அம்மா நான் வெள்ளி கிழமை தோறும் விரதம் இருந்து வைபவ லக்ஷ்மி பூஜை செய்து வருவேன் இப்போது விரதம் இருக்க முடியவில்லை ஆனால் பூஜை செய்ய லாமா
@ThamizharasiBalamurugan
26 күн бұрын
Yes sister
@mythilibscn3741
26 күн бұрын
தமிழ் akka idha slogam working place la solalama ila nama veetla sonalthan naladha? Akka
@ThamizharasiBalamurugan
26 күн бұрын
Anywhere sister, you can say
@mythilibscn3741
26 күн бұрын
@@ThamizharasiBalamurugan Thank you akka very fast reply superb akka
@sivakumarm3115
26 күн бұрын
Periods time solalama sister
@ThamizharasiBalamurugan
26 күн бұрын
No
@sivakumarm3115
26 күн бұрын
@@ThamizharasiBalamurugan thanku sister. Next time solalam
@suganyarun27
26 күн бұрын
எமகண்டம் 3 to 4.30 apram epa sis solrathu
@ThamizharasiBalamurugan
26 күн бұрын
Before 3,you finish
@Jothi1979-y3e
25 күн бұрын
அக்கா நீங்க ஒரு msg போட்டீங்க நான் ஒரு வெற்றியாளன் 21days எழுத சொன்னிங்க எங்களுக்கு மாதவிடாய் வந்தால் எழுதலாமா pls ரிப்ளை
@ThamizharasiBalamurugan
25 күн бұрын
Yes sister
@Jothi1979-y3e
25 күн бұрын
@@ThamizharasiBalamurugan நன்றி 🙏அக்கா
@user-ss2qb7tf5z
27 күн бұрын
Hi mam good evening mam, ennatu odaya shivana potri, tq mm
@user-eg9je7ou6g
26 күн бұрын
Today is my son birthday akka
@ThamizharasiBalamurugan
26 күн бұрын
Happy birthday dear son ❤️
@subhashiniravikumar2095
26 күн бұрын
இன்று காலை படிகாரத்தை கட்டி விட்டேன் சகோதரி அப்புறம் விநாயகருக்கு பொட்டு வைப்பதை திங்கள்கிழமை தொடங்களாம் என்றால் அன்று நவமி ஆகையால் தொடங்களாமா என்று தயவு செய்து சொல்லுங்க சகோதரி 🙏🙏🙏 ❤❤❤
@ThamizharasiBalamurugan
26 күн бұрын
Yes sister
@subhashiniravikumar2095
26 күн бұрын
நன்றி சகோதரி 🙏🙏🙏 ❤❤❤
@JothiMalar-ox6ib
26 күн бұрын
அக்கா நாளைக்கு முருகனுக்கு அபிஷேகம் செய்யலாமா கொஞ்சம் சொல்லுங்க
@ThamizharasiBalamurugan
26 күн бұрын
Yes sister
@JothiMalar-ox6ib
26 күн бұрын
@@ThamizharasiBalamurugan நன்றி அக்கா
@subhag1620
26 күн бұрын
அக்கா வணக்கம் நீங்கள் இதற்கு பதில் அளித்தே ஆக வேண்டும் தயவுசெய்து பிலிஸ் இன்று இரவு 8.15 மணிக்கு எல்லாம் சமையல் அறை வேலை மற்றும் இரவு உணவு எல்லாம் முடித்த பிறகு அடுப்பு ஒன்று தான் உள்ளது அதை துடைத்து விடலாம் என்று நினைத்து துடைத்தேன் அப்போது கேஸ் சிலிண்டர் ஒயர் பட்டு அருகில் இந்த பால் கொட்டி விட்டு மற்றும் அதை எல்லாம் சுத்தம் செய்த பிறகு கழுவி வைத்து பாத்திரம் விழுந்து உப்பு ஜாடி மேல் பட்டு கீழே விழுந்து உடைந்து விட்டது இதற்கு என்ன செய்வது அக்கா என்ன அர்த்தம் தயவுசெய்து பதில் அளிக்க வேண்டும் அக்கா தயவுசெய்து 😢🙏🙏🙏
@vanithapalanisamy5929
26 күн бұрын
பயப்படாதீங்க சகோதிரி அருகேயுள்ள அம்மன் கோவிலில் இரண்டு நெய் தீபம் ஏற்றுங்கள் ❤
@subhag1620
26 күн бұрын
@@vanithapalanisamy5929 சரிங்க மிக்க நன்றி 🙏🙏
@dhanyachlm786
26 күн бұрын
Payapadathinga sister. Enaku ellam eppothum Tuesday, Friday pal ponki oothidum.every Friday husband kuda eppadiyavathu fight aagi en kan la kanneer vanthidum. Samy kombidum pothu deebam kattina soodam ananjidum, Kovil la manasu kasta padura mathiri neraya vizhayam nadanthiruku.Ex -3yrs before marrige mudinji next day Sivan ku Samy kombitom 🥥 azhugiduchu. last week murugan Kovil la Samy Mela iruka poo va cut panni kuduthanga na atha vangum pothu Kai thavari kezha vizhunthuduchu, romba sangadama pochu.3 yrs la evlovo nadanthuruku. Ana enna nadanthalum murugan m, kulatheivamum thunai iruppar kaivida matar nu nambikkaiyoda irukuen.
@BalaMurugan-op6sm
26 күн бұрын
கவலை வேண்டாம் சகோதரி... அம்மா வாராஹி வணங்குங்கள்.... "வஜ்ரகோஷம் " சொல்லுங்கள் கடவுள் துனை
Пікірлер: 53