வணக்கம் நண்பா வணக்கம் நான் உங்கள் விக்ரம் நீண்ட நாட்களாக உங்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன் எங்கள் பகுதி சத்துவாச்சாரியில் உங்கள் மீனவனின் கிளை வைக்க வேண்டும் என்று எங்களின் கோரிக்கையை ஏற்று மூன்றாவது கிளை நாளை காலை திறக்கப்படுவது முன்னிட்டு சத்துவாச்சாரி மக்கள் சார்பாக எங்களில் வாழ்த்துக்கள். எங்களின் ஆதரவு என்றும் உங்கள் மீனவனுக்கு, இன்னும் மென்மேலும் வாழ்க வளர்க என்றும் உங்கள் விக்ரம்
@navindoninavindoni441
4 күн бұрын
நன்றி மசாலா வேஸ்ட்
@lourdedisan4771
2 күн бұрын
Super nanba 👍🤝
@vetrivelmuruganv3953
3 күн бұрын
Only bcos of you, I am learning more about fishes ❤
@RAMKUMARGANGULIAN
Күн бұрын
திண்டுக்கல்லில் மீண்டும் நமது கடை எப்பொழுது திறக்கப்படும்? மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் ?
@ammanmarimuthur7258
4 күн бұрын
Super super. Bro
@bobbyponniah3176
4 күн бұрын
👌👌👌👌👌👌👌👌
@yaashwanthyaashwanth4374
4 күн бұрын
I love you Anna ❤
@Ganesh-wi1fl
5 күн бұрын
THENI
@yogesrajan
4 күн бұрын
Congratulations 🎉👏🏽
@kpsudar1
4 күн бұрын
All the Best Anna
@venkivenkat0623
4 күн бұрын
Bro nan ungala today vellore Rto office line 3 vathu kada vanthen ungala paathen enakku romba happy...🎉🎉🎉
Bro, நீங்க மீன் பேரை சொல்லும் போதே பசி எடுக்குது. சொல்லறதே அருமை. இவ்வளவு மீன் வகைகளை சாப்பிட்டு பாக்கறதுக்கே ரொம்ப நாள் ஆகும் போல தெரியுது. இருந்தாலும் முயற்ச்சி செய்கிறோம். வேலூரில் புதிய கிளை திறப்பு விழாவுக்கு வாழ்த்துக்கள்👏👏👏💐💐💐💐💐💐 நட்புடன் செல்வமணி
In coimbatore, Vela meen other over on Saturday. I came on Sunday next day 7.7.24. all the fishes are expensive. All the ships are your own Shop or franchise. Paying royalty? Am buying fishes near to it there is not expensive. Only here is expensive. I don't know why. Saturday and Sunday were the offer for the Vela meen i think but it's over he said... For fish cutting only 2 members are available , getting late, this shop from vadavalli near TVs showroom.....
@PichakaranPichi
3 күн бұрын
Sema rate un kadilla
@MariyammaJ-e2e
4 күн бұрын
Hosur la ungal menavan kada open panuga anna
@johnsons1225
4 күн бұрын
Hosur la ungal menavan kada open pannuga anna
@anand111k
4 күн бұрын
Ok bro நமக்கு இப்பவே 2 kg சங்கரா மீன் பார்சல்...😊😊
@dilsathahamed7048
4 күн бұрын
கரூர் கடையில் கனவா பெரியது கிடைப்பதே இல்லை ஊசி கனவா மட்டுமே கொடுக்க படுகின்றது ஏன்
@mrinvisible-bb6fi
5 күн бұрын
Avadi la shop open panalaya
@hariharanp70
4 күн бұрын
திருப்பூர் ல கடை இருக்கா இல்லையா bro
@ungalmeenavanmkr
3 күн бұрын
கொங்கு மெயின் ரோட்டில் உள்ளது நண்பா.
@MariyammaJ-e2e
4 күн бұрын
Hosur la ungal meenavan kada open panuga anna
@ungalmeenavanmkr
3 күн бұрын
ஏற்கனவே உள்ளது நண்பா
@SamiUllah-zp5mv
4 күн бұрын
🤲🕋🤲🌹👍❤️👍🥰👌🥰
@NaliniNalini-tk9us
4 күн бұрын
Vellore la enga bro palaya bus stand ah Ella pudhu bus stand kitta ah adress sollunga bro nangalum varom...
@balajiraja1706
4 күн бұрын
Sathuvachari bus stand la iranki vanthinhana pakkam
@NaliniNalini-tk9us
4 күн бұрын
Ok thank you..
@kanagarajkanagu1177
4 күн бұрын
ரேட் ஓவர் ஓவர்
@VVijay-vp5es
5 күн бұрын
கன்யாகுமரியில் ஓப்பன் பன்னுக
@user-nq2js8ng4t
4 күн бұрын
Flop aakum
@navindoninavindoni441
4 күн бұрын
நந்தி மசாலா எல்லாம் நீ எதுக்கு
@villageboyKK
4 күн бұрын
சேலம் மாவட்டத்தில் உள்ள உங்களது முதல் கடை ஏன் திடீர்னு மூடப்பட்டது இது தெரியாமல் நான் அங்கு பல முறை சென்று வந்தேன் ஒரு கடையை மூடிவிட்டால் அதை தயவு செய்து தெரிவிக்கவும் 🫢🤭😡😡🤬
Пікірлер: 49