உங்கள் திறமைக்கு தலை வணங்குகிறேன் ஐயா சிறப்பு வாழ்த்துக்கள்
@ilayarajaramasamy7901
Жыл бұрын
சிறப்பான திறமையான நல்லதொரு நாடக ஆசிரியரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து உலகெங்கும் அவரது திறமையை வீடியோ மூலம் வெளிகாட்டியதற்கு ஐயா திருமுருகானந்தம் அவர்களை மனமாற பாராட்டுகிறேன்.... கரூர்காரன் கோயமுத்தூரில் இருந்து இளையராஜா(எ)சரவணன்
@murugesanc8303
Жыл бұрын
மிக அருமையான ஆசிரியர் ஐயாவின் புகழ் ஓங்கட்டும் 🙏🏾🙏🏾🙏🏾
@andisamianti9463
Жыл бұрын
நாமெல்லாம் பார்வை இறுந்தும் குறுடனாக அலைகின்றோம் . ஆனால் அய்யா பார்வை இலந்தும் இசையென்னும் வெலிச்சைத்தை இந்த தமிழ் மக்களுகு காட்டி விட்டார் நீங்கள் தான் உண்மையான கழைகன்
@7pkutty
Жыл бұрын
ஐயா அவர்களுக்கு நல்ல நானமிருக்கு.அவரின் குரல் அருமை ஐயா வாழ்த்துக்கள் 💐💐
@varjunan8992
2 ай бұрын
திறமையை பார்க்க வேண்டும்... ஆண்டவன் ஒன்றும் கிறுக்கன் இல்லை... ஐயா அவர்கள் வாழ்க...
@gunasekaranv2426
Жыл бұрын
அருமையான குறல் வளம் வணங்குகிறேன்
@வெங்கடேஷ்வாழப்பாடி.சிவசக்திகலை
Жыл бұрын
அற்புதமான குரல் வளம்
@murugeshannv1464
Жыл бұрын
ஆசிரியர் கண்டு அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் பேட்டி எடுப்பதோடு மட்டுமல்லாது அரசு சலுகைகள் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளவேண்டுகிறேன்
@veeraraghvan2026
Жыл бұрын
ஐயா இறைவன்அருள் புரிவார் நிச்சயம்அருள்கிடைக்கும் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺🌺🌺👍👍👍👍👍👍👍👍👍👍
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் வாழ்க நாடக்கலை
@arumugamk3219
Жыл бұрын
நன்றி கண்ணன் ஐயா. உப்பிலியப்பட்டியிலிருந்து க.ஆறுமுகம் ஆசிரியர், அறந்தாங்கி.(இ).
@arumugamk3219
Жыл бұрын
அருமையான குரல் வளம்.
@periyasamysamy8481
10 ай бұрын
What a voice,ayya avargal padikkatha methai🎉🙏
@selva67
Жыл бұрын
மிகஅருமை ஐயா நன்றி வாழ்த்துகள்.....
@SenthilKumar-my5ts
Жыл бұрын
அய்யா.சூப்பர்.எம். செந்தில்குமார். கரூர்.
@Sivabujjima2323
Жыл бұрын
Super......voice super👍🙏🙏🙏👌
@thamaraipoovai6827
Жыл бұрын
Arumai iyya valkavalamudan Super
@Saransoli
Жыл бұрын
அருமை அய்யா வாழ்க நீவீர் பல்லாண்டு
@dhanasekaran4675
Жыл бұрын
ஐயாவுக்கு என் இனிய வணக்கம் கலைக்கு வாழ்த்துக்கள்
@vadivelvadinithi7142
Жыл бұрын
மிக அருமையான ஆசிரியர் ஐயா
@thilagavathythilak9623
21 күн бұрын
❤❤❤❤❤ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் குரல் அழகு 🙏🙏🙏🙏🙏
@a.p.gukanraj.6273
Жыл бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன் அய்யா
@uzhaipanuzhagam8721
Жыл бұрын
மிக அருமை குறள் வளம்
@uzhaipanuzhagam8721
Жыл бұрын
இது போன்று திறமையானவர்களை பேட்டி எடுத்து வெளியிடும் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா
@ganesuvickneswaran2785
Жыл бұрын
Verysuper
@devendiranm4991
Жыл бұрын
மிக நன்றாக உள்ளது
@SenthilKumar-my5ts
Жыл бұрын
அய்யா. சூப்பர். ங்க.
@rajaguru9683
Жыл бұрын
அரசு சார்பில் உதவி கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் நன்றி
@ThirumalaiMlai
Жыл бұрын
அருமை ஐயா 🙏🙏🌹🌹🌹அருமை 🙏🙏🇮🇳🇮🇳
@akashckp9516
Жыл бұрын
Super 😚😚 vara lavel
@manokaran8103
Жыл бұрын
அருமை அய்யா
@SS-fq5vf
Жыл бұрын
பழம்பெட்டகம் அருமை .
@vadivelvadinithi7142
Жыл бұрын
எங்களுடைய குருநாதர் ஐயா கன்னு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@uzhaipanuzhagam8721
Жыл бұрын
எதற்தாமான மனசு வாழ்த்துக்கள் ஐயா
@ilayarajaramasamy7901
Жыл бұрын
கொசூர் சேர்ந்த ஐயா கண்ணு நாடக ஆசிரியர் அவருக்கு நிகர் அவர்கள் மட்டுமே...
@nalaiyaudhayam
Жыл бұрын
நம்ம ஊர் காரர் கண்ணு
@VijayKumar-ne3mt
Жыл бұрын
சூப்பர் அய்யா
@BALUPANDIYANSERVAI-pq9xs
4 ай бұрын
Vanakkam ayya
@ChellappanSima
18 күн бұрын
இவருள்ளபோதே இவர் பாட பாட அனைத்தும் பதிவுகள் செய்யவேண்டும் மருதுபாண்டியர் நாடகத்தில் மதுரை கோபுரம்.... பாட வைத்திருக்கலாம்
@BALAKAVITN57
Жыл бұрын
ஆர்மோணியம் பிண்பாட்டு பாடிணால் சிரப்பாக இருக்கும்
@venkatesansamidurai6680
Жыл бұрын
super iya great
@sakthilingam2879
Жыл бұрын
Valthugal
@ilayarajaramasamy7901
Жыл бұрын
நாடகக்கலையின் ஆசிரியர் மதிப்பிற்குறிய ஐயா கொசூர் கண்ணு அவர்களை வணங்குகிறேன்🙏🙏🙏..... கலைத்துறைக்கு மிக சிறப்பான பொக்கிசம் நிறைய நடிகர்களை உருவாக்கியதற்கு ஐயா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்... கரூர்காரன் கோயமுத்தூரில் இருந்து இளையராஜா(எ)சரவணன்
@rajaguru9683
Жыл бұрын
அருமை ஐயா
@v.kannankannan4810
Жыл бұрын
கடவுள் மீது கோபம் எல்லா திறமையும் கொடுத்து கண்ணை கருடாக்கிவிட்ட கடவுளின் மீது கோபம்
@வெற்றிநிச்சயம்உண்மைவெற்றி
Жыл бұрын
ஐயா சூப்பர்
@baluvaniyandal64
Жыл бұрын
இவருக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று மாண்புமிகு முதல் வர் அவர்களை பணி வோடு கேட்டு கொள்கிறேன்
@bommuraj9325
Жыл бұрын
அருமை அருமை கண்ணு குரல் வளம்
@ilakkiyavasippu
Жыл бұрын
சிறப்பு ஐயா 🙏👍
@prakashmalar5625
Жыл бұрын
நல்ல மனிதன்
@sivaperumalsiva6819
Жыл бұрын
வையம் பட்டி காந்தி நகர் பழனிச்சாமி நாடக ஆசிரியர் பேட்டி எடுத்து போடுங்க சார்
@shanmugamp2000
Жыл бұрын
வணக்கம் எனது அருமை மைத்துனர் திரு கண்ணுச்சாமிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புடன் மாமா சண்முகம் கோட்டைமேடு வேடசந்தூர் வட்டம் திண்டுக்கல் மாவட்டம்
@gunasekaranv2426
Жыл бұрын
ஐயா மன்னார்குடி காமராஜ் கணேச பாண்டியன் இவர்கள் அரிச்சந்திரன் வேடத்தில் முத்திரை பதித்தள்ளனர்
Пікірлер: 60