உன்னதப்பாட்டைப் பற்றிய உன்னதமான வெளிப்பாட்டைத் தாங்கள் உன்னதமானவரிடமிருந்து நேரடியாகப் பெற்றுள்ளதை உணர முடிகிறது. இது பரிசுத்த வெளிப்பாடு! தொடரட்டும் இது போன்ற நேரடி வெளிப்பாடுகள் 🙏கடைசி கால சபைக்குத் தேவையான வெளிப்பாடுகள் 🙏தொடரட்டும் தங்கள் ஜெப வாழ்க்கை 🙏வளரட்டும் வலிமை பொருந்திய நேசம்... தெய்வீக நேசம் 🌹🙏
Пікірлер: 3