Doctor Archunavukku வாழ்த்துக்கள்,,உங்களிடம் தாழ்மையான வேண்டுகோள்.. Doctor ஆகிய நீங்கள் கடவுளுக்கு அடுத்தவர்களாயிருப்பதனால் எந்த ஒரு அரசியல்வாதியையோ புரட்சிவாதியையோ பின்பற்றாமல் இனம் மதம் மொழி கடந்து சேவை செய்யவேண்டும் பாடுபடவேண்டும் என்பதே எமது ஆசை,,,அதை நிறைவேற்றுவீர்களாக என்று எதிர்பார்க்கிறோம் நன்றி.....❤
@pramilajeykanthan6221
19 күн бұрын
தம்பி அரசியலுக்கு போய்த்தான் நல்லது செய்யவேண்டும் என்றில்லை எந்த வேலையில் இருந்தும் செய்யலாம் உம்மை பாசமுள்ள தமிழ் மக்கள் சிங்கள மக்கள் கைவிடமாட்டார்கள்
@thillainauaki8265
19 күн бұрын
இங்கே இருக்க விரும்பாவிட்டால் வெளிநாடு செல்லுங்ள் உயிர் தான் முக்கியம் பதவி பட்டத்தோடை பிளையான வேலை செய்கிறவர் இகேயே இருக்கட்டும் நீங்கள் தான்முக்கியம்
@stecykris14
19 күн бұрын
தமபி உங்கள் பதிவு அருமை Dr Archuna க்கு சார்பாக இருப்பது அருமை
@VillageViewLatest
19 күн бұрын
ஐயா பாதுகாப்பாக இருங்கோ... உலக நாடுகலிடம் உதவி கோருங்கோ.
@umabala1103
19 күн бұрын
டாக்டர்அர்ச்சுனா, வேதனையான விடயத்தை சிரித்துக்கொண்டு சொல்கிறீங்கள். நீங்கள் எங்களுக்கு வேண்டும். தமிழினத்துக்கு அவசியம். அரசியல்வாதிகளே, சமுகப் பற்றாளர்களே இதற்கு ஒரு நல்ல முடிவைத் தரமாட்டீங்களா? எல்லா வல்லவர்களையும்கெஞ்சிக் கேட்கிறோம். உதவமாட்டீர்களா?
@JayaLourdes-fv6by
19 күн бұрын
அர்ச்சுனா அணையவில்லையடா தீ! நெருப்பாக பெருநெருப்பாக பற்றி எரியட்டும் திக்கெட்டும் ! விலைபோனால் மண்ணில் வாழ்வாய் வாழ்வாய் பிணமாக
@saratchandrasivapalar7979
19 күн бұрын
Super powerman
@arulwithanu464
19 күн бұрын
மக்களுக்கு நல்ல சேவைகள் செய்ய கடவுள் உங்களை படைத்துள்ளார் உங்கள் உயிருக்கு ஒன்றுமாகாது கடவுள் உங்களை பாதுகாத்துக் வைத்திருப்பார் கவளைப்படாமல் இருங்கள் ❤❤❤
@jeyaladchumyletchumanan7268
19 күн бұрын
அரசியல் ஒரு சாக்கடை அதற்குள் இந்த புனிதமான தொழிலை மூழ்கடித்துவிடாதீர்கள், மீண்டும் சொலகிறோம் அரசியல் ஒரு சாக்கடை,
@mahanpaul2730
19 күн бұрын
we are with you. God bless you.
@damisaran1247
19 күн бұрын
மக்களே இனியும் பொறுமை வேண்டுமா அடுத்த போராட்டம் வெடிக்கட்டும் போராட்டம் வெடித்தால் தான் அண்ணன் அர்ஜுனாக்கு நீதி கிடைக்கும்
@hishamsan3544
19 күн бұрын
மக்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் ✨ நீங்கள் மக்களுக்காக குரல் கொடுத்தீர்கள் மக்கள் உங்களுக்காக செய்து முடிப்பார்கள்
@rajanirasiah3883
19 күн бұрын
Dr we pray for you
@selvikaruna4255
19 күн бұрын
Doctor archunavukku valththukkal
@bavaniraveenthiran979
19 күн бұрын
You are very good, Please’ please safe your life You know about Srilanka They are killers government Please safe your life and your family
@Tamilskv
19 күн бұрын
Machan nee puli dha jaffna ltte puli dha i love you dha ❤
@Tn.876
19 күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@yogatheswarysingarajah1489
19 күн бұрын
இதுதான் இலங்கையில் நிலமை
@TheviSathi
19 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rasanvarthatharasa7139
19 күн бұрын
❤👌👍🙏🙏🙏🙏💪💪💪💪💪💪
@puthavathani59
19 күн бұрын
தம்பி, அரசியல் நிரந்தரம் அல்ல.. அரசியல் சேற்றுக்குள் விழுந்து உங்களை அழிக்காதீர்கள். பொது மக்கள் சேவையில் தொ டர்ந்து இரூங்கள்.
@HARI-ff5uh
19 күн бұрын
வைத்தியரின் போராட்டம் போற்ற தக்கது, ஆனா செத்தாலும் பரவாயில்லை , ஆஸ்பத்தி வளவில என் உடலை எரியுங்கோ புதையுங்கோ எண்டு அரசியல்வாதிகள்போல பேச கூடாது ,ஆஸ்பத்திரி வளவில அதெல்லாம் செய்ய அனுமதியில்லையென்ற அடிப்படை விஷயம் அனைவருக்கும் தெரிந்தது. விஷயத்தை மட்டும் பேசுங்கள் போராடுங்கள் அதுதான் படித்தவர்களுக்கு அழகு.
@uchikajan7657
19 күн бұрын
Archuna doctor kavana paarthu avarukku paathu haappu kodugnkal 😂😢 avar thaan unmaiyana doctor kaappaththugnkal 😂😢😢 plese😊
@stecykris14
19 күн бұрын
Dr Archuna அரசியல் வேண்டாம்.தமிழ் நாட்டில் சீமான்15வருடமாக கத்தி கத்தி சாகிறான்.
@JJ-pj1jv
19 күн бұрын
Very true
@damisaran1247
19 күн бұрын
மக்களே உங்கள் பிரச்சினை தீர்ந்த பிறகு உங்களுக்காக குரல் குடுத்தவனை கை விட போரிங்கலா ஆ அவர் நினைத்திருந்தால் எல்லாரையும் மாதிரி அவரும் இருந்திருக்கலாம் ஆனால் அவர் அப்படி இல்லை மக்களுக்கு நல்ல வைத்தியம் கிடைக்க வேண்டும் என்று குரல் குடுத்தார் அவரை யாரும் கை விட குடாது அடுத்த போராட்டம் எப்ப என்பதை சொல்லுங்க
@selvaanu1028
19 күн бұрын
Sritharan sir unkalukkaga pesiyirunthar parliament la.
@RajendramRAJANI
19 күн бұрын
Dr Archuna handle smoothly not emotionally before talking think you have family's responsibility cover your duties correctly take correct decisions don't resign don't talk politics
@kiltonmithun570
19 күн бұрын
SeatBelt enga Doctor?
@theva_Americas
19 күн бұрын
Arjuna Be very careful.
@sivamanickam7891
19 күн бұрын
தம்பி நீங்கள் சுவிஸ், அல்லது பிரித்தானியாவிற்கு புலம் பெயர்ந்து வாருங்கள்❤
@vigneswarithavakumaran153
8 күн бұрын
I am a woman like ur mother i belief. Astrology if like contach aththihyagurugi
@kuganthas4204
19 күн бұрын
இலங்கையில் உள்ள வைத்தியர் மவியா மற்றும் துவாரகாவின் மவியா குழு இணைந்து செயல்படுகின்றீனம்
@user-vn6vx7ix9n
19 күн бұрын
வேலை இல்லை என்று ஏன் சார் சொல்லுறீங்க, நீங்களாக விடுமுறை எடுத்து கொழும்பு வந்த து தானே உண்மை. பெருமை யா க இருங்கோ, எல்லா ஊழழை வெளிய கொண்டு வந்தது. அரசியலு க் கு வந்தாலும் மகிழ்ச்சி.
@aninthinesivanathan5520
19 күн бұрын
😍😍🦾💪🙏
@JayaLourdes-fv6by
19 күн бұрын
இதற்குமேலும் தாமதிக்கலாமோ? மனித குலமே இவன் உன இரத்தம் மறவாதே! முன் செய்ததவறை இப்போ செய்யாதே!?
@mahendran-yw2vx
19 күн бұрын
😮😢😂🎉
@subramaniyamthayanantham9219
19 күн бұрын
மாட்டிக்கிட்டாரு மாட்டிக்கிட்டாரு Dr.முரளி வல்லிபுரத்தின் பதிவுக்கு என்ன பதில்
@Ee5anEmp1r3
19 күн бұрын
Yaaru avan? Murali
@krishpilliparamnesan3495
19 күн бұрын
Dr better leave from Srilankan. There're lot of Dr's living in abroad.Advice please.
@vigneswarithavakumaran153
8 күн бұрын
Pl dont say ever about dye.and talk with astrologer of india athithiyagurugi and give ur date of birth birth time and birth lace.he will say about ur future
Пікірлер: 50