Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@saralmercy2395
3 жыл бұрын
Sound sariya kekala. Pls Mike la pesunga
@srktrichy
3 жыл бұрын
Redlight media behindwoods மாறியது விவாதிக்க வேறு பிரச்சனைகள் இருக்கும் போது இது போன்ற தேவையற்ற பெருபான்மை மதத்தின் வழிபாட்டை இழிவுபடுத்த நாத்திக கூட்டத்ததை வைத்து விவாதம் செய்கிறது புரட்டாசி மாதத்தில் எவரையும் கட்டாயபடுத்தி வில்லை non-veg சாப்பிட கூடாது என்று விருப்பம் இருப்பவர்கள் செய்யலாம்
@jwalamukhi9931
2 жыл бұрын
Manjadundu unakku ennnaaa oruuu
@prakashpraka27
3 жыл бұрын
அதிகம் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் ஒரே நாடு இந்தியா😂😂😂
@ganeshkumarmurugesan9345
3 жыл бұрын
குஜராத் மாநிலம்.
@MrOptimusPrime.
3 жыл бұрын
india exports only carabeef. not cow meat. learn first and argue.
@rebel6042
2 жыл бұрын
Boss indicus Boss taurus
@PappuKumar-tu8wm
3 жыл бұрын
India Beef exports were valued at $3.17 billion in 2020-21. இந்த காசு மட்டும் தொட்டு பயன்படுத்தலாம்
@amudhaveni3288
3 жыл бұрын
Excellent question
@sathyamuthu1609
3 жыл бұрын
🤣🤣🤣
@factfaizul1704
3 жыл бұрын
இதை சொன்னால் நாம் தேச விரோதிகள் என்பார்கள்....
@naangathaansoldromla1976
3 жыл бұрын
Serial um movie um paathuttu...indha Madhiri thevai illadha vivadham panni time waste pannitu..Vivasayam pannama ...naatula enna nadakudhu nu kooda therinjikaama pesittu kedakkum atthana somberi+muttalgaluku idhellam than periya vishayam
@hariharannatarajan7208
3 жыл бұрын
Yow ena ya posukunu ivlo amount podra 😂😂
@gyttgg5731
2 жыл бұрын
வள்ளலார் புலால் உண்ணக்கூடாது என்று மட்டும் சொல்லவில்லை, உருவம், சிலைகளையும் வணங்க கூடாது.
@Political_shadow
3 жыл бұрын
அம்பேத்கர் என்று பெயர் சொன்னாள் நடுங்கிறிங்க ...
@rebel6042
2 жыл бұрын
அம்பேத்கார் மனிதன் தான்
@peermohamed49
3 жыл бұрын
உயிர் இல்லாத பொருளை சாப்பிட வேண்டும் என்றால்.. கல்லையும் மன்னயும்தான் சாப்பிடவேண்டும்... தாவரங்களுக்கு உயிர் உள்ளது என்று அறிவியல் சொல்கிறது.... தாவரங்களை சாப்பிடாமல் இருங்க
@ganesha8792
3 жыл бұрын
மன்னிக்கணும் தோழர் அதற்கும் கார்பன் என்ற உயிர் மாற்று இருக்கு
@Utubewonderful
3 жыл бұрын
Dai thullukka unnaku idhukum samandhamey illa ne poi mosque yean pengala vidradhilla kelu da 😂😂😂
@@Utubewonderful thulukkan enral enna enru vizhaikkam kudu
@mohamedfahad369
3 жыл бұрын
@@Utubewonderful வாடா சங்கி 😀
@Motivationwithchrist
3 жыл бұрын
Yesterday ate Beef nully, That's crazy😎
@peermohamed49
3 жыл бұрын
இறைவன் மனிதனுக்குத்தான் கிழித்து சாப்பிட கோரை பற்கள்.. அசை போட்டு சாப்பிட தட்டையான பற்கள் உண்டு... மனிதனுக்கு இரண்டும் வகை சாப்பாடும் அனுமதிக்க பட்டதுதான்..
@தமிழ்ராஜன்
3 жыл бұрын
Correct. Human is "Omnivorous" - dogs, bears, birds பறவைகள் அனைத்தும் - பல்லுண்ணிகள்
@Utubewonderful
3 жыл бұрын
Daí thulukka first pengala kodumapaduthama sama urimakodunga da 😂😂😂 unga mosque kulla allow panna vakkilla ne pesa vanta 😂😂😂
@hameedhishaam1780
3 жыл бұрын
@@Utubewonderful koil kulla ayyan Mani aaturaan ,matha zaadi aalunga karuvarai ku vaeleela... neeyeppa ulla Mani aata pora. . Mani illaadhavan( aanmai . )mani aaturaan others caste Hindu men and women ku Ayyan mani aaturaan....karu araila karuva kuduka try pannuraa avaa.aen pengala ippade thaneyaa koiluku vedaadhengo Hindus chatri,vaishna,...soothera ponnu mattum eraivan kaapaathetaan evanga koilkulla vedaadhadhenaal
@danielrajkumar9638
3 жыл бұрын
@Tamil S chimps eat non veg
@abdullahfizal4357
3 жыл бұрын
@@Utubewonderful dai sangi first Kovil kulla pengal ullacha dress ah kalati amanakundiya seruppala road road adichitu pora animals neega neegalam pengal samaurimai pesurigalada
@ArokiasamyJosephArputharaj
3 жыл бұрын
100 வருஷமா இதையே சொல்கிறீர்களே என்பவர்களே, எங்கள் முன்னோர்கள் சாதி அடிப்படையில் படித்து முன்னேற விடாமல் தடுத்து விட்டு நீ முன்னேறி விட்டு இப்போது கேள்வி கேட்கிறாய். போட்டியில் எங்களை கலந்து கொள்ளவே விடவில்லை. 🤔
@pappuchin3733
3 жыл бұрын
ராமாயணத்தை எழுதிய வால்மீகி ஒரு சூத்திரர். மஹாபாரதத்தை எழுதிய வேத வியாசர் ஒரு மீனவர். ஜபலி உபனிஷத்தை எழுதிய சத்யகம் ஜபலியின் தாய் சூத்திர வர்ணத்தைச் சேர்ந்தவர். இதை ஆராய்ந்து சொன்னது யார் தெரியுமா? B.R.Ambedkar. உலகத்திலேயே அதிக கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டவர்கள் கருப்பினத்தவர்கள், அதிலும் அமெரிக்க கருப்பினத்தவர்கள். கருப்பின குழந்தைகளை முதலைக்கு இரையாக பயன்படுத்தினர். பெண்களை மானபங்கம் செய்து, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை தாயிடம் இருந்து பிரித்தனர். அனைவரையும் அடிமைகளாக்கி கொடுமைகள் புரிந்தவர்கள் கிருஸ்தவர்களே.
@JR-vl4sv
3 жыл бұрын
@@pappuchin3733 Source? First learn history . you are talking out of ignorance. Who sold Africans to America? Ans: African kings. 1/3 of slave owners in America were blacks
@ameya7723
3 жыл бұрын
Its a lie. Nobody prevented you. You never had history of studying. British created this history of victimhood
@JR-vl4sv
3 жыл бұрын
@@ameya7723 Really ? So Vijayanagar empire Who used caste system was created by British ? Upanishad and puranans , manusmriti , dharmasastra were written by British?
@ameya7723
3 жыл бұрын
@@JR-vl4sv caste is not itself Indian word. Indian people were already divided into self made jati groups based on profession or tribes . It was just categorized into the four varna. Even if brahmins vanish which they have almost from Tamil Nadu , people will always be identified by their jati as was going on since thousands of years. Some of the Tamil castes were not even known in North and existed since the beginning. Show some rationality in your behavior.
@venkatramanp3697
3 жыл бұрын
ஐயா கொஞ்சமாட்டும் விவரம் அறிந்த அறிஞர்களை இந்த மாதிரி விவாதத்திற்கு அழைத்து வாங்க மற்றபடி இந்த மாதிரி முட்டாள் சங்கிகளை கூட்டி வந்து நேரத்தை வேஸ்ட் பண்ணாதிங்க நன்றி
@MM-dh3wr
3 жыл бұрын
ஐயா கொஞ்ச மாட்டு விவரம் அறிந்த அறிஞர்களை இந்த மாதிரி விவாதத்திற்கு அழைத்து வாங்க மற்றபடி இந்த மாதிரி முட்டாள் சங்கிகளை கூட்டி வந்து நேரத்தை வேஸ்ட் பண்ணாதிங்க நன்றி
@@GamersatOneStopElectronics vanthalum answer panna mudiyathu so varamatanga...evanga onum theriyala nalum epudi kena thana ethachum soluvanga...pakka comedya erukum
@sksk7095
3 жыл бұрын
Aana ivangala vachi nalla entertainment aaguthu bro
@dddepp7329
3 жыл бұрын
🤣🤣🤣🤣
@jayashreem5603
3 жыл бұрын
அறிவாளி ஆயிரம் பேருடன் உரையாடலாம். ஆனால் ஒரே ஒரு முட்டாள் வாதாட முடியாது. தலைவர் அன்றே சொன்னார். பாவம் ஆவுடையப்பன்
@arundev5623
3 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂 semma comedy.. athuvum antha senthil konthalikurathu than semma comedy
@floridavasi5672
3 жыл бұрын
Ipotha gym mudichutu beef 🐂🥩 sapten vera level energy
@PrasanthkumarKumar
3 жыл бұрын
👍👍👍👍👍true bro
@floridavasi5672
3 жыл бұрын
Enala 1kg sproutes sapda mudiyathu 200 beef Or chicken sapta
@rajasrinivasvg5724
3 жыл бұрын
S its good for youth and hard worker
@aravindhrs4501
3 жыл бұрын
🤙
@Statsjk
3 жыл бұрын
Beef pakoda dhaana sapta.... Energy venaam odane kedaikkum.... But odambukku nalladhu illa....mudinja kari vaangi veetula nalla kozhambu vechi sapdanum....oru vaati veetla senji saaptu paarunga... Adhuku aprom kadaila vaanga maatingaa.... Beef chilli, beef 65, beef pakoda idhelaam konjam kuda nalladhu illa...
@prakashraj7112
3 жыл бұрын
Beef is the Best Food ❤️
@uppibets8048
3 жыл бұрын
Crition convert group 🤣 yala mhe putiku
@rebel6042
2 жыл бұрын
Ur health will answer u soon
@dineshs5812
3 жыл бұрын
நீங்கெல்லாம் எப்ப ஓய் திருந்தப் போறேள்??
@guruvishak4658
3 жыл бұрын
Avangellam thirundhi CM aagradukke aalosanai solla poitanga oyi.
@ArokiasamyJosephArputharaj
3 жыл бұрын
தின்னாததை தின்னுவியா என்று கேட்பவர்களே, தின்னுவதை தின்னாதே என்று சொல்வதில் தான் பிரச்சனை😂
@sundhararaja1429
3 жыл бұрын
இதை பாத்தா மூன்னுமட்டும் புரியுது கடவுள்இல்லை மதம்இல்லை சாதிஇல்லை
@King-fq4me
3 жыл бұрын
செந்திலுக்கு அறிவேயில்லை. ஒரு பொருளை எங்கு வாங்குபவர் இருக்கிறார்களோ, அங்கு கடை வைத்தால் தான் வியாபாரமாகும்.
@Indian1555STR
3 жыл бұрын
Optimistic interview questions! Mr.Avudaiyappan..... Very Good 👍 keep it up 👆 That moment I'm like it
@kathiravan5146
2 жыл бұрын
மற்றவர்கள் உணவு முறையில் தலையிடுவது மடத்தனம்
@arunprakashjohnpeter3066
3 жыл бұрын
முழுதும் பார்த்தேன் என்னதான் சொல்லுறானுங்க என்று, திராவிடன் வள்ளுவனை ஏற்க மறுக்கிறான் ஆரியன் அம்பேத்கரை ஏற்க மறுக்கிறான். தமிழர்கள் நாங்கள் இருவரையும் ஏற்கிறோம், இரண்டு கறிகளையும் உண்டு மகிழ்ச்சியாக வாழ்வதால் தான் பல சாதனைகளை படைத்து கொண்டிருக்கிறோம்...
@saranrajr9414
3 жыл бұрын
நமக்கு வசதியாக இருப்பதை மட்டும் ஏற்றுக்கொள்வோம்.1330 குறளில் நமக்கு ஒத்துப்போனா எடுத்துக்குவோம் ஒத்து வரலைன்னா எதிர்ப்போம்.கரெக்ட்டா சார்.
@kishorekumar-uc8gc
3 жыл бұрын
Adipadila... Thiruvalluvar oru human.. Just like us.. But, more cleverer than us, for sure... Avar vaazhndha Kaalam 31BC.. Andha time la enna nadamurai la irundhucho (or) enna nadamurai la irundhaa, world nallaa irukkomo, adha dha avar super ah sollirkkaru.. Thiruvalluvar sonna ellathayum follow pannanum na, 1st naama seiya vendiyadhu, Krishanan eh follow pannama irukkuradhu dha.. Krishnan vaazhndha kaalathula avar solladha poii irukkaa??? Pannadha thappu irukkaa?? Thiruvalluvar, poii solla kudadhu nu sollirkkaru.. Aduthavan namakku theengu senjalum, avanukku nalladhu seii nu sollirkkaru.. Adha pannara krishnan?? Soozhchi panni, poii solli thana war la jeicharu?? Enna yedhartham na, world always changes.. 31BC la valluvar sonna madri ditto nammalala ipo vaazha mudiyadhu... But, edhula lam mudiyumo adhula pinn patralam..
@rebel6042
2 жыл бұрын
@@kishorekumar-uc8gc கிருஷ்ணன் எந்த வயதில் என்ன செய்தார் சூழ்ச்சி காரன் கிட்ட தர்மத்துடன் நடந்து கொள்ள முடியுமா
@@ramkrishna6404 apadi patavar ku salute majority people thani kodu kudika matanga
@floridavasi5672
3 жыл бұрын
@@noorullahfarook66 burga vum pir pooku thanam tha.. Elathuku muttu kodukthenga progress agunga compel panathenga pota vidunga
@saravananramaswamy8441
3 жыл бұрын
Polappulu manna podathirum
@maniseema3460
3 жыл бұрын
தாத்தா ஒரே காமெடி...🤭🤭🤭🤭
@drmkaruppaiya389
3 жыл бұрын
கீரைல ஸ்டார்ச் அதிகமாக உள்ளது, ஸ்டார்ச் செரிக்க வேண்டும் என்றால் சூரிய ஒளி தேவை அதனால் தான் பகல் வேளையில் கீரை சாப்பிடவும் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்றும் அறிவியல் கூறுகிறது....
@இரத்தினமரங்கள்
2 жыл бұрын
தப்பு தப்பு இன்னும் கொஞ்சம் நல்லா படிங்க.
@VK0741
3 жыл бұрын
திருமிகு ஆவுடையப்பன் 🔥
@amruthavalli5710
3 жыл бұрын
Brahmins influence is high on non-brahmins they want to follow brahamins because it gives power to upper class
@karthikchinnasamy6337
3 жыл бұрын
Ada paithiyame
@naangathaansoldromla1976
3 жыл бұрын
Vera polappe illiya
@kishorekumar-uc8gc
3 жыл бұрын
Onnu tamil la solli irukkanum... Illana olungaana English la sollirkkanum.. Idhu rendum illana, olungana karutha sollirkkanum.. Neenga sonnadha neengaley konjam padichu paarunga😂😂😂😂.. Inga yaarum brahmins oda influence use panna paakala.. Brahmins oda influences lam venaa nu dha solrom.. Neenga thinikka venaa nu dha solrom.. Naanga enga vaazhviyal la enna seiyanum nu neenga solla venaa nu solrom..
@naangathaansoldromla1976
3 жыл бұрын
@@kishorekumar-uc8gc Kishore thamby...neenga tamil la english la type pandreenga..adha patthi enna nenaikareenga...tamil english kalandhadhu dhan pa vaazhkai
@rebel6042
2 жыл бұрын
This month has some medical significance
@gyttgg5731
2 жыл бұрын
தாவரங்களுக்கும் உயிர் உள்ளது, அதுவும் தங்களுக்கிடையே பேசி கொள்கின்றன. அதற்கும் வலி இருக்கிறது. சந்தோசம் உள்ளது. காதல், உறவு கொள்கிறது. இனபெருக்கம் கொள்கிறது. இது என் கருத்து அல்ல. இந்த கண்டுபிடிப்புக்காகத்தான் ஜகதீச சந்திர போஷ் நோபல் பரிசு பெற்றார்.
Please involve Sanghies in all your debates... so entertaining🤣🤣
@kathikuthukandhankkk5561
3 жыл бұрын
இந்த ஆடு கோழி கறியெல்லாம் புலால் உண்ணாமைல வராதா?
@syedabdulkareem7807
2 жыл бұрын
That final dialouge “முடில சார் என்னால” 😂
@arulsivammaths2296
3 жыл бұрын
குலை , புலை தவிர்த்தார்🌹 அனைவரும் 🌺என்குலத்து மக்களே,🌻 நீ என் குலத்து மக்களே! 🙏
@mohammednijam6037
3 жыл бұрын
மதவெறி பிடிச்சவங்களா போங்கடா இந்த எழவுகள் பிடிக்காததால்தான் நான் நார்த்திகன் ஆயிட்டேன் நான் இறந்த பிறகு கடவுள் என்னை எழுப்பி ஏன் என்னை நம்பலனு கேட்டால் கடவுளிடம் நான் விளக்கம் சொல்லிக்கிறேன்
@rebel6042
2 жыл бұрын
சூப்பர் பாய் நீ சிரிக்க வைத்து விட்டாய்
@mohammednijam6037
2 жыл бұрын
@@rebel6042 சிரிக்க மட்டும் கூடாது கண்ணு, இது பற்றி சிந்தியுங்கள்
@rebel6042
2 жыл бұрын
@@mohammednijam6037 இன்னும் பல ஜன்மம் எடுத்து நான் பிறந்து வந்தாலும் சிந்திக்க மாட்டேன் ஏனா இந்த உலகம் இதன் மனிதர்கள் இவ்வாறே இருப்பார்கள் இது மாறவே மாறாது என்பதை உணர்ந்து விட்டேன்
@mohammednijam6037
2 жыл бұрын
@@rebel6042 நாம் மாறலாம்
@rebel6042
2 жыл бұрын
@@mohammednijam6037 வாழ விட மாட்டாங்க ஒருத்தன் நல்லவனா மட்டும் வாழ்ந்து விட்டான் என்றால் இந்த உலகம் அவனை மதிக்காது ஏற்று கொள்ளாது இதுவே நிதர்சனம் பாய்
@samuelpaul527
3 жыл бұрын
மிகுந்த அறிவாளிகள் யாருக்கும் அடங்காதவர்கள்
@vantheybharath9506
3 жыл бұрын
இந்த பட்டா போட்ட ஐயர் அவர் தாயிடமிருந்து பிறக்கவில்லை கடவுள் அடுத்த அவதாரம் போல் உலருகிரார்
@Stephenkdaniel-lg9bc
3 жыл бұрын
Beef is good food for all human beings like mutton. And beef is comparatively low price. Moreover people who eating beef have invented many SCIENTIFIC techniques and tools. And people who eating beef are physically healthy and mentally developed people. Hence I do recommend all human beings should take beef everyday if possible. My best wishes to people who taking beef as food. Eat beef every day and be healthy and happier.
@ranamamba
3 жыл бұрын
@Kankeyam Karuppu Who said that?
@goldenparrotschannel2369
3 жыл бұрын
Ayyo sir... Daily red meat is not at all good..! It is a cholesterol bomb. Japan people don't eat red meat much they only lavish on seafood that's why they living for so much years.
@ranamamba
3 жыл бұрын
@@goldenparrotschannel2369 It is dangerous to take too much of any food...not only red meat. Beef was especially taboo in japan because of religious practice. The notion that life expectancy is increased by avoiding red meat is not true...
@ranamamba
2 жыл бұрын
@dave ஏன் நீ தெலுங்கா?
@ranamamba
2 жыл бұрын
@dave நான் சைவன் மாமிசமே உண்ண மாட்டேன் இது எனது உணவு வழக்கம். அதை உங்களிடம் திணித்தால் ஏற்பீர்களா? திருவள்ளுவர் மாட்டிறைச்சி உண்ணாமை பற்றி எழுதவில்லை. புலால் மறுத்தலை பற்றிதான் கூறுகிறார். அதிலும் புலால் மறுத்தல் பற்றி உயர்வு படுத்தியிருப்பாரே தவிர மாமிசம் சாப்பிடுபவன் கீழானவன் அவன்தாயே அவனை கீழாக நினைப்பார், சான்றோர்கள் இழிவாய் எண்ணுவர் இப்படி சொல்லவில்லை. ஆனால் கள்ளுண்ணாமை பற்றி கூறும் போது கள்ளுண்ணுவோரை இவ்வாறு இகழ்கிறார். ஆனால் அதே கள்ளை தமிழர் பாணம் என்கிறார்கள் சான்றோர் குடி மக்கள் கள் இறக்குதலே தொழிலாகவும் கொண்டிருந்தனர். நானே 2019 வரை பாஜகவை தீவிரமாக ஆதரித்தவன். புறநானூறு பாடலில் பசு இறைச்சி பற்றி பாடலே உள்ளது என்பதை ஒரு நண்பர் புறநானூறு பாடலோடு அப்போது கூறியிருந்தார்.
@ragu9131
3 жыл бұрын
இதே புரட்டாசி மாதம் வெளிநாட்டு காரனுக்கெல்லாம் இல்லையா?
@நா.தொல்காப்பியன்
3 жыл бұрын
தமிழ்குடிகள் மாட்டு இறைச்சி உண்டனர் -- அகநானுறு - 169- தொண்டி ஆமூர் சாத்தனார். - பாலை திணை - " புலி தொலைத்து உண்ட பெருங்களிற்று ஒழி ஊன் கலிகெழு மறவர் காழ்க்கோத்து ஒழிந்ததை , னேழிகோற் சி று தீ மாட்டி , ஒலிதிரைக் கடல் விளை அமிழ்தின் கணஞ்சால் உமணர் சுனை கொள் தீநீர்ச் சோற்று உலைக் கூட்டும் "-அகம் -169. வரி -3-7.
@rebel6042
2 жыл бұрын
தொல்காப்பியன் கூறினாரா திருவள்ளுவர் வழி மொழியின்தாரா இல்லை இவர்கள் இருவரும் தமிழ் குடி இல்லையா
FANTASTIC AVUDAIAPPAN, GOOD DEBATE. NAMA KARAN ORU PAITHIYA KARAN.
@saranrajr9414
3 жыл бұрын
உரிமை என்ற பெயரில் சிலர் மனித மிருகங்களாக உள்ளனர்.
@vikramanvikraman1631
3 жыл бұрын
We are Indian🇮🇳👳 friends👭👬👫
@தமிழ்ராஜன்
3 жыл бұрын
Human is Omnivorous - பல்லுண்ணி. by God's creation.
@notyet9787
2 жыл бұрын
No offense but poratasi masam la yenaku kari digest aguthae pa
@balakrishnashankar4412
3 жыл бұрын
Avudayappan sir .... Romba important topic ...... Nalla varuveenga
@karthikchinnasamy6337
3 жыл бұрын
Kevalama idhellam "Controversy" panranga. Ramzan ku fasting ku pinnadi irukara science nu interview poduvanga. Ivanga madri channel dha madha prachanaya thooondi vidaranga sir
@alexpapi8115
3 жыл бұрын
Endha masam engaluku kondam than ena nonveg romba rate kamiya erukum athanala endha masam fulla enga vitula nonveg dhan pa🥩🍖🍖🥩🍗🍗🍗🍗
@rebel6042
2 жыл бұрын
ஜீசஸ் christ சொல்லி இருக்காரா
@bavithiranbavi9724
2 жыл бұрын
Jesus solala price dhan Enga mudiu panuthu
@RameshRamesh-zl9mr
3 жыл бұрын
தாத்தா very comedy
@லியாங்டான்
3 жыл бұрын
பண்ணியகூட தின்களாம் நன்றாக வேகவைத்து தின்றால் உடல் வெப்பம் போகும் குளிர்ச்சியான உடல்கிடைக்கும்
@லியாங்டான்
3 жыл бұрын
பண்ணிக்கும் நாளுகால் ஆட்டுக்கும் நாளுகால் பண்ணி உடலுக்கு நல்லது ஆடு என்று நாயை சாப்பிடும் தமிழ் மக்கள் நல்ல வேடிக்கை
@sujithr921
3 жыл бұрын
சாப்பிடுவதும் சாப்பிடாததும் அவரவர் விருப்பம். பசி தீர்ப்பதற்காக சாப்பிட வேண்டும். அடுத்தவனை புண் படுத்துவதற்காக சாப்பிட கூடாது.உனக்கு பிடித்து இருந்தால் beef ஆக இருந்தால் என்ன pig ஆக இருந்தால் என்ன.......😂😎
MACAULAY கல்வி முறை வரதுக்கு முன்னாடி வேதத்தில் இருந்ததது ன்னா.... அத ஏன் எங்களை படிக்க விடல
@sinosino1525
3 жыл бұрын
படித்தால் கேள்வி கேட்பீர்கள்.
@siva3018
2 жыл бұрын
19:36 , 23:14 expression is funny Senthil
@appadiya5634
3 жыл бұрын
திரு ஆவுடையப்பன் அடிக்கடி தலையை பின்பக்கம் சொரிவது சிரிப்பாக இருக்கிறது இவனுகல பார்த்தா அந்தளவுக்கு காமடியாக இருக்கிறது சிரிப்புக்கு பஞ்சமில்லை
@RamKumar-gg9hy
3 жыл бұрын
உங்களது மத அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது
@நா.தொல்காப்பியன்
3 жыл бұрын
தமிழ் குடிகள் -மாட்டி இறைச்சி உண்டனர்! -அகநானுறு -265-மாமூலனார்-பாலைதிணை - " கண்பனி கலுழ்ந்துயாம் ஒழியப், பொறை அடைந்து இன்சிலை எழிலேறு கெண்டிப், புரைய நிணம் பொதி விழுந்தடி நெருப்பின் வைத்து எடுத்து, அணங்கரு மரபின் பேஎய் போல விளரூன் தின்ற வேட்கை நீங்கத், துகளற விளைந்த தோப்பி பருகித், குல அ வல்வில் கொடுநோக்கு ஆடவர் புல அல் கையர் பூசா வாயர் " -அகம் -265-வரி -11-18.
@bkbk4726
3 жыл бұрын
Mr. Auvdaiappan, he very clearly told in rainy season the digestive power is less (which you can understand) that is why in Purattasi avoid eating non-veg which needs more energy. Why can't you accept and go further?
@ganeshkumarmurugesan9345
3 жыл бұрын
Summer time we go out rainy season movement is restricted we dont go out much.
@harikrishnanm483
3 жыл бұрын
Bagavana neenga inga iruka vendiyaverkidiyathu
@madannpriyan10a45
3 жыл бұрын
Sir apdilam Onnum Illa sir there is no proof for this
@saravananramaswamy8441
3 жыл бұрын
Not only purattasi is rainy season .iyypassi is adaimalai .so rainy season is approximately for 3-4 months .then digestive problem should be for 4 months
@ganeshkumarmurugesan9345
3 жыл бұрын
Instead of finding fault tell me the actual reason why they are not eating nonveg during puratassi month.
@saravanapandi3524
3 жыл бұрын
அண்ணன் ஆவுடையப்பன் அவர்களுக்கு, ஏன் ஒருத்தர் விரதம் இருப்பதை பற்றி விவாதிக்கனும். இது தேவையா?நாட்டில் நாம் கையில் எடுப்பதற்கு எவ்வளவோ காரியம் உள்ளன.தயவு செய்து இத நிறுத்துங்க 🙏🙏🙏
@shadhaksatz8757
3 жыл бұрын
ana onnu ithe debate north india la nadantha comments la padicha mutta thanama irukkum paravalaia tamil nadu 👏🏻👏🏻👏🏻
@rebel6042
2 жыл бұрын
ரொம்ப குளிர் காயாத நீ ஏன் ரம்ஜான் நோன்பு இருக்க தமிழ்நாட்டில் இந்து என்றால் என்ன வேணா செய்வீங்க அதான
@shadowfight4134
2 жыл бұрын
stress buster nu 'Comedy scenes' search panan...but Edha Vida comedy video engaiyum erukadhu😂😂😂
@sandyvishal7468
3 жыл бұрын
En nanban oru bramin avanae beef sapda arambichitan..... 🤣🤣🤣
@thulasiram8852
3 жыл бұрын
Idhe madhiri neenga en ramzan ku fasting irukanga,jesus birth date ku enna proof iruku(Christmas) nu oru debate vaika koodathu
@nishanthraagav
3 жыл бұрын
Super bro. I thought to ask this question and was scrolling down.. Excellent question..
@josephpraveen1853
3 жыл бұрын
Yes... They should do that too👍👍
@dhineshdk6617
3 жыл бұрын
Dai non veg sapdanum nu solrathe Hindus thanda
@peermohamed49
3 жыл бұрын
கன்டிப்பா நடத்தலாம்... இஸ்லாமிய இயக்கங்களை அனுகவும் அவங்களே மேடை போட்டு தருவாங்க.. இஸ்லாம் விவாதத்தை அனுமதிக்கிறது
@tamilmovies6446
3 жыл бұрын
All muslims and Christians are accepted their fasting... Purattasi masam non veg sapdadadu perumal la vanangakudiavangadan.. also Hindus elarum Indha idea va accept panla..
@லியாங்டான்
3 жыл бұрын
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின். _____பொருள்:______ புலால் பிறிதோர் உயிரின் புண் என்று உண்பவர், அதனைத் தாம் பெற்ற போதும் உண்ணாமல் இருக்கும் நல்ல ஒழுக்கம் உடைய இயல்பினராதல் வேண்டும்
@summa4ytd
3 жыл бұрын
Why did you turn the purataasi discussion to beef only, Hindu vs Muslim? Playing to the tunes of the right wing guests? Exactly how they would want…
@kishorekumar-uc8gc
3 жыл бұрын
So what's wrong???? If you cld bring beef into the national politics... Why can't we bring beef inside the most relevant topics??
@rebel6042
2 жыл бұрын
@@kishorekumar-uc8gc if they are wrong, you also wrong If you right, they also right
@Murugan1975i
6 ай бұрын
கருததுசொள்ள தகுத்தி வேண்டும் இந்த பாப்பணர்க்கு கோவில் நிழுலில் மறந்து வாழும் இடமாக அமைந்தது வேறுபாடு உருவாக்குகிறது இதுதான் உண்மை அன்று முதல் இன்று வரை தமழகத்தில் முடியவில்லை
@aero2628
Жыл бұрын
Most important discussion for the society 😂
@naganathiyer5602
3 жыл бұрын
In the end its about survival.
@lalavallarasu597
3 жыл бұрын
Super fun 🤣🤣🤣,,, Avudaiyappan👍🔥🔥🔥🔥
@ranjithramesh8012
3 жыл бұрын
Aavudaiappan Bro Is Back 🔙
@sathamusain6271
3 жыл бұрын
சரியான prasarram...
@vikramanvikraman1631
3 жыл бұрын
Laws are telling boil and eat the meats 🍗🍖🍗 friends👭👬👫 that is good for health friends👭👬👫
@raghuramanvinayagam7063
2 жыл бұрын
உயிர் வாழ சாப்பிடலாம், ஆனால் சாப்பிடவே உயிர்களை கொள்ளலாமா?
@MahaLakshmi-vq4hy
3 жыл бұрын
அறிவியல் சார்ந்த வாழ்வியல் முறை என்று யாரும் சொல்ல வேண்டிய தேவை இல்லை. அவரவர் தேவை, பழக்கம், பிடிப்பு, அவரவர் அறிவியல் புர்வை சார்ந்து அவரவர் விருப்பம் சார்ந்த வாழ்க்கை தானே தவிர ஒரு மதம், கடவுள் சார்ந்து இப்படி தான் குளிக்க, குடிக்க, படிக்க, .. என வேடிக்கை காண்பித்து வந்த முறை இனியும் இந்த முன்னேற்றம் அடைந்து வாழும் உலகில் பேசிக்கொண்டு திரிவது மிகவும் அவமானப் போக்கு.
@ahamedsheriff-w3f
7 ай бұрын
எல்லா மனிதரும் ஆதி தந்தை ஆதம் என்ற மனிதர் மூலம் பிறந்தனர்
பிராமணர்கள் அனைவரும் மாட்டுக்கறியை உண்ண வேண்டும் அப்போதுதான் அவர்களுக்கு அறிவு வளரும்
@randomguy8478
2 жыл бұрын
There is a huge misconception in understanding Thirukkural as such for many people. They think everything said in Thirukkural is meant for everybody but that is NOT the case. Regarding this Kural, it comes under புலான்மறுத்தல் which comes under துறவறவியல். So these are meant for Saints in general. In the same way, இல்லறவியல் and காமத்துப்பால் does not apply for Saints. Furthermore, thirukural is influenced by Jainism and Thiruvalluvar was a maverick individual and given the didactic nature of his work was probably influenced by northern Jainism with its strong emphasis on ahimsa (nonviolence) and renunciation of worldly pleasures hence his views on such matters are not an accurate reflection of the popular Tamil culture that has always existed even before Jainism arrived the peninsular Dravidian land. Thamizhians worshipped nature in the form of God: குறிஞ்சி (மலை-hills region) - hunter gatherers and honey collectors -குறவர் குறத்தியர், கானவர் - worhsipped சேயோன்/Seyon - later became முருகு/முருகன் முல்லை (காடு-forest region) - shepherds, dairy farmers and shifting cultivators - ஆயர், ஆய்ச்சியர், இடையர் , இடைச்சியர் - worshipped Mayon/ மாயோன் - later became திருமால்/கிருஷ்ணர் மருதம் (வயல்- agricultural field region) - farmers - மள்ளர்,மள்ளத்தியர், உழவர், உழத்தியர், கடையர், ஊரான், கடைசியர், வினைஞர், சிலதர் - worshipped வேந்தன்/Vendhan - later became இந்திரன் பாலை ( பாலை- wasteland/deserted region due to lack of rain ) - waylayers(வழிப்பறி செய்வோர்), highway robbers and soldiers - எயினர் (வேட்டுவர்) ,விடலை, காளை, மறவர், மறத்தியர் - worshipped Kottravai/கொற்றவை - later became Amman/அம்மன் நெய்தல் (கடல் - seashore/coastal region) - fishermen, pearl hunters, salt manufacturers - நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர், வலைஞர், வலைஞ்சியர் - worshipped வருணன்/Varunan - later became Lord Varunan
@factcheck2204
3 жыл бұрын
I can only feed sad for these peopleee, any way god bless youuuuu
@saranrajr9414
3 жыл бұрын
Beef price should be more than mutton.
@vinodpaispais3200
2 жыл бұрын
Salary should be doubled
@kaviarasu712
3 жыл бұрын
நெறியாளர் அவர்கள் கொஞ்சமாவது நடுநிலையோடு பேசினால் நல்லாருக்கும்
@vaithiyalingamsathish9101
3 жыл бұрын
என்றைக்கோ நடந்தது இன்றைய நிலைமை அப்படி இல்லை
@g.r.berrnartsha7164
3 жыл бұрын
இந்துக் கோயில்களில் கோழிகளையும், ஆடுகளை யும் பலியிட்டு வழிபாடு செய்வது வழக்கம். அதை நிருத்த முடியுமா?
@rebel6042
2 жыл бұрын
குல வழக்கம்
@swissland2423
2 жыл бұрын
பசுவையும் வேள்வி யாகம் செய்ததுதான் இந்தப் பார்ப்பணியம்.
@ahamedsheriff-w3f
7 ай бұрын
Thru shafi சொல்வது உண்மை
@bharanitharan5040
3 жыл бұрын
what is meaning of '''''''''''''na ra '''''''''''''''
@GSudharsan-xs6uk
3 жыл бұрын
ரம்ஜான் மாதம் ஏன் நோன்பு இருக்கனும் னு விவாதம் வைங்க நடுநிலை RSB ஊடகங்களே
@kishorekumar-uc8gc
3 жыл бұрын
Puriyala?? Ramzam apo avan unkittta vandhu, nee sapdadha.. Idhulam ariviyal.. Saptaa nee muslim eh illa nu sonnanaa?? Muslims oda ishtam adhu.. Sila muslims follow pannuvanga.. Naraya peru follow panna mataan.. Avan thinikkala... Aduthavana sapadadha sollala.. Purattasi la saptaa veetukki nalladhu illa nu solraanga.. Avan apdi sollalaye..
@yazararafath124
3 жыл бұрын
47:18 🤣🤣🤣🤣🤣🤣🤣 உங்களுக்கே முடியலல
@mohamedriyas2761
3 жыл бұрын
ஆவுடையப்பன் ரசிகன் நான்
@ranjithramesh8012
3 жыл бұрын
Part 2 Irukka Bro I Am Waiting......
@s.jagan.s.jagan.
3 жыл бұрын
இரண்டு உணவிலும் சத்து இருக்கிறது ,சமீபத்திய செய்திகள் அசைவ உணவு கெட்டு போன செய்திகள் அதிகம் .
@walliball12
3 жыл бұрын
என்ன பொறுத்தவரையில் புரட்டாசி விரதம் இல்ல வேர எந்த விரதமா இருந்தாலும் அது நம்மல நாமலாள கட்டுபடுத்த முடியுதா என்று சோதிகவே... இதுல சைவம் அசைவம்லாம் சும்மா கதை... அறிவியல் மட்டும் தான் இந்த உலகத்துல எல்லா கேள்விக்கு பதில்.. பதில் இல்லாத கேள்விகளுக்கு கூட அறிவியல் பதில் தேட ஊக்குவிக்கும்... ஆனா கேள்வியே கேக்ககூடது என்பது மதம்..
@floridavasi5672
3 жыл бұрын
Apeh nanum bramin oreh work tha pandrom.. Apeh nan bramina..???
@annaviannavi5886
2 жыл бұрын
பிராமணணிடம் நான் கேக்கும் ஒரே கேள்வி ஆலயத்தில் முதலில் சொல்ல பட்ட மொழி. மந்திரம் எது
@King-fq4me
3 жыл бұрын
திக. சிற்பியை விவாதத்தில் கலந்து கொள்ள செய்ய வேண்டும்.
Пікірлер: 780