ரொம்ப நன்றிம்மா🙏🏻🙏🏻 ரொம்ப இக்கட்டான சூழ்நிலையில் உங்க வீடியோ பார்த்தேன் என் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு செல்ல மிகவும் உதவியாக உள்ளது உதவியாக இருக்கிறது நீங்க இந்த மாதிரி நிறைய வீடியோ போடணும் இதை பார்த்து நிறைய பேர் மாறனும் ஆயுள் ஆரோக்கியத்தோடு🙏🏻🙏🏻 பல்லாண்டு💐💐 வாழ்க
@saigrannyremedies4296
Жыл бұрын
எப்போதுமே சிரித்த முகத்துடன் இருங்க இந்த வார்த்தை ரொம்ப நன்றாக இருக்கிறது சிலர் உம்முனு இ ருப்பங்க... பாக்கவே டெரர் மாதிரி
உழைப்பால் உயர்ந்து வரவேண்டும் வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் மா👍👍👍👍🎉💯
@geoganasam9934
Жыл бұрын
நேர்மை உழைப்பு உயர்வு மதிப்பு. அருமை 💐
@veeralaxmi190
Жыл бұрын
அக்கா உங்க வீடியோ daily um பார்ப்பேன்......அருமை அருமை அக்கா...,,,👌👏🙌🙌🙌💐💐
@rengarajanrenga2665
19 күн бұрын
உங்கன் நல்ல எண்ணங்கள் நல்லதாக வே நடக்கும் நன்றி. வாழ்த்துக்கள்
@gowrilakshmi3225
10 ай бұрын
கடவுளுடைய அருளால் என்றும் எல்லா வளங்களையும்ஆயுளையும்பெற்றுமேன்மேலும்உயரவாழ்த்துகிறேன்.அன்பேசிவம்
@ushad4118
3 ай бұрын
தங்கை இப்பவும் நீங்கள் அழகுதான் வாழ்த்துக்கள்
@Hutchkoo
Жыл бұрын
அம்மா தங்களின் நேர்மை, உண்மை மற்றும் கடின உழைப்பால் மென்மேலும் சிறந்து விளங்குவீர்கள். வாழ்த்துக்கள்.
@arumugammahendran4513
Жыл бұрын
செயற்கையற்ற இயற்கையான prompting இல்லாத கள்ள கபடமில்லாத உங்கள் உரையாடல் மிக மிக அருமை் உங்களது உயர்வான வளர்ச்சி்ககு எனது மன மா்ர்நத வாழ்த்துக்கள் எனக்கு வெளி உணவு பதார்த்தங்கள் வாங்கி உபயோகிக்கும் பழக்கமில்லா விட்டாலும் உங்கள் கானொளிகளை காண்பேன்்மிகவும் ரசித்தப் பார்ப்பேன் வளர்க உங்கள் பணி்
@mkumar7168
Жыл бұрын
வணக்கம். அம்மா உங்கள் தன்நம்பிக்கையான பேச்சு .நல்வாழ்த்துகள்🙏.
@angelvaidhyanathan
Жыл бұрын
அருமையான பதிவு அக்கா நிறைய கற்று கொள்கிறேன் உங்களிடம்
@veeralaxmi190
Жыл бұрын
ரொம்பவே நன்றி அக்கா......கடைசி யாக நீங்க சொன்னது கேட்டு கண்ணு கலங்கிருசு......இனிமேல் நான் சிரித்த முகத்துடன் இருப்பேன் யே ப்போதும்..... Thanks Akka..by Veera Laxmi DGL திண்டுக்கல் மாவட்டம் ....
@saiappachannel1797
Жыл бұрын
முதல் கமன்ட் ❤❤ அக்கா நீங்க எனக்கு ரொம்ப பிடிக்கும்
@nagamanirajkumar2889
Ай бұрын
Superakka❤
@user-hk3tt3yz3p
Ай бұрын
Unnath pathical narmiyanavi unathu varthi satheyamanavi keep it up makala
@vaangapalagalam
Жыл бұрын
Thanks a lot akka.... Ungala pathu dhan enakku oru nambikayea varudhu... Bayangara motivational ah iruku neenga pesuradhu
@anbarasianbarasi1227
Жыл бұрын
உங்கள் பார்க்க வரலாம் உங்களோட நேரில் வந்து பேசும் சகோதரி
Amma ur my great inspiration to me such a great woman i love you mummy❤
@indirapalani6956
Жыл бұрын
Super ma God bless 🙏 you ❤️❤️ speech arumai very nice.tq vazhga valamudan ....... TQ ma God is great ❣️ happy a eruku vedio.tqqqqqqqq
@KALAISELVIR-tp2xw
3 ай бұрын
அக்கா நான் சென்னையில் இருக்கா உங்கள் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்
@StellazKitchen
Жыл бұрын
Thank you amma for your self confidence speech. It's very motivational for us.
@Kaviminutes
Жыл бұрын
வாழ்க்கை பெரும்பாலான பெண்களுக்கு நம்நாட்டில் சவாலானதாக இருக்கிறது. ஆனால் எந்த துன்பத்தையும் தன்னம்பிக்கை, கடின உழைப்பு கொண்டு நேர்மையான வழியில் வென்றுவிட முடியும் என்பதற்கான நம்பிக்கை ஒளி உன் போன்ற பெண்களிடமிருந்து ஏராளமான எளிய பெண்களுக்குக் கிடைக்கும் என நம்புகிறேன் சகோதரி. உன் உழைப்பைத் தாண்டி உறுதுணையாகப் பிள்ளைகளை நீ வளர்த்திருக்கும் விதத்தில் நீ வெற்றிப் பெண்மணி. வாழ்க வளமுடன். கவிதா, சிங்கப்பூரிலிருந்து.
@sudhasriram7014
Жыл бұрын
சூப்பர் மா
@akilashanmugam2558
Жыл бұрын
Great ma ❤unga speech romba pidichathuma 🙏🙏🙏🙏
@bhuvaneshwarimalayarasan4119
Жыл бұрын
Thanks ma you are my inspiration ❤
@punithavalligopi9955
Жыл бұрын
Superb Madam,🙏🙏🙏
@anitadominic5994
Жыл бұрын
Smiling and confident model.god bless you sis.
@saigrannyremedies4296
Жыл бұрын
Super message valhavalamudan 🙏 congratulations sister'
@subasubashini1218
Жыл бұрын
Thank s for your motivation speech ❤
@murugeswaris6534
Жыл бұрын
Super maa
@sailakshmi4
Жыл бұрын
Super akka 🙏👌👏👏👏
@vijayabharathi6006
Жыл бұрын
Ur an amazing motivation person amma,take care of your health amma
@DharshanR-xy9gh
Жыл бұрын
Nice.ammA🎉🎉🎉🎉
@mariyagd3805
Жыл бұрын
Really baakiyalakshmi neenga super amma i learn from u vadagam ma today i did
@michaelammal6177
Жыл бұрын
Super akka
@jamunaranin5099
Жыл бұрын
Super 👍
@jesumichael2401
10 ай бұрын
Your speech is so sweet energy booster ❤
@venkateswaransd1031
Жыл бұрын
You will come up in life. One day you will be a big business women. You should live long. God bless you with good health and happiness.
@vidyakrishnamoorthy7695
Жыл бұрын
அருமை
@abiramivadivel9031
Жыл бұрын
Inspiration speech
@mariegracy8124
Жыл бұрын
🎉🎉🎉 super
@RamanKumar-on4ih
Жыл бұрын
👍👌🙏
@Ravitv24
Жыл бұрын
Super sister ❤
@rajeswarielangovan-ht3vs
Жыл бұрын
❤sister very motivating speech … your very hard working …
@cookysha
Жыл бұрын
Super akka😊
@user-xl4je3st9m
10 ай бұрын
Akka you great
@kayalsrisaran
Жыл бұрын
Nice dear all the best 👍
@tikuluchikulu3300
Жыл бұрын
Semma akka
@Priya-ny2nk
Жыл бұрын
Super ka
@jayraj3195
Жыл бұрын
MY SON AMBITION. HARD WORK.
@manimalamanimala926
Жыл бұрын
Super ma
@RandysTime
Жыл бұрын
Super
@devidevi1573
Жыл бұрын
Neenga wear pandra sary ellam nalla irukku,
@sasikala8420
Жыл бұрын
I like u sister ❤️🌹
@christildanalini5318
Жыл бұрын
True 👏
@muruganthangapriya1891
Жыл бұрын
Good speech ma Great ❤
@kalai3215
Жыл бұрын
super sis
@alziachannel2437
Жыл бұрын
Super Sister
@event7284
Жыл бұрын
🙏🙏🙏
@cinematimes9593
11 ай бұрын
Great 👍
@hariniharini587
Жыл бұрын
Ungala manasula vachi na sathichi kattuven . Nenga than ennoda chief guest
@kanimozhi.Rajkumar-123
Жыл бұрын
Suthama porutkal kondu seithal price athigamaga than irukum nga akka.good quality ana porul venumkiravanga vankuvanga..mathavanga solratha ethum eduthukathinga akka..nenga unga work ah continue pannunga ... nenga romba great...
@shrijayanthi5821
Жыл бұрын
💐💐💐💐💐
@arputharaj3122
Жыл бұрын
அறுமை sister
@girijasekaran5339
Жыл бұрын
👌👏🙏🎂🍨💐
@gangaiherbalkitchen
Жыл бұрын
Yes,sister.its true
@malark7103
10 ай бұрын
💯
@tamilselvij8727
9 ай бұрын
❤😂 tamil selvi rasipuram 17:37
@tamilselvij8727
9 ай бұрын
❤😂
@rathnaramu3849
Жыл бұрын
எங்களுக்கும் அந்த சமையல் வேலை கொடுங்க
@Priyamindvoice369
Жыл бұрын
சூப்பர் அக்கா... நீங்க எந்த ஊர் எனக்கும் வேலை வேணும் குடுங்க அக்கா ப்ளீஸ்
@sriilifestyle
Жыл бұрын
👍👍👍
@sriilifestyle
Жыл бұрын
Enka channel subscribe panni support pannunka amma
@arulmozhi670
Жыл бұрын
அருமை 👌
@manjuladevis6785
Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@gowrilakshmi3225
10 ай бұрын
நீங்கள் கடகராசியா.?தயவுசெய்து சொல்ல முடியுமா?
@mrshomefoodproduct
Жыл бұрын
Akka tender eppadi edukanum
@oddbodstamil8235
Жыл бұрын
Mam erode la work to home sollunga mam pls pls pls by Mythili from erode.
@joycea6213
Жыл бұрын
Where are you in coimbatore?
@rajeshwarivelusamy1686
Жыл бұрын
வந்து வந்து எத்தனை முறை
@Meerastinyworld
Жыл бұрын
Ama amma pana vishayathula petha thai kooda kevalama nadathuranga 😐 unga speech romba nalaruku
@tamilvairam6502
Жыл бұрын
Pananamna elame apudida sister same to me
@Meerastinyworld
Жыл бұрын
@@tamilvairam6502 selfish world sis
@user-hk3tt3yz3p
Ай бұрын
You tube idea un china maka aarevu kalacheyama
@anbanaamma9465
Жыл бұрын
கடை பொருள் களில் கலப்படம் அதிகம்
@abiramivadivel9031
Жыл бұрын
Inspiration speech
@user-nw1us5wk2u
10 ай бұрын
Super
@s.stailor
Жыл бұрын
Super 👍
@cermadurai3043
Жыл бұрын
வணக்கம் அக்கா உங்களிடம் உணவு வாங்கி விற்பனை செய்யலாமா?...
Пікірлер: 93