வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ஒரே ஒரு பதிலே சொல்லி இருக்கலாம் நாங்கள் முஸ்லிம்கள்
@theAmrie
Жыл бұрын
முஸ்லிம் அல்லாதவர்களும் தெளிவு பெறவே இவ்விரிவான பதிவு
@rajaroja1226
Жыл бұрын
Masha Allah sister
@jalilathulthahira4080
Жыл бұрын
الحمد لله
@zeemar_mt2954
Жыл бұрын
assalamualaikum sister which hadith reference is best ?? which can be taken as a first reference
@MyJourneyofIslam
Жыл бұрын
Va alaikum mussalam va rahmathullahi va barakathuhu Buhari and Muslim
@zeemar_mt2954
Жыл бұрын
@@MyJourneyofIslam jazakallah
@nihalahamed808
Жыл бұрын
Buhari and muslim
@ayshaaysha24
Жыл бұрын
Assalamualaikum akka. Akka enaku oru doubt shaafi aga irukuravanga hanafi muraiyil namaz padikalama .
@mohamedwajithrahman5171
Жыл бұрын
உங்க நேரத்தை ஒதுக்கி சீக்கிரமா வீடியோ போடுங்கமா.... நான் எப்போ மவ்த் ஆக போறேன்னு தெரியாது..... ஆனா அதற்கு முன்னாடி சரியான முறையில் தொழுகனும்...... இப்போ என்னுடைய தொழுகை சரியான முறையில் இருக்கானு சொல்ல முடியல தங்கச்சி.... அல்லாஹ் சுபஹானத்துவஆலா மட்டுமே அறிவான்....... எங்க பள்ளியில் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதமா தொழுகுறாங்க...... தங்கச்சி அதனால்தான் உங்க பொன்னான நேரத்தை ஒதுக்கி சீக்கிரமா வீடியோ போடுங்கமா.........
@nihalahamed808
Жыл бұрын
Insha Allah , inda sagodhari and apram neraya sagothararkal... Video poduraanga ...video vachu tan namma tholukanum nu Ila... Ungalaa tholuka mudila siramam iruku na ... Antha siramatha iraivanidam solli avantayee kelunga
@mohamedwajithrahman5171
Жыл бұрын
@@nihalahamed808 sagothara..... Na tholuga mudiyalanu kekala..... Sariyana muraila prophet MOHAMMED (SAW) avargal eppadi tholuthargalo sariyana muraila tholuganum..... Athukaga thn sagothari kita ketn.... Neenga sollura mathiri ellarum tholugai murai patri video poduranga.... Aana seyal murai vdo va ila...... Sagothari thn erkanavae ukkanthu eppadi tholuganum muraiya oru Chinna paiyana vchu vdo pottu irunthanga.... Sagothari quran and hathis adipadaila thn ellam vilakam solluranga..... Avanga sontha karuthai vaiku vanthapadi adichu vidamatanga..... Athu mathiri reference ooda solluvanga... Hathis number ooda solluvanga...... So na avanga snathu intha hathis irukanu paathutu thn atha seyal paduthuven..... Doubt irunthuchuna seiya maten..... Aalimgal kita ketu seiyuvn.....
@mohamedwajithrahman5171
Жыл бұрын
@@nihalahamed808 sariyana muraila tholuganum ALLAH SUBHAHANATHUWALLAH kita ketutu thn irukn ..... Enakaga dua seiyunga..... Nanum hathis thedi thedi paathu aalimgal kita vilakam ketu seiyurn...... Silaneram enaku na thedura hathis kidaika maatukuthu... Atharkana source enkita illa..... So athn sagothari kita ketn....
@Althafsmart20
Жыл бұрын
👌👌👌👌👌👌
@abdurrahem8878
Жыл бұрын
பெண்களின் குரல் கேட்பது சம்மந்தப்பட்ட video poduga
@s.s.sharbudeenragul8433
Жыл бұрын
Hi
@s.s.sharbudeenragul8433
Жыл бұрын
குரான் படிக்கக மனனம் செய்ய துஆ. உள்ளளதா
@mohamedwajithrahman5171
Жыл бұрын
தங்கச்சி நீங்க குர்ஆன் மற்றும் ஹதீஸ் படிதான் இவ்வளவு நாள் தாவத் குடுத்திங்க.......... நீங்க ஹதீஸ் அடிப்படையில் சொல்ற ஒவ்வொரு விஷயம் நான் திருத்திக் கொள்கிறேன்...... தங்கச்சி சில மாதங்களுக்கு முன் நீங்க சொன்ன நபி(ஸல்) அவர்கள் எப்படி ஒளு செய்தார்கள் என்று தெரிந்து அதே போல் இப்போ ஒளு செய்து கொண்டு இருக்கிறேன்...... அதுனால தான் தங்கச்சி உங்க கிட்ட கேக்குறேன்..... தொழுகை முறை குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில செயல்முறை விடியோ மூலம் உங்க வீட்டில் உள்ள தம்பி இல்ல அண்ணன் மூலமா செயல்முறை விடியோ போடுங்கனு........
@MyJourneyofIslam
Жыл бұрын
கண்டிப்பாக சீக்கிரமே upload செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் கால தாமதத்திற்கு மன்னிக்கவும்
@mohamedwajithrahman5171
Жыл бұрын
@@MyJourneyofIslam Jazakallah khair ma
@mohamedwajithrahman5171
Жыл бұрын
@@MyJourneyofIslam அல்லாஹ் சுபஹானத்துவஆலா போதுமானவன்...... இதுக்கு எதுக்கு மா மன்னிப்பு சொல்லுறிங்க..... நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்...... அல்லாஹ் சுபஹானத்துவஆலா உங்களுக்கு அதிகம் அதிகம் நன்மை செய்வான் மா..... ஆமீன்...... இன்ஷா அல்லாஹ்....... அல்லாஹ் சுபஹானத்துவஆலா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நீண்ட ஆயுள் கொடுத்து நீங்க அதிகம் அதிகம் தாவத் கொடுத்து கொண்டே இருக்கனுமா....... ஆமீன் 🤲🏻......
@mohamedwajithrahman5171
Жыл бұрын
Thangachi still I'm waiting for salah video....
@islathaiparapuvom7913
Жыл бұрын
உங்களைஎப்படி தொடர்பு கொள்வது ..pls sent insta id ma😊
Пікірлер: 40