நான் பக்கா தீமுக. சொல்ல வெட்கமா உள்ளது இப்போது நாம் தமிழர் கட்சி யில் இணைந்து விட்டேன். அண்ணன் சீமான் விழிப்புணர்வு பேச்சால் நன்றி வணக்கம் நாம் தமிழர் இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி
@Ssm5555Adam
11 ай бұрын
அருமை 👍👌👌👌👌
@ahtfindia348
8 ай бұрын
கருமம். திமுக நாதக இரண்டும் அழிககப்பட வேண்டிய கருத்தியல்
@devendiranarumugam9943
8 ай бұрын
நீ உடனே லேகியம் வித்துக்கிட்டு ஜல்ஜா கட்சி தலைவனாக இருக்கும் பல்லு படாதவன் கட்சியில்சேர்ந்துகோ
அருமையான விளக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் விவசாயி🙏🌾🌾🌾🌾🌾🌾🌾
@sinnathambymahenthiran9517
Жыл бұрын
நேர்மையான,துணிவான,அசாத்திய பேச்சாற்றல் கொண்ட ஒரு தலைவன் உண்டென்றால் அது சீமான் ஒருவர் மட்டுமே. வாழ்க நாம்தமிழர்.
@puvanendranselliah172
Жыл бұрын
துணிச்சல் மிக்க தலைவன். தமிழர்கள் நாம் பெருமை கொள்கிறோம். வாழ்த்துக்கள் தலைவா! வெற்றி உனக்காக காத்திருக்கிறது.தமிழ்த் தாயின் தவப்புதல்வன் நீ.
@KumarKumar-se1wc
Жыл бұрын
சிறப்பான பதிவு அண்ணா அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@சிவலிங்கம்லிங்கம்
Жыл бұрын
புரியும் காலம் வந்துவிட்டது மக்கள் நலனே அண்ணன் சீமான் கொள்கை இயற்க்கை வளமே சீமான் கனவு தமிழன் உயர அண்ணன் சீமான் உழைப்பு வெற்றி பெற வேண்டும் நாம் தமிழர் விவசாயி வெல்வான் நாம்தமிழர்
@subramanir6265
Жыл бұрын
@@aswin23manதமிinlisகார் தமிழ் தெரியுமில்ல உங்கள் மனநிலையைப்போலே உங்கள் பதிவும் புரியவில்லை
@vasanthkumar7687
Жыл бұрын
வெளிநாடுகளில் வாழுகின்ற லட்சக்கணக்கான ஈழ தமிழர்கள்,தமிழ்நாட்டு தமிழர்கள் சீமான் நாம் தமிழர் கட்சியின் மீது உள்ள ஈர்ப்பு,அரசியல் விருப்பு காரணமாக மாதம்,ஆறு மாதம்,ஆண்டு தோறும் ஆயிரம் ரூபாய் கட்சி நிதி நன்கொடை கொடுத்தால் ஒரு லட்சம் வெளிநாட்டு தமிழர்கள் ஆயிரம் பத்து கோடி ரூபாய் கிடைக்கும். ஒரு லட்சம் இரண்டு லட்சம் பேராக மாறி ஆண்டுக்கு பல முறை கொடுத்தால் ஐம்பது கோடி கிடைக்கும். அதிமுக பாஜக பி டீம் வேலை பார்க்க பல கோடி ரூபாய் கிடைக்கும். இதை நாம் தமிழர் கட்சியினர் பங்கு போட்டு பங்களா,கார்,ஆடம்பர ஹோட்டல் தங்கும் விடுதிகளில் தங்கி அரசியல் கூட்டங்களுக்கு சுகபோக வாழ்க்கை சூழ்நிலையில் வாழுகின்றனர். இது ஊழலா? இல்லையா?
@bgmpodu16
Жыл бұрын
Bro literally had me in first half 😂
@vasanthkumar7687
Жыл бұрын
@@bgmpodu16 தமிழன் தமிழன்னு யாரு கிட்ட சொல்லி பெருமை அடைவது ஐயா?. நீங்களும் தமிழன்,நானும் தமிழன்,பக்கத்து ஊருக்காரனும் தமிழன்,திருநெல்வேலி மதுரைக்காரன் கோயமுத்தூர் ஈரோடு விழுப்புரம் வேலூர் திருச்சி தஞ்சாவூர் சென்னைக்காரர் எல்லாருமே தமிழர்கள் தான். திராவிடம் என்பது ஆரிய பார்ப்பனிய மேலாதிக்க,அரசியல் அதிகார எதிர்ப்பு கருத்தியல் அடையாளம். ஆர்எஸ்எஸ் பாஜக வட இந்திய கைக்கூலிகள் நாம் தமிழர் கட்சியினரே திராவிட எதிர்ப்பு பேசி இந்துத்வ மதவாத அரசியலை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கிறார்கள்
@bgmpodu16
Жыл бұрын
@@vasanthkumar7687 finally a sensible comment
@karuppaiyad2720
Жыл бұрын
👌மிகா அருமை
@செந்தமிழ்செல்வன்-ண7ண
Жыл бұрын
தூய அரசியல் கற்றுத் தரும் ஆசிரியர் சீமான் அவர்கள். ஜாதி மதம் கடந்து அரசியல் பேசும் தலைவர் சீமான் அவர்கள். உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். நாம் தமிழர்
@kumaranparlor680
Жыл бұрын
சீமான் அண்ணா வணக்கம்.முடி திருத்தும் நாவிதன்.எனக்காகஇந்தப் பேட்டியில் நீங்கள் பேசியது மகிழ்ச்சி அண்ணா ❤வாழ்க வளமுடன் நலமுடன் இப்படிக்கு ,நாம் தமிழர்💪✊
@ameerfaizal6980
Жыл бұрын
சகோதரர் சீமான் பேசியது முற்றிலும் சரியான கருத்து நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும் வரை என் வாக்குகளும் எனை சார்ந்த வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்கு தான் நாம் தமிழர் வெற்றிக்கு உறுதியாக பாடுபடுவோம் இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர் நாமே தமிழர்
@chandrakumarpremalathy916
Жыл бұрын
மிக மிக அவசியமான பதிவு அனைவரும் சிந்திக்க வேண்டும் யாரை மக்கள் தலைவர் ஆக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப சிந்தித்து வாக்களியுங்கள்
@rookieegamer3796
Жыл бұрын
சகோதரர் சீமான் அவர்களது பேச்சில் உண்மைத்தன்மை உள்ளது.உணருங்கள் மக்களே
@Pirateofcarribbean
Жыл бұрын
நீ உணர்ந்துட்டலே அப்படி ஒரு ஓரமா போயி உட்காரு...
@rookieegamer3796
Жыл бұрын
@@Pirateofcarribbean நன்றி
@rameshh7803
Жыл бұрын
I support amaikariyaar
@samybala5221
Жыл бұрын
Seeman than unmaiyana ayokkiyan...
@KumarKumar-d7d
Жыл бұрын
Loosada nee
@thiagarajan9498
Жыл бұрын
என்றும் அண்ணன் செந்தமிழன் சீமான் வழியில் புரட்சி வெல்லும் நாம் தமிழர்❤❤❤💪💪💪💐💐💐
@rajaselvaraj2925
Жыл бұрын
அண்ணா நான் கிறிஸ்தவன் நான் உங்களுக்கு வாக்களிப்பேன் உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கிறது என்று நான் அறிகிறேன்
@RC-infinity
Жыл бұрын
தெறிக்க விடுகிறார்.. அனைத்து கேள்விகளுக்கும்!! அந்த ஃபையர் தான்.. நதகவின் தனி தன்மை!! வாழ்த்துகள்! 💐💐😀
@Shakanan3028
Жыл бұрын
Aamayanuku kunju illaya epidi therika wifurar
@checkmate5723
Жыл бұрын
உங்க கட்சியில் சேரவில்லை..ஆனால் இந்த சட்டசபை தேர்தலில் என் குடும்ப ஓட்டுக்கள் உங்களுக்குத்தான்..
@peyathevandeva8794
Жыл бұрын
நன்றி ஐயா!!
@shahulameedu3191
Жыл бұрын
@@peyathevandeva8794😢
@கோ.குணசேகரன்
Жыл бұрын
♥️💛🙏🏻
@pazhaniyappanmuthu7144
Жыл бұрын
இப்போதுதான் நீங்கள் சரியானதை தேர்வு செய்து அடுத்த தலைமுறை பிள்ளைகள் வாழ்க்கையை காப்பாற்றி இருக்கிறீர்கள் நன்றி
@anbukarnananbukarnan1259
Жыл бұрын
ம௧ிழ்ச்சி
@cnpganasarathmedia8646
Жыл бұрын
நாங்கள் இப்படித்தான் இருப்போம்... இப்படித்தான் செய்வோம் என்று சொல்பவர்கள் எது நடந்தாலும் மூடிக்கொண்டு இருக்க வேண்டும்... நாட்டில் நடக்கும் கேவலங்கள் நாளை உங்கள் வீட்டிலும் நிச்சயம் நடக்கும் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்... ஓட்டுக்கான மனிதனாக இருந்தால் மற்ற கட்சிகளை எல்லா பக்கமும் ஜால்ட்ரா அடிச்சி இருப்பார்.. நாளைய தலைமுறைக்கும் சேர்த்து பேசுவதால் தான் தற்போது வாழுந்து கொண்டிருக்கும் சாக்கடை புழுக்களுக்கு பொறாமையாக உள்ளது.. இவர் பேசும் கருத்துகள் முற்றிலும் உண்மை...👍🏻👍🏻
@cuttingfishworld4222
Жыл бұрын
சீமானின் நோக்கம் வெற்றி பெறுவது இல்லை. இசுலாமியர் கிறித்துவர் ஓட்டை பிரிப்பது தான்
@katharmeeran
Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் சகோதரா வாழ்த்துக்கள்
@sreesree8794
Жыл бұрын
Appo seeman dhan moodikittu irukkanum
@katharmeeran
Жыл бұрын
@@sreesree8794 நீங்க மூடிட்டு போங்கடா.அவர் சரியாக தான் பேசுகிறார்
@pulikutty3999
Жыл бұрын
@@sreesree8794 nee kadritu iru.
@parir3752
Жыл бұрын
காலம் ஒருவனை அடையாளம் காட்டும் அவனை கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள் எக்காரணம் கொண்டும் விட்டு விடாதீர்கள் 💪💪💪💪
@arunprakash6078
Жыл бұрын
🤝
@cuttingfishworld4222
Жыл бұрын
பிஜேபி சொன்ன டயலாக் மாதிரி இருக்கு
@vikeshdm306
Жыл бұрын
@@BlackWhite-nf2ew nee saamana oombu
@samuelbackianathan9306
Жыл бұрын
@@BlackWhite-nf2ew உனக்கு தான் சாமானே இல்லையே...🤣🤣🤣🤣🤣🤣
@prem91
Жыл бұрын
அதே காலம் தான் ஒருவனை எப்படிப்பட்டவன் அவனுடைய அரசியல் என்ன அவன் போடும் வேஷம் என்ன என்பதையும் அடையாளம் காட்டும்
@நாம்தமிழர்-ய1ங
Жыл бұрын
நாங்கள் தமிழர்கள் தனித்தே நிற்ப்போம் கண்டிப்பாக வெல்வோம் இது உறுதி நாம் தமிழர் 👍
@newtourstravelsnavimumbai9603
Жыл бұрын
சரியான பதில்
@kaikumareshr5973
Жыл бұрын
அண்ணன் சீமான் அரசியல் ஆசான் நாம்தமிழர்
@karthikganapathi9302
Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி புதிய தலைமுறை நாம் தமிழர்
@Tamilar334
Жыл бұрын
இத்தனை நாள் திமுக"வில் பயணித்ததை நினைத்து வெட்கப்படுகிறேன். நாம் தமிழர்..
@painthamizhcable5869
Жыл бұрын
அருமையான பேட்டி சீமான் கூறுவது மிகச் சரியானதே❤❤❤❤❤
@selvamr9805
Жыл бұрын
SEEMAN 💥 ANNA 👑
@NTKBoys1971
Жыл бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@Thiruchentur
Жыл бұрын
தமிழ் தேசிய அரசியலே தமிழரின் உரிமைக்குரல்🔥🔥🔥 ஒரு பேரினத்தின் தலைவரின் உரிமைக்குரல்.🔥🔥🔥 நெறியாளர் அதர்மத்துக்கு தொடர்ந்து முட்டுக்கடுக்கமுடியாமல் பல இடங்களில் ஆமோதித்தது தலையாட்டியது தமிலினத்துக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி🔥🔥🔥
@MadhanKumar-ui2rq
Жыл бұрын
இந்த மக்கள் எப்படியும் நாசமா போகட்டும் விட்டுவிடுங்கள் சீமான், ஒன்று சொல்புத்தி இருக்கணும், இல்லை சுய புத்தி இருக்கணும் இரண்டுமே இல்லை என்றால் அவதி தான் படனும்...🙏🙏🙏
@jeevajee2528
Жыл бұрын
ஓ அப்படியா முதலில் உனக்கும் அவனுக்கும் புத்தி இருக்கா என்று மற்றவர்களிடம் கேட்டுபாரு தெரியும்
@MadhanKumar-ui2rq
Жыл бұрын
@@jeevajee2528 கேட்டேன் புத்தி இருக்க என்று முதலில் புத்தி இருக்கா என்று கேட்டு சொல்ல சொன்னாங்க...🙋🙋🙋
@RamanathanRamanathan-mr2rf
Жыл бұрын
அவரிடம் நியாயம் நேர்மை இருக்கு.. ஆதலால் கோவபடுவதர்க்கு உரிமை இருக்கு... சீமான் வெல்லனும்...
@cuttingfishworld4222
Жыл бұрын
என்னடா நேர்மை நியாயம்? இசுலாமியர் மீது உண்மையில் அக்கறை இருந்தால் குஜராத் கலவரத்திற்கு காரணமான மோடியை ஆதரித்து மும்பையில் பிரச்சாரம் ஏன் செய்தார் சீமான்? ஊழல் வழக்கில் தண்டனை பெற்று திரும்பிய சசிகலாவை நேரில் போய் சந்தித்து ஆதரவு தந்தது ஏன்? இது எல்லாம் நேர்மை நியாயயமா?
@கும்புடுறஞ்சாமி-ச3த
Жыл бұрын
சீமான் 💪 இப்போது ஒரு கோடி இளைஞர்கள் நம்பிக்கை 💪💪💪💪♥️
@velusamy3918
Жыл бұрын
தம்பிகளா வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை
@கும்புடுறஞ்சாமி-ச3த
Жыл бұрын
@@velusamy3918 நீ நல்ல குட் ஃபாதர் மதர்கு பொறந்தவன் திராவிடம் 🤔 என்னான்னு சொல்றா 😡
உண்மை தான் ப்ரோ. சீமான் நேர்மை பக்கம் நின்றரா? குஜராத் கலவரத்தில் மூளை யாக செயல் பட்ட மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் சீமான். ஊழல் வழக்கில் தண்டனை பெற்று திரும்பிய சசிகலாவை நேரில் போய் பார்த்து ஆதரவு கொடுத்தது என்ன நேர்மை?
@prem91
Жыл бұрын
எந்த பக்கம் நிற்க வேண்டும் என்பது அவனவன் தனிப்பட்ட விருப்பம் தான் நிற்கும் பக்கம் தான் நேர்மையான பக்கம் என்று சொல்வது உன்னுடைய விருப்பம் ஆனால் எந்த பக்கத்தை ஆளுமையில் வைக்க வேண்டும் எந்த பக்கத்திற்கு டெபாசிட் கூட வாங்கிட வக்கில்லாத தேர்தலுக்கு தேர்தல் தோல்வி எனும் செருப்படியை கொடுக்கணும் என்பது மக்களின் பக்கம்
@muralidharan9979
Жыл бұрын
எவனுக்கு எப்ப ஆப்பு அடிக்க வேண்டும் மக்களுக்கு தெரியும்
@sreesree8794
Жыл бұрын
Appo NTK la irukkadha
@svjk546
Жыл бұрын
@@sreesree8794 யப்பாடா எவ்வளவு பெரிய பகுத்தறிவு
@syedsha9899
Жыл бұрын
NTK ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@1981navan
Жыл бұрын
❤ அண்ணன் என்றும் அண்ணன் தான்
@kuganesanvelu2883
Жыл бұрын
அருமையான பதிவு புதிய தலைமுறைக்கு நன்றி
@palduraiv449
Жыл бұрын
கொள்கையே உயிரென மதிக்கும் போராளி அண்ணன் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் விடியும் ஒருநாள் காத்திருப்போம்
@mervinarul4427
Жыл бұрын
அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர்
@raviprakash-dy7hg
Жыл бұрын
😂😂😂😂😂😂
@thamilpolitician
Жыл бұрын
@@raviprakash-dy7hgdhu
@anbuselvan280974
Жыл бұрын
சீமானது பேச்சு உண்மையான பேச்சு
@katharmeeran
Жыл бұрын
எவன் என்ன சொன்னாலும் என் குடும்ப ஓட்டுக்கள் அனைத்தும் என் அன்பு அண்ணன் சீமான் அவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே.நாம் தமிழர்
@@riyazmd5747 அது எப்படி யாருக்கு போட்டாலும் பிஜேபிக்கு போகும். உளற வேண்டாம்.அப்பாவி கோயம்புத்தூர் சிறைவாசிகள் நீட் தேர்வால் இறந்த மாணவர்கள் மீன் பிடிக்க சென்று கொல்லப் பட்ட மீனவர்கள் இவர்களின்சாபம் யார் மீது படியும். தமிழ் நாட்டு அரசியலில் நடக்கும் அநீதி மலையை வெட்டி கடத்துவது மணல் கடத்தல்( cia,nrc,nia)மீத்தேன்,nlc , பரந்தூர்,எட்டு வழி சாலை,காட்டுப் பள்ளி துறைமுகம் இன்னும் பல அழிவுகர திட்டங்களால் அடுத்த தலைமுறை நாசமாகட்டும்.இதுதான் உங்கள் ஆசை.சிறப்பு வாழ்த்துக்கள்.பார்த்து ஸ்டாலின் கால் செருப்பில் விஷம் தடவி உள்ளது
@katharmeeran
Жыл бұрын
@@அமிதாப்மாமா-ண1ண இன்னும் நிறைய யோசித்து விட்டு பதிவு போடவும்.கதறல் போதவில்லை
@sreesree8794
Жыл бұрын
@@katharmeeran un vote un annanuku ena nee avan jaadhiya iruppa, Jadhi veriyan seeman
@stanlemartin2708
Жыл бұрын
அண்ணன் வீரம் எங்கள் பலம்.
@Pirateofcarribbean
Жыл бұрын
யோவ் இது வேற மாதிரி இருக்கு 😅
@ganesanp99
Жыл бұрын
எங்கள் குடும்ப வாக்குகள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கே❤❤❤
அண்ணன் எடுத்து வைக்கும் அரசியலே உண்மையான நம்முடைய நல்வாழ்விற்க்கான அரசியல்👍
@tadcohameedhomeplaza6774
Жыл бұрын
சீமான் பேச்சு நல்ல கருத்துக்கள் உள்ளது
@NoorulHameed-j5h
Жыл бұрын
கண்மூடிதனமாக ஆதரிப்பது சமுதாய கேடு, ஈமானின் உணர்வு வேண்டும்
@sanjaim1390
Жыл бұрын
@@NoorulHameed-j5hapo DMK ku podaadha
@peyathevandeva8794
Жыл бұрын
@@NoorulHameed-j5hஈமானின் உணர்வு எது?
@cuttingfishworld4222
Жыл бұрын
வாயால் வடை சுடும் நபர் கள் இரண்டு பேர். ஒன்று மோடி, இரண்டு சீமான்.RSS பயிற்சி அப்படி
@peyathevandeva8794
Жыл бұрын
@@cuttingfishworld4222 ஆமாடா சீமானிடம் பத்து பதினைந்து வருடங்கள் ஆட்சி அதிகாரத்தை கொடுத்து நாட்டை நாசமாக்கி விட்டார்?? பேசாம மரியாதையாக போய்விடு!!
@போராளிகள்தமிழ்
Жыл бұрын
எங்கள் அண்ணன் தீர்க்கதரிசி எங்கள் ஆசான் சீமான் அவர்கள் 100 வருடம் வாழனும் வாழ்த்துக்கள் அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் தான்
@srivaaru1912
Жыл бұрын
வாய்பில்ல ராஜா....இவன் நல்லா பேசுவான்....ஆளா செய்ய மாட்டானனன்
@cuttingfishworld4222
Жыл бұрын
@@srivaaru1912 உண்மை ப்ரோ
@போராளிகள்தமிழ்
Жыл бұрын
@@srivaaru1912 ஆளும் கட்சி திமுக ஆண்ட அதிமுக மத்திய கட்சி காங்கிரஸ் பாஜகா இவர்களை நம்பும் நீ ஆட்சி அதிகாரத்தில் இல்லாத நாம் தமிழர் கட்சியை பார்த்து பய பட நீ தொடை நடுங்கி பயலா ஓரமாக போடா
@போராளிகள்தமிழ்
Жыл бұрын
@@cuttingfishworld4222 ஜால்ரா அடிக்க உன்னை மாதிரி ஆளுங்க எல்லாம் என்ன கதிக்கு கடவுள் கொண்டு வருவான் பாரு டா உன்னை மாதிரி ஆளுங்க தமிழ் நாட்டின் சாபக்கேடு டா
@Madraswala
Жыл бұрын
திமுக செய்ய முடியாததை இவர் செய்வார். தமிழ்நாட்டின் சர்வ நாசம்
@abdullahyousuf9445
Жыл бұрын
என் அண்ணன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@thangarajd343
Жыл бұрын
Ok fake id
@sikkandersikkander3867
Жыл бұрын
உண்மை வென்றே தீரும்!! சிறப்பு!!
@sureshc4423
Жыл бұрын
எங்கள் அண்ணன் சீமான் ஆகச்சிறந்தவன்
@karthiktamilangaming1826
Жыл бұрын
Seaman 420 🐢🐢🐢🐷🐷🐷🐷🤧🤧🤧
@balaji276
Жыл бұрын
அண்ணன் சீமானுக்கு நாங்கள் தமிழர்கள் துணையாக இருப்போம்
@cuttingfishworld4222
Жыл бұрын
யாரு இலங்கை தமிழர்கள் தானே. அறிவு உள்ளவர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள்.சீமானை ஆதரிக்க மாட்டார் கள்
@aswin23man
Жыл бұрын
மத்திய பட்டியல் ல எவ்வளவு, மாநில பட்டியல் ல எவ்வளவு, பொது பட்டியல் ல எவ்வளவு?. Indian constitution article theriuma?புத்தகம் படிப்பிங்களா? ஒரு கட்சி அந்தஸ்து பெற எவ்வளவு சதவிகிதம் ஒட்டு பெறணும்? 😂 yennaikuda thirunthivinga ipdi தற்குறி ஆஹ் இருக்கீங்க ., எங்க area la oru 17 - 30 age la seeman thambigal irukaanga. Naan intha kelvigal kaeten 😂 apdi nah yenna nu kaekanuva. 😂book padingada pongada
@balaji276
Жыл бұрын
@@aswin23man திராவிட தற்குறிகள் ஒன்றும் தெரியாத ஸ்டாலினை ஆதிரிக்கும் போது தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்குற அண்ணன் சீமான் ஏன் ஆதரிக்க கூடாது
@vasanthkumar7687
Жыл бұрын
@@balaji276 தமிழன் தமிழன்னு யாரு கிட்ட சொல்லி பெருமை அடைவது ஐயா?. நீங்களும் தமிழன்,நானும் தமிழன்,பக்கத்து ஊருக்காரனும் தமிழன்,திருநெல்வேலி மதுரைக்காரன் கோயமுத்தூர் ஈரோடு விழுப்புரம் வேலூர் திருச்சி தஞ்சாவூர் சென்னைக்காரர் எல்லாருமே தமிழர்கள் தான். திராவிடம் என்பது ஆரிய பார்ப்பனிய மேலாதிக்க,அரசியல் அதிகார எதிர்ப்பு கருத்தியல் அடையாளம். ஆர்எஸ்எஸ் பாஜக வட இந்திய கைக்கூலிகள் நாம் தமிழர் கட்சியினரே திராவிட எதிர்ப்பு பேசி இந்துத்வ மதவாத அரசியலை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கிறார்கள்
@balaji276
Жыл бұрын
@@vasanthkumar7687 திராவிட தமிழர்கள் மீது திணிக்கபட்ட அடையாளம். ஆரியர்களின் ஒரு பிரிவு தான் திராவிடம். தமிழர்கள் நாங்கள் எங்கள் அடையாளத்தில் இருந்து நாங்கள் ஆரியர்களை எதிர்த்து கொள்கிறோம் எங்களுக்கு போலியான திராவிடம் என்ற அடையாளம் தேவை இல்லை
முட்டு களே முட்டு களே மூச்சி விடாமல் முட்டு கொடுக்கும் அடிமைகளே 😂😂😂😂
@agalyap1754
Жыл бұрын
மக்களுக்கான ஒரே உண்மையான தலைவன் சீமான் தான் ❤❤❤
@agovindaraj8427
Жыл бұрын
புதிய தலைமுறைக்கு என் வாழ்த்துக்கள்... என் அண்ணனை தைரியமாக பேட்டி கண்டதற்கு. இதேபோன்று மற்ற ஊடகங்களும் என் அண்ணனிடம் பேட்டி காண வேண்டும்... நன்றி... வாழ்க தமிழர்...
@selvaraj465
Жыл бұрын
😅😅😅😅😂
@cibin_cj
Жыл бұрын
Na oru Cristian tha en mothal vote annan seeman ikutha naaaaaaaaam Tamilar 💪
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்
Жыл бұрын
, புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு மனமார்ந்த நன்றி புதிய தலைமுறை களை உருவாக்க நினைக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சி முயற்சிக்கும் அதன் வெற்றிக்கும் நெறியாளர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@cuttingfishworld4222
Жыл бұрын
சீமான் முகம் கிழித்து தொங்கியது
@thamilpolitician
Жыл бұрын
@@cuttingfishworld4222ottu pottathu ninga ha ha
@ganapathinathan6473
Жыл бұрын
Great leader of Tamilnadu, never ever miss him.
@cuttingfishworld4222
Жыл бұрын
இது தான் சங்கி யின் குரல். இந்தியாவில் மோடி தமிழ்நாட்டில் சீமான் கிரேட் லீடர்ஸ்
@rajendranp1214
Жыл бұрын
அண்ணன் சீமான்க்கா எங்கள் ஓட் 4அண்ணா சீமான் தான் நாம் தமிழர்🙏🙏🙏 😾😾😾💯💯💯ஜெவிப்பது உறுதி
@johnson2852
Жыл бұрын
YOU GO AND KISS HIM
@vasanthkumar7687
Жыл бұрын
தமிழன் தமிழன்னு யாரு கிட்ட சொல்லி பெருமை அடைவது ஐயா?. நீங்களும் தமிழன்,நானும் தமிழன்,பக்கத்து ஊருக்காரனும் தமிழன்,திருநெல்வேலி மதுரைக்காரன் கோயமுத்தூர் ஈரோடு விழுப்புரம் வேலூர் திருச்சி தஞ்சாவூர் சென்னைக்காரர் எல்லாருமே தமிழர்கள் தான். திராவிடம் என்பது ஆரிய பார்ப்பனிய மேலாதிக்க,அரசியல் அதிகார எதிர்ப்பு கருத்தியல் அடையாளம். ஆர்எஸ்எஸ் பாஜக வட இந்திய கைக்கூலிகள் நாம் தமிழர் கட்சியினரே திராவிட எதிர்ப்பு பேசி இந்துத்வ மதவாத அரசியலை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கிறார்கள்
@friendship3340
Жыл бұрын
@@cuttingfishworld4222 dei sinna koothiyaane
@bavaidappadi5316
Жыл бұрын
நேர்மையும் அறமும் உள்ளவர்கள் திரு சீமான் அவர்களை மட்டுமே ஆதரிப்பார்கள். தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை.
@@pulikutty3999 nee pulikutty nu Inga vandu sand mooti Vida pakura oru Nala manusan nu theriyudu Peru pulikutty Dp poona kutty baiku replay akka nu soli relationship kocha paduthura nee yenda madri vanmanavanu theriyudu unnodia kanavu Inga palaikadu 3999 payaley
@yogabai4625
Жыл бұрын
@@dharmarajanravichandran8989 DMK nalavanga ila nu Dan ivena select panom ivanum apidi na nama youngsters aparam yenda arsiyal vadigalium nambamatanga even though Nala manidargala nama kamarajar kakkan nalakannu captain vijayakanth..
@arulaarul7578
Жыл бұрын
அண்ணன் சீமானுக்கு வாழ்த்துக்கள்
@KarthikKesan-u3f
Жыл бұрын
நீங்கள் வந்த பிறகு தான் தமிழன் வரலாறு தெரிக்கின்றது
@anandhakrishnan3570
Жыл бұрын
Seeman Anna stands on what he said.. no doubt that he is a good leader for Tamils
@Tamilveeran1769
Жыл бұрын
அறத்தின் அரசியலை தொடர்ச்சியாக பேசும் நாம் தமிழர் கட்சி வெல்லும் அண்ணன் செந்தமிழன் சீமான் வழியில் நேர்மையான அரசாக செல்லும்
@krishnamoorthyvenkatesan167
Жыл бұрын
மேதகு பிரபாகரன் அவர்களை கைது செய்து தூக்கில் போட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ஈழத் தமிழர்களின் மரணத்தை கேவலப்படுத்தியவரை ஆதரித்து இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று அதிமுக கொடுத்த காசுக்கு கூவி உங்களைப் போன்றவர்களை அடகு வைத்த சீமான் அறம் பேசும் தலைவனா???
@cuttingfishworld4222
Жыл бұрын
நேர்மை என்றால் கிலோ என்ன விலை என கேட்பவர் தான் சீமான். நேர்மை யான ஆள் என்றால் விஜயலட்சுமி யைப் ஏன் ஏமாற்றினார்?
@vasanthkumar7687
Жыл бұрын
தமிழன் தமிழன்னு யாரு கிட்ட சொல்லி பெருமை அடைவது ஐயா?. நீங்களும் தமிழன்,நானும் தமிழன்,பக்கத்து ஊருக்காரனும் தமிழன்,திருநெல்வேலி மதுரைக்காரன் கோயமுத்தூர் ஈரோடு விழுப்புரம் வேலூர் திருச்சி தஞ்சாவூர் சென்னைக்காரர் எல்லாருமே தமிழர்கள் தான். திராவிடம் என்பது ஆரிய பார்ப்பனிய மேலாதிக்க,அரசியல் அதிகார எதிர்ப்பு கருத்தியல் அடையாளம். ஆர்எஸ்எஸ் பாஜக வட இந்திய கைக்கூலிகள் நாம் தமிழர் கட்சியினரே திராவிட எதிர்ப்பு பேசி இந்துத்வ மதவாத அரசியலை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கிறார்கள்
@vishnukarthik3016
Жыл бұрын
Honest Man
@cuttingfishworld4222
Жыл бұрын
காமெடி
@johnson2852
Жыл бұрын
YES VIJAYLAKSHMI SAYS
@தமிழகவெற்றிகழகம்-ச4ய
Жыл бұрын
@@johnson2852விஜயலட்சுமி யாரு உங்க wife ahh
@pattimanje6352
Жыл бұрын
கெட்டவர்களைத்தாண்டித்தான் நல்லவற்றுக்காக படாத பாடுப்பட்டு உழைக்க வேண்டி உள்ளது.... 🙏🙏🐯🐯💪💪💪
@sreesree8794
Жыл бұрын
Jaadhi veriyan seeman, Simon malayali, Anni 1 kannadiga Anni 2 telungi Good family
@pulikutty3999
Жыл бұрын
@@sreesree8794uruttu. Nalla kadharu.
@cuttingfishworld4222
Жыл бұрын
RSS இன் செல்ல பிள்ளை சீமான்
@user-tamil5671
Жыл бұрын
Unmai Valthugal Naam Thamilar ❤❤
@user-tamil5671
Жыл бұрын
@@sreesree8794Sir Aan Pulampal Valthugal Naam Thamilar ❤
@வேளாண்மைஏழுமலை
8 ай бұрын
அண்ணன் சீமான் 👍👍👍
@karunakaranjaganathan7958
Жыл бұрын
அருமையான நேர்காணல். தலைவர் சீமான் அவர்களின் வாதங்களும் அவர் எடுத்துரைத்த நேர்மை மிகுந்த கருத்துக்கள் அருமை.
@cuttingfishworld4222
Жыл бұрын
சீமான் பொய்யை உண்மை போல் பேசுவதில் வல்லவர்
@SureyaSureya-k8t
Жыл бұрын
@@cuttingfishworld4222சுடலையை விடவா எந்த தகுதியுமே இல்லாத தலைவர்
@subramanir6265
Жыл бұрын
@@cuttingfishworld4222அழுகாதிங்க கண்ணத் தொடைங்க
@vasanthkumar7687
Жыл бұрын
வெளிநாடுகளில் வாழுகின்ற லட்சக்கணக்கான ஈழ தமிழர்கள்,தமிழ்நாட்டு தமிழர்கள் சீமான் நாம் தமிழர் கட்சியின் மீது உள்ள ஈர்ப்பு,அரசியல் விருப்பு காரணமாக மாதம்,ஆறு மாதம்,ஆண்டு தோறும் ஆயிரம் ரூபாய் கட்சி நிதி நன்கொடை கொடுத்தால் ஒரு லட்சம் வெளிநாட்டு தமிழர்கள் ஆயிரம் பத்து கோடி ரூபாய் கிடைக்கும். ஒரு லட்சம் இரண்டு லட்சம் பேராக மாறி ஆண்டுக்கு பல முறை கொடுத்தால் ஐம்பது கோடி கிடைக்கும். அதிமுக பாஜக பி டீம் வேலை பார்க்க பல கோடி ரூபாய் கிடைக்கும். இதை நாம் தமிழர் கட்சியினர் பங்கு போட்டு பங்களா,கார்,ஆடம்பர ஹோட்டல் தங்கும் விடுதிகளில் தங்கி அரசியல் கூட்டங்களுக்கு சுகபோக வாழ்க்கை சூழ்நிலையில் வாழுகின்றனர். இது ஊழலா? இல்லையா?
@cuttingfishworld4222
Жыл бұрын
@@SureyaSureya-k8t மக்களுக்கு தெரியும் யார் தகுதியான தலைவர் என்று. அதனால் தான் சீமானுக்கு மக்கள் ஓட்டு போடுவது இல்லை
@marthandansk1991
Жыл бұрын
One of the best interviews I have seen in recent times....
@cuttingfishworld4222
Жыл бұрын
காமெடி
@rajensam4031
Жыл бұрын
@@cuttingfishworld4222Waste fellow 😂😂😂😂
@TechFenixTamil
Жыл бұрын
தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கிற ஒரே அரசியல் ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே 💪🐅🔥》》《》》
@thangarajd343
Жыл бұрын
பெஸ்ட் காமெடி
@hassankuthoos4629
Жыл бұрын
முதல்ல எல்ல சாதிகாரனையும் ஒன்னா ஆக்கு
@aswin23man
Жыл бұрын
மத்திய பட்டியல் ல எவ்வளவு, மாநில பட்டியல் ல எவ்வளவு, பொது பட்டியல் ல எவ்வளவு?. Indian constitution article theriuma?புத்தகம் படிப்பிங்களா? ஒரு கட்சி அந்தஸ்து பெற எவ்வளவு சதவிகிதம் ஒட்டு பெறணும்? 😂 yennaikuda thirunthivinga ipdi தற்குறி ஆஹ் இருக்கீங்க ., எங்க area la oru 17 - 30 age la seeman thambigal irukaanga. Naan intha kelvigal kaeten 😂 apdi nah yenna nu kaekanuva. 😂book padingada pongada
@TechFenixTamil
Жыл бұрын
@@hassankuthoos4629 நாம் தமிழர் கட்சி மட்டுமே சாதியை ஒழித்து தமிழராய் ஒன்றிணைக்கும் v
@cuttingfishworld4222
Жыл бұрын
@@TechFenixTamil குடி பெருமை என்ற பெயரில் சாதி பெறுமை அரசியல் செய்பவர் தான் சீமான்
@mervinarul4427
Жыл бұрын
அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர்
@Pirateofcarribbean
Жыл бұрын
சரி நல்ல மனநிலை மருத்துவரை பாருங்கள், சரி செய்துவிடலாம்...
@sandee2724
Жыл бұрын
சரியான பைத்தியமா இவன்
@sukumaranarumugam8704
Жыл бұрын
Seemans speech absolutely true 🤙🤙🤙
@Raja-dy9ju
Жыл бұрын
அண்ணனுடைய நல்ல எண்ணங்ளுக்கே நாம் தமிழர் வெற்றி பெறவேண்டும்
@cuttingfishworld4222
Жыл бұрын
நல்ல எண்ணம் இருந்தா இசுலாமியர் கிறித்துவர் களை சாத்தான் பிள்ளைகள் என்பரா?
@MrAbubackar
Жыл бұрын
@@cuttingfishworld4222அவரது பேச்ச நீங்க முழுசா கேட்டீங்களா அண்ணா ??? நா இஸ்லாம் மதத்தை சார்ந்தவன். அவரது பேச்சில் துளி கூட தவறில்லை
@MrAbubackar
Жыл бұрын
அநீதியை எதிர்த்து போராடத வர மாற்றம் வராது ஆனால் உண்மை ஒருநாள் வென்றே தீரும்
@Raja-dy9ju
Жыл бұрын
@@cuttingfishworld4222 நல்ல எண்ணம் இருந்ததினால்தான் உரிமையோடு சொன்னார் அது உன்னுடைய மரமண்டைக்கி புரியவில்லை
@samuelbackianathan9306
Жыл бұрын
@@cuttingfishworld4222 சாத்தானுக்கு ஓட்டு போட்டு சாத்தானை ஆட்சி அதிகாரத்தில் அமர வைப்பவர்கள் சாத்தானின் பிள்ளைகள் தானே. இதில் உனக்கு என்ன சந்தேகம்லூலூலூ...லூலூலூ...லூலூலூ...😂😂😂😂😂😂
@Yesu_raja
Жыл бұрын
நாம் தமிழர்
@rubighathathevymahenthiran1457
Жыл бұрын
நேர்மையான அரசியல் தலைவர் சீமான் மட்டுமே
@cuttingfishworld4222
Жыл бұрын
நேர்மை யான அரசியல் தலைவர் யாரும் 2 லட்சம் வாடகை பங்களா 1 கோடி ரூபாய் காரில் வலம் வர மாட்டார் கள். இந்த பணம் எங்கு இருந்து வருகிறது என்று சீமான் சொல்வாரா?
@RC-infinity
Жыл бұрын
@@cuttingfishworld4222ஆமாபா.. நேர்மையாளன் சாப்பிட கூட மாட்டான்.. இவர் அதெல்லாம் செய்கின்றார்.. 😀😀
@peyathevandeva8794
Жыл бұрын
@@cuttingfishworld4222அப்புறம் கூறை வீட்டில் குடியிருக்க வேண்டுமா? மாட்டுவண்டியில் பயணிக்கவேண்டுமா? பணம் நீங்கள் எதுவும் கொடுக்கிறீர்களா?
@pulikutty3999
Жыл бұрын
@@cuttingfishworld4222தம்பிகள் நாங்க குடுக்கிறோம் உனக்கென்ன? கார் எப்படி வாங்கினாருன்னு அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். போய் பாரு. நாட்டை கொள்ளை அடிச்சுட்டுஇருக்கான். ஊழல் பண்ணி சம்பாதிக்கிறான். நாட்டில் கொலை கொள்ளை அதிகாமாயிடுச்சு அதைப்பற்றி ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்க துப்பில்லை. ஆட்சிக்கே வராதவரை மேல் இப்படி அவதூறு பரப்புற? கொஞ்சம் மனசாட்சி யோடு நடந்து கொள்.
@rubighathathevymahenthiran1457
Жыл бұрын
@@cuttingfishworld4222 இந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் ஊழல் இலஞ்சத்தை பார்க்கும் போது இப்படியெல்லாம் ஊழலில் திளைத்த பணப்பிசாசுகளை எப்போது வீட்டுக்கு அனுப்பலாம் என்று ஒவ்வொரு சாமானிய மனிதனும் காத்துக்கொண்டிருக்கிறான் (எலும்புக்காக அலையும் கூட்டத்தைத்தவிர)
@RameshR-p5n
Жыл бұрын
எங்கள் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான்
@prajan8197
Жыл бұрын
சீமான் அண்ணா 🔥💥🔥🔥🙏💪👍
@balajilakshmanan5762
Жыл бұрын
Seeman sir is such genuine politician. Role model for other states. - people started knowing him from karnataka and AP....
@navipavi2930
Жыл бұрын
நாம் தமிழர்💕💕
@soundharrajan8827
Жыл бұрын
இவனுக்கு போடுற ஓட்டுக்காக வேஸ்ட். இவன் பிஜேபி நீ அணி
@samuelbackianathan9306
Жыл бұрын
@@soundharrajan8827 வாடா திராவிடியா...
@rajaramanjayaraman2775
Жыл бұрын
நாக்பூர் தம்ளர் கச்சி😄
@navipavi2930
Жыл бұрын
@@rajaramanjayaraman2775 வணக்கம் டா ஒட்டுண்ணி
@sksiva3535
Жыл бұрын
நாம் தமிழர் ❤
@nesan100
Жыл бұрын
நாம் தமிழர் கட்சி ♥🔥...
@5-minutecraft608
Жыл бұрын
My Vote will be to Seeman and my friends and Family evryone will be Voting to him
@tharikahmed1
Жыл бұрын
Me ,my family & relatives already voted 3 times to NTK. It will continue.seeman will win
@போராளிகள்தமிழ்
Жыл бұрын
எங்கள் அண்ணன் தீர்க்கதரிசி எங்கள் ஆசான் சீமான் அவர்கள் மன்னிப்பு கேட்க மாட்டார்
@mytube3486
Жыл бұрын
NTK 🔥🔥🔥
@sivakandasamy4133
Жыл бұрын
Finest interview
@satkunanathanshanmuganatha3915
Жыл бұрын
அண்ணன் சீமானின் மனம் திறந்த பேட்டி. முஸ்லிம், கிறிஸ்த்தவ சகோதரர்கள் புரிந்து கொண்டு தமிழர்களாக ஓன்றிணைந்து நாம் தமிழரை ஆதாரிக்கவேண்டும். நன்றி புதியதலைமுறை.
@PraveenKumar-cp8xn
Жыл бұрын
நான் கிறித்தவன் தான் சீமான் தான் சிறந்த அரசியல் ஆசான் ❤
@varghesealice4199
Жыл бұрын
நானும் கிறித்தவன் தான் ஆனால் சீமான் சொன்னது போல நான் சாத்தான்...
@chelladuraim9450
Жыл бұрын
வாய வச்சு முடிவுக்கு வராத அது சாத்தான்
@PraveenKumar-cp8xn
Жыл бұрын
@@chelladuraim9450 வாய வச்ச முடிவுபண்ணல அவன் 12 வருஷமா சமரசமின்றி தனித்து நல்ல கொள்கையோடு நிற்கிறான் அவன் பேசுன அரசியல் எவனும் பேசியதில்ல ஆளுற திமுக ,பாஜக , ஆண்ட ஆதிமுக, காங்கிரஸ் எல்லாமே நாட்ட நாசமாக்கி வச்சிருக்கறது கண்ணுல தெரியலயா உனக்கு நாசமாக்குறவன ஆதரிக்கிற கூட்டத்துக்கு உண்மையா நிக்கிறவன பார்த்தா கோமாளியும் சாத்தானாக தான் தெரியும்
@abds.hameed
Жыл бұрын
இப்பதெரியாதுப்பா??? அவ ஒரு கால் வந்தா உ. பி. யோகி 2 வதா வருவான்
@rajendraprabakar1036
Жыл бұрын
Naanum Christian thaan, naanum Muslim thaan, naanum athu thaan ithuthaan.. Ithula ean ipdi pandringa, neenga yaara vena irunga ungalukku pudichavanhalukku vote podunga, ipdi soldrathe oru vitha petham pola thaa.. Ithu thaa aama kariyanoda vela..
@காயத்ரிகாயத்ரி-ன7த
Жыл бұрын
Ntk
@SureyaSureya-k8t
Жыл бұрын
அடுத்த முதல்வர் சீமான்தான்❤❤
@sekarsekar127
Жыл бұрын
தன் மானத்தை உயிர் எனக் கருதி உணர்ந்து வாக்களிக்க வேண்டும் நாம் தமிழர் நாமே தமிழர் 👍💪💪💪
@உயிர்மைநேயர்கள்
Жыл бұрын
இப்படி பேச ஒரு அரசியல் தலைவர் இருக்காங்களா??
@How_is..It9
Жыл бұрын
இதேபோல் ஆட்சியில் இருக்கும் மோடியின் செயல்கள் நிரூபித்துக்கொண்டிருக்கிறதே...
@Sivayogiinseedan
Жыл бұрын
வல்லரசு கட்சி தலைவர் பேச்சை கேட்டு பாருங்கள்
@veltv490
Жыл бұрын
@@Sivayogiinseedanஅப்டின யாரு
@peyathevandeva8794
Жыл бұрын
@@Sivayogiinseedanஎந்த வல்லரசு கட்சி தலைவர் பேச்சை கேட்க வேண்டும்??
@தளபதி-ற7ன
Жыл бұрын
@@How_is..It9மோடி இதை பார்த்தா சிரிச்சே செத்துருவான்
@kanthan3691
Жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் தலைவர் அண்ணன் செந்தமிழன் சீமான் 🙏 💪
@rajinirasigan8421
Жыл бұрын
What a fire 🔥
@kesavanramayan5881
Жыл бұрын
எப்போதும் அண்ணன் சீமான் வழியில்
@d.palpandipandi9193
Жыл бұрын
இளம் தலைமுறைக்கான உண்மையாக உழைக்கும் எங்கள் அண்ணன்❤🎉
@rameshkarthi9382
Жыл бұрын
எங்கள் அண்ணன் வேர லொவல் அண்ணா 👍👍👍👍👍👏👏👏
@Shanthiananth143
Жыл бұрын
Level.. லெவல் bro
@rajaramanjayaraman2775
Жыл бұрын
லொவல் 😁
@vasanthkumar-ce8io
Жыл бұрын
அண்ணன் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@KnNn07
Жыл бұрын
அண்ணன் சீமான் ❤❤❤
@cuttingfishworld4222
Жыл бұрын
RSS இன் செல்ல பிள்ளை
@saravanansaga1267
Жыл бұрын
Annan saaman
@lathiftamil4142
Жыл бұрын
@@cuttingfishworld4222என்ன பண்ணாலும் குறை சொல்லுபவனை பற்றி எங்களுக்கு கவலை இல்லை 😁✌🏽
@thalapathi137
Жыл бұрын
Koomali seeman😂
@shanmugavelk3050
Жыл бұрын
@@cuttingfishworld4222திமுக தான் பிஜேபி யின் பீ டீம்
@nirajtkka3917
Жыл бұрын
தமிழகத்தின் ஒரே பொழுது போக்கு சீமான்
@kannappanravichandran7305
Жыл бұрын
இவ்வளவு தெளிவாக பேசும் அண்ணனின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கவில்லை என்றாலும் பரவால்ல, காயப் படுத்தாதீங்க 🙏
@தா.முஹம்மதுஉசேன்
Жыл бұрын
மிக தெளிவான நேர்த்தியான பதில்கள். துண்டு சீட்டுகள் இல்லாமல்.
@cuttingfishworld4222
Жыл бұрын
இது நேர்த்தியான பதிலா? ஓட்டு போடத பெரும்பான்மை இந்துக்களை திட்டா மல் இசுலாமியர் கிறித்துவர் களை மட்டும் திட்டுவது ஏன்.? என்று நெறியாளர் கேட்க வரும் போது அதை ம டை மாற்றி வேறு ஏதோ பேசுகிறார். சீமான். இதில் இருந்தே தெரிகிறது சீமானின் நோக்கம் என்ன என்று
@abdulrahman-do6og
Жыл бұрын
உளருவதற்கு எதற்கப்பா துண்டு சீட்டு ?
@cuttingfishworld4222
Жыл бұрын
@@abdulrahman-do6og தற் குறி க்கு எதுக்குடா தமிழின தலைவன் பட்டம்
@ChandruChandru-wv4ow
Жыл бұрын
💖 அண்ணாமலை 💖
@sangeethajsv9612
Жыл бұрын
Love you seeman Annan ❤ ❤ ❤
@johnson2852
Жыл бұрын
ANNA ILLA MAMA
@samuelbackianathan9306
Жыл бұрын
@@johnson2852 உன் பெயரை யார் கேட்டார்கள்...😂😂😂😂😂😂
@arumugam4999
Жыл бұрын
Super 🔥 Speeh by Seeman Anna. Emotional Truth from the Heart for TN Makkals... keep Rocking next CM❤
Пікірлер: 2 М.