கேப்டன் அவர்களுடன், பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அக்கா...... கேப்டன் இல்லை என்றாலும், அவர் புகழ் 100 ஆண்டுக்கு மேல் இருக்கும்.❤❤❤❤❤❤❤❤❤❤❤
@subikikisworld8127
8 ай бұрын
Mam நீங்க இப்ப வந்து கேப்டன் பத்தி இவ்வளவு சொல்றிங்க அவர் உயிரோடு இருந்தப்ப😢 சொல்லிருந்தா இன்னும் சந்தோஷப்பட்டு இருப்போம்
@kumarp6058
8 ай бұрын
கேப்டனின் மருமகளே மருமகளே பாடல் தமிழ்நாட்டின் அனைத்து பெண்களுக்கும் கல்யாண சிறப்பு பாடலாக அமைந்தது அன்றும் இன்றும் என்றும் மணப் பெண்ணுக்கும் உறவினருக்கம் ஒரு மகிழ்ச்சித்தரக்கூடிய பாடலாக அமைந்து
@rajeshravi7638
8 ай бұрын
கஸ்தூரி அக்கா, உங்கள் கருத்துக்கு தலை வணங்குகிறேன்...... கேப்டன் அவர்களுக்காக......❤❤❤
@manogk9347
7 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் அவர் மனைவியை முதல்வர் ஆக்க வேண்டும் தமிழ் நாட்டு மக்கள்
@kuppuswamyaruviezhamvaippa3907
8 ай бұрын
வாழ்த்துக்கள் கஸ்தூரி மேடம். தங்கத் தலைவர் எங்களின் சொக்கத் தங்கம் அவர்களைப் பற்றி கூறிய செய்திகள் எங்களின் இதயத்தை தொட்டது. நல்ல புகழாரம் சூட்டி விட்டீர்கள்
@mahiji2786
8 ай бұрын
கஸ்தூரி அக்கா சொல்றது சரிதான் கேப்டன் டான்ஸ் எக்ஸ்பிரஷன் சூப்பரா இருக்கும் ❤❤❤
@nirosham6604
8 ай бұрын
உங்கள எங்களுக்கு ரொம்ப பிடிக்கும், கேப்டனை பற்றி பேசனதுக்கு நன்றி, இதுல சொர்ணலதா அவர்களைப் பற்றி பேசனது கூடுதல் சந்தோசம் மை ஃபேவரிட் சிங்கர்
@ushasundaram9729
8 ай бұрын
சூப்பர் கஸ்தூரி மேடம் 👌👌அருமையா உண்மைகளை சொன்னீர்கள் விஜி அண்ணா சொக்கத்தங்கம்🙏🙏
@sreenivasangopal6229
7 ай бұрын
பெண்களை அனுபவிக்கும் பொருளாக பார்க்கும் மிருகங்களுமு மத்தியில் , பெண்ணை தெய்வமாக பார்த்த தெய்வம் விஜயகாந்த் அப்பா
@dharmaprakash5291
5 ай бұрын
கிரேட் தலைவர் கேப்டன்
@selsuraedits
9 ай бұрын
அவரோடு இருந்த கடந்த கால நினைவுகளை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி கஸ்தூரி Madam அவர்களே.miss u capatain sir❤❤❤
@preethapreetha4348
8 ай бұрын
மேடம் நீங்க விஜயகாந்த் சார் கூட நடித்த எங்க முதழாளி படத்தில் வரும் பாடல்கள் எனக்கு. மிகவும் பிடிக்கும் ❤
@brindhavanamt9982
9 ай бұрын
கேப்டனை பற்றி அவர் நினைவுகளைப் பற்றி அருமையாக பேசினீர்கள் உள்ளம் ஒன்று புறமொன்று வைக்காதவர் இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் இந்த கலிகாலத்தில் பார்க்கவே முடியாது நம் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்து மறைந்தார் இருந்தாலும் மறைந்தாலும் ஊர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று பேர் சொல்ல வேண்டும் எம்ஜிஆரை நான் பார்த்ததில்லை இன்று கேப்டன பார்க்கவில்லை ஆனால் இறுதி யாத்திரையில் கலந்து கொண்டேன் அண்ணாமலை படத்தில் மனோரமாவை பார்த்து வினுச்சக்கரவர்த் தி ஒரு வார்த்தை சொல்லுவார் பெத்தா இப்படி ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் அழகர் சாமியும் ஆண்டாளும் பெற்றெடுத்த அற்புதமான பிள்ளை உடல் தான் கருப்பு உள்ளம் வெள்ளை இன்று அவர் நம்மிடம் இல்லை ஏற்க மனம் மறுக்கிறது இந்தப் புவி உள்ளவரை கேப்டன் புகழ் வாழ்க
@moganeshwaransanje7059
9 ай бұрын
மருமகளே மருமகளே எங்க வீட்டு அந்த song பாத்தா அப்படியே நம்ம தலைவரு செம்மயாரு இருப்பாரு .
@ஸ்டாஸ்
9 ай бұрын
❤❤❤மனித நேயம் புரட்சி கலைஞர் கருப்பு எம் ஜி ஆர் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு உலகம் உள்ளவரை நினைவுகள் இருக்கும் ❤❤❤
@cukr81
9 ай бұрын
கவுண்டமனி சார் வந்தார் அவர் வயது 84, ஆனால் இந்த கார்த்திக், ஜெயம்ரவி,தனுஷ், சூர்யா, வராதது வருத்தம், மிகப் பெரிய நடீகர் மரணம் வந்து இருக்கலாம்,
@susima3886
9 ай бұрын
அந்தக் காலத்து மனிதர்களுக்குத்தான் உறவின் அருமையும், பிரிவின் வலியும் தெரிகிறது
Avargal varathathu nallathu kowndamani yentra jambavan manithaneyar mun ivangallam waste
@masamasa7064
9 ай бұрын
நம்ம கேப்டன் எவ்ளோ குறும்பு சேட்டை பண்ணி இருக்கார் அவரை இழந்து தமிழ்நாடே தவிக்குது
@jeevadhibadhi1563
8 ай бұрын
நீங்க உங்க வாழ்க்கையில பண்ண உருப்படியான ஒரே வேலை இது மட்டும் தான்
@Mahesh_Kumar25
8 ай бұрын
இனி இந்த நினைவுகளை மட்டுமே நாம் சுமந்து செல்வோம்... இனி என்றென்றும் தமிழக மக்களின் மனங்களில் முதல்வராகவே திகழ்வார் நம் மேதகு தலைவர்
@cukr81
9 ай бұрын
சிவாஜி சார் இறந்த பொழுது பிரபு சார் வெளிநாட்டில் இருந்து வந்தார், அவர் வரும் வரை மகன் போன்று நின்று வேலை செய்தவர் கேப்டன் சார், பிரபு சார் வந்தது எப்படியோ அப்படி இவர்கள் சூட்டிங் நிறுத்திட்டூ வந்து இருக்கலாம், வருவதற்க்கு மணம் இல்லை, நான் ஒரு கேள்வி கேட்குறேன் நடிகர் சிவக்குமார் சார் க்கு இப்படீ ஒரு நிலமை வந்து இப்படிதான் வீடியோ போடுவாங்களா , போங்கடா நீங்களும் உங்க சூட்டிங்கும்
@vallarasu25852
8 ай бұрын
நன்றி கெட்டவர்கள்
@sivasami8428
9 ай бұрын
இலங்கை தமிழர்களுக்கு நிறைய உதவி செய்த்த சூரியன் விஜகாந்த் MGR ,
@Saran_tamil
9 ай бұрын
❤நான் இதுவரை பார்த்ததில் நல்லவர்கள் விரைவில் இறந்து விடுகிறார்கள் கெட்டவர்கள் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்😂
@swift14727
9 ай бұрын
கஸ்தூரி, நீ மிக நேர்மையாகவும், அதிகம் நடிக்காமலும், நேர்த்தியாகவும் நம்ம கேப்டனுக்கு ஒரு நினைவை நம்முடன் பகிர்ந்துள்ளாய், உன்மீது மென்மேலும் மதிப்பும் மரியாதையும் ஒரு படி உயர்ந்திருக்கு, உனக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் 🙏
@sakthisangesh6291
8 ай бұрын
நன்றி மேடம்
@newcovenantofjesusministri5921
8 ай бұрын
நல்ல மனிதர் ❤. நல்ல உள்ளம் ❤❤. விஜயகாந்த்❤❤❤
@jaffer890
8 ай бұрын
தமிழ் நடிகைகளில் எனக்குப் பிடித்த நடிகை நீங்கள் மட்டும் தான் அது எங்கள் அண்ணன் விஜயகாந்த் நடித்த படம் எங்கள் முதலாளி அது மட்டும் அல்ல வெறுப்பு சார் கூட நடித்த படம் சூப்பர்
@mthennarasu3584
9 ай бұрын
அருமையான. பதிவு கேப்டனின். ஈழ உணர்வை வெளிபடுத்திய கஸ்தூரி. அவர்களுக்கு நன்றி கேப்டனின் ஆத்மா சாந்தியடைய. நாம் இரங்களை. தெரிவித்து கொள்வோம்
@mthennarasu3584
9 ай бұрын
மிக்க. நன்றி
@rajikanish1925
6 ай бұрын
கஸ்தூரி மேம் நம் கேப்டனை பற்றி மிக அழகாக அற்புதமான நினைவுகளை எல்லாம் பகிர்ந்து கேப்டன் ரசிகர்களை ரசிக்க வைத்தீர்கள். இந்த பிரபஞ்சத்தல் நம் கேப்டனைபோல இணையானவர்கள் யாரும் இல்லை என்பது சத்தியமான உண்மை. 😊❤❤❤❤❤❤
@cukr81
9 ай бұрын
நடிகர் சங்கம் ஒரு நல்ல மனிதருக்கு சரியான முறையில் அனைவரும் ஒன்று கூடி மரியாதை செய்யலை, தனித்தனியாக வந்து சென்றார்கள்
@shalinivibrant3104
9 ай бұрын
Yes yarellam ippo lead panranglo sari illa andha team , Sarath mela kutram sonanga ippo ivangalum worst management dhan pandranga...enaku therinju vijaykanth was best leader for nadigar singam and then sarath also managed good though not equal to vijaykanth but this nazar ,Vishal n Karthik team not doing properly and especially Vishal is one worst leader who gives false words n never do what he says ...not having helping nature at all
@ilavarasisivaprakasam7462
6 ай бұрын
மிக மிக கேவலமான நடிகர் சங்கம் நண்றி இல்லாத நடிகர்கள்
@porchelviramr4404
9 ай бұрын
விஜி ஐயா புகழ் என்றென்றும் ஓங்கும்! 🙏🙏🙏🙏🙏
@periyanayagam8477
8 ай бұрын
அருமை மேடம் முதலில் 1986 ரில் அம்மன் கோவில் kizhakaalley படத்திலிருந்து அவரின் ரசிகன் அதிலிருந்து அண்ணாவை ரொம்ப பிடிக்கும்
@bharanikumari135
8 ай бұрын
கஸ்தூரி மேடம் நீங்கள் விஜயகாந்த் சார் பத்தி பேசும் போது என் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது😢😭😭. நல்ல மாமனிதர் அவர் கலியுக கர்ணன் அவர். சுயநலமற்ற அரசியல்வாதிகள் சூழ்ச்சியில் கேப்டன் தலைநிமிர்ந்து மக்கள் மனதில் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார் 🙏தெய்வம் அவர்🌹எங்க முதலாளி படம் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்க நடிப்பு கேப்டன் சார்ரை மாமா மாமா பாசமா நடிப்பிங்க. அண்ணன் தம்பி பாசம் மிகுந்த கதை 👌கஸ்தூரி மேடம் நன்றி 🌹
@SurprisedArcade-vy5kr
7 ай бұрын
Same feeling kannneeer vadihintrathu
@g.balasubramaniansubramani6862
8 ай бұрын
புரட்சிக் கலைஞர் புகழ் என்றும் ஓங்குக
@Kamlithennarasu-ew1rp
8 ай бұрын
அக்கா கஸ்தூரி அவர்களுக்கு நன்றி...!
@kanna620
8 ай бұрын
Neega premalathaVijayakanth suport panuka next elactionla win pannuka
@rajeshravi7638
8 ай бұрын
இது உங்களுடைய KZitem channel Ahhh.. Congrats to your Channel.❤
@s.veeramani4221
8 ай бұрын
புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு ஜோடியாக கஸ்தூரி நடித்த ஒரே படம் எங்க முதலாளி , விஜயகாந்த் அவர்களுடன் நடிக்கும் நடிகைகளுக்கும் விஜயகாந்த் போல நடிக்க வேண்டும் என்ற ஆசை வரும். உதாரணம் வாணி விஸ்வநாத் மலையாளத்திலும், விஜயசாந்தி,ஜெயசுதா தெலுங்கிலும் ,கஸ்தூரி ,பானுப்பிரியா ,ரோஜா போன்றோரும் விஜயகாந்த் போன்று ஆக்சன் காட்சிகளிலும் , சண்டைக்காட்சிகளிலும் நடித்து பிரபலமானார்கள் . கேப்டன்விஜயகாந்த் அவர்கள் பற்றி கஸ்தூரி மேடம் பேட்டி மிகவும் சிறப்பாக இருந்தது. தேங்க் யூ கஸ்தூரி மேடம்.
@WorldBestYoubers
9 ай бұрын
மனித நேயத்தில் உயர்ந்த மாமனிதன் கேப்டன்
@bagavathiselvaraj6271
8 ай бұрын
குங்கும மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள். Song amazing..
@VijayaKumar-ol3gz
8 ай бұрын
எங்க முதலாளி நாயகி
@CaptainBraba
9 ай бұрын
🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻🙏🏻🙏🏻என் சாமி என் தலைவர் என் தலைவா என் பெரியப்பா 🙏🏻😭😭😭😭😭🫂🫂🫂🫂🫂நா காரைக்குடி DMDK 🙏🏻🇧🇪🙏🏻
@subrahamaniyanes5687
9 ай бұрын
Kasthuri is simply outstanding in her speech. Very crystal clear and direct from the heart...
@prashanthramakrishnan6347
9 ай бұрын
kasturi summa. after death everyone will talk.. when he as alive nobody even uttered a word about him. Dont do this drama
@tamilselvan0073
9 ай бұрын
நன்றி சகோதரி அவர்களே.மனதில் பட்டதை உள்ளது உள்ளபடி சொல்லி உள்ளீர்கள்.மிகவும்நன்றி.
@sadagopanpalani5367
8 ай бұрын
கேப்டனை பற்றி இவ்வளவு நல்ல விஷயங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
@alexandera254
8 ай бұрын
All the people of Tamil Nadu, (except one comedian actor,) say that actor Vijayakant is a very good man.
@palanik9860
8 ай бұрын
நான் பலமுறை பார்த்த படம் ஏழைஜாதி (கஸ்தூரி
@pravi3634
8 ай бұрын
One of the true philonthropist🙏🙏
@ahilanantony10
8 ай бұрын
Thank you, captain Vijaykanth is God🙏🙏🙏
@TamilArasan-c2d
8 ай бұрын
உண்மையில் கஸ்துரியாகிய நான் சொல்வதெல்லாம் உண்மை
@senthisenthil9665
8 ай бұрын
Thanks lot Kasthuri madam, for sharing your's excellant experience with Csptain sir. Your shsring is very touching to us and we came to know many things about Captan sir
@ramachandran3526
8 ай бұрын
நன்றிங்க மேடம்
@krish0146
8 ай бұрын
A open hearted person is Kasturi. From Ethiraj College She never changed
Nice akka ❤. Love that you are speaking in Tamil..
@santhithilaga2481
9 ай бұрын
Captain sir 🌹🙏🙏🙏🌹thanks kasthuri mam ❤
@mahalaksmi6486
8 ай бұрын
Erumbu poal sarai sarayai selgirargal people's. Vijayakanth sir I parka. Because, jayalathiya meedhu vaithirundha same pasam vaithullargal people's. Vijayakanth sir meedhu.
@bhdrachlam
9 ай бұрын
❤❤❤ மனித நேயத்தில் உயர்ந்த மாமனிதன் கேப்டன்💔💔💔💔💔
@prashanthramakrishnan6347
9 ай бұрын
ok did you vote for him when he stood?
@TheLathadurai
8 ай бұрын
All true human 💪
@Valavanthan-n2k
9 ай бұрын
En captaina konnutingala da .avar panam venam anbu venumnu sonnarula. Vitturukalamla arasiyal la vittu poirukalam😭😭😭😭😭😭😭😭😭😭love u captain. Miss u captain
@ramuganesan
8 ай бұрын
Thanks a lot, sister
@prashanthramakrishnan6347
9 ай бұрын
dont tell Captain captain.. nobody voted for him . even the people who took help from him didnt do anything. Simply saying he is a good person and a great leader after death what is the use. you TN guys die with ADMK and dmk only
@durgaumar7781
8 ай бұрын
Nantri mam nantri super speech
@t.kamalanathankamal8475
8 ай бұрын
Kasturi Madam great Speech ❤❤❤
@vidhyavidhu6310
8 ай бұрын
Thank you for sharing this mam❤❤
@VijayakanthPownVijayakanth
8 ай бұрын
😌😌🙏🙏🙏🙏🙏😌😌 Ok.en.deivam.😌😌
@Odcguys101
9 ай бұрын
Miss you captain Sir
@aamywinwin3439
8 ай бұрын
my first and always love police man Manakara kavalan❤❤❤❤.his style in that movie my age is even 8'old .now I'm 40 till I like that movie .that is Vijaya kanth.
@veeramanivaishnavi9181
8 ай бұрын
அக்கா சூப்பர் அக்கா கஸ்தூரி அக்கா ரொம்ப நன்றி அக்கா நீங்க கேப்டன் பத்தி சொன்னதுக்கு ❣️❣️❣️❣️❣️❣️🌹
@nilgiriprakash
8 ай бұрын
Whatever you stated is so genuine and true. Thanks for giving clarity to all. Hope all tamilians see this video. Much appreciated
@MUTHIAHMUTHIAH-b3t
8 ай бұрын
Super Madame ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@krishnanponnambalam-zn9cw
9 ай бұрын
Salute Captain
@Aracheetram-c7l
9 ай бұрын
Really she has got my respect now .. she is absolutely correct about media... Media killed vijaykanth but tries to put the blame on his wife...
Пікірлер: 208