நான்காவது சனிக்கிழமைக்கு இதனை விசேஷமா ..ஒரே தெருவில் 28 பெருமாள் கருடசேவை கண் கொள்ளாக்காட்சி @Aalayadharisanam
மாலாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்க ளுரைப்பானை
இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான்
வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே
Негізгі бет Ойын-сауық நான்காவது சனிக்கிழமைக்கு இதனை விசேஷமா ..ஒரே தெருவில் 28 பெருமாள் கருடசேவை கண் கொள்ளாக்காட்சி
Пікірлер: 13