ஸ்ரீ குருராஜோ விஜயதே!
உலகளாவிய ஸகல ப்ரதாதா பக்தி இயக்கம் மகிமையுடன் வழங்கும்...
"ஸ்ரீ ராகவேந்திர மகிமை 329"
"நீங்கள் இதுவரை பார்த்திராத யரகோளா அதிசயங்கள்!"
ஸ்ரீ ராகவேந்திர மகிமை 13ஆம் பாகம் எழுதத் துவங்கிய ஸ்ரீ ஜெயதீர்த்தர் குகையை சென்ற (328வது) பதிவில் கண்டோமல்லவா!
இப்போது அந்த குகையை ஒட்டியுள்ள மிக மிக ரம்யமான கண்டு அதிசயிக்கத்தக்க இடங்களைக் காண இத்துடன் இணைத்துள்ள யூட்யூப் லிங்கைத் தொடுங்கள்!
நன்றி!
அன்புடன்
"ஸாரஸ்வத ரத்னா "
அம்மன் சத்தியநாதன்
Негізгі бет "நீங்கள் இதுவரை பார்த்திராத யரகோளா அதிசயங்கள்!"- ஸ்ரீ ராகவேந்திர மகிமை 329-அம்மன் சத்தியநாதன்
Пікірлер: 13