வணக்கம் உறவுகளே !
இந்தப் பெண் சாவகச்சேரியில் வசிக்கும் ஒரு சாதனைப்பெண் என்றே கூற வேண்டும். இவர் கடந்த 15 வருடங்களாக தையல் துறையில் தனது கடும் முயற்சியினால் இன்று பிரபல்யமடைந்த முன்னணிப் மெண்ணாகத் திகழந்து கொண்டிருக்கின்றார். இவர் மேலும் சிகரம் தொட அகமது வாழ்த்துக்கள்.
#stitchingtamil #proudgirl #victory #srilankatamilvlogs #couplevlogs #jaffnayoutubers #canadacouplevlogs #chavakacheri #frockstitchingtamil # sareeblousestitching
Негізгі бет நாங்கள் வியந்து பார்த்த பெண் 😍👑/ most talented girl
Пікірлер: 39