நாமாவளி 47 - ஸ்ரீராம நவமி ஸ்பெஷல் -எளிய முறையில் நாமாவளி கற்க-திருப்புகழ் மாமி ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி பஜன் மண்டலி சிட்லபாக்கம் சென்னை 64
tamil lyrics
ராமர் பாடல் :
------------------------
Reference: பாடல்.
.
ப்ருந்தாவனமும்
நந்தகுமாரனும்
---------------------------------
(ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்)
1) ராமன் பிறந்தது
நவமியிலே
நட்ட நடுப்பகல்
வேளையிலே
கண்ணன் பிறந்தது அட்டமியில் காரிருள் நடுநிசி
வேளையிலே
(ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்)
2)ராமன் பிறந்தது அரண் மனையில்
நன்றாய் பார்த்தனர் மக்கள்
எல்லாம்
கண்ணன் பிறந்தது கடுஞ்சிறையில்
கண்டனர் தாயும்
தந்தையுமே
(ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்)
3) சூரிய குலத்தில் ராமனுமே தோன்றினன் பெருமையை சேர்த்திடவே
சந்திர குலத்தில்
கண்ணனுமே
வளர்ந்தான் பெருமையை தந்திடவே
(ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்)
4) மனிதர் போலவே இவ்வுலகில் வாழ்ந்து காட்டிய ராமனுமே
மாயா ஜாலங்கள் பல புரிந்து வாழ்ந்தவன் நீலக் கண்ணனுமே
(ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்)
5) ராமன் பெற்ற குணங்கள் எல்லாம் நாமும் பெற்று மகிழ்ந்திடவே
கண்ணன் கீதையில் கூறியதை கருத்தில் கொண்டு உயர்ந்திடுவோம்
(ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்)
6) வாழ்ந்து காட்டிய ராமனையும்
வழியைக் காட்டிய
கண்ணனையும்
வாழ்வினில் என்றும் மறவோமே
மறவோம் மறவோம் மறவோமே
(ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்).
...ஜெய் ஸ்ரீ ராம்.....
..................................
----------------------------------
our another channel
Naama Rusi
(நாம ருசி)
play list
videos about important temple visits, our bhajans etc link below:
• Nama Rusi
OUR THIRUPUGAZ VIDEOS PLAYLIST LINK BELOW....
• எளிய முறையில் தாளத்துட...
_---------------;;;;---------------------
our previous videos NAMAVALI PLAYLIST links below
• நாமாவளி
----------------------------------------------
our previous videos DEVARAM PLAYLIST link below
• தேவாரம்
---------------------------------------+++
நமது திருவாசகம் playlist link below
• திருவாசகம்
Негізгі бет நாமாவளி 47-ஸ்ரீராம நவமி ஸ்பெஷல் - எளிய முறையில் நாமாவளி கற்க-திருப்புகழ் மாமி
Пікірлер: 144