அந்தியூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் வரலாறு வேனும் உறவே ஈரோடு மாவட்டம்💚🙏🍃🙏💚🙏💚
@x6623
Жыл бұрын
அருமையான ஊர் நாமக்கல். என் தந்தையார் 1960 களில் நாமக்கல் ஃபோஸ்ட் ஆபிஸில் ஃபோஸ்ட் மாஸ்டராக பணியாற்றியபோது பல முறை நாமக்கல்லுக்கு வந்திருக்கின்றேன். அப்பொழுது சிறிய ஊர். ஆஞ்சநேயர் , நரசிம்ஹர் கோயில்களை தரிசித்துள்ளேன். நண்பர்களுடன், சென்னையிலிருந்து 2007 ல் இறுதியாக இக்கோயில்களுக்கு சென்றேன். புனிதமான அனுபவமாக இருந்தது. நாமக்கல்!!! என் வாழ்க்கையில் இரண்டற கலந்த ஊர்.!!!! 😮😢
Пікірлер: 6