மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் திரு. Udhayanithi Stalin அவர்கள் நான் முதல்வன் குடிமைப் பணி தேர்வுகளுக்கான படிப்பகத்தை திறந்து வைத்து, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் போட்டித் தேர்வுகளுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி முன்னாள் படைவீரர் நலத் துறையினருக்கான முதல் கட்ட திறன் பயிற்சி ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு திறன் போட்டிகள், இந்திய திறன் போட்டிகள், நிரல் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி அவர்களுடன் குழு படம் எடுத்து கொண்டார்கள்.
Негізгі бет நான் முதல்வன் குடிமைப் பணி தேர்வுகளுக்கான படிப்பகத்தை திறந்து வைத்து
Пікірлер: 4