தங்கச்சி நீ என்ன கஷ்டப் பட்டாலும் கடவுள் துணையிருக்கார். அதனால் தான் இவ்வளவு அன்பான கணவர் கிடைச்சிருக்கர்
@srimathi9149
4 ай бұрын
இந்த பேட்டியை பார்த்தாவது மற்றவர்களும் திருந்தட்டும். சகோதரி, உங்கள் கண்ணீர் விரைவில் ஆனந்த கண்ணீராக மாறட்டும். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.
@malamariappan1180
Жыл бұрын
உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் அனைத்தும் வெற்றி.வாழ்க வளமுடன்
@suryasurya2518
Жыл бұрын
" உழைப்பே உயர்வு! " என்ற வாக்கிற்கு முன் உதாரணம் நீங்கள்தான் அக்கா. உங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமோடு நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் நீடூழி வாழ இறைவனிடம் வேண்டி வாழ்த்துகிறேன் 🙏🙏🙏💐💐💐
@vigneshmr9472
Жыл бұрын
நல்லா இருப்பீங்க கடவுள் காப்பாற்றுவார் 🙏👏👏👏👏
@Damo19691
3 ай бұрын
Sister நீங்க நல்லா வருவீங்க,வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்,அருமையான குடும்பம்,மகிழ்ச்சி பெருக வேண்டும் ❤❤❤❤❤
@rajeshwarihariharan805
Жыл бұрын
இந்த சகோதரி அழுதது பார்த்த போது அவள் வலியை உணர முடிந்தது....நன்றாக இருப்ப மா🙏🙏🙏🙏🙏....
@kavishroshithi7489
Жыл бұрын
Pp
@sportstech7190
Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ரொம்ப கஷ்டமாக இருந்தது 😭😭😭😭😭😭😭
@nirmalat3878
Жыл бұрын
உங்கள் வாழ்க்கை மென் மேலும் சிறக்க ஆண்டவனை ப்ராத்தனை செய்கிறேன் உடம்பை கவனித்து கொள்ளுங்கள் எனக்கும் கண்ணீரை அடக்கமுடியவில்லை
@mithuslifestyle5938
Жыл бұрын
God bless you akka sandhoshama irupinga neenga கடவுள் இருகாரு உங்களை பாதுகிவரு
@TamilSelvi-b3l
5 ай бұрын
இந்த. சந்தோஷம் என்றும் நிலைத்திருக்க எம் பெருமானை வேண்டுகிறேன்.
@shalini3933
Жыл бұрын
Jesus bless you abundantly dear🥰
@kalamanisamiappan5485
Жыл бұрын
குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள்,உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக மாற்றம் (ஏற்றம்) வரும்,நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்,
@dhlexpressshipping6863
Жыл бұрын
Don't worry pa. Definitely your future will become very shine. God bless you
@vallinayagi.
Жыл бұрын
God bless you ma om sri saiappa thunai vaalga valamudan 🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤🙌🙌🙌🙌🙌🙌👍👍👍👍👍👍👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
அக்கா எல்லாரும் இயற்க்கையோடு சேர்ந்து வாழனும் கஷ்ட்டபடனும் எப்பவும் வெற்றியோடு வாழுங்கள் பாரதி கண்ட புதுமை பெண்ணா வாழுங்கள் உங்க அழுகை வீண் போகாதுக்கா
@jaleelaskitchen4500
Жыл бұрын
இவ்வளவு சாஃப்டா இருக்கீங்க உங்களை கஷ்டப்படுத்தி வேலை வாங்க அவர்களுக்கு எப்படிமனம் வந்தது கவலை படாதீங்க இனி நல்லதே நடக்கும் மா.
@sivaleo7826
Жыл бұрын
Softa irukuravangala than kastapaduthuvanga avanga ethuthu kekamatanga apdeengura nenappu
@chitrasaravanan7078
Жыл бұрын
Couples love can do miracles 👏👍
@srmeverest398
Жыл бұрын
உங்கள் உழைப்புக்கும், உண்மைக்கும் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவீர்கள்... நன்றாக வாழ்வீர்கள் சந்தோசமாக ....சகோதரி....
@kathirgamanathanganeshan5222
Жыл бұрын
Great madam. Your the next Nightingales ❤
@vedaji6577
Жыл бұрын
Neenda auludan vaza vazthukkal , God bless you and your family ,
@vijayaranichockanathan4893
Жыл бұрын
வாழ்க்கையில் உழைப்பும் ஒழுக்கமும் இருந்தால் வெற்றி நிச்சயம்
@anjalidevi2082
Жыл бұрын
இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வீட்டு வேளை என்று ஒன்று இல்லை என நினைத்து வெறு எத்தனையோ வேலைகள் உள்ளன. அதை நோக்கி போனால் இந்த அகங்காரம் பிடித்து அலையும் மானுட வாழ்க்கை என்ன நடக்கும் என்பதை நீங்களே கண்கூடாக கண்டு உங்கள் மணம் நிம்மதி பெருமூச்சு விடும் .அசிங்கபடுத்துபவர்கள் உயர்தவர்களாகவும் அதை சுத்தப்படுத்துபவர் தாழ்த்தப்பட்டவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறீர்கள். இதுதான் உலகம் முழுவதும் நடக்கின்ற போக்கு
@renitharenitha9114
Жыл бұрын
I LOVE YOU SO MUCH AKKA. UNGALA PAAKKAYILA EN AMMAVA PAAKURA MADHIRI IRUKU AKKA❤️❤️
I always pity on servants we should feel the others feelings it's good that you vent these feeling
@senkumadvocate
Жыл бұрын
சகோதரி செய்யும் பணியை கஷ்டமாக நினைத்தால் எப்படி
@lazermonfort1574
Жыл бұрын
வாழ்கா வளமுடன்
@anithajayamoorthyanithajay4668
Жыл бұрын
God bless u da
@devikasudhakar625
Жыл бұрын
God bless you ma tears rolling in my eyes
@gunasekaranpatturajan7968
Жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿👍சிங்கப்பெண் 👍தெய்வங்கள் உங்களுக்கு துணை இருப்பார்கள்.
@chellamalkrishnamurthy9116
Жыл бұрын
Money konjama erundhalum rombha happy ah errukel. God bless ur family. Endha area la errukel
@annatheresealfredelourdesr6529
5 ай бұрын
கடவூள்தூணையிருப்பார்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤
@notapplicable8021
Жыл бұрын
Ellam god irruka don’t worry akka yaruma vedam akka god gifts 🎁
@rvictorjohn8754
Жыл бұрын
Your sufring for the family with the pain God vill keep one day in Good place God bless all your family amen
@loganayakibalu1696
Жыл бұрын
Akka husband support a erunntha entha kastathium thagika mudium.
@sumathiperiyasamy2559
5 ай бұрын
வாழ்க வளமுடன்
@krmalarvizhi626
Жыл бұрын
அழகு...👍💖😍💐
@Sugunagrace
4 ай бұрын
நீங்கலா இருப்பீங்க ,நானும்கூட ஒரு நாட்க்களில் தங்கச்சி உன்னையமாதிதான் உனக்கு ஒரு விதத்தில் எனக்கு ஒரு விதத்தில் GOD Give All BLLASSSINGSS you 🎉🎉🎉👍😊
@kirupadeepa3144
Жыл бұрын
உங்க நிலைமை தான் என்னக்கு எங்க வீட்டுல நடக்கிறது பெரிய பிரச்சினை ஏன் கணவன் ரொம்ப ரொம்ப கோடுமை
@bsaferullah9419
Жыл бұрын
இறைவன் அருள் புரிவானாக உங்கள் கணவர் உங்களை நல்ல படியாக பார்த்துக் கொள்வார் நீங்கள் வீட்டு வேலையை செய்யுங்கள் ரூம் கிளீன் செய்தல் பாத்ரூம் கழுக ேவண்டாம்
@nallthambipaul835
Жыл бұрын
இதுதான் love.
@BalaBala-xt6wj
Жыл бұрын
பூந்தோட்டம் மிகவும் நல்ல ஊர் அந்த ஊர் பெண்கள் எதார்த்தம் எல்லாருமே
@malathisubramaniam1138
Жыл бұрын
Valka valamudan. Look after your family well.
@karpagammani5445
Жыл бұрын
Vaazhga valamudan naludan sai appa varahi Amma Aseervathangaludan vaazhga palandu sagothri matrum sagothariyin kudumbathinar
@sowmiya985
Жыл бұрын
Super cute akka anna
@muruganrenganathan1614
Жыл бұрын
Hi sowmiya how are you
@sivaleo7826
Жыл бұрын
Enga veetlaum ithe than enga appa daily kudichitu vanthu sanda poduvaru koduma panuvaru athanala enaku enga appa va pidikathu enga amma than engala kastapatu valakuranga ivangala mathiri marriage agi pora veetlyavathu nimathiyana valka kedaikumanu romba asaya iruku. Ivanga ivalavu kastapadurathuku nalla irupanga future la
@kumarm2780
3 ай бұрын
நல்ல இருப்பிடங்கள் அக்கா
@bairathymani
4 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@abiabinaya4523
Жыл бұрын
God pls both of you
@sarithaa9785
5 ай бұрын
உங்கள் வாழ்கை நீங்கள் விரும்பிய மாதிரி மாறும் அக்கா அழுகாதீர் எனக்கு அழுகை வருது அக்கா 😢😢😢😢
@punithavignarajah5234
Жыл бұрын
சகோதரிகளே வீட்டு வேலைகளுக்கு போகாதீர்கள் வேறுவேலை பாருங்கள்
@sivaguru.ssivaguru.s6624
Жыл бұрын
Good family akka god is bless
@VimalaBala-cr8nf
4 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉❤❤❤ வாழ்த்துக்கள் ❤🎉🎉 சூப்பர்
@shivakumarsellathamby9549
4 ай бұрын
Great 👍 God bless 🙏
@dorairajmichael1462
Жыл бұрын
Jesus taught: "Do unto (to) others, what you will have them unto (to) you". Red Indian, sayings: "Put yourself in the other person's mocassins (shoes)".
@sithalakshmisubramaniyan4973
Жыл бұрын
👌👌
@tamilnadu918
Жыл бұрын
மாமா தங்கச்சிய நல்லபடியா சௌக்கியமா பாத்துக்கங்க ஆல் தி பெஸ்ட் எனக்கு கண்ணீரை வரவழைத்தவர் இனி நீடோடி வாழனும் தாயே
I can't understand these servants are so tolerant.We in Chennai are sacred of them . They only boss us! We cannot tell them any extra work. Routine work also all sloppy.They work for just one hr. We pay them good salary.
@veethaiyansn908
Жыл бұрын
வீட்டு வேலைக்கு போகாதீர்கள் சமையல் வேலைக்கு அல்லது வேற வேளைக்கு போகலாம்
@abdulsalam4894
Жыл бұрын
ஏதார்த்தமான பேச்சு....
@jesinthamary8468
Жыл бұрын
😭😭😭😭😭
@thejumellu2521
Жыл бұрын
Epdi irukuma .... Paninga thinnupodratha wash panitu vanthu sampalam.ketta moonja kaatuvaluga useless.... Idiotic fellows are there I faced this
@SHREEBPL
Жыл бұрын
எங்க போனாலும்.. 'ஆபாச' சேனலைச் சேர்ந்த ஆட்கள் தங்களது சுய புத்தியை காட்டிட்றாங்க.. 😠 அவங்கதான், Love பண்ணி கல்யாணம் பண்ணினோம்.. ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்ப பாசமா இருக்கோம்.. னு சொல்றாங்களே.. அப்புறம் எதுக்கு.. 'நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க எத்தனை பேர் Propose பண்ணினாங்க' னு கேட்டு.. குருவி கூட்டுக்குள்ள குண்டு வைக்கிற நாதாரித்தனத்த செய்யறீங்க.. 😠 பாவம் அந்த புள்ள.. கோயிலுக்கு போனாலும் கடைசி வரைக்கும் இப்படியே ஒண்ணா இருக்கணும் னு வேண்டுறதா சொல்லுது.. அதுல கொஞ்சம் நெருடல் வந்தாலும்.. அதன் காரணமாக 'ஆபாச' சேனல் ஆட்களின் உள்ளடி வேலைகளே காரணமாக இருக்கும்.. 😠
Пікірлер: 95