எனக்கு பெருசா எந்த ஆசையும் கனவும் இல்லை அம்மா 😭😭என்னை இந்த கடன் பிரச்சனைல இருந்து காப்பாத்துனா போதும் 😭😭😭அதே மாதிரி அந்த 3 பேருகிட்ட இருந்தும் காப்பாத்தணும் அந்த 3 பேருக்கும் நீங்க தான் ஒரு பாடத்தை புகுத்தனும் 😭😭😭அதை என் கண்ணால பாக்கணும் அம்மா 😭😭😭என் பணத்தை ரத்தத்தை உரியர மாதிரி எடுக்கறாங்க அம்மா 😭😭😭😭😭😭😭😭இதனால என் நிம்மதியே போச்சு. என்னோட இந்த இவ்வளவு வருசத்துல எனக்குன்னு ஏதும் கேட்டது இல்லை அம்மா இப்ப முதல் முறையா கேக்கற எனக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கை வேணும் அம்மா 🧎🏻♀️🧎🏻♀️😭😭😭
@M.P.Rajesh-m6t
2 ай бұрын
Amam maa ennoda family la neraya kadan irukku 😢ennoda mutha annan niraya kadan vaangirukkan enga amma vum niraya kadan vaangirukkan itha setlist panna vei neraya kasu venum ithukke ennoda pathi life😢poisum enaku uthavi pannunga ma 😢
@saaimanju841
3 ай бұрын
Om வராஹி அம்மா போற்றி, நீங்கள் தான் துணை அம்மா 😢😢😢😢😢😢😢😢😢
@SuryaSuryababu-gj1nr
3 ай бұрын
அம்மா வராகி தாயே போற்றி போற்றி 🙏
@PrabuP-v3b
3 ай бұрын
AMMA VARAHI THAYE EN ILLAM THEDI VARUNGAL VARAHI THAYE 🙏🙏🙏🙏🙏
@drrenukaramakirshnan6034
3 ай бұрын
Varahi Amman thaye potri
@SriKanth-ni6mz
3 ай бұрын
🙏 Om 🙏 varagi 🙏 Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhanama1645
3 ай бұрын
ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் க்ளௌம் சௌ நவசக்தி சகாய சங்கீதா பஞ்சமியின் நாயகி என் குல தெய்வத்தாயே நீங்கள் சொல்வது புரிகிறது. சொல்வதை நம்பிக்கையுடன் கேட்டு வாழ்க்கையில் கவனமாக மனசாட்சியின் படி🚶👣👣 நடந்து வருகிறேன். நல்லதே நடக்கட்டும் என்னை என்றும் காப்பாற்றி காத்திடும் வெற்றி வீராங்கனை வார்த்தாளி வராகமுகி வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் போற்றி போற்றி போற்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏
@luxmanluxman6139
3 ай бұрын
Om.varahi.thaye.thunai
@ravikumarnr3706
3 ай бұрын
Amma thingalkilamai panam₹20000/ katta venum kodungal thaye
@nighanthanigydoll6689
3 ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி🙏🙏
@jayamrani1054
3 ай бұрын
ஓம்..சக்தி
@s.radhaprabhu7844
3 ай бұрын
Om Varahi thaye pottri Om Varahi thaye pottri Om Varahi thaye pottri Om Varahi thaye pottri Om Varahi thaye pottri Om Varahi thaye pottri Om Varahi thaye pottri Om Varahi thaye pottri Om Varahi thaye pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manjupraveen-dr3ko
3 ай бұрын
Om varahi thaye potri om varahi thaye potri om varahi thaye potri enakku manasila iruppathu nadakkanum
@manjupraveen-dr3ko
3 ай бұрын
அம்மா எனக்கு உங்கள் அசிர்வதிகள்
@PrabuP-v3b
3 ай бұрын
AMMA VARAHI THAYE POTRI POTRI POTRI 🙏🙏🙏🙏🙏
@PrabuP-v3b
3 ай бұрын
AMMA VARAHI THAYE EN PANAM KASTANGALAI POKKI KODUNGAL VARAHI THAYE 🙏🙏🙏🙏🙏
@vijivi1103
3 ай бұрын
அம்மா எனக்கு என்றும் குணையாக இரும் தாயே என்குழந்தைகளை ஆசீர்வதித்து நிறைவான கல்வியைத்தாரும். என்உறவுகள் எல்லாம் என் வறுமையைக் கண்டு என்னைகண்டுகொள்வதில்லை எங்கள்குடும்பத்திற்கு நிறைவான ஆசீரைதாரும் அம்மா! நான் மீளமுடியாத நோயில் இருக்கிறேன் எப்படியம்மா முயற்சி செய்வது?.
@rasukuttysangeetha
3 ай бұрын
Amma varaki thaye en rasu mama enkita thirumpi vanthu sernthu vida vendum
Omm varahi thaye amma enakku mana kasttatthai kuraitthu en manthukku aruthal tharuggal amma😢❤ ennal mudiyalla thaye enakku oru nalla velai ondum erukka oru edam vemdum enakku veettil nimmathi illaiyamma thaye🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏 🪷🌺🪷🌺
@shobanakalaiselvi2708
3 ай бұрын
அம்மா வராகி தாயே 😭😭😭😭எனக்கு உங்களோட அன்பும் அருளும் கிடைக்க வேண்டும் அம்மா 😭😭😭🧎🏻♀️🧎🏻♀️உன் பிள்ளை பயங்கர கஷ்டத்துல இருக்கற அம்மா 😭😭😭கடன் பிரச்சனைல மாட்டிகிட்டு இருக்கற 😭😭😭யாரு ஓட உதவியும் இல்லாம தனியா போராடிட்டு இருக்கற 😭😭😭யாருகிட்ட சொல்றது தெரியல அம்மா 😭😭😭தினமும் எனக்கு நானே ஆறுதல் சொல்லிட்டு அழுதுட்டு இருக்கற அம்மா 😭😭😭குடும்பம் குடும்பம்னு எல்லாத்தையும் பண்ணி பண்ணி நான் இப்ப தனியா ஆயிட்ட அம்மா 😭😭
@YogaYoga-b6e
3 ай бұрын
Amma ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌄🌄🌄🌄🌄🙏🙏🙏🙏🙏
@PriyaKumarPriya-xt8il
3 ай бұрын
எனக்கு என் கணவர் குடிக்காம இருக்கானு சந்தோசமா இருக்கானு என்னோட என் பிள்ளைகளோட எனக்கு இருக்கும் கடன் இல்லாத வாழ்க்கை வேணும் என் வீட்டில் வந்து பிரச்சினை முட்டிவிடுறவங்கள தாயே இனிமேல் என் விட்டோக்கு வரவே கூடாது நீங்கதான் தாயே பார்த்துக்கணும் ஓம் வராகிதையே போற்றி என்னைய வாழவே கூடாதுனு நினைக்கிறவங்களுக்கு நீங்காத எனக்கு துணையாகஇருந்து எனக்கு பாக்க துணையாக இருக்கணும் தாயே
@natishnaaga396
3 ай бұрын
அம்மா தாயே எனக்கு பிடித்த பெண் வாழ்க்கை துனையாக வர வேண்டும் தாயே வழி காட்டுங்கள் தாயே ஓம் வராகி தாயே போற்றி ஓம் வராகி தாயே போற்றி ஓம் வராகி தாயே போற்றி
Пікірлер: 49