இயேசப்பா எனக்கு உடல் சுகத்தை கொடுங்கள் இயேசப்பா. ஆமென் அல்லேலூயா 🎉
@rameshajohn7346
3 ай бұрын
அப்பா துக்கத்தோடு இருக்கிறேன்பா.. எப்பொழுது என் துக்கம் முடியும் என்று மனவேதனையில் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன். தூக்கம் வரவில்லை, பயம். சாப்பிட முடியவில்லை. ஒரே போராட்டம். துக்கத்தோடு காதது, இருக்கிறேன். விடுதலை தாங்கப்பா..
அப்பா இயேசுவே என் கண்ணீரை காண்கிறிர் என் துக்கத்தை காண்கிறிர் அப்பா என் சந்துரு க்கு முன்.என்னை உயந்தும்
@barathyvijayanathan9215
3 ай бұрын
Holy God i need miracle in my life healing health healing healing healing in my life Holy God 🕊️🕊️🕊️Amen
@hepsibasamuel6525
3 ай бұрын
Please pray to overcome my financial difficulties
@attubranu5252
3 ай бұрын
இயேசப்பா எனது கணவர் குடிப்பழக்கம் மாறவும்,வேலை வாய்ப்புகள் கிடைக்கவும், குடும்பத்தில் சமாதானம் வரவும், கடன் பிரச்சினைகள் மாறவும் கிருபை செய்ங்க அப்பா.
@dinadivi5162
3 ай бұрын
Appaaa😢 enagu oru karpathini kani vendum appa enagu thirumanam agi 3 varudangal aga pogirathu andavaree enagu oru karpathini kaniyai kudungah thagappaneyy😢😢
@jebasinghcharles9706
3 ай бұрын
பக்கவாதத்தினால் நான் நடக்க கஷ்டப்படுகிறேன் வாசிக்கவும் எழுதவும் படிக்கவும்
@Saravanan-kx7pj
3 ай бұрын
Na thukkathil irukum pothu nan yesu vai theadi japam panninean daily nan jPippathal en mana veathana sorvu ennai viddu neegiyathu yasuo ennai achiervathithu en manathil mazhichiyea undakki kodutha yeasppaukku nati appa sosthiram appa amen
@shankarrakshan4745
3 ай бұрын
Amen Appa ❤❤
@PownPown-xi8pn
3 ай бұрын
அப்பா பரரலோகபிதாவே என் பெயரில் வீட்டு பட்டா கிடைக்கவும் கடன்கள் அனைத்தும் கட்டி முடிக்க கிருபை தாரும் சுவாமி நானும் சாட்சி சொல்ல கிருபை தாரும் சுவாமி ஆமென் ஆமென்
Пікірлер: 53