நிச்சயமாக முடிவு உண்டு உன் நம்பிக்கை வீன் போகாது என்ற வசனத்தின் பிரகாரம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக நிச்சயம் வாழ்க்கை மாறும் உண்மை தான் நம்மை துச்சமாக பார்த்தவர்கள் முன்பு நாம் உயர்ந்த நிலையில் வாழ்ந்து காட்ட வேண்டும் கர்த்தர் உங்களை மென் மேலும் வளர ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐
@meenam4391
5 ай бұрын
அருமையான பதிவு அக்கா ❤❤இன்றைய காலத்தில் நம்ம உழைத்து முன்னேறினால் பொறாமை படுறாங்க அப்படி நம்ம கிட்ட எதுமே இல்லைனாலும் மதிக்க மாட்டுறாங்க அக்கா😢😢
@pandiangeetha4868
5 ай бұрын
அழகான வார்த்தைகள்&நேரத்தை பற்றிய விளக்கம் .உங்களின் பேச்சை கேட்டுகொண்டே இருக்கலாம்.நன்றி அம்மா
@umadeviselvam7378
5 ай бұрын
உன்மையாக உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது சகோதரி ❤👍
@kanmanirajendran767
5 ай бұрын
உங்களுடைய திறமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉 நீங்கள் பேசுவதை கேட்கும் போது கண்கள் கலங்குகிறது உங்களுடைய திறமைக்கும் உழைப்பிற்கும் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் சகோதரி 💐💐
@Govindraj-hg5rq
5 ай бұрын
amma HI
@RRMasalas
5 ай бұрын
நேரம் இருந்தால் இல்லை சகோதரி இருக்கும் வேலையை ஒதுக்கி வைத்து விட்டு பார்ப்போம் ஏனென்றால் உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் எங்களுக்கு ஊன்றுகோல் வாழ்த்துக்கள் சகோதரி
@GJ_kolam
5 ай бұрын
🫂👌👍👍👍 நீங்கள் சொல்வது சரிதான் சகோதரி நன்றி
@raoraghavendran8488
5 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க பதிகம் அருமை
@Mithran-kutty
5 ай бұрын
ரொம்ப தெளிவா அழகான வார்த்தைகள் உங்கள் அனுபவம் பகிர்ந்து கொண்ட விதம் அழகு தோழி ❤❤ லவ் யூ நீங்கள் அழகு
@kavithamahendran7578
5 ай бұрын
Really amma. Neram pon pondrathu❤
@kkvixshanthosh830
5 ай бұрын
Nandri useful message vazthukal
@saisreesairam4502
5 ай бұрын
சூப்பர் அம்மா நல்ல பயனுள்ள தகவல் நான் கண்டிப்பாக செய்கிறோம் அம்மா நன்றிகள் 🙏🙏🙏🙏
@Mdiqbalkambathan
5 ай бұрын
You are a great inspiration for every woman
@saivijayalakshmi2312
5 ай бұрын
Very Motivating Speech mam❤❤Nandri😊😊
@rajeshwarip1231
5 ай бұрын
Super motivation ❤❤
@kokilakaviya1093
5 ай бұрын
சகோதரி நீங்க பேசுற வீடியோ பார்த்து எனக்கு தன்னம்பிக்கை வருது👌🙏🥰🤗
@dhevasuthadiruchchelvam6651
5 ай бұрын
இப்போ இருக்கிற காலத்தில் நான் மட்டும் வாழ வேண்டும் என்று நினைப்பது எனக்கு தெரிந்தால் மற்றவர்களுக்கு காட்டியோ சொல்லியோ தரமாட்டார்கள் அப்படி தான் இந்த உலகம் இது எனது அனுபவமும் கூட ஆனால் உங்களால் மற்றவரகளுக்கும்பயனுள்ளதாக வாழ்கின்றீர்கள். நேரம் பொன் போன்றது உண்மை .தான் மம் நல்ல விளக்கங்கள் 👌👌👌👍👍👍😍😍😍🥰🥰🥰🤩🙏🙏🏻🇨🇵🇮🇳💐💐💕💕💕💕💕❤️❤️
@malarshanmugam7244
5 ай бұрын
அம்மா நீங்கள் வாழ்க வளமுடன்.
@vramesh3398
5 ай бұрын
You are so great sister god gifted woman you are.
@rohinidevi9150
5 ай бұрын
Your my best motivational person in my life🎉🎉
@gandhimathypalanisami4701
5 ай бұрын
அருமை அருமை sister. 👍👍
@Khadija_Nuh
5 ай бұрын
அம்மா ❤
@parameswarin8415
5 ай бұрын
Super Motivaton Amma❤
@MRxxxLION
5 ай бұрын
Super motivation speech thank you
@girijak755
5 ай бұрын
You are great. Keep it up. I pray Almighty to give you more and more support and blessing.
@cholairajanrangasami2875
5 ай бұрын
சூப்பர் அம்மா அழகாக சொன்னிங்க 👍👍👍👍👍
@SoulArtzz7693
5 ай бұрын
All the best amma ❤❤❤🎉
@ranjanaranjanar4460
5 ай бұрын
Super amma nalla pesaringa
@RameshRameshRamesh-ok3rf
5 ай бұрын
அம்மா நான் தின்டிவனம் கல்யாணமாகி 10 வருசமாகுது 9வயசுல பயன் இருக்கான் கணவர் நல்லா சம்பாரிக்குறாருனு எதுவும் கண்டுக்காம அப்டியே இருந்துட்டேன் ஆனா இப்ப ஒரு வாரமா உங்க வீடியோ பாத்ததுக்கு அப்புறம் நாமலும் சம்பாரிக்கனும் வாழ்க்கைல எதாவது சாதிக்கனும் அப்படின்னு எனக்குள்ளயே எண்ணம் வர ஆரம்பிச்சது மா நீங்க எனக்கு ஒரு நல்ல ரோல் மாடல் அம்மா❤❤❤❤
@Nan_katrathu
5 ай бұрын
ரொம்ப ரொம்ப சந்தோசம் தங்கம் ..
@Durgadevi-vf8pl
5 ай бұрын
சூப்பர் அக்கா ❤❤❤❤
@iniyakavi
5 ай бұрын
அருமையான video
@umaiskid
5 ай бұрын
V motivational speech sister
@saikuttychannel475
5 ай бұрын
அருமை அக்கா.உங்களை நினைத்து தான் நானும் ஒரு வேலை ஆரம்பித்தேன் ஆனால் அதை எப்படி வியாபாரம் செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன்.முடியும் என்று நம்புகிறேன். முயற்சிக்கிறேன்.நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சிரிப்பழகி அக்கா ❤❤❤❤❤❤
@nancyl633
5 ай бұрын
Amma vungala pola irukanum amma❤
@nancyl633
5 ай бұрын
Amma ❤❤❤❤
@saigrannyremedies4296
5 ай бұрын
Wow super
@user-qb5qk3qh5g
5 ай бұрын
Amma ninga nalla oru role model ma
@nithyanithya-bh1nm
5 ай бұрын
Super ma congratulations
@prabhabalaji8896
5 ай бұрын
very very proud of you
@yfvkgfjhxth
5 ай бұрын
Useful video ma ❤
@Gitasrivi
5 ай бұрын
Nice Vigneshwari.
@akilabalakrishnan4562
5 ай бұрын
well came❤❤❤🎉🎉🎉
@hemalathasa9133
5 ай бұрын
Akka ❤ love you ......
@pavithrapavithra9994
5 ай бұрын
Vanakkamma 🙏
@parvathic3369
5 ай бұрын
Supersister
@megalamohan8882
5 ай бұрын
Sister nice video.. Unga video first Nan parthadu iduku munnadi ide madiri kodisiya la oru video potteengale neram irundal kelungal nu adu dan Nan unga channel la first partha video.. ada parthadum subscribe pannitten.. niraya visayam kathukurom.. Nan ipa dan 1 month ah snacks veetula irundu pottu kudukura business start panniruken.. Bless pannunga nalla padiya success aganum nu.. ungalukum all the best neenga ninaikitaudu ellam niraiveranum..
@SoulArtzz7693
5 ай бұрын
Super amma all the . Best amma❤❤
@RameshRameshRamesh-ok3rf
5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@Stars_gallery
5 ай бұрын
Nanum vedaranyam than akka
@yummydorasfood8468
5 ай бұрын
Thanks sister ❤
@ramyasethusethu5579
5 ай бұрын
🎉🎉🎉🎉🎉❤
@aashikaaashi5551
5 ай бұрын
Amma intha video munnadi ea pottutenga amma i like your video❤❤❤❤amma
@aishwaryarakshu2744
5 ай бұрын
amma epo enaku 25 yrs nanum epa tan small small sh start pandran nenga nd vasigara vedha amma va inspire ah vaitu tan hair oil la start panirkan
@padmavathimanikam2860
5 ай бұрын
I love you sister❤😂
@nithyanithya-bh1nm
5 ай бұрын
Hi amma❤❤
@nivethamurugan7623
5 ай бұрын
Amma niga entha ooru.......na vedaranyam amma
@nivethamurugan7623
5 ай бұрын
Rly pannuga amma pls.....entha oorunu
@mahalakshmim9727
5 ай бұрын
Akka ungakitta pesanum pola erukku akka
@skcollection8106
5 ай бұрын
Akka gee 1 liter cost
@nathanblessy9074
5 ай бұрын
Entha video already potrukingaa
@mageshwaran007
5 ай бұрын
Money money money 😎😎😎
@Indravenkatesanskitchen
5 ай бұрын
வணக்கம் sister மேன் மேலும் நீங்கள் வளர என்னுடைய வாழ்த்துக்கள்💐🌹🤝.sister நீங்கள் சொன்னது போல நான் வீடியோ எடிட் செய்ய கற்றுக்கொண்டேன்.உங்களிடம் சொல்ல வேண்டும் என்று எனது விருப்பம்.நன்றி sister .🙏
@deepakumar5754
5 ай бұрын
❤❤❤❤❤😂😂
@ssarawathi9837
5 ай бұрын
Howareyousistermyloveyou❤🎉
@veniravi7877
5 ай бұрын
ஹாய் அம்மா
@ssarawathi9837
5 ай бұрын
தங்க்ச்சிநிசொன்னாவிக்ஷ்யம்எல்லாம்சூப்பார்அருமை
@jaswanthr5052
5 ай бұрын
Old video...
@malarshanmugam7244
5 ай бұрын
அம்மா உங்கள் செல் நம்பர் கொடுங்கள்.எப்ப உங்களிடம் பேசலாம் சொல்லுங்கள் அம்மா.நானும் ஊறுகாய் வத்தல் போடுவேன் . அவற்றை எப்படி விற்பது.
@kanmani497
5 ай бұрын
அதை ஒரு கவரில் போட்டு எடுத்து நம்முடைய ஊரை விட்டு வேறு இடத்தில் விற்பனை செய்யலாம்.
@rajeswaripanda2159
5 ай бұрын
U came to Odissa. I want to meet u ...R u still at Odissa..? Your stall Number...?
@sivamanishanmugam9872
5 ай бұрын
Unga husband enna pannaranga
@ramtherockk
5 ай бұрын
akka chicken 65 mela oru podi pottu tharuvanga - ove oru shop la different taste la irukum please konjam nalla recipe a kudunga akka
Пікірлер: 75