Part-2 : Full video- kzitem.info/news/bejne/w3mMnIhtraCnmoo
@s.patturaja6289
Жыл бұрын
Power of education
@mk_astrology
Жыл бұрын
Educational ஆ..??? Most educated fool னு அவர் சொல்றதைக்கூட அப்படியே காப்பி பண்ண தெரில @seithimalartv
@vasudevanvasudevan3686
Жыл бұрын
@@s.patturaja6289 0p
@maithrayanr4370
Жыл бұрын
please tell me which place for this ?
@shajee4918
Жыл бұрын
super
@ChristianFaithLife
Жыл бұрын
இவரை இன்டர்வியூ எடுப்பதை நிறுத்திவிட்டு உங்கள் சேனலில் அவரை ரிப்போர்ட்டராக சேர்த்துக் கொள்ளுங்கள் நன்றாக பேசுகிறார் 👍
@balajidivya9904
Жыл бұрын
Crct than...👍🏻
@veeramair275
Жыл бұрын
Write bro
@velravirvelravi8976
Жыл бұрын
ஆமால்ல ..! சூப்பர் 👍🌹🌻🙏
@nivedhavasudev8443
Жыл бұрын
ithuthaa comment uhh 👍👍
@saranraj_saran
Жыл бұрын
mic bro mind voice : aaha namma polappula manna potruvaiga polaye
@gm.4170
Жыл бұрын
நல்ல மனதைரியம் கொண்ட மனிதர், ஏழ்மையான சூழ்நிலையிலும் கல்வி கைகொடுத்தது.கோபத்திலும் நிதானம் இழக்காத தன்மை.🙏🙏🙏
@mansurik1922
Жыл бұрын
சீமான் தயவு செய்து இவரை கவுரவிக்கவும் !! படித்த உழைப்பாளி !! உண்மைத்தமிழன் !! ஆங்கிலம் கற்றாலும் தமிழிலும் பதிலடி கொடுத்த வீரர் !!
@sisiroclement4990
Жыл бұрын
@@mansurik1922
@akmapr8671
Жыл бұрын
Anupavam pesuthu
@usingwhite3182
Жыл бұрын
கல்வி கை கொடுக்கள மொழி தான் அவருக்கு உதவிச்சு🧐😒😔😭
@sripriyaprabhu5052
Жыл бұрын
only Education can save the person in such situation. bloody Indian only telling...you know whom am i....? i have political background. all nonsense.....people forget to give respect to human.
@charlespeter1321
Жыл бұрын
ஆங்கிலத்தில் பேசி தமிழை வரவழைத்த தமிழனுக்கு வாழ்த்துக்கள்.
@user-yg5gn3xx4k
3 ай бұрын
Repeat
@saravananm864
2 ай бұрын
💕🙏🏻🇮🇳
@rajasekaranp6749
9 ай бұрын
🌹ஏழையாக இருந்தாலும் யாரும்,தன்மானத்தை இழ க்காதீர்.உயிருள்ளவரை சுய மரியாதையோடு வாழ்வோம்🔥🤗😎🙏
@Muthukumar-fg5hy
21 күн бұрын
நானும் இப்படித்தான் யோசிப்பேன் 👌🏻
@dharanirajs2040
Жыл бұрын
நல்ல மனிதர் சிறப்பு மகிழ்ச்சி
@madhavanmaddy1136
Жыл бұрын
Vera level Anna
@malavigaramalingam7623
Жыл бұрын
Vera level
@instinpj7018
Жыл бұрын
@@malavigaramalingam7623
@ananthananth8427
Жыл бұрын
இந்த அண்ணனுக்கு உதவிக் கரம் நீட்டுங்கள், அருமையான திறன் கொண்ட மாமனிதர்
@danieldani6739
2 ай бұрын
Yean nee enna pandra nee help pannalam mey 😊
@Elnthenral
2 ай бұрын
அவரால் அவர் நினைக்கும் உதவியை செய்ய முடியாமல் இருக்கலாம்.
@tamilthendrel4021
Ай бұрын
ஆமா மோடியிதுதான் இனிக்கும் என்பான்
@senthilkumars1683
23 күн бұрын
நல்லா சொன்னீங்க அண்ணா. நீங்க நல்லா இருக்கனும்.
@sureshksureshk4921
8 ай бұрын
இவ்வளவு அறிவு உள்ள உங்களுக்கா இந்த நிலைமை கடவுளே இவருக்கு நல்ல வாழ்க்கை கொடுங்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤
@stanleyt8453
Ай бұрын
Anna nala irupinga kadaul kuda irupar
@actormohan4551
3 ай бұрын
மனிதனுக்கு எப்படி எல்லாம் நிலை மாறுகிறது பார்த்தீர்களா
@VijayVijay-zw6tx
Жыл бұрын
மனிதனுக்கு தன்மானம் முக்கியம் ஏழையாக இருந்தால் என்ன ஏலக்காரமா......தலைவா நீங்க வேறலெவல்....😍😍😍
@ranjith26
Жыл бұрын
பிச்சை எடுக்குது தன் மானமா... டேய் 🤡🌸
@sivagamasundari3681
Жыл бұрын
@@ranjith26 திருடி, பொய் சொல்லி டகுல் பாஸ் வித்தை காட்டி வெளளையா dress போட்டுகிறத விட நேர்மையா ப்ச்சை எடுத்து வாழ்கிறார். அதான் அந்த அழுக்கு dress பார்த்தாலே தெரியுது
ஒருவருடைய தோற்றத்தைக் கண்டு அவர்களை குறைவாக மதிப்பிடக் கூடாது என்பதன் விளக்கம் இவரது இந்த பேச்சு 😍❤👌 அருமையா பேசிட்டாரு போங்க 👌👌👌
@SG-mz4gy
Жыл бұрын
நீங்கள் தான் உண்மையான ஜென்டில் மேன் சார். ஆண்டவர் உங்களைப்போல உள்ளவர்களிடம் இருக்கிறார். Gbu. Sir.
@saroprabu
Жыл бұрын
யாரையும் குறைத்து மதிப்பிட கூடாது என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம் 🙏🏼🙏🏼... தயவுசெய்து இவர்க்கு உரிய வேலை கொடுத்து உதவுங்கள் 🙏🏼
@s.vkanna8100
Жыл бұрын
படித்தவர்களை இந்த வயது வரைக்கும் வேலை கொடுக்காமல் இருப்பார்களா 🤔
@pasarokarthik7311
7 ай бұрын
இவருக்கு மட்டும் சீமான்ஜீ போல, ஆட்டுக்குட்டி அண்ணாமலைஜீ போல உழைக்காமல் ஓட்ஸ் சாப்பிடனும்னு எண்ணம் வரக்கூடாதா? இவரும் அவர்களிருவரையும் போல் அடுத்தவரின் காசில் காரும் பங்களாவும் குடியும் குடித்தனமுமாக வாழ வாழ்த்துக்கள்..
@Lifewithsaibaba2008
8 ай бұрын
எங்க போனாலும் நிம்மதியா வாழ விடமாட்ராங்க 😠 பாவம் அவரு 🥺
@jagadeesanjagan1600
Жыл бұрын
நம் நாட்டில் திறமைசாலிக்கு மறியாதை இல்லை
@suui747
Жыл бұрын
உங்களை இந்த கஷ்டத்தில் பாக்க நாடு தான் வெக்கபடனும் வீர வணக்கம் ஐயா
@mansurik1922
Жыл бұрын
நிச்சயம் உலகம் முழுவதும் கவனித்திருப்பார்கள் !! இந்திய அரசின் லட்சணத்தை சோமாலியா எத்தியோப்பியா போன்ற ஏழை நாடுகளே கேலி செய்து சிரிக்கும் அளவுக்கு போயிருக்கிறது இந்தியா !! அல் கயீதா, லஷ்கர் ஈ தொய்பா போன்ற பாக் தீவிரவாதிகள் உட்பட இந்திய எதிர்ப்பு நாடுகள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் !! பொருளாதார வளர்ச்சியில் ஏழாவது இடமாம் !! அதாவது கோடீசுவரர்களின் முன்னேற்றத்தில் !! அதானி, அம்பானி, டாட்டா, பிர்லா இவர்கள் தான் நிர்வாகம் செய்கிறார்கள் !! கேவலம் !! சிரிக்காமல் இருப்பார்களா ?
@ganesankalai7434
Жыл бұрын
உண்மைதான் bro
@magicrajendran
Жыл бұрын
உண்மை
@RanjithKumar-pb8jo
Жыл бұрын
நூற்றுக்கு நூறு உண்மை
@jensilajensila3091
Жыл бұрын
Ama..bro
@sivakumarsubramanian2661
Жыл бұрын
உருவம் கண்டு எள்ளாமை நன்று ...
@sreesree7328
Жыл бұрын
Adhellam yaarum panradhu illainga, uruvam dhan inga first
@kabilanp1177
Жыл бұрын
அருமை
@user-bg7dj9fc8s
Жыл бұрын
தோற்றம் மாறினாலும் தோரணை மாறாது...
@BalakrishnanP-gs4kj
14 күн бұрын
இவருடைய பேச்சு எப்பொழுதாவது கேட்கும் போது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இவருக்கு அரசு உதவி செய்ய வேண்டும். .
@jeyapallab7966
3 күн бұрын
கொல்லாமல் இருந்தால் சரி
@prabakaran____6709
Жыл бұрын
உங்களை போன்ற திறமையான ஆட்கள் இவ்வளவு கஷ்ட படுவது இந்த நாடு தலைகுனிய வேண்டும். நீங்க நல்லா இருக்கணும் அய்யா❣️
@Rstourstravels0213
Жыл бұрын
true
@adlinadlin8267
Жыл бұрын
Yes
@mugilanmugilan8676
Жыл бұрын
Unmai
@m.lythina4986
Жыл бұрын
இதையெல்லாம் பார்க்கும்போது மனது கஷ்டமாக இருக்கிறது.நம் நாட்டில் மட்டுமே ஏழை இன்னும் ஏழையாகிக்கொண்டேயிருக்கிறான். பணம் சுருட்டுபவன் இன்னும் பணம் சுருட்டிக்கொண்டேயிருக்கிறான். 🥺🥺🥺🥺🥺இன்னிலை மாற வேண்டும்.
@guganjeeva5768
Жыл бұрын
அதிகாரத்தை கொடுத்ததே மக்கள் தான் நம்ம மாறனும் அப்பதான் மத்தவங்கள மாற்ற முடியும் வாக்க மாத்தி போடுங்க எல்லாமே நடக்கும்
@Navarashaa
Жыл бұрын
அவருக்கு நல்ல வாழ்க்கை மற்றும் வேலை வாய்ப்பை அளியுங்கள் பலர் பலன் பெறுவர் 🙏🏻
@abuthahirabuthahir5155
Жыл бұрын
யாரும் யாருக்கும் அடிமை கிடையாது அவன் உழைக்கிறான் அவன் சாப்பிடுகிறான் வாழ்க தமிழ்
@developersun9354
Жыл бұрын
His English slang woww....best example for, "don't judge a book by it's cover"..🔥🔥🔥
@iasqueennarmatha1844
Жыл бұрын
yes ❤️✨💯
@Qujsjs
Жыл бұрын
Enda english therinja ennada iruku
@hiqwebapps
Жыл бұрын
Agent : Educated Person Age : 60 Squad : Black Skill : Give Respect & Take Respect
@arsh_rtr
Жыл бұрын
Maaja bro
@santhoshpk3104
Жыл бұрын
ROLE: Your Attitude Handle My Middle finger (Andha Anna ku Sonna bro)
@sethupathissp5577
Жыл бұрын
Soooo🔥🔥
@Androsestudio28307
Жыл бұрын
@@santhoshpk3104 🔥
@user-oo4ce2mv9m
Жыл бұрын
Age is just number
@loonafashion6308
Жыл бұрын
தோற்றத்தை பார்த்து யாரையும் எடை போடக்கூடாது என்பதற்கு இவர் சிறந்த எடுத்துக்காட்டு.
@googlebadboydance3442
Жыл бұрын
ஐயா நீங்கள் ஒரு பேச்சாளர் மட்டும் கிடையாது ஒரு தலைவனாக கூடிய தகுதியும் உள்ளது உங்களைப் போல் ஒரு அறிவாளியை மற்றவர்கள் இழந்து விட்டார்கள் உங்களுக்கு கடவுள் துணை இருப்பான் 🙏🙏🙏💯💯💯🔥🔥🫂
@kasipandy7052
Жыл бұрын
கல்வி புற தோற்றத்தில் இல்லை அக தோற்றத்தில் உள்ளது, சிறப்பு சிறந்த கல்வி ஞானம் இருந்தும் சில கனவுகள் மெய்படுவதில்லை🥺🥺🥺
@jebaatechgroups1451
Жыл бұрын
முழுக்க முழுக்க உண்மை சகோதரா...!
@chan8772
Жыл бұрын
ஆங்கிலத்தில் பேசினால் கல்வி ஞானமா ?😂
@chendurarts
Жыл бұрын
@@chan8772 kitta thata athu fluency illama oru job vanga mudiumah
@chan8772
Жыл бұрын
@@chendurarts நீங்கள் நன்றாக ஆங்கிலம் பேசுபவராக இருக்கிறீர்கள். ஆனால் படிக்கவில்லை. நீங்கள் படிக்காதவர் தான். உங்களுக்கு ஆங்கில அறிவு இல்லை ஆனால் படித்து பட்டம் பெற்றிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் படித்தவர். முழுக்க முழுக்க தமிழில் மருத்துவப் படிப்பு இலங்கையில் உண்டு. படிப்பறிவுக்கும் ஆங்கிலத்திற்கும் சம்பந்தம் இல்லை.
@kasipandy7052
Жыл бұрын
@@chan8772 அவர் முதலில் ஆங்கிலத்தில் பேசவில்லை ,தற்காப்புக்காக ஆங்கிலம் பயன் படுத்துகிறார் அவரின் செயலில் தான் ஞானம் உள்ளது ,மேலும் அவர் மாற்று மொழியை கற்ற முறையிலும் , முயற்சியிலும், அதை பேசிய விதத்திலும் தான் ஞானம் உள்ளது ஞானம் அறிவின் எல்லை, அது செயலில் பிரதிபலிக்கும்...,
@n.panchumittai2674
Жыл бұрын
நம் ஊரில் மட்டும் தான் கல்வியால் கூட யாரோட தலை எழுத்தை மாத்த முடியாது போல. பாவம் 💔
@kuyyomuyyo5243
Жыл бұрын
English ntrethu kalvi ille
@Rajesh226Tamil_
Ай бұрын
😢🤔😔... இது just command இல்லை நம்ம நாட்டு education system க்கு கொடுக்க பட்ட சவுக்கு அடி மாதிரி...... இந்த command ஆழ்ந்த துயரத்தில் என்னை தள்ளிவிட்டது
@Rajesh226Tamil_
Ай бұрын
😢🤔😔... இது just command இல்லை நம்ம நாட்டு education system க்கு கொடுக்க பட்ட சவுக்கு அடி மாதிரி...... இந்த command ஆழ்ந்த துயரத்தில் என்னை தள்ளிவிட்டது
@shanmugarajanshanmugarajan2550
Жыл бұрын
இவரைப் போன்ற நல்ல மனிதரை சமுதாயம் இழந்துவிடக்கூடாது
@user-du7me1hn1f
3 ай бұрын
Mr. குமார் எதிர் காட்சிகளை களத்தில் எதிர் கொள்வதுதான் நேர்மையான அரசியல் தேர்தல் நேரத்தில் கைது செய்வது என்ன நியாயம் என்று கூருங்கள்
@kathirnila_143
Жыл бұрын
பணக்கொழுப்பு, படித்து கிழித்து விட்டேன், ஆங்கிலத்தில் நான் புலி போன்ற அகம்பாவத்தில் மிதக்கும் சில்லறைகள் எல்லாம் உங்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.... ஒரு மனிதன் எத்தனை எளிமையாகவும் பண்பாளனாகவும் இருக்க வேண்டுமென்று.... வணங்குகிறேன் அண்ணா...
@mahendirandirector1856
Ай бұрын
மிக மிக சிறப்பு அய்யா. ஞானிகள் இப்படித்தான் செய்வார்கள்...! வாழ்க ஐயா வாழ்க..!
@Parthiban.c1973
Жыл бұрын
யாரையும் அற்பமாக எண்ணக்கூடாது ( நினைக்கக் கூடாது ) என்பதற்கு அருமையான உதாரணம் இந்த மனிதர்
@thirucelvi63
2 ай бұрын
'கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு' என கூறப்பட்டது உண்மை தானே !
@aarokiaraj4652
Жыл бұрын
ஏழை என்பதற்காக குறைவாக எடை போடக்கூடாது யாருடைய பலம் எவ்வளவு இருக்கும் என்பது யாருக்குமே தெரியாது
@josephthomas3043
Жыл бұрын
🙏🙏🙏👌👌👌
@rajbabu855
Жыл бұрын
படிப்பும், திறமையும் இருந்தும் உங்களைப்போல் இன்னும் ஏராளம். ஒருவகையில் நானும் உங்களைப்போல் ஒருவன் தான் ஐயா, 🙏
@jayakumarp5803
Жыл бұрын
Don't worry Brother.. Things will change soon.. Trust me, your luck will be meeting you soon. Don't loose the hope.. God may bless you
@Lakshmibai143-lq2dv
9 ай бұрын
Ivaruku uthavungal .nala work kudungal .he is eligible for higher qualification work , salute sir .
@ramaiyapandiyan8014
2 ай бұрын
படித்தவர்களுக்கு சரியான வேலை கிடைத்துயிருந்தால் இவர் மூட்டை தூக்கவேண்டியஅவசியம் இல்லை!
@francisselvaraj4759
27 күн бұрын
அப்படி இல்லை. தனியார் பள்ளிகள் காலை 7:30 தொடங்கி மாலை 5:30 வரை ஆசிரியர் பணிக்கு என்ன சம்பளம் தருகிறார்கள்? அதுவும் அடிமை போல உழைக்க , அடுத்த மாதம் தான் சம்பளம் அக்கவுன்ட் ல ஏறும். ஆனால் இவருக்கு 3( அல்) 4 மணி நேரம் தான் வேலை. கையில காசு வாயில தோசை நினைச்சா லீவு , சுதந்திர வாழ்வு. கோட் , சூட் , டை , கட்டின அடிமை வாழ்வு விடவும் இவர் வாழ்வும் வரும்படி யும் எவ்வளவோ மேல்.
@vinothp5494
Жыл бұрын
ஐயா...வேற வேற....மாதிரி...நீங்க...தரமான பேச்சு👏
@rengaswamy6240
Жыл бұрын
He is an example of "never judge a book by it's Cover ".
@Gowri2408
Жыл бұрын
You are absolutely right 😊
@sasi..1405
Жыл бұрын
Super sir
@keerthigasaravanan461
Жыл бұрын
Yes
@pushparani2592
Жыл бұрын
@@keerthigasaravanan461 no
@user-ks9pk4bd2j
2 ай бұрын
நல்ல மனிதர் முருகன் துணை யிருப்பார்
@mithunyuva3432
Жыл бұрын
U r the education person
@mohamedjinnah1757
Жыл бұрын
adhu educated
@mithunyuva3432
Жыл бұрын
@@mohamedjinnah1757 sorry na oru ara kora English paithiyam thank your correction.
@rajastudio98
Жыл бұрын
@@mithunyuva3432 மனுஷன் யா நீ
@nicetaj4442
Жыл бұрын
Super ya unoda approach ... Sikiramah english master ayiduva.....
@mythilirethi8896
Жыл бұрын
hundred person Brother 👃
@prveenphotographer9150
Жыл бұрын
evangaluku eanoda 🙏🙏🙏 super personality super
@Seasore648
Жыл бұрын
உங்கள் உழைப்பிற்கு ம் எளியவராயினும் எதிர்த்து பேசக்கூடிய உங்கள் தைரிய த்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👌👌
@user-lz3vb4he2n
Жыл бұрын
ஒண்ணுமே புரியல உலகத்திலே என்னமோ நடக்குது தமிழ் தெளிவா பேசு மக்கள் மத்தியில மது புகை இல்லாத தமிழகம் வேண்டும்
@vip.1164
Жыл бұрын
Apdiya Sigeret ah ban pannuna yen Sigeret vanga poranga wineshop ban pannuna yen kudika poranuga ithalam ban panrathuku stalin Onum kadavul illa evan epdi pona avanukennanu than irupan mothala addict aanavanga velila varathuku Nerya plans gov side konduvaralam athalam enga panrainga tamilnadu etha nokki poguthuney thrla
@mansurik1922
Жыл бұрын
அவர் சரியாகத்தான் பேசுகிறார் !! ஆங்கிலத்தில் திட்டிய டூவீலர் மெண்டலை ஆங்கிலத்தில் திட்டி அதிர்ச்சி கொடுத்து பதிலடி கொடுத்திருக்கிறார் !! நன்றாகப் படித்த உழைப்பாளி !! ஐ.டி நிறுவனத்தின் ஏசி அறையின் வெயில் மழை படாமல் உடலால் உழைக்காத சோம்பேறியாக இல்லை !! சபாஷ் உழைப்பாளரே !! சீமானுக்கு தெரிந்தால் நிச்சயம் பாராட்டுவார் !!
@parvathi852
Жыл бұрын
வாய்ப்பில்ல ராஜா
@diyaruba4177
Жыл бұрын
Tamil or English is not important. At first they should control the anger n they should be brought up with common sense before losing the words and respect others.. We don't bring anything to this world n don't take anything from this world this is truth.
@ShinChan-pp5wi
Жыл бұрын
@@diyaruba4177 yah agreed
@balakrishnanroshanthan3375
Жыл бұрын
🙏ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏
@eswarkumar1393
Жыл бұрын
மிகவும் அற்புதமான பதில்,புற அழகை வைத்து யாரையும் மதிப்பிடாத்தீர்கள், என்பதற்கு மிக சிறப்பான உதாரணம்
@sathishbalamurugan7701
Жыл бұрын
தான் சொந்தக்கால் நிற்கும் மதிப்பிற்குரிய ஐயாவுக்கு மிகுந்த பாராட்டுக்கள் 🙏
@amuthusk786
Жыл бұрын
அண்ணன் குரல் எங்கையோ கேட்டது போல் இருக்கு........ பழனி பாபா அவர்களுடைய ஸ்டைல் ல இருக்கு அண்ணனோட வாய்ஸ்
@moonsunday7373
Жыл бұрын
பழனிபாபா 😍💪💪
@rameshwarigovindasami5365
Жыл бұрын
ஆமாம் எனக்கும் அப்படி தான் கேட்டது அப்புறம் பேசிய ஸ்டைல் மணிவண்ணன் போல் இருந்தது
@amuthusk786
Жыл бұрын
@@rameshwarigovindasami5365 மணிவண்ணன் கூட அவர் பேச்சை மதிப்பவர் தான்........
@enfeildkamal1196
Жыл бұрын
Correct bro
@krahman9213
Жыл бұрын
ssss
@augustina6318
Жыл бұрын
படித்தவர்..வாழ்வில் முன்னேற தகுதியான நாகரீகமான மனிதர்
@rajeshjs2778
10 ай бұрын
சரியான செருப்படி ஐயா .ஆளபாத்து மதிக்கிற மடையர்கள் இருக்கானுங்கதான்
@rajendranpk.panchanatham7827
2 ай бұрын
100% உண்மை.
@ultraleader9426
Жыл бұрын
தமிழில் கமெண்ட் செய்யும் அணைத்து நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி🙏💕🙏💕 🥰
@raghavendransrihari5673
Жыл бұрын
அணைத்து இல்லை, அது அனைத்து. ஐயா, தமிழை கசடறக்கற்றபின் எழுத்துரைக்குமாறு நான் தங்களை மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். உயர்வான தமிழ் உயிரை, நீர் வாங்காதீர்.
@jdjagadeesh2021
3 ай бұрын
English communication skill very important.. because English speak respect for you self..💥💯 million blessing sir 🤝
@ayzal7009
Жыл бұрын
இது தான் மனிதன்! அவன்தான் blady son.....
@manipriyap2155
Жыл бұрын
இவங்க மேலையும் தப்பு இல்லை நாட்டு மேலையும் தப்பு இல்லை வாழ்க்கையின் மீது பற்றற்று வெறுத்த மனநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அற்புத மனிதர்
@umaiyalumaiyal8446
Жыл бұрын
👏👏👏
@gopisiva1329
Жыл бұрын
Ponnu emaathiruppa
@chinnasamy1695
Жыл бұрын
அருமை நண்பரே கடவுள் உங்களுக்கு துணையிருப்பார் வாழ்த்துக்கள்
@user-yx3uo4gw9w
8 ай бұрын
தமிழே நீ தமிழனிடம் வாழ்கிறாய்.
@saravananpillappan1677
11 күн бұрын
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத தமிழ்நாடு நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் 😂😂😂
@SR_Love1997VNB
Жыл бұрын
English பேசினாலும் தமிழன்டா 🔥
@Uppuma
Жыл бұрын
திறமையை வறுமை திண்றுவிடுகிறது என் வாழ்க்கை போல..
@priyanka.meganathan
Жыл бұрын
I Think he is a Amazing example for "Don't Judge a book by its cover"...💥😌
@kingram9368
Жыл бұрын
அரசாங்க செய்த துரோகம் இவர்களை பொன்றவர்களின் நிலை
@bakiyaasha4294
Жыл бұрын
Super super செம்ம 👍...இங்கிலீஷ் super ஆ பேசுறீங்க...
@srilakshmi_75
Жыл бұрын
மனிதர்கள் தம்மை போலவே சக மனிதர்களை மதிக்கவும் நேசிக்கவும் மறந்தது ஏன். நல்ல ஆடை, அணிகலன்கள் இருந்தால் மட்டுமே உலகம் மதிப்பு கொடுக்கிறது. கொஞ்ச நாட்கள் விருந்தினராக தங்கிவிட்டு செல்ல மட்டுமே இந்த உலகிற்கு வந்ததை மனிதர்கள் மறந்து விடுகிறார்கள்.
@ayshasabika9819
Жыл бұрын
உலகம் இறைவனின் சந்தை மடம் வருவோரும் வந்தோரும் தங்குமிடம் இதுவல்ல நமக்கு நிரந்தரமான இடம் என்றுஒவ்வொரு மனிதனும் நினைத்தால்வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்
@rajeshsmr3694
Жыл бұрын
super ❤️
@bestandthebeast3893
Жыл бұрын
இவரிடம் திறமை உள்ளது, இவரை ஒரு புத்தகம் எழுத வைக்கலாம், வாழ்க்கையை பற்றி நல்ல புத்தகம் எழுதுவார் ✨❤️😍
@RithikMoorthy-nm1md
Жыл бұрын
உண்மையான தமிழர்
@selvanathan2575
8 ай бұрын
இவரின் மனதைரியம் வியக்க வைக்கிறது யாருமே இல்லாத வாழ்க்கை அதை ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்
@bharathimohan461
Жыл бұрын
இவரைப் பார்க்கும் பொழுது தாண்டவகோனே தாண்டவகோனே பாடல் தான் நினைவுக்கு வருகிறது திறமைக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பில்லை
@babug24
Жыл бұрын
அய்யா செம்ம!!! U won our hearts
@susaialangara6020
Жыл бұрын
சூப்பர் அண்ணன் இந்த மாதிரி திமிரா இருக்குறவங்களுக்கு இப்படித்தான் பாடம் குடுக்கணும் அண்ணா நீங்கள் சூப்பரா ஆங்கிலம் பேசுறீங்க 👍👍👍
@rajimunusamy7726
Жыл бұрын
The way he speak like a university professor 🔥🔥 idk which situation made him to walking in streets like this . Someone must give an good recognition to this Great man . He deserve to be placed in govt jobs more than a uneducated people who was recommended by higher officials. This situation should be change 😤😤 he is perfect example of don't judge a book by its cover 😎 respect 👏🔥
@anl-wn6kd
Жыл бұрын
hes a skool teacher back in 90s and his little brother refused to give him ₹500 which he wanted for this medical expenses.. the brother guy had also said “evan evanuko saavu varudhu.. unaku yen vara maatingidhu nu” so he dropped out wid his self respect
@harishr9357
Жыл бұрын
எல்லோரும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான் என்பதை நினைவில் வைத்திருந்தால், நாம் எப்போதும் மரியாதையுடன் இருப்போம்.
@cirancj4182
Жыл бұрын
நீங்க தான் பெரிய மனுஷன்.. Hats off
@velmuruganv5420
3 ай бұрын
ஐயா... 🙋♂️ இவ்ளோ படித்துட்டு நீங்க ஏன் மூட்ட தூக்கணும்....? ஏதோ ஒரு பள்ளி, கோவிலுக்கு எதிர்புரம் நம்ம பிள்ளைகளுக்கு கட்டணத்தோடு ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ் எடுங்க....உங்கள் நிலை கண்டு வருந்துகிறேன். உங்களுக்கு உதவ முடியாத நிலை கண்டு நாணும் வருந்துகிறேன்... கவலை படாதீங்க உங்களுக்கு உதவ விரைவில் மனிதகடவுள் வருவார்... வரணும்... 🙏🙏🙏
@parthasarathig6680
Жыл бұрын
க💞ற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.....❤️💕
@jeroldj8131
Жыл бұрын
Best reply
@vidhuwins
Жыл бұрын
Don't underestimate anyone by seeing theirs appearance
@thanga3050
Жыл бұрын
Brave man, we need to support him . Talent people are still poor
@annaduraiatva572
8 ай бұрын
Education is a most powerful weapon❤
@gokul7234
Жыл бұрын
தல நீங்க வேற லெவல் உங்க English சூப்பர் உங்களோட தைரியம் வேற லெவல்👑😎KGF
@vignesh16091993
Жыл бұрын
Padicha singam sir neenga ...... Unga family kooda marubadiyum vaazha vaazhthum , automan 🙏❤️😭
Panam iruntha pinam thingum world.... Good repeat speech
@indhuindhu7449
Жыл бұрын
Wat a beautiful slang😊👏👏👏
@vasanssvasan3117
Жыл бұрын
உண்மையாகவே இப்படிப்பட்ட மனிதர்கள் தன் கற்ற கல்வியின் உணர்ந்து அடக்கத்தை தன் உள்ளத்தில் வைத்து உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இது தெரியவில்லை பல கற்ற மிருகங்களுக்கு வெளி தோற்றத்தை கொண்டு நமது கொண்ட கல்நெஞ்சங்கள் மாறட்டும்
@rajeshmahendran369
Жыл бұрын
ஆங்கிலம் உணர்வில்லாத மற்றும் மரியாதையற்ற மொழி....
@subramanianr3996
2 ай бұрын
சூப்பர். உண்மையான சுயமரியாதை உடையவர்
@Ram-tz1mq
Жыл бұрын
நல்ல மனுஷங்களுக்கு ஏன் இப்படி நடக்கும் என்று எனக்கே தெரியல
@karthi.skarthi.s5437
Жыл бұрын
Ellam vidhi
@Jayasri01004
Жыл бұрын
தரமான செருப்படி அண்ணா அவனுக்கு 👍👍
@murugesank4929
Жыл бұрын
இவரை பார்க்கும் பொழுது புத்தகத்தின் முன்பக்கத்தை வைத்து மொத்த புத்தகத்தையும் எடை போடக்கூடாது என்று புரிகிறது 🔥🔥🔥
@user-rg7zd7uz5u
Ай бұрын
அவர் தோற்றத்தை பார்த்து தன் மேல் உள்ள குற்றத்தை மறைத்து தப்பிகொள்ளலாம் என்று நினைத்து அவசரபட்டு திட்டிவிட்டான்; மாட்டிவிட்டான்; யாருடைய தோரணைய பார்த்து குறைத்து மதிப்பிட கூடாது!
@voice4tn
Жыл бұрын
50 வருட திராவிட பரிதாபங்கள் 😭😭 பாத்து கூட படிக்க தெரியாதவன் தலைவனா இருக்கான்..படிக்சவன் ரோட்டுல இருக்கான் 😢
@manidk3107
Жыл бұрын
அட முட்டாள் Sanghi , உன் பார்பனிய எரிச்சல் புரிகிறது. MKS MK என்றாலே பத்தி கிட்டு வருது இல்லே ? திராவிடர் ஆட்சிக்கு பதில், சனாதன @ brahmana ஆட்சி நடந்து இருந்தால் , இப்படி ஆணவம் மிக்க படித்த " உயர் சாதி " கார் காரன் க்கு ( probably ) சமமாக எதிர் பேசும் இந்த சாமானிய மக்கள் மூட்டை காரர் , பூ கார அம்மா வந்திருக்க மாட்டார் கள் .
@thirusony9011
Жыл бұрын
முண்டம், அந்த திராவிடம் இருக்கதாலதான், இந்த அண்ணனே படிச்சிருக்காரு??? அறிவோடு பேசவும்?? 🙏🙏
@@voice4tn அவர் பிச்சை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில literacy rate அதிகமா இருக்கிறதால தான் unemployment அதிகம் இருக்கு. ஒங்க UP ல படிப்பு கூட உயர் ஜாதிக்கு தான குடுக்கிறீங்க. மத்தவங்க எல்லாரும் பாணி பூரி, பெட்ஷீட், பெல்ட் விக்கிறது.
@tamizhaniniyavan876
Жыл бұрын
உங்கள் சேனலில் அவருக்கு ஒரு வேலை வாய்ப்பு கொடுங்களேன். வேலையை கொடுத்துவிட்டு அப்படியே ஒரு இன்டர்வியூ போடுங்கள் ..உங்கள் சேனலின் மதிப்பு மிகவும் உயர்ந்துவிடும்.
Пікірлер: 3,3 М.