அங்கே போய் பேசத் தெரியாது. அங்கே போய் பேசத் தெரியாது. அங்கே போய் பேசத் தெரியாது. அதனாலே அங்கே போக மாட்டேன்.
@sureshp8596
Ай бұрын
கருணாநிதி, தயாநிதி, கலாநிதி, உதயநிதி இன்பநிதி, இனி பெத்துகிட்டே இருப்போம் பலநிதி, மணி அவர்களே நிதிய பத்தி கவலை வேண்டாம், விடியல் வருமா?
@sm3895
Ай бұрын
எல்லா நிதியும் இவ... வீட்டுக்குள்ளேயே இருக்கும்போது...எதுக்கு மத்திய நிதி ? ரிசர்வ் பாங்க ஐ திறந்துவிட்டு ...அள்ளிக்கோ உனக்கு தேவையான நிதியைனு சொன்னா...முகமூடி கொள்ளை கூட்டம் ( அலிபாபா+ 40) பேங்க் ஐயே அபேஸ் செய்து தூக்கிட்டு வந்திடுவானுக...இங்க ஒருத்தன் ATM மிஷின்யே ராவோடு ராவாக பெயர்த்து எடுத்து செனாறதுபோல.... இந்த 40 ல் 3 பலே கில்லாடிகள் பாலு, ராசா, தயா.....
@komaravelvg8022
Ай бұрын
ஏங்க பத்திரிகையாளரே உழைக்க வேண்டிய மக்களுக்கு இலவசம் கொடுத்து கெடுத்து ஆட்சியை பிடித்து உனக்காயிரம் உங்கம்மாக்கு ஆயிரம் ரீசார்ஜ் பண்ணி பேசு என்று குடும்ப கட்டமைப்பை சீரழிக்கும் இந்த கூட்டம் கார் ரேசுக்கு 42 கோடி பேனா சிலைக்கு 80 கோடி கலைஞர் நூற்றாண்டு நூலகம் கலைஞர் வளைவு கலைஞர் கலைஞர் என ஊதாரித்தனமாக அரசு பணத்தை விரயம் செய்யும் இவர்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்களுக்கு வெட்கமாக இல்லையா...
@BalaKrishnan-sp9oy
Ай бұрын
@@komaravelvg8022 இந்த வெட்கம் மானம் ரோசம் எல்லாம் rs200கொடுத்தால்எல்லாம் மறந்து போய் விடுவார்கள் மானம் ரோசம் எல்லாம் பறந்து போய்விடும் இதுதான் நம் பத்திரிகை தர்மம் நம் தமிழ் மக்களின்உறுதி பணம் பத்தும் செய்யும் அது தமிழ் மக்களிடன் இருந்தால் பதினென் றும் செய்வார்கள்.
@nsraghavanerode9000
Ай бұрын
மணி அய்யா ஸ்டாலின் முதல்வராக வந்த பிறகு நிதிஆயோக் - கின் ஒரு கூட்டத்தில் கூட கலந்து கொள்ளவில்லை !!! இது கூட தெரியாத நெறியாளர், மூத்த பத்திரிகையாளர் !!!! வெளங்கிடும் !!!!!😮😮
@IndhiyaThamizhan
Ай бұрын
இங்கு எல்லாமே மூத்த பத்திரிகையாளர்தான். சாதாரண/இளைய பத்திரிகையாளர் என்பதே கிடையாது.
@nsraghavanerode9000
Ай бұрын
@@IndhiyaThamizhan ஹா ஹா ஹா மிகவும் சரி
@raghun2826
Ай бұрын
ஓட்டுபோட நம்மைப் போல கூமுட்டை 🧠இருக்கும் வரையில்
@jaya5339
Ай бұрын
ஒரு சார்பு ஓட்டு வங்கியாள் எதிர்காலத்தில் தமிழ்நாடு போல் எங்கும் மத மோதல் இல்லை என்ற நிலையை இந்த அரசியல் உண்டாக்குவதை உலகம் பார்க்கும்.
@kalidass5433
Ай бұрын
எந்த திட்டத்துக்கு நிதி தரவில்லை என்று திராவிட அரசு சொல்கிறதோ அதற்கும் திட்டவிளக்கம் தமிழ்நாடு அரசு தரவில்லை என்று இன்று பாராளுமன்றத்தில் அதன் மந்திரி விளக்கியுள்ளார். பின் எப்படி முதல்வர் கலந்து கொள்வார்?. நீங்கள் இந்த திட்டதுக்கு நிதி தர இல்லை என்று கூறினால், விளக்கம் தர தெரியவேண்டுமே.
@sureshjayaraman2641
Ай бұрын
Rightly said
@rameshshalini4491
Ай бұрын
இன்னும் இரண்டு வருடங்கள் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலேயே பிரச்சினை ஏற்படப் போகிறது
@user-so9ud2sz5b
Ай бұрын
மணி சார் தமிழ்நாடு முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்தடுமேயானால் நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு நாட்டுக்கு தேவையை சண்டை போட்டு கேட்டு வருவார்கள் இவர்களுக்கு பிஜெபி மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்ற ஒரு கொள்கை அதனை நிறைவேற்றவேண்டும்
@sivakumar-ul9ce
Ай бұрын
மணி சார் ஏன் இப்படி அங்கு போய் 7 நிமிடங்கள் பேசவா? மம்தாவுக்கு என்ன நடந்தது தெரியும்ல தமிழ்நாடும் அந்த அவமானத்தை சந்திக்க வேண்டுமா நமது முதல்வர் கலந்து கொண்டிரந்தால் ஏன் அவர் கலந்துகொண்டார் என்று உருட்டி இருப்பாய் வாங்கிய காசுக்கு விசுவாசம் அதான்
@upplihari3198
Ай бұрын
Great mani sar
@pradeeps3396
Ай бұрын
Sweetbox அயோக்கியன் மணி
@amutha0
Ай бұрын
Speaking practically
@venkatesantamil7788
Ай бұрын
இந்த சுடலை போகலைன்னா என்ன நடக்க
@k.shankerpriyan841
Ай бұрын
நல்ல கருத்து சொன்னீங்க சார்
@kumarv3180
Ай бұрын
Mani what is missing budget you please explain always jalra dmk
நிதி நெருக்கடியை கட்சி நிதியை அளித்து கூட சரி கட்டும் செய்யும் திமுக. உயிர் தமிழுக்கு.. உடல் மண்ணுக்கு.
@manikandan-lk3jp
Ай бұрын
Bjb tn la ethirppu onu Ila ga mani na kasu koduthal yaarkku vendu manal makkal vaakkalipargal
@prakashb214
Ай бұрын
Absolutely Mani sir opinion is correct. Good relationship b/w Central govt and State govt will establish good Economy status, standard of living, HARA HARA MAHADEVA,Jai Modi Ji, Jai Hindustan,
@SivaKumar-kw2cz
Ай бұрын
மணி அவர்கள், எல்லா அரசையும், எல்லா முதல்வர், எல்லா கவர்னர், எல்லாஔ பிரதமர், மத்திய அரசு, மத்திய நிதிமந்திரி என எல்லோருக்கும் அறிவுரை சொல்கிறார். இதே முழுநேர வேலையாக இருக்கிறது.
@dhilipmaco7984
Ай бұрын
Nethi vandam 40 seet than vandum😊
@ayyanarg6071
Ай бұрын
Peasa theriyathu poi ennaseiya
@SivaKumar-kw2cz
Ай бұрын
ஆயிரம் விதமான யூடியூப் க்கள் ஒரு "சன் செய்திகள்" க்கு இணையாகாது மிகையாகாது. மக்கள் அப்படி.
@seetharamanviswanathan5724
Ай бұрын
Some ill advising persons guiding the CM . The ultimate sufferer is people of TN
@lakshmananv4724
Ай бұрын
2026 க்கு
@swaminathansadasivam1642
Ай бұрын
Mr. Mani, if you are really sincere human, please promise that all other parties except BJP are in real sense SECULAR? In reality, only the so called Secular parties only acting like Madavadha Parties and utter bitterness towards the Hindus. Do not tell lies any more
@boopalankathir9402
Ай бұрын
Mani already lost his reputation. He is expecting Sweet box
@lakshmananv4724
Ай бұрын
த்ராவிடத்துக்கு.
@ramkrish7915
Ай бұрын
Kattu.vangatheryatha.thravidamodel.arasu
@pushpasrithar
Ай бұрын
GST notice மாதிரி
@kodipadysudarsan1499
Ай бұрын
Mani mani mani attuu😂
@lakshmananv4724
Ай бұрын
ஜால்ரா
@Maheshpriya2k18
Ай бұрын
Sombhu mani.😂😂😂😂
@PhilipPhilipraj-jp2tg
Ай бұрын
உண்மையை எடுத்துரைத்தால் சொம்பு இல்லன்னா சங்கி அப்படித்தானே?
@lakshmananv4724
Ай бұрын
புண்ணாக்கு
@darwin.s4628
Ай бұрын
Poirundha bjp maraimuga kootaninu solluvinga
@vinoth-vg3of
Ай бұрын
Minority ipdiyae BJP poochandi kaatitu irunga, konja naal la makkal veruthu poi BJP ah win panna veikka poranga...!
@user-in4zy5tr7v
Ай бұрын
What our CM have done ia 100% Correct. What u r saying is BullShit Mani Jalra
Пікірлер: 75