உங்களுக்கு எல்லாம் வல்ல இயற்கை சக்தி துணை இருக்கட்டும்
@RaviSutha-xo5ht
26 күн бұрын
நேர் கொண்ட பார்வை.ஒவ்வொரு வார்த்தைகளிலும். தெளிவான வார்த்தைகள். நீங்கள். எம் மக்களுக்கும். நாட்டுக்கும்.நிறைய சேவை செய்ய இருக்கு.. ...வாய்மையே. வெல்லும்..
@hervinsvlogs8071
26 күн бұрын
இறைவன் துணை நின்று காப்பாற்றுவார்
@chanthirigajanahan2989
26 күн бұрын
இறைவா Dr Arjunavuku பக்க பலமாக இருந்து அவர் வெற்றி பெற துணை புரிய வேண்டும். அவருடைய பதவிக்கு ஒரு பிரச்சினை வராது காத்தருள வேண்டும் இறைவா. Dr நீங்கள் நீடுழி வாழ வேண்டும். சாகிற வார்த்தைகள்...அந்த எதிர்மறை வசனங்கள் please வேண்டாமே. நீங்கள் வாழ பிறந்தவர்..ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாது. இறைவன் துணை இருப்பார். இதுவும் கடந்து போகும். Dr வளமாக, சுகமாக வாழ்வீர்கள். ❤❤❤
@asvikasuthakaran2463
26 күн бұрын
அவர் நல்லது செய்ய நினைக்கிறார் ஆனா கொஞ்சம் வார்த்தைகளை கவனம்மாக பேசினால் அவருக்கும் நல்லம் அவரை சார்ந்தவளுக்கும் நல்லம் கொஞ்சம் சினிமா பாணியில் சாவால் விடுறாரு அது அவருக்கு நல்லது இல்லை அவர் அதை புரிந்து கொள்ளுறாரு இல்லை 😢
@hervinsvlogs8071
26 күн бұрын
இறைவனை வேண்டுகிறேன் உங்களுக்கு
@user-lf9ck9rk5d
26 күн бұрын
கடவுளே இவரை காப்பாற்றுங்கள்
@s.a.luxmeeichavakachcheri8936
26 күн бұрын
🙏❤️💞😭
@prathapratha9129
26 күн бұрын
God with you sir
@sivaramansuhashini4626
26 күн бұрын
சூரியனை பார்த்து நாய் குறைச்சிட்டு இருக்குறதால சூரியன் அத்துட கடமையை செய்யாமலா போகும். Dr. நீங்க சூரியன் நாய் உங்களை எதுக்குற மற்றவனுங்கள். உண்மையின் பக்கம் கடவுள் எப்பயும் இருப்பார்.
Пікірлер: 15