2024 il yaravathu ketpavargal.. Old is gold.. My appavoda fav song..
@kkkvvv154
4 ай бұрын
Naan ketkiren
@rajendranm64
2 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் மனதிற்கு இதமான பாடல் வரிகள்!
@santhaveeran2665
9 ай бұрын
என்னை படைத்த தெய்வம்..இன்னும் கண்ணை திறக்க வில்லை.. வந்து பிறந்து விட்டேன் வாழ தெரியவில்லை...
@chandrus2600
9 ай бұрын
❤ நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன் இது உனக்கு புரியும் எனக்கும் புரியும் ❤😢
@senthilsir1747
9 ай бұрын
இந்த பாடல் உள்ளத்தை உருக்கும் பாடல் வரிகள். சிவாஜி கணேசன் ஜெயலலிதா நடிப்பு அபாரம்.
@senthurvelanvivek5404
3 ай бұрын
எங்க அண்ணன் சிவாஜி ஐயா மாதிரி உலகத்தில் யாரும் இல்லை.வரப்போவதும் இல்லை 😢
@shanmugaml7972
9 ай бұрын
T.m.s.voice super
@sankarkumarp
Жыл бұрын
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன் நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன் கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன் கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை என்ன தவறு செய்தேன் அதுதான் எனக்கும் புரியவில்லை என்ன தவறு செய்தேன் அது தான் எனக்கும் புரியவில்லை வந்து பிறந்து விட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால் உலகம் தெரியாதா அம்மா விவரம் புரியாதா நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன் கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணை இல்லை இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்க கூடாதா அம்மம்மா இரக்கம் பிறக்காதா நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன் கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
@santhaveeran2665
Жыл бұрын
என்னை எனக்கு உணர்த்த்திய பாடல்...
@kkkvvv154
4 ай бұрын
❤❤❤❤
@PONMUDIM-z4x
Жыл бұрын
❤yenna oru arumaiyana paadal....idharkku eedaaguma ippo vara paadal
@santhaveeran2665
Жыл бұрын
என்ன தவறு செய்தேன்.. அதுதான் எனக்கும் புரியவில்லை....வந்து பிறந்துவிட்டேன்... ஆனால் வாழதெரியவில்லை....
@kkkvvv154
4 ай бұрын
True Bro 😢
@banutbanugghsschoolsulur7911
Жыл бұрын
Heartful Human will Undersrand
@johnbrittop6990
Жыл бұрын
என் மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன்
@kasanma
6 ай бұрын
Me too
@senthurvelanvivek5404
3 ай бұрын
வாழ்த்துகிறேன் ஐயா உங்களை.😢
@parimp
Жыл бұрын
Only when you try to reproduce this song with your voice, you will understand the heights TMS has achieved! Unimaginable skills and talent!
Пікірлер: 34