நேற்று விவாகரத்து.. இன்று பிறந்தநாள்.. Jayam Ravi Birthday | Divorce | ஜெயம் ரவி சொத்து மதிப்பு
#jayamravi #jayamravibirthday #cinemanews #newstamil
நடிகர் ஜெயம் ரவி கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் தனது மனைவியை பிரிவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் 'சாக்லேட் பாய்' கதாநாயகனாக வலம் வருபவர், ஜெயம் ரவி (Jayam Ravi). பிரபல படத்தொகுப்பாளர் எடிட்டர் மோகனின் மகனான இவர் 'ஜெயம்' படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். சொல்லப்போனால் இந்த படத்தை இயக்கியதே அவரது அண்ணன் மோகன் ராஜாதான். இந்த படம், இருவருக்குமே நல்ல தொடக்கத்தை கொடுக்க, தற்போது அண்ணனும்-தம்பியும் திரையுலகில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் ஜெயம் ரவி இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதினிடையே தற்போது ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
Негізгі бет நேற்று விவாகரத்து.. இன்று பிறந்தநாள்.. Jayam Ravi Birthday | Divorce | ஜெயம் ரவி சொத்து மதிப்பு
Пікірлер