என் திராவிட மகளுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள்.... ஆயினும் ஒரு சிறு நெருடல்....இருக்கிறது மகளே.... என்றேனும் ஒருநாள்...இந்த திராவிட மகள் என்ற ஸ்தானத்தை.. விட்டு விலகிவிடுவாயோ என்று...... ஆயிரம் ஆயினும் நீ திராவிட மகளாகவே இரு மகளே...
@rasarasansundaresan1635
3 ай бұрын
காணொளியில் பேசிய தோழருக்கு வணக்கம் இந்த வயதில் என்னால் முடியாததை நீங்கள் செய்கிறீர்கள் பாராட்டுகள் வாழ்த்துகள் அன்றாடச் செய்திகள், அரசியல் களம், பெரியார் கொள்கைகள், பகுத்தறிவு, சுயமரியாதை, மூடநம்பிக்கை ஒழிப்பு என அனைத்தும் தங்கள் பேச்சில் அறிய முடிகிறது நாளை நாடாளுமன்றத்தில் நமது உறுப்பினர்களின் நடவடிக்கைகள் நம் தமிழ் மக்களை உயரம் பறக்க வைக்கும் என எதிர்பார்க்கலாம் நன்றி
@rasarasansundaresan1635
3 ай бұрын
விரும்பிய தோழருக்கும் வழிமொழிந்த தோழருக்கம் நன்றி
@rasarasansundaresan1635
3 ай бұрын
விரும்பிய தோழரே நன்றி
@sabarishakthivel1799
3 ай бұрын
மோடி மூஞ்சி அந்த ஒரு எருமைமாட்டு போட்ட சாணிஅடிச்ச மாதிரி இருந்ததை பார்த்த ஆனந்தமிருக்கே 😂😂
@AbdulKader-wu8qy
3 ай бұрын
எனவே பேசுவோம் குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
@chandrasekaransivanaiah4932
3 ай бұрын
சரியான நேரத்தில் சரியான காணொளி
@sihabudeenasappa6597
3 ай бұрын
ராகுல்சிந்தாபாத் 👍
@ismailbabu8398
3 ай бұрын
இனி டயரியல் தொடரும்....🔥🔥🔥🔥
@Saibullah-
3 ай бұрын
Vanakkam Ma❤❤❤
@nirmalabarath4089
3 ай бұрын
"இந்தியா" கூட்டணி ஒற்றுமை ஓங்குக🇮🇳🇮🇳🇮🇳💪💪💪 தமிழ்நாடு வாழ்க வளர்க🙌✊ தந்தை பெரியார் புகழ் ஓங்குக💐🙏🙏🙏 பேத்திக்கும் குழுவினருக்கும் பாராட்டுகள். மிகவும் சிறப்பான பதிவு. 👏👏👏👌🙌💐
@soundararajanp8758
3 ай бұрын
அருமை.. பெரியாரின் கருத்துக்கள் பல்வேறு நிகழ்வுகளின் மூலம் எளிமையாக சென்று சேர வைக்கிறது தங்கள் பதிவுகள்.
@aaravthemessi1102
3 ай бұрын
You are always super, my dear Daughter.
@msivarajlifeissong3437
3 ай бұрын
Entry vara leval ❤❤❤ i.n.d.i.a.teem
@stephenroosewelt6226
3 ай бұрын
Congratulations
@aabbccaa2211
3 ай бұрын
ஓகே வணக்கம் தோழர் வாழ்த்துக்கள்❤❤❤❤❤ அருமை அருமை
@ahamedtamilnadu
3 ай бұрын
❤🎉சூப்பர் கிங் லேடி பின்வரும் காட்சி முன்புறம் பேச்சு வாழ்த்துக்கள்😊 வாழ்த்துக்கள்🎉❤👏👌🤲👍💕💐
@ahamedtamilnadu
3 ай бұрын
அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐
@kalifullah-1i
3 ай бұрын
நல்லஉவமை!பேய்,புத்தகம்!
@SundarSingh-b4g
3 ай бұрын
பாப்பா உன் பேச்சு தெளிவான பேச்சு எடுத்து சொல்லும் விதம் அருமை பாப்பா பெரியார் பேத்தியே நீ கலக்கு
@grandpa8619
3 ай бұрын
நீட்...டையே ஒழுங்கா நடத்த முடியலை.....அதற் காகத்தான்...... கல்வி....மருத்துவம்...வரிவசூல் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருக்கனும்...
@user-Naveen302
3 ай бұрын
Hi Sister 🤝🤝🤝
@vijayaasangi375
3 ай бұрын
U R exactly right Madam, where there is a ruling party there should be a opposition
@IsmailIsmail-ep2jj
3 ай бұрын
Arumi arumi nnri valtukal 🙏
@LoveAmma-j8u
3 ай бұрын
எப்படிம்மா இப்படி எல்லாம் பேசுற சூப்பர் சூப்பர் சூப்பர்
@ahamedtamilnadu
3 ай бұрын
❤🎉😊
@scharlesaraj180
3 ай бұрын
எனவே பேசுவோம் நாள்தோறும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்🎉🎊 மோடி அரசுக்கு தர்மேந்திர பிரதான் வினாத்தாள் விற்பனை நீட் 32 லட்சம் கொடுத்தவனுக்கு முழு மதிப்பெண் 720/720 நீட் தேர்வு கைது செய்யப்பட்ட மாணவர் வாக்குமூலம்
@godislove3769
3 ай бұрын
🙄😳
@SabaSara-zs2pg
3 ай бұрын
Super maaaaa
@VictorSamuel-gb1yb
3 ай бұрын
Vanakkam 🙏🙏🙏🙏🙏
@arumairaj3196
3 ай бұрын
காங்கிரஸ் இருந்தால் இவங்கள யாரும் வால்லு ஆட்டாமல் இருப்பார்கள் 😅😅😅😂😂😂😂
@ahamedtamilnadu
3 ай бұрын
❤🎉❤அருமை மகிழ்ச்சி❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐
@ahamedtamilnadu
3 ай бұрын
அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐
@perumalperiyapandaram4667
3 ай бұрын
God gives a chance to everyb ody but not anytime. RUTHRA THANDAVAM ADIYA BINNUM ondum nadakka villai.INDIA IS SAVERIENE nation.
@velrojabalasubramanian2049
3 ай бұрын
சூப்பர் மகளே
@charuadhiadhicharu3740
3 ай бұрын
அன்பு மகளே, Mr. மோடி அவர்களின் ஆணவமும் அகங்காரமும் எங்கே போயிற்று ???? 😂😂 மேலும் திமிர் பார்வை மற்றும் நடை .... 😹😹😹😹😹
@ShahulHameed-jb8dv
3 ай бұрын
Amma your greatmms
@paramasivamkannan5209
3 ай бұрын
MODI JI THAAN KINGGU AVAR NADAIYEH ORU GEMBIRAM JAI BHAARATHAM JAI HIND 🎉🎉🎉
How and where and from whom got trained for modulation and subjects presentations I can't believe in your age you are doing so good 👏 🎉🎉❤
@simjizan1924
3 ай бұрын
Nice start.. Sis!! May may...😂😂
@TamilaTamila-jv5lz
3 ай бұрын
நக்கல் நாயகன் சத்யராஜ் அவர்களையே ஓவர் டேக் பண்ணீட்டீர்களே அம்மணி ....
@rejimano
3 ай бұрын
Keep it up Sister,superb.
@jayakumarjayakumar3084
3 ай бұрын
Supper
@johnsellapandian955
3 ай бұрын
Nice
@bhuvanabalu7284
3 ай бұрын
சிவாஜி கணேசன் ஒரு படத்தில் கடவுள். ஆனால் அவர் பக்தனுக்கு ஒரு சோதனை வரும்போது அவரே வந்து பாட்டு பாடுவார். இந்த பாட்டு தான் இப்போதைக்கு ஞாபகம் நான் அசைந்தால் பாடலை பாடுவார். அப்படித்தான் இருந்தார் முதலில் பிரதமர் நரேந்திர மோடி. இப்பொழுது அவ்வளவு அவருடைய நிலைமை. அந்தப் பாடலை இப்போது எதிர்க்கட்சி பாடிக் கொண்டிருக்கிறது.
@MichealRaj-b2b
3 ай бұрын
ஐயோ பாவம் கடவுளுக்கு வந்த சோதனை வாடா வா உன்னை வச்சு செய்யிறதுல நான் கடவுள் இல்லை கடவுள் இல்லை என்று கதறப்போகிறான்.
@shamshaudbegum6196
3 ай бұрын
👌👌
@nizamiqbal3508
3 ай бұрын
❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌
@Shk61-np1no
3 ай бұрын
பேஸ் பேஸ்..
@Victor-hl2oz
3 ай бұрын
என்னோட ரேஷன் கார்டு 8 லட்ச ரூபாய் கிடைச்சிருக்கு முதல்ல பாப்பா
ஆகவே…… 8500கோடி விமானம்…என்னவாகும்…? ✈️ விமாணமில்லா நாட்டின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்பனிக்கப் படுமா…?
@KishonJoshal
3 ай бұрын
Good morning sis
@ElizabethR-jq6sw
3 ай бұрын
😊
@janarthanamcs1740
3 ай бұрын
🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
@parameshwarivinothkumar7074
3 ай бұрын
Rahul Gandhi ji jindabaad. 🌺🇮🇳🇮🇳🇮🇳❤️🇮🇳🇮🇳🇮🇳🌺. 🙏
@scharlesaraj180
3 ай бұрын
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வாரா? நீட் தேர்வு வினாத்தாள் விற்பனை 32 லட்சம் ஒரு வினாத்தாள் விற்பனை கைது செய்யப்பட்ட மாணவர் வாக்குமூலம்
@peterjohn3673
3 ай бұрын
அரசியல் சட்டத்தின் தூரப்பார்வை: BHAKTI IN RELIGION MAY BE A ROAD TO THE SALVATION OF THE SOUL. BUT IN POLITICS, BHAKTI OR HERO-WORSHIP IS A SURE ROAD TO DEGRADATION AND TO EVENTUAL DICTATORSHIP -DR BR AMBEDKAR'S SPEECH, 1949 CONSTITUENT ASSEMBLY DEBATE
இது வெறும் ட்ரைலர்தான், மெயின்பிக்சர் இனிமேதான் இருக்கு.40 பேரும் கேண்டீன்தான் போவார்கள் என்று என்றார்களே சங்கிகள்,இனிமே யார் கேண்டீன் போகப்போகிறார்கள் என்பதைபார்ப்போம்
@muhamedhussain1928
3 ай бұрын
😂😂😂😊😊😊😅😅😅
@maheshmarthandan3651
3 ай бұрын
BJP😂😂😂😂😂😂😂😂😂
@krishnanp4648
2 ай бұрын
எழுதி வச்சுக்கோஅடுத்தபார்லிமென்ட்தேர்தலுக்குள் ராகுல் காந்தியும்சோனியா காந்தியும் சோனியா காந்தியும் நிச்சயம்சிறை செல்வார்கள் சிறை செல்வார்கள் சிறைஅவர்கள் வாழ்க்கை இப்பொழுதுஜாமீன் வாழ்க்கை ஜாமீன் வாழ்க்கைஇந்த முறை மட்டுமல்லபிஜேபி தான் தொடர்ந்து ஆட்சி அமைக்கும் பிஜேபி தான் தொடர்ந்து ஆட்சி அமைக்கும் 'நீ கடைசி வரைக்கும் இதே மாதிரி வீடியோ போட்டுட்டே இரு நீ கடைசி வரைக்கும் இதே மாதிரி வீடியோபோட்டுகிட்டே இரு போட்டுகிட்டே இரு
Пікірлер: 96