Tamil Christian song | Jesus song | Madha songs tamil |New catholic tamil christian song | with lyrics | Famous Christian songs |Latest Christian songs |நாடுவோம் பாடுவோம் | Naaduvom Paaduvom | Tamil Catholic song | Lyrics |
_____________________
For more videos : Like , Share , Subscribe.
_____________________
Subscribe to our channel : / @jjcreations3177
திருவிருந்து பாடல்கள்: • திருவிருந்து பாடல்கள்
தியானப் பாடல்கள்: • தியானப் பாடல்கள்
வருகை பாடல்கள்: • வருகை பாடல்கள்
மாதா பாடல்கள்: • மாதா பாடல்கள்
திருப்பலி கீதங்கள்: • திருப்பலி கீதங்கள்
விபுதிபுதன் பாடல்கள்: • விபுதிபுதன் பாடல்கள்
காணிக்கை பாடல்கள்: • காணிக்கை பாடல்கள்
கிறிஸ்து பாடல்கள்: • கிறிஸ்து பாடல்கள்
புத்தாண்டு பாடல்கள்: • Playlist
நாடுவோம் பாடுவோம்
இதயவாசல் திறந்து நாமும்
வேந்தன் வரவை நாடுவோம்
நாடுவோம் பாடுவோம்
இறைவன் இனிமை சுவைத்து மகிழ்வோம்
இதய வாசல் தேடி செல்வோம்
மீட்பர் வந்து ஏந்திக் கொள்வார்
வாழ்வை என்றும் சிறக்கச் செய்வார்
உலகின் ஒளியாம் உயிரின் வழியாம்
உன்னத இறைவனை உண்டு மகிழ்வோம்
ஆன்ம ராகங்கள் பாடி என்றும்
உண்மை வழியில் செல்லுவோம்
Негізгі бет நாடுவோம் பாடுவோம் | Naaduvom Paaduvom | Tamil Catholic song | Lyrics |
Пікірлер: 2