10 வருடங்கள் முன் என் 2வது மகன் 7 மாதம் வயிற்றில் இருக்கும் போது அசைவு இல்லை இதய துடிப்பு எனக்கு கேட்கவில்லை நான் எப்போது தூங்கினாலும் குறை உள்ள குழந்தை பிறப்பது போல் கனவு வரும் நான் கனவு களை கண்டு டாக்டரிடம் சொல்வேன் நான் சவூதியில் இருந்தால் நீங்கள் டெலிவரிக்கு ஊருக்கு சென்று விடுங்கள் என்றார் அப்போது தைப்பூசம் அன்று நான் மதியம் உறங்கி கொண்டிருக்கும் போது என் சாமி அறையில் குட்டி பையன் கையில் வேல் கொண்டு தலையில் குட்டி கிரிடம் வைத்து என் தலையின் அருகே உனக்கு நான் என்ன செய்ய வேண்டும் என கேட்டார் உடனே என் தூக்கம் கலைத்து எழுந்து பார்தேன் அது உண்மை யாக என் அருகில யாரோ நின்றது போல இருந்தது. என் கணவர் முருகர் பக்கதர் ஆனால் நான் இல்லை உடனே என் கணவரிடம் போன் பண்ணி சொன்ன போது நீ சாமி ரூ சென்று ஆரோக்கியமான ஒரு குழந்தையை கொடு என்று கேட்க சொன்னார் அதே போல் விசாகம் நட்சத்திரத்தில் என் மகன் மிகவும் ஆரோக்கியமான மகனாக எனக்கு கிடைத்தார் இதில் என்ன ஆச்சிரியமான ஒன்று நான் முருனை மனம் உருகி கும்பிட்டது இல்லை ஆனால் இப்போது அவர் எல்லோமே அவர் தான் அவருக்கு நான் அடிமை முருகா என கண்ணீர் அழைத்தால் அந்நிமிடம் வந்து நிற்பார் எம்மகான்
@real_rr
Жыл бұрын
🙏
@murugeshwarimanohar5847
Жыл бұрын
Hi sis na etharchiya unka msg pakuren ithu enakkanathu mathiri thonuthu nanum saudilatha irukuren 2nd baby yosikuren but over fear cause diabetes 1st deliverylathan vanthachu IPO kuraiyave illa nanum murugaratha kumpuduren avartha enka kolatheivaum kuda
@fertsciencetamil6692
Жыл бұрын
Enakum 7th month apdi tha sonanga sis.. No movement may be some prb in scan..But i delivered healthy girl baby... Becoz of lord muruga.. Nambunom ipavum namburom
முருகா என் மகள் பேச வேண்டும்.11 வயசு முடிந்தது. நான் என்ன செய்வேன் என் அப்பனே.உன் திருவடியை பற்றி கொண்டேன்.என் அப்பனே தினமும் உனை நினைக்காத நாள் இல்லை.நான் ஏது பிழ செய்தாலும் என்னை மன்னிக்கமாட்டாயா என் மேல் என்ன கோபம் என் அப்பனே எனக்கு எல்லாம் என் மகள்தான் உனக்கு தெரியாத என் அப்பனே 😞😞😞🙏🙏🙏🙏🙏🙇🙇🙇
முருகா சண்முகா கந்தா🙏 கடம்பா கதிர் வேலா கார்த்திகை மைந்தா கருணைக்கடலே கந்தா போற்றி ஓம் சரவணபவ ஓம் முருகா என் கணவர் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் அப்பா என் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@vishnu5250
Жыл бұрын
ஓம் முருகா போற்றி
@dakshinamoorthycdakshinamo6415
9 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@chitraperiyasamy4181
6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா எப்போதும் என் கூடவே இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
Muruga en magalukku thirumanam nadaththivaiyungal 🙏💐🙏❤️
@shivanithoughts
Жыл бұрын
Enna வயசு maa
@shivanithoughts
Жыл бұрын
Enga, annanukkum thedurom pa
@sivasadhnaravichandran8160
Жыл бұрын
முருகா எனக்கு ஆரோக்கியம் தாருங்கள் அப்பா
@gunawathinathan5408
Жыл бұрын
Great speech. Thank you sir 🙏
@sugumarikangadhara136
8 ай бұрын
சிறப்பு அண்ணா.
@ravichandransaravanan1772
Жыл бұрын
ஓம் வேலுன்டு விடையில்லை ❤மயிலுண்டு பயமில்லை ❤கந்தன்னுடு கவலையில்லை முருகா ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா 🙏🌺🌹🙏🙏🙏🙏🙏🌺🌹 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா 🙏🙏🌺🌹🙏🙏🙏🙏 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌺🌹🌹🌹 8:37 8:37 8:37
@sekarraja3233
9 ай бұрын
ஓம் முருகா
@nithyasridevi5541
6 ай бұрын
என் மகள் உடல் நலம் பெற வேண்டும் முருகா
@ganapathykaliraj4601
Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி துணை இருப்பான்
@devikumar4756
Жыл бұрын
Vetrivel muruganuku arogara
@murugadass5537
7 ай бұрын
ஓம் சரவண பவ❤❤❤🙏🙏🙏
@balasekaran9537
Жыл бұрын
ஓம் சரவண பவ 🎉
@karaikudimanpanairecipe8690
Жыл бұрын
அண்ணா முருகனை பற்றி மேலும் தகவல் தாருங்கள் நன்றி ஓம் சரவண பவ வலி நிறைந்த வாழ்க்கையில் வழி துணை நீயே முருகா
@ravimuthuravimuthu1434
9 ай бұрын
Om muruga saranam
@LavanyaMohan-g6o
9 ай бұрын
Om muruga potri
@PadmanabanJ-do4cq
6 ай бұрын
அய்யா நான் முருகன் அடிமை எனக்கு ஒரு கை கால் சஎயலிழந்து விட்டது முருகன் காப்பாற்றுவார் என காத்துக்கொண்டு இருக்கிறேன்
@ushajp6640
Жыл бұрын
Om Saravanabhava 🙏🙏🙏🕉️🕉️🕉️🦚🦚🦚
@asuguna948
Жыл бұрын
எனக்கு சொந்த வீடு இல்லை வாடகை வீட்டில் அவமானம் நிலை என் பையனுக்கு வேலை இல்லை ஆனால் அவன் முருகன் பக்தன் என் பையனுக்கு வயது 23 அவனும் நீங்கள் சொல்வது போல் தான் சொல்லுவான் உங்கள் வீடியோ பார்த்தவுடனே அழுது விட்டேன்
@yasodhas3152
27 күн бұрын
கண்டிப்பாக முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும் கவலைபடாதீங்க🙏🙏🙏🙏🙏
Enaku 6 years ah diabetes iruku baby irukrathu kastam nu sonnanga but murugan enaku arokiyamana girl baby ya 10 years kalichu kuduthrukanga...ohm saravana bhava
முருகா எனக்கு ஒரு ஆண் குழந்தை இல்லை என்று வருந்துகிறேன் என் குடும்பத்தை காப்பாற்றுங்கள் முருகா முருகா முருகா நீயே துணை
@priyadharshini-bb9xt
9 ай бұрын
Enaku body la neriya prblm muruga ena sari paninga kudunga muruga perumanae
@kokilraj2065
9 ай бұрын
Om saravana pava
@dineshp3732
9 ай бұрын
அப்பா முருகா நீங்கள் தான் உங்கள் குழந்தை காப்பாற்ற வேண்டும் அப்பா நீங்கள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கொடிய நோய் குணமாகும் வரை நீங்கள் தான் துணை மூன்று வயது ஆகிறது அவனுக்கு பிளட் கேன்சர் அவனை காப்பாற்ற வேண்டும் அப்பா முருகா நீங்கள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ebanesh6027
8 ай бұрын
சத்தமாக வேல் மாறல் பாடுங்கோ குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு பாடுங்கோ.
@meenalakshmanan2693
7 ай бұрын
முருகா என் மகனுக்கு நல்ல அரோகயம் தர வேண்டும் முருகா உன்னைye சரண் அடைந்தேன் muruga
@SundharT-mp6mo
9 ай бұрын
Murugaaaa
@kishore.i6443
8 ай бұрын
முருகா உங்களை தான் நம்பி இருக்கேன் என் தம்பியை காப்பாற்றுங்கள் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🧠🫁🫀👀🙏
Thiruthani murugar en valvil pala nanmaikal saithul lar
@Meenakshi-ex2dx
Жыл бұрын
Muruga muruga
@gugasrirangasamy7456
Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏 முருகனை நம்பினால் அவர் கைவிடுவதில்லை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமையான பதிவு சகோதரா வாழ்த்துக்கள்
@ramaniramani8456
Жыл бұрын
S muruga 13 yrs waiting my husband maranuim.i love. Very much but don't not understand y lover kuda relationship
@jenijenisha5503
8 ай бұрын
Muruga thinamum athikalai unnai vanankatha nal illai ana en kuzanthaya nee ennayum en sothikira en kuzantha arokiama irukkanum arul purianum appa om Saravana bavah
Muruganarul naan umardhen bro en life hundred sadhavidhamarivittadhu na sandhoshama irukken i am very very very happy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandrarajagopal8384
Жыл бұрын
ஓம் முருகா போற்றி 🙏
@KavithaMishanth-vg1fq
4 ай бұрын
Ellarukum en appan murugan katchi kudukkan enakku mattum en katchi kudukka mattengka na avalavu pavam panninena anna .. ennoda pavam kuraiya sasti viratham muruga muruga namam mattumthan solluren en kovam koraiyanum en manam maranum apdinu murugan kitten appo irunthuthan en kovam vittula sanda ellame athikamathan iruku na enna panna???
@ஹேமலதா
2 ай бұрын
Muruga en maganukku sugar vandu vittadu avanukku nalla arogyam kudu muruga sugar irrukkave koodadu muruga🙏🙏🙏
@rajanlatha6986
Жыл бұрын
Tampi thiruvanamali girivalam
@maheswari9937
Жыл бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி 🙏🙏🦚🦚🦚
@prasath7895
Жыл бұрын
அப்பனே முருகா என் கணவருக்கு வந்திருக்கும் நோயில் இருந்து காப்பாற்றி விடுங்க ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏
@praveenpraveen3096
Жыл бұрын
Neengal kandar alangaram songs padiungal
@mr.pappuschannel2625
Жыл бұрын
அரோகரா அரோகரா முருகனுக்கு அரோகரா நலம் சூழ்க மகிழ்ச்சி சூழ்க அனைவரும் நலம் பெறுக
@dileeppandiya585
Жыл бұрын
நான் ஒரு முருகன் வெறி பிடித்தவன் இப்பொழுது தெருவில் தான் நிற்கிறேன் இவரை வழிப்பட்டு
@sundaytomonday3816
Жыл бұрын
Ena achi sir
@maniganesh1340
Жыл бұрын
தெருவில் நின்றாலும்...அவனருள் நாடு உருவில் தோன்றி துன்பத்தை கருவறுப்பான்...நம் வேலன்......
Muruga kudikirathuku kanju koduthalum noi ilamal vainga pa
@thangaraj9673
9 ай бұрын
முருகன் ஏமாதிட்டார், இந்த வருஷம் நானும் என் மனைவியும் ஷஷ்டி விரதம் இருந்தோம். இன்னைக்கு கர்ப்ப குழாய் cut panitu hospital la இருக்கோம்
@mallikak5811
Жыл бұрын
ஓம் சரவண பவ போற்றி.. நன்றி முருகா..
@jaipriya2029
Жыл бұрын
Om muruga arogara enaku seekaram kuzhantha pakkiyam kudunga enga annanuku marriage panni vainga,enaku en husband en annan ku entha nooium varama kappathunga ninga tha engaluku thunai om thiruchendur muruga arogara
@annadurais1961
11 ай бұрын
அப்பன் முருகனை கூப்பிட்டு முரையிட்ட பேருக்கு முற்றிலும் வினை தீரூமே.
@ajithismtimeline8275
Жыл бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
@balajisubramaniyams5691
Жыл бұрын
Om Saravanabhava 🕉🕉🕉🕉🕉🕉🕉
@ambika525s
Жыл бұрын
Vel Vel muruga vetri Vel muruganukku arogara 🙏🙏🙏
@kodimuneesh5646
Жыл бұрын
Aiiya enaku Oru kelvi manasula ootitu iruku.pona jenmathula seitha pavathuku intha jenmathula anupavikirathu niyama aiiya.yaro panna pavathuku yaro anupavikira Mari iruku aiiya nama thappu pannomnu therinja anupavikalam.en age 27 ana ipove life veruthu pochu appa thavaritaru padicha padipuku Vela ila ammaku health sarila sontha veedu ila appa porappave nimmathium poiduchu vazamutila na Ena pavam panna😭😭
Пікірлер: 251