பாவத்தை செய்து புண்ணியத்தை தேடி புதை குழிக்கு சென்றவர் பலருண்டு புண்ணியம் மட்டுமே செய்து இறைவன் திருவடியில் இருப்பவர் எங்கள் ஐயன் சிவாஜி ஆண்மையுண் வுண்மையை சொன்ன அண்ணன் சுந்தரராஜனுக்கு. சிவாஜி ரசிகர்கள் சார்பில் நன்றி சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@kasiviswanathanjaisingh9863
4 ай бұрын
உண்மையில் இவர் சிவாஜி யின் பெரிய ரசிகர். மனம் நிறைந்த பாராட்டு, நன்றி. இவ்வளவு நுண்ணிய மாக ரசித்து உள்ளார். Hats off
@seenivasan7167
4 ай бұрын
சிவாஜி அய்யா ரசிகனுக்கு தெரிந்தது மட்டுமே உண்மை ரசிகர்களின் அன்பாலும் தன் தொழில் பக்தியோடு நடிப்பால் வாழ்ந்து நமக்கு உணர்த்தி விட்டு சென்று இருக்கிறார்
@mahalakshmin590
9 ай бұрын
சிவாஜி அவர் நடிப்பு இவற்றை நினைத்தாலே மிகவும் மகிழ்ச்சி ஏற்படும். சிவாஜியை அவர் நடிப்பை இந்த அளவுக்கு ஆழமாக ரசித்த ஒரு ரசிகர் அதுவும் அவர் ஒரு இயக்குனர் என்றால் அது இவர் ஒருவர் தான். சுந்தர்ராஜன் சார் நீர் வாழ்க. 👍🙏👏👏
@sritharansivalingam8385
9 ай бұрын
சுந்தர ராஜன் அற்புதமான இயக்குனர் மற்றும் நடிகர்- சிவாஜியைப் பற்றி அவரின் பாடல் வரிசையை நேராகவும், தலைகீழாகவும் யாரும் பேசிய தில்லை - மிக ஆழமான ரசிகர் ஒருவரால் தான் இவ்வாறெல்லாம் பேச முடியும் - வாழ்க சுந்தர ராஜன் - வளர்கசிவாஜியின் புகழ்
@malarvizhiparthiban7862
10 ай бұрын
ஆஹா ஆஹா என்ன ஒரு ரசிப்பு தன்மை கொண்டுள்ளார்.உண்மையிலேயே ஒரு திரை முழுக்க ஒருவரை பார்த்து ரசிக்க முடியும் என்று சொன்னால் அது சிவாஜி அய்யாவை மட்டுமே அப்படி வைத்த கண் வாங்காமல் பார்க்க முடியும். எண்ணிரெண்டு பதினாறு வயது என்ற பாடலில் அப்படி ஒரு அழகாக இருப்பார்.முகத்தை மேலும் கீழும் அசைக்கும் அழகை சிலாகிக்காமல் இருக்க முடியுமா?.
@g.selvarajan7736
9 ай бұрын
வாழ்த்துக்கள் சார் அ௫மையான ௨ரை மகிழ்ச்சி
@Karnanidhi1991
9 ай бұрын
சிவாஜி ஐயா பற்றி பல வடிவங்களில்... பார்த்து கேட்டு ரசித்து ஆச்சர்ய பட்டிருக்கிறேன்... இப்படி ஒரு ரசிகரை பார்த்து பெருமிதம் அடைகிறேன்... வணங்குகிறேன்... சிவாஜி ஐயாவின் நடை உடை பாவனை மட்டுமல்ல... யார் அந்த நிலவு பாடலில் அவர் வெளிப்படுத்தும் வெண்சுருட்டின் புகை கூட கைத்தட்டல் பெரும் ... மகா கலைஞன் 🙏 🙏
@natarajansambantham1640
9 ай бұрын
மிக்க நன்றி அய்யா , நம் நடிகர் திலகத்தினை எப்படி எல்லாம் ரசித்த விதத்தினை மிக அழகாக கூறிய தம் கூற்றுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி .. நடிகர் திலகத்தை எப்படியெல்லாம் ரசித்தேன் , என்பதனை கூறிய இயல வில்லை .......கண்ணிர் தான் வருகின்றது .... அன்றும் இன்றும் என்றென்றும் நம் திலகம் ஆம் நடிகர் திலகம் .. நன்றி .
@ramadossr8059
9 ай бұрын
சிவாஜியைப் பற்றி பேசிக்கொண்டே இருங்கள்....கேட்க கேட்க கோடிஇன்பம்..
@ravindranseshadri8999
4 ай бұрын
அற்புதமான அழகான பேச்சு. வாழ்த்துக்கள் சார்
@loganathanvanaja1672
9 ай бұрын
என் போன்ற ரசிகர்களின் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்த சுந்தரராஜன் . நன்றி.
@dolphinmuthu1
9 ай бұрын
1972 நடிகர் திலகத்தின்SUPERஆண்டு ராஜா .ஞானஒளி பட்டிக்காடா பட்டணமா, தவப்புதல்வன், வசந்தமாளிகை , நீதி தர்மம் எங்கே?
@sivavelayutham7278
5 ай бұрын
Idhil 2 vellivizha!
@selvaraja8285
9 ай бұрын
எனக்கு வயது 51தான்.ஆனால் சிவாஜி ரசிகன்..அவரின் நடிப்பிற்கு நிகர் யாருமில்லை. சுந்தர்ராஜன் சார் நல்ல வெற்றிப்படங்களை டைரக்டர் செய்தவர்.அவரின் திறமையை திரை உலகம் முழுவதுமாக பயன் படுத்தவில்லை. நடிப்புப் பல்கலைக்கழகம் சிவாஜி அவர்களையும் திரையுலகம் இன்னும் அதிகம் பயன் படுத்தி இருந்தால் இதைவிட நடிப்புக் கலையை அதிகமாக உலகிற்கு கொடுத்திருப்பார்..அது வருத்தம் அளிக்கிறது. திருவள்ளுவர் பற்றி சிவாஜி கணேசன் அவர்களை வைத்து படம் எடுப்பார்கள் என்று எதிர் பார்த்தோம் ஏமாற்றம் தான் கிடைத்தது.. உலகம் உள்ளவரை சிவாஜி புகழ் நிலைத்து நிற்கும்
@RaviKumar-hd7rj
10 ай бұрын
அருமை அருமை மிகவும் மகிழ்ச்சி ஆக உள்ளது உங்கள் பேச்சு கேட்டு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்த்துக்கள்
@vallipurammoorthy8223
9 ай бұрын
உண்மையில் இவர் சிவாசி ரசிகன் தான் என்ன யாபக சக்தி வாழ்த்துக்கள்
@user-dh1hp5nb1p
9 ай бұрын
நிஜம்.சுந்தரராஜன் அவர்களின் கூற்று முற்றிலும் நிஜம்.சிவாஜி ஒரு சகாப்தம்.
@ganapathylatha2627
6 ай бұрын
அற்புதமான பேச்சு.தவப்புதல்வனை ரசித்து...,❤
@pbasumani
9 ай бұрын
எங்கள் இனமய்யா நீங்கள்! பிள்ளைகள் வைக்கும் பேச்சுக்கு வந்தனை!!
@shivajisrinivasan872
10 ай бұрын
நன்றிசுந்தர்ராஜா
@m.kaliyaperumal.m.kaliyape2640
27 күн бұрын
கலப்படம் இல்லாத உணர்ச்சி பேச்சு . வாழ்த்துக்கள் சுந்தர்ராஜன் !
@user-tb1qc2yw7n
9 ай бұрын
ஐ யா சுந்தரராஜன் அவர்களே!தங்களுக்கு இவ்வளவு புலமை இருக்கிறது என்பதை நான் அறியவில்லை
@narasukrishnasamynarasimha3672
10 ай бұрын
உண்மையில் மனது கரைகிறது..... வாழ்க 🎉🎉🎉🎉
@j.ashokan.jayaseelan5863
9 ай бұрын
Vazthukal - Nandri - Sundarajan Sir ! Well said about Nadigar Thilagam Sivaji Ganesan ! One & only Actor in the world Cinema !
@babuv315
10 ай бұрын
Sivaji Sundarajan anna great
@shivajisrinivasan872
10 ай бұрын
உடல்மண்ணுக்குஉயிர் நடிகர் திலகத்திற்கு❤
@baskarankathiresan4713
10 ай бұрын
Very nice Sundara Rajan Sir 👍
@thilakchandar.d9160
10 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 great dedication to all nadigar thilagam sivaji ganesan ayya avargalin special video super super super super super super super super super super super super super super super super super super super super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊
@asivaprakasam2699
10 ай бұрын
டைரக்டர் சுந்தர்ராஜன் அவர்களின் வார்த்தைகளில் அவர் சிவாஜியை எப்படி ரசித்தார் என்று கேட்கும் போது , 'இன்பத் தேன் வந்து பாய்கிறது காதினிலே '. அருமை ! சிவாஜி படப் பாடல்களை ஆழ்ந்து அவர் ரசித்ததினால் தான் , அவரின் படங்களில் பாடல்கள் நன்றாக இருந்தது ( மெல்லத் திறந்தது கதவு, ராஜாதிராஜ, வைதேகி காத்திருந்தாள் )
@tvgkannan1620
10 ай бұрын
Super speech
@mohanabalakumar1662
9 ай бұрын
Shivaji Ganesan was a great actor ..In Tamil movies ..Iam a great fan of him ..His talent was outstanding ..He is the one & only best actor ever born..
@geethakrupanandam7321
10 ай бұрын
Beautiful talk about sivajiappa. He is God to his fans that director sir proved from his speech.
@muthuswamysanthanam2681
9 ай бұрын
What a Great Speech by Ayya Sunderrajan
@muthupandiammalAyyanar
10 ай бұрын
Arumayana pathvu❤❤❤❤❤❤❤❤ super 💯💯💯💯💯💯💯💯
@premkumarmadesh2707
9 ай бұрын
எங்கள் நடிகர் திலகத்தின் பெருமையை இந்தளவுக்கு யாரும் பாராட்டி பேசியதில்லை இப்படி பாராட்டி பேசிய ஐயா சுந்தர்ராஜன் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@AnwarHussain-fr3fr
10 ай бұрын
ஆர்.சுந்தர்ராஜன் சார் மிக பெரிய இயக்குனர் பல வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் காலம் இவரை நகைச்சுவை நடிகராக மாற்றி விட்டது இல்லை என்றால் இவர் இன்றைய காலகட்டத்திலும் பிரபல இயக்குனராக திரை உலகில் பயணம் செய்து கொண்டு இருப்பார்
@muthuswamysanthanam2681
9 ай бұрын
Ayya Sundararajan great speech keep it up
@subburajsrps
8 ай бұрын
சிவாஜி சுந்தராஜன் நன்றி
@subadrasankaran4148
9 ай бұрын
Narau krishnamaya very correct he is very handsome in all films his walking style etc
@murugank.p.4783
8 ай бұрын
நடிகர் திலகம் உலக மகா கலைஞர். அவருக்கு ஈடு இணை யாருமில்லை.
@srinivasagamrajasankar5820
10 ай бұрын
wonderful talk, may god bless you
@veerananayyavu930
9 ай бұрын
Arumai vunmai perumai valluthkkal valka VALARKA SIVAJI pugal SIVAJI oru AVATHARAM SIVAJI oru AVATHARAM greatest ACTOR in the WHOLE world nobody Act like SIVAJI sivajiyai tamilanukku perumai valluthkkal 🙏👍🙏🙏🙏🙏
@muthumani5200
10 ай бұрын
Super
@user-zt7cm7ld2q
9 ай бұрын
சிவாஜி சூப்பர்
@ravinadasen1156
10 ай бұрын
SUNDHARRAJAN IS A GREAT PERSON. GOD BLESS HIM
@shyamrug
9 ай бұрын
திருவிளையாடல் படத்தில் செம்படவனாக நடிக்கையில் நடந்து வரும் அழகைக்காண கண் கோடி போறாது. அதே போல கர்ணன் படத்தில் சூரிய பகவான் பூஜையின் போது சிவக்கும் கண்களும், கவச குண்டலத்தை யாசிக்க தேவேந்திரன் வந்திருக்கிறான் என சூரிய பகவான் எச்சரித்த பின்னும், யாசகனை காண வரும்போது நடந்து வரும்போதும் என்னே ஒரு அழகு. மன்னவன் வந்தானடி தோழி பாடலில் கம்பீரத்தோற்றமும், திருவருட்செல்வரில் அப்பராக கிழவன் தோற்றமும், கெளரவம் படத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்த் கர்ஜனையும் வேறு எவராலும் செய்யவே முடியாத பாத்திரங்கள். எனவே தான் இலங்கையில் அவருக்கு கலைக்குரிசில் ( axle of film industries ) என்ற பட்டம் வழங்கப்பட்டது.
@noyyalsakthisivasakthivel1464
4 ай бұрын
நன்றி அன்பரே நமது சிவாஜியை முழுவதும் ரசித்து ருசித்து உள்ளீர்கள்
@vasudevanb8542
9 ай бұрын
Super Sundararajan sir
@devakimanikandan2626
10 ай бұрын
Superb
@karunanidhiramaswamy8702
9 ай бұрын
சுந்தர்ராஜன் சார்..❤❤❤❤❤
@muthuswamysanthanam2681
9 ай бұрын
What a memory of Ayya Sundararajan Great keep it up
@babuv315
10 ай бұрын
Success director super anna
@ravichandran6018
9 ай бұрын
Sivaji ayya treasure of tn.
@ravichandran6018
9 ай бұрын
sivaji true follower of kamaraj
@jeyalakshmi2856
9 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@pandieagambaram2435
10 ай бұрын
Dear friend, very good observation. You have succed the honey of Sevaliar Sivaji Ganesan. He the Legent, Not only Love him , Anbu Padmini, Saroja Devi, Devika and so many love Fans. Thanks thambi.
@umapathygopal549
10 ай бұрын
நீ ஒரு MGR ரசிகன் என்றல்லவா நினைத்திருந்தேன். சபாஷ். பாராட்டுக்கள்.
@sivavelayutham7278
5 ай бұрын
Anru CONTAINER le currency sutrivanthathai Makkalatchi padaththil kaatti accident panni maanathai vangiya vellivizha iyakkunar R Sundararajan avargal.
@kannaginavarasan6324
10 ай бұрын
நடிகர் திலகத்தைப்பற்றி இதை விட சிறப்பாக. பேச முடியுமா வாழ்க நடிகர்திலகத்தின் புகழ்
@r.arikrishnannatteraja2320
9 ай бұрын
அருமையான பதிவு
@mask2705
9 ай бұрын
225 வது படம் "தீர்ப்பு" 250 வது படம் "நாம் இருவர்" 275 வது படம் "புதிய வானம்"
@sivaram6401
9 ай бұрын
அண்ணன் சுந்தர் ராஜ் நீவிர் வாழ்க 🙏
@babuv315
10 ай бұрын
silver jublli sundarajan anna Super
@govindankandasamy1662
23 күн бұрын
Perfect admiration of Sivaji star, by Director Sunderrajan . We , who saw Sivaji on the silver screen from childhood days till today in the 70+years , also share his admiration of Sivaji ,the time honoured , unparalleled , real life & screen idol. We thank God for giving us Sivaji Saar and can say long live Sivaji's fame.
@rajieducationandentertainmentc
10 ай бұрын
8.19-8.26😅😅😅 ப்ப்பா 😅 என்ன ஒரு ரசனை 👏👏👏
@malarvizhikamaraj5576
9 ай бұрын
மிகுந்த ரசனை உள்ளவாராக உள்ளார் சுந்தர்ராஜன் அவர்கள்
@easwaramoorthi3702
4 ай бұрын
1970 கோவை ஆர்ட்ஸ் collagel நான் kanda Suntherrajan❤❤❤❤
@babuv315
10 ай бұрын
Sivaji sundrajan anna Super
@selvaraja947
9 ай бұрын
Super. Sundarrajan. Sir. Selvaraj from. Mtp
@nainarnainar4193
9 ай бұрын
நன்றி.நன்றி.நன்றி
@pushpalathapushpalatha4634
3 ай бұрын
சிறப்பு மிக அருமையாக சொன்னீர்கள்
@user-pn5tv9fz5c
6 ай бұрын
Super speech 😢😢😢😢😢😢
@thomasmaruthai4436
8 ай бұрын
Bravo Bravo Bravo
@sundaramurthy8981
9 ай бұрын
சபாஷ் சுந்தரராஜ் கோயம்புத்தூர் ஆளுங்கரத காட்டீட்டயே 🎉🎉😊😊
@veeran6332
9 ай бұрын
Super சுந்தர்ராஜன் Sir
@umasouresh2365
10 ай бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super
@ammupaati4171
10 ай бұрын
ungalukku doctor pattam kodukkalam Sivaji sir vargalai patriya thagavalgalai viral nuniyil vaithu kondiulla...ungaludaiya ninaivaatral...arumaiyilum arumai Mr. Sundararajan Sir...🙏🙏
@muruganpillaip6519
9 ай бұрын
Super sir
@srinivasandesigan1223
9 ай бұрын
50 வது படம் "அம்பிகாபதி "
@user-gw5bv8kd9i
7 ай бұрын
Great
@rajus6270
9 ай бұрын
Jaihind❤
@AbdulRahuman-ro9ov
9 ай бұрын
🎉 he is the real superstar in not tamilnadu not infia in the world in 1958 he takes to the tamil cinema to the world
@rangasamys6995
Ай бұрын
ஐயா.. நானும் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகனே..தங்கள் அளவுக்கு பார்க்கும் போது நான் ரசிகன் என்று சொல்லவே மனம் கூசுகிறது ..
@saravanaposter8723
4 ай бұрын
நன்றாக பேசினார்
@antonyraj7374
10 ай бұрын
இன்னும் பேசுங்க சார் கேட்டுக்கொண்டே இருக்கணும் போலிருக்கு
@Heavenson-w2b
3 күн бұрын
Sivaji the great
@kalaimathepuspa10
10 ай бұрын
👌👌👌👌
@vrmpB.Velumani
9 ай бұрын
Sivaji patri pesinaal Pasi edukkathu dhukkamvarathu very enthu ninaivum varathu Sivaji oru manthiram
@srieeniladeeksha
9 ай бұрын
👌🏾👌🏾👌🏾👌🏾
@thamilevanan2938
9 ай бұрын
உண்மைதான்...
@janakiramanjanaki1965-tj4lq
6 ай бұрын
❤❤❤❤❤
@m.g.r.satheesan1293
9 ай бұрын
He should have been only a Kathakali PERFORMER😢😂
@muthututorial976
8 ай бұрын
Apppappa vazhga ayya
@punnakkalchellappanminimol4887
4 ай бұрын
Sundar is correct.
@user-vf4kw1ys5r
9 ай бұрын
Spr r s
@muthuramannachiappan3894
9 ай бұрын
👏👍
@krishnanarjunan2050
9 ай бұрын
100 Percent
@perumalperiyapandaram4667
9 ай бұрын
ONE WHO COMES TO CHENNAI, RETURN VILLAGE WE ARE ASKED YOU SEE SHIVAJI GANESAN. I THINK 1972 KAMARAJ WITH SHIVAJI COME TO NAGERKOVIL ELECTION PROGRAMME IST SEE SHIVAJI, WE ARE V.V.V.HAPPY.SHIVAJI CONTEST ELECTION IN NAGERKOVIL SURE WIN THE ELECTION. KKDIST PEOPLE ARE PYAR KAMARAJ & SHIVAJI NOT CALCULATED.
@devipandidevipandi6954
10 ай бұрын
😂❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@sivavelayutham7278
10 ай бұрын
Ninnalum style Vokkanthalum style than!
@duraipandi2498
9 ай бұрын
👏👏👏👏👍
@ashokkrishna-q9b
8 ай бұрын
he knows another boy can see thousand time types.of walk this known by all this jalras truth can triumph dont burried the truth an d justice
@thangapandianpandian5967
4 ай бұрын
It is true that nowadays no close shoots are taken as the actors are not beautiful and their expressions are very poor 😂
Пікірлер: 129