நீண்ட நெடிய சட்ட போராட்டம். தன்னலமற்ற ஒரு கம்யூனிஸ்ட் ஆல் மட்டுமே இப்படி பிறருக்காக வாழ முடியும். வாழ்த்துக்கள் தோழர்.
@natarajannn3917
2 жыл бұрын
Ayyaungasevaicontinue
@dhuraibalalan366
2 жыл бұрын
அய்யா நீங்க நல்லா இருக்கனும் புரட்சி வாழ்த்துக்கள் அய்யா
@endran008
2 жыл бұрын
ஐயா உங்களின் சட்ட நுண்ணறிவு இந்த பாழ்பட்ட சாதிய ஆணவத்தை உடைத்தெறிய இன்னும் தொடர வேண்டும். வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.
@தோழன்-ழ1ர
2 жыл бұрын
ஐயா அவர்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.
@kasiviwanathanm1778
2 жыл бұрын
ஐயா, உங்கள் சேவை தொடரட்டும். நன்கொடை வழங்க விரும்புகிறேன். இயலாத வர்களின் துயரத்தை துடைக்கும் உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்.
@kalpanakalpana755
2 жыл бұрын
Sir vanakam padippuku help panna mudiumainga sir
@raajac2720
2 жыл бұрын
You're good hearted person, thinking to helps others are god heart.long live sir.
@sakthig3761
2 жыл бұрын
அய்யா வணங்குகிரறேன் வாழ்க வளமுடன்
@thiyagarajanthiyagu1125
2 жыл бұрын
நன்றி ஐயா....உங்களுடைய பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்....
@edricsanthappanedric4536
2 жыл бұрын
சூப்பர் சார் வாழ்த்துக்கள் சார் மிகவும் நன்றி
@SaravanaKumar-qv8wv
2 жыл бұрын
Great sir
@mariyammalganesan7170
2 жыл бұрын
வணங்குகிறேன் அய்யா உங்கள் பாதங்களைத்தொட்டு 💐 🙏🙏🙏
@muthupandi8395
2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன்
@jayaprakash1716
2 жыл бұрын
Vazthukkal sir 🙏🙏🙏🙏
@Raja-kr8ul
2 жыл бұрын
Respected sir, i am blowing down head before papa family. Thanks.
@illakiyaillakiya53
2 жыл бұрын
Sir. You're a living God of human 👏👏👏👏👏👏👏🌺🌺🌺🌺, I'm so lucky. Because I saw a great and honest knowledgeable person. 1.Abdhull kallam.(scientist) he invented a handicap tool for special human that's why. I'm proud it. 2.pa.paa.Mohan(Advocate) He fights for human rights ...👏👏👏👏keep going Sir 🌺🌺🌺
@somasundarams8424
2 жыл бұрын
அருமை அய்யா.
@freeworld8898
2 жыл бұрын
நன்றி ஐயா!
@thanigaivel8443
2 жыл бұрын
அருமையான பதிவு...
@rajamanickamkannan308
2 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர் வழக்கறிஞர் ப. பா. மோகன். கோகுல்ராஜ் கொலை வழக்கில், உங்கள் நீண்ட சட்ட போராட்டம் வெற்றிப்பெற்றது. 👏👏👏👏👍👍👍
@36yovan
2 жыл бұрын
🇮🇳கிரிமினல் குற்றத்தை கண்டுபிடித்து, கடின உழைப்பு, எதிர்ப்பு தாண்டி, நிருப்பிதமைகு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.!💐
@rajabagavathsing5401
2 жыл бұрын
அய்யா வழக்கறிஞரய்யா நீங்கள் நீண்ட ஆயூளுடன் நோய் நொடியின்றி வாழனும்
@kadamburkarukalyan2489
2 жыл бұрын
நன்றி தோழரே
@anbuarasan8246
2 жыл бұрын
Super sir great ungali pol nanum kandipa varangalagali apavai makkal kaga poraduvom
@muthukumar3124
2 жыл бұрын
இதைப்போன்று இன்னும் பல்வேறு வழக்குகளுக்கு தீர்ப்பு கிடைக்காமல் நிலுவையிலேயே உள்ளன அவை அணைத்தும் விரைவில் தீர்க்கப்பட்டு, நியாயம் வழங்கப்பட வேண்டும்..........!
@rangaraxx5369
2 жыл бұрын
NI
@rajendransubburaj7223
2 жыл бұрын
மோகன் ஐயாவின் நல்ல மனம் வாழ்க. உங்கள் காலைத் தொட்டு வணங்குகிறேன். உங்களைப் போன்ற நல்லவர்கள் நிறைய வரவேண்டும்.
@lakshminarayanansuper8182
2 жыл бұрын
நன்றி ஜய்யா
@kamalanathane290
2 жыл бұрын
Iyya pa.pa.mohan avargalukku nandri 🙏🙏🙏
@Ghoogffjhfds124
2 жыл бұрын
You are really great sir. You born in a good cultured family sir. You have brought gokul raj murder case to an end with proves and proper evidences. I salute you sir. You are a living ambedkar sir. God is the form of you. Thank you 🙏🙏🙏 bhavani mohan sir.
@sahayanathansengole3669
2 жыл бұрын
கவுண்டம்பாளையம் ரமணி நண்பர் நாதன் நன்கொடை தர விரும்புகிறேன் விளிம்பு நிலை மக்களுக்கு நீதி கிடைக்கட்டும்
@fgjjgf8293
2 жыл бұрын
Super sir well I like your statement obsulitly correct vazhthukkal
@rubenruben3399
2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 🌹🌹🌹
@gandhimathi5548
Жыл бұрын
Vazhthukkal Sir..
@maranb4767
2 жыл бұрын
Karthikaiselvan Anna Valthukkal 👏👌👍🔥🔥🔥
@dhuraibalalan366
2 жыл бұрын
காவல்துறை அதிகாரி விசுனுபிரியாவுக்கு நீதி
@vinayagamg9870
2 жыл бұрын
Vazhithukkal Ayya.
@shanmugasundaramsubramani5296
2 жыл бұрын
வாழ்க வளர்க.
@thangamanigold3465
2 жыл бұрын
Role model....🎉
@Raja-kr8ul
2 жыл бұрын
Excellent video sir, excellent argument.
@emuniyandi3615
2 жыл бұрын
Sir super unkalaluku yeppidi mantri sollanum yentru theriyavillai you are great sir I salute for you sir
@joykumarp2431
2 жыл бұрын
Lawyer p. P. Mohan the great
@reality9054
2 жыл бұрын
ப.பா.மோகன் ஐயா அவர்களே நீங்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வேண்டும் இந்த மாதிரியான வழக்குகளை தூசி தட்டி எடுத்து இருக்கும் வழக்குகளை நீங்கள் வாதாடி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்
@raajac2720
2 жыл бұрын
I don't any one beyond mohan sir,all culprits are escape.his knowledge about forensic, analytical skills, reference from other cases are brilliant.even any one spending crores of rupees these types of lawyer nit found.he is gem of person.he may be not believe God,but god belives him.well done sir.long live sir.
@vicky.s6398
2 жыл бұрын
Big salute sir...🙏
@SelvaKumar-sc5pi
2 жыл бұрын
Super anne
@blossomchannel2843
2 жыл бұрын
Nandri ayya🙏🙏🙏🙏
@devedranswamy6728
2 жыл бұрын
Thank you sir 🙏
@you2shorts420
2 жыл бұрын
May i wish a very Happy and healthy long life sir..god bless you 🙏
@rajkumarsivaranjani.m6415
2 жыл бұрын
👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
@Sakarabani784
2 жыл бұрын
🙏🙏🙏
@bavanishvarma3034
2 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் அய்யா
@arundeep1093
2 жыл бұрын
ஐயா வை கண்டதில் மகிழ்ச்சி.
@sankark8277
Жыл бұрын
Prudent advocate... I love this life style...
@harishgb3267
2 жыл бұрын
Superu
@udhay3421
2 жыл бұрын
First app ah super speech
@muthukumark3496
2 жыл бұрын
Sir it's very very super sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@johnbrittoj
Жыл бұрын
Nandri ayya.....
@ajponni8397
2 жыл бұрын
இந்த நாட்டுக்கு உங்கள் போன்ற வழக்கறிஞர் அவசியம் வேண்டும் அய்யா நன்றி நன்றி நன்றி
@Brus878
2 жыл бұрын
Ayya - Your work is very great
@rajap1115
2 жыл бұрын
Very very intelligent man advocate BB mohan sir.
@manikandant9443
2 жыл бұрын
சிறந்த.மக்கள் வழக்கறிஞர்.மிக்க.நன்றி.
@vkpmanjalnila-zd6en
Жыл бұрын
மிகவும் சிறப்பு அய்யா தங்களோடு அலைபேசியில் பேசலாமா அய்யா
@kalairams6090
2 жыл бұрын
Salute sir jai bhim 💙❤
@harishkannan8032
2 жыл бұрын
நன்றி ஐயா
@premkumarmageshwary5540
2 жыл бұрын
Red salute comrade
@gowthamraj3562
2 жыл бұрын
Good....💕 person. U great.... brother 💕💕🤔🤔
@godisgreat74
2 жыл бұрын
Good sir
@johnbrittoj
Жыл бұрын
Vaazhthukkal Iyya. Thangal pani thodara neenda ayul vendugiren.
@ManojManoj-ih1wr
Жыл бұрын
Ayya super.
@bagathsinga1193
2 жыл бұрын
சிறந்த வழக்குரைஞர்
@crazygaming9434
2 жыл бұрын
ஐயா நீங்கள் நீடூழி வாழ்க
@senthildsa3105
2 жыл бұрын
Sir pl off address and cell no
@RajA-uu9iy
2 жыл бұрын
N.t. vanamaamalai advocate he was very famous and well known about him. He straight forward communist lawyer. He helped the poor man cases also.
@RajA-uu9iy
2 жыл бұрын
P. P. Mohan sir, you are gem of the leading lawyers Team those who help ed the depressed people in Tamil nadu.
@chandrutimes2131
9 ай бұрын
சிறந்த மனிதர்... 🙏🏻🙏🏻
@alagappanma7536
2 жыл бұрын
வடக்கில் என்ற சொல்லுக்கு உரியவர் வாழ்த்துக்கள்
@gokilavasm4510
2 жыл бұрын
Ungalai vanangukiren
@venkateshmaha1014
2 жыл бұрын
கம்யூனிஸ்ட் கட்சியை பாராட்டுப்பவர்கள் யாரும் அவர்களுக்கு ஓட்டு போடவில்லை என்பதே உண்மை...
@ramanchandran6685
2 жыл бұрын
2022 வருடத்திற்கு திரு ப.பா மோகன் அவர்களுக்கு பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் விருது வழங்க வேண்டும் .
@gowthambalachandar743
2 жыл бұрын
Sir,I respect you.i can't accept your word like gounder athikkam.all gounder didn't do wrong.never ever remove community from india.only solution is respect other community.
@savukkushankararmy8710
2 жыл бұрын
Jesus bless you sir.....
@rahuls9886
2 жыл бұрын
vazhga vazhga sir endrum vungal pani thodara vendum ...neengal BEEMAJI pondru kadavul thanmai kondavar....vanangukirom.
@stellapushpa8869
Ай бұрын
Aiyya neenga nalla erukanum...
@souriyakala1337
2 жыл бұрын
ஐயா அவர்களின் போன் நம்பர் இருந்தால் தயவு செய்து தெரிவியங்கள்
போராடும் நெஞ்சங்களின் நம்பிக்கை நாயகன்.வழக்கறிஞர் பணிக்கு இலக்கணமானவர் பாப மோகன்.
@panneerselvams3283
Жыл бұрын
அய்யா பாப்பா😂 மோகன் அவர்கள் நூராண்டுகள் நோய் நொடி இன்றி நீடூடி வாழ வேண்டுமாய் எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன்...!
@arivlagad6010
2 жыл бұрын
Suprime hero
@s.jesurajs.jesuraj994
2 жыл бұрын
😢🙏🙏🙏🙏🙏
@muruganandamk4404
2 жыл бұрын
உங்கள் பாதம் தொட்டு வணங்குவேன்
@vijayakanthvijaya5908
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️💖
@soninihasweety7113
Жыл бұрын
Meendum oru jai beem
@thangarajg7588
2 жыл бұрын
அய்யா உங்கள் போன் நம்பர் கொடுங்க
@selvamani2152
2 жыл бұрын
யுவராஜ் செய்த கேவலமான செயலால் அந்த சமூகத்திற்கு அவமானம்
@kamarajr4086
2 жыл бұрын
Rajiv and 18 per maranathirkum neethi vaanki kodunka
@sureshkumar-gw4tp
2 жыл бұрын
Communism is only solution for poor people 🚩🚩🚩
@r.ganeshkumarkumar5031
2 жыл бұрын
ஐயா வணக்கம்...அந்த குற்றவாளி யுவராஜ்...என்ன ஒரு மமதை..திமுரு...என்ன..ஒரு பொய்யான...பேச்சு..ஆனுவமான நடத்தை....ஐயா....பொய் பேயாட்டம் ..போட்டது....உண்மை மௌனித்து கிடந்தது...கடவுள் போல் நீதியின் தீர்ப்பு வென்றது....ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Пікірлер: 123