Thank You Jesus 😊 Amen! நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது nanti sollaamal irukkavae mutiyaathu பல நன்மை செய்த இயேசுவுக்கே pala nanmai seytha Yesuvukkae நன்றி நன்றி நன்றி என்று nanti nanti nanti entu சொல்லி நான் துதிப்பேன் solli naan thuthippaen நாள் தோறும் போற்றுவேன் naal thorum pottuvaen எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் eththanaiyo nanmaikalai en vaalvil செய்தாரே ஏராளமாய் நன்றி சொல்வேன் seythaarae aeraalamaay nanti solvaen அத்தனையும் நினைத்து நினைத்து aththanaiyum ninaiththu ninaiththu நான் துதிப்பேன் ஆண்டவரை போற்றுவேன் naan thuthippaen aanndavarai pottuvaen மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் marana pallaththaakkil naan nadakkum போதெல்லாம் பாதுகாத்தீர் ஐயா pothellaam paathukaaththeer aiyaa மீண்டும் ஜீவனை கொடுத்து meenndum jeevanai koduththu நீர் என்னை வாழ வைத்தீர் ஐயா neer ennai vaala vaiththeer aiyaa தேவன் அருளிய சொல்லி முடியாத thaevan aruliya solli mutiyaatha ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம் eevukalukkaay sthoththiram அளவில்லாத அவரின் கிருபைகளுக்காய் alavillaatha avarin kirupaikalukkaay ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் aayul muluthum sthoththiram
@m.akineshkumar4051
3 жыл бұрын
Amen
@m.akshaya8410
3 жыл бұрын
Amen
@GGMINDIA
5 жыл бұрын
Brother Plz Upload Arputhatin nal's Kanikai song With Anointing worship without cutting. .. Because If U Upload I can put the song in my house...With Anointing Power. So Plz Bro..Plz Upload
@josedubai2000
5 жыл бұрын
Superb ...nyc tempo ...
@GGMINDIA
5 жыл бұрын
Hallelujah
@GGMINDIA
5 жыл бұрын
Mainly Your Songs Are the Morning Songs In Our House...So Plz Upload more Worship nd Songs...The Worship Are So Anointing And Morning It Gives New Freshness...God Bless You Benjamin Brother....
@GGMINDIA
5 жыл бұрын
Brother Plz Upload Sunday Message...like last Sunday ...The Messages are Soo... Blessed nd Encouraging...God Bless You
@m.akineshkumar4051
4 жыл бұрын
Pastor Sunday service illia
@GGMINDIA
5 жыл бұрын
Bro if u can't Upload video..Plz try to upload audio...Plz I need the Songs Of Kanikai time.... fully
Пікірлер: 14