நல்ல நடிகை நாங்கள் எண்பதுகளில் பார்த்த படங்கள் அனைத்தும் இவரது தான் . அருமையான பேச்சு திறமை உள்ளவர்.
@arunarajasadukkalai7675
3 жыл бұрын
ஸ்ரீப்ரியா மிக அருமையான நடிகை(தீவிர ரசிகைநான்) அந்த கன்னக்குழி மிக அழகு . இயல்பாயிருக்கும் நடிப்பு...வணக்கம் ஸ்ரீப்ரியா. நகைச்சுவை பாத்திரமும் (சி.பாப்பா பெ.பாப்பா) நடிங்களேன் ப்ரியா எங்களின் மனமும் ரிலாக்ஸ் ஆகும்
@maheswaran2161
3 жыл бұрын
ஸ்ரீபிரியா மேடம், நீங்கள் நடித்த "வாழ்வே மாயம்", "நட்பு", "காஞ்சி காமாட்சி" போன்ற படமும் "சின்ன பாப்பா பெரிய பாப்பா" தொடரும் எனக்கு மிகவும் பிடித்தவை.
@maheswaribaaskaran3485
3 жыл бұрын
ஸ்ரீ பிரியா அருமையான நடிகை, நடனக் கலைஞர், அந்த கண்கள், சிரிக்கும்போது குழிவிழும் கன்னம்......... எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை..... வாழ்க!!!
@archanalakshmanan4968
3 жыл бұрын
உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லைனு பாடுங்க சகோதரி. 👌
@msvkadhaigal9141
3 жыл бұрын
kzitem.info/news/bejne/p3t5splsamuZfYo
@vigneshsriraman3596
3 жыл бұрын
எத்தனை பெரிய ஸ்டார் இத்தனை சிம்ப்பிள். கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல். பேசுவது அத்தனையும் இயல்பாக. என் வாழ்நாளில் ஒரு நாள் சந்திக்க ஆசை. அவர்களின் படம் அத்தனையும் பார்த்திருக்கிறேன். Such a wonderful and legendary actor.
@MKD2394
3 жыл бұрын
Hi vignesh intha mam act pannuna chinna papa serial pathurukeengala.
@gs1880
10 ай бұрын
Yes. I also like hto see her.
@vansanthivasantha8866
3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை ஸ்ரீப்ரியா மேடம் எவ்வளவு பெரிய நடிகை துளிகூட கர்வம் இல்லாதவர் வாழ்க வளமுடன்
@msvkadhaigal9141
3 жыл бұрын
kzitem.info/news/bejne/p3t5splsamuZfYo
@msvkadhaigal9141
3 жыл бұрын
kzitem.info/news/bejne/p3t5splsamuZfYo
@kavitharaja8265
3 жыл бұрын
ஸ்ரீ பிரியா அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள் வெற்றி நமதே உன்னால் முடியும் சாதிக்க பிறந்த பெண் ஸ்ரீ நாளை நமதே
@chandrasiva5602
3 жыл бұрын
Hi ஶ்ரீபிரியா was one of my favourite actress from அவள் ஒரு தொடர் கதை onwards.. very nice interview..
Chitra madam, ரொம்ப இயல்பான பேச்சு.. இருவருமே. எந்தவித படாடோபமும் இல்லாமல் ஸ்ரீ பிரியா மேடமும் சராசரி பெண்மணியாக பேசினார். தன்னம்பிக்கை, தைரியம் இதற்கு உதாரணம் நீங்கள் இருவரும்.உங்களை பார்த்து நாங்களும் ஊக்கமும் உற்சாகமும் பெறுகிறோம். மிக்க நன்றி 🙏
@premanathanv8568
3 жыл бұрын
ஸ்ரீ பிரியா மேடம் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் சகோதரி 🙏🙏🙏🙏🙏
@jaykrish3566
3 жыл бұрын
எதார்த்தமான பேச்சு. எளிமையான அணுகுமுறை அருமை
@archanalakshmanan4968
3 жыл бұрын
ஸ்ரீபிரியா அம்மா நான் உங்கள் நடிப்புக்கு அடிமை. என்ன தைரியமான நடிப்பு, அபாரமான வசன உச்சரிப்பு. அமர்க்களம் அம்மா. நன்றி சித்ரா சகோதரி
@mathuramkrishmoorthy9679
3 жыл бұрын
TV t
@arockyadassa2082
3 жыл бұрын
100
@arockyadassa2082
3 жыл бұрын
Very very well said.
@kavi_geet9959
3 жыл бұрын
SriPriya madam is such a nice humble lady, beautiful , so frank 💕 .. thanks Chitra madam for this nice interview
@msvkadhaigal9141
3 жыл бұрын
kzitem.info/news/bejne/p3t5splsamuZfYo
@Meena_2115
3 жыл бұрын
School drop out.. What a open comment..very honest and frank...hats off to u madam💜
@amuthasiva7093
3 жыл бұрын
Simple ,humble, and noble sri priya mam, உஙகளை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. 1988 ல் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் பார்க்க முடிந்தால் நன்றாக இருக்கும். சித்ரா சகோதரிக்கு நன்றி வாழ்க வளமுடன்!. தங்கை தேன் மொழி நலமா ப்ரியா மேடம்.
@amuthasiva7093
Ай бұрын
Amutha sister wants to speak with Priya madam . Thank you please. நிச்சயம் என்னை நினைவு வைத்திருப்பார்.
@chiapet9570
3 жыл бұрын
She says she didn’t even go to college but she talks like a highly educated person. Very dignified person.
@malavijayan8122
3 жыл бұрын
1
@shanthit1694
3 жыл бұрын
She studied at Church park convent! Thats why she speaks English well! English is a language not Knowledge
@krithikavedhachalammusical
3 жыл бұрын
Her father ,mr.pakkiriswamy was a professor,moreover she did her studies at convent.
@sachusachu33
3 жыл бұрын
@@shanthit1694 very Good
@sankark905
3 жыл бұрын
மக்கள் நீதிமய்யம் கட்சியின் சினிமா , அரசியல் மற்றும் மயிலாப்பூர் வேட்பாளர் அவர்கள் மிக மிக நன்றாக ஆங்கிலம் பேசினீர்கள் நன்றிகள் அக்கா
@rganesan77
3 жыл бұрын
I like sripriya and Chitra meeting and their discussion
@selviselvi6039
3 жыл бұрын
I love sri priya madam attitude. Happy seeing her. Very straight forward woman. No Mazhupal .very different woman Love you mam
@msvkadhaigal9141
3 жыл бұрын
kzitem.info/news/bejne/p3t5splsamuZfYo
@kirubaikumarir6439
Ай бұрын
நான் பேச வந்தேன் சொல்லத்தான் நதியோரம் சூப்பர் சாங் அதோ வாராண்டி வாராண்டி
@subabhaskar5663
3 жыл бұрын
Never thought sripriya amma is so down the earth. Valzhga valamudan
@gunaseelanraja1549
3 жыл бұрын
சித்ரா மேடம் இதுமாதிரி சினிமாத்துறையிலுள்ள அனைத்து ஹீரோயின்களை இந்தமாதிரி பேட்டி எடுக்கவும். வாழ்த்துக்கள்..
@jayasreeavm4660
3 жыл бұрын
சித்ரா உங்களது புது முயற்சி நன்றாக இருக்கு.You tubers பலருக்கும் முன்னோடியாக உங்கள் programme இருக்கிறது.
@425walmer7
3 жыл бұрын
ஸ்ரீ பிரியா அருமையான நடிகை, நடனக் கலைஞர், அந்த கண்கள், சிரிக்கும்போது குழிவிழும் கன்னம்......... எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை..... வாழ்க!!! - True Maheswari Baaskaran, Kamal's selections are always superb. Valha Tamil Nadu , is this is a film or election ?
@425walmer7
3 жыл бұрын
@Estime the one who comment below
@amuthavaidhyalingam6336
3 жыл бұрын
வணக்கம் சித்ராம sirpriya அவங்களுடைய படம் எல்லாமே நல்ல இருக்கு குரல் வளம் வலிமைய இருக்கு அவர்களுடைய உரையாடல் சூப்பர் மேடம்
@devakimanohar6800
3 жыл бұрын
Sripriya madam is a so simple and jovial person I like her way of talking and very nice home maker.also. 👍👍👌👌🥰
@umaviswanathan3842
3 жыл бұрын
Sripriya mam, you speak much better, more clearly and eloquently than college graduates. College degree is neither requisite nor a guarantee for intelligence and clarity of thinking. So, we salute you and you should be proud of yourself and maintain your confidence!
@jeyanthishanmugam2447
3 жыл бұрын
First time listening to srpriyas conversation, she is down to earth, simple n sample, she possess all good qualities, even we stand for justice, good job chitra
@chitrashree2520
3 жыл бұрын
Nalla thamizh ucharikka kudiya nadigai sripriya mam.. Her bold n humourous characters r her speciality.... Chinna papa periya papa unforgettable.... Shimla express also unforgettable "chera manna cheppuga muraiye" 🤣🤣
@bhuvanar8521
3 жыл бұрын
Sripriya...such a big actress. Didn't expect her to be so simple like this.
@msvkadhaigal9141
3 жыл бұрын
kzitem.info/news/bejne/p3t5splsamuZfYo
@msvkadhaigal9141
3 жыл бұрын
kzitem.info/news/bejne/p3t5splsamuZfYo
@priyaswaminathan5489
3 жыл бұрын
Wow... Such a great legend she is.. I like her a lot.. Didn't expect an interview with her chitra ji.. Stunning.. I admire sri priya maam a lot.. Both achievers together.. 😊
@Jamsu4796
3 жыл бұрын
Stunned 😳 Humble & simplicity Sripriya never expected😍
@johnanand9486
3 жыл бұрын
யார் வேண்டுமானாலும் வரலாம் போகலாம் நான் எப்போதும் உங்களுக்கு மட்டும் ரசிகன்
@arockyadassa2082
3 жыл бұрын
I also Sripriya mam s great fan than any others.
@nirmalasuresh9338
3 жыл бұрын
No way Chitra. Out of the World. Two Sweetest and Smartest Ladies in one video. All the best to two of you. My Love.
@chitramuraliskitchen
3 жыл бұрын
Thank you mam
@sunithaprabhuvel
3 жыл бұрын
Vera level sri priya mam neenga .... romba a casual aana interview .... such a down to earth person
@rajeshwariramesh9400
3 жыл бұрын
Soooper interview.I like Sripriya.ihave seen .her kannada movies .iam from Karnataka bengaluru❤️
@nirmalabangglo6243
3 жыл бұрын
My fav actress is Sripriya mam she acts so well with all the actors esp with Rajini & Kamal sir ❤...Hope u win the Election From Singapore
@msvkadhaigal9141
3 жыл бұрын
kzitem.info/news/bejne/p3t5splsamuZfYo
@puspadewi7661
3 жыл бұрын
One statement makes me feel and think deeply is that She's saying praying to God to have life for reading books to get knowledge 😍
@latchouvenkat633
3 жыл бұрын
நல்ல அருமையான பதிவு sripriya madam ரொம்ப பிடிக்கும்.
@manian562
3 жыл бұрын
Yes. V can see sripriya ,when she was young bayamillamal assault aa bold aa nadippanga. Adhuve avangalukku plus point aayuduthu. She is an inspiring,super lady. Hats off sripriya. Soon v want to see MLA sripriya mam.blessings.
@mercymanohar4972
3 жыл бұрын
புரட்சி தலவருடனும் நடித்தவர்கள். திறமை மிக்க நடிகை பேட்டி எடுத்தவர்க்கு நன்றி 👍
@jothilakshmi9255
3 жыл бұрын
எவ்வளவு பெரிய நடிகை ஆனால் மிகவும் எளிமையாக இருக்காங்க 👍👍👍❤️❤️
@vijayag1520
3 жыл бұрын
I like this conversation between Chitra and Sripriya.
@msvkadhaigal9141
3 жыл бұрын
kzitem.info/news/bejne/p3t5splsamuZfYo
@neeladevi4283
3 жыл бұрын
Nice....lively interview with SriPriya Madam!! Our All time favourite is her Humorous Comedy Chinna Paapa Periya Paapa!! Thanks Chitra Madam****
@msvkadhaigal9141
3 жыл бұрын
kzitem.info/news/bejne/p3t5splsamuZfYo
@hamsinimuralidharan3860
3 жыл бұрын
Sripriya madam is a ageless beauty. Thanks for bringing her on this show Chithra !!
@Ak20231
3 жыл бұрын
Billa en version vida nayanthara version nalla irunduchu ipdi laa yarumay open statement kuduka matanga even Rajini kamal hats off mam❤️ 🙌🔥
@msvkadhaigal9141
3 жыл бұрын
kzitem.info/news/bejne/p3t5splsamuZfYo
@lalithahm3233
3 жыл бұрын
Lovely speech by SriPriya.Aval Appadidhaan.❤️❤️❤️❤️❤️❤️❤️👍🏻
@mythilirajagopalan660
3 жыл бұрын
I know Sripria(Alamelu) since her school days. She was a student of Town High School,Kumbakonam. Her elder sister Meenakshi.both were junior to me. Alamelu was cute and smart!! Happy to see her as successful artist.!
@cosmicwitch720
3 жыл бұрын
Is she an iyengar?
@johnnymaddy4530
Ай бұрын
இசைவேளாளர்
@johnnymaddy4530
Ай бұрын
Church park என்று சொன்னுச்சே இந்தம்மா
@daviddava4849
3 жыл бұрын
Sri Priya Ji during 80 beauty still beauty the best actress .She build her won't style talk walk and very stylish and very modern.🌻🌻🌻
@venkatesanpoorni2
3 жыл бұрын
Chitra, It was such pleasant surprise to see Sripriya ( Alamelu) , after years and years I am seeing her, we all have seen her in movies, but in real she is a very charming and smart , dashing , person, all the best for the elections, very happy for her. About roads and living conditions of people she explained , hope all change for better and best.
@paulwesley2557
3 жыл бұрын
Sripriya ma'am is an enchantress 😍
@shanthiramaswamy4265
3 жыл бұрын
Awesome தமிழ் உச்சரிப்பு sripriya madam we miss you in big screens
@chitrabhaskar4630
3 жыл бұрын
Superb. I like sripriya very much. Like Chitra Murali also. Very natural interview. Love Sri Priya talking so simple 👍👍
@jayarenganrengan76
3 жыл бұрын
சமையலில் கலக்கும் அழகியும், கன்னக் குழி அழகியும், இரு அழகிகளும், சேர்ந்து, நமக்கு ஒரு அழகான விருந்து கொடுத்துள்ளார்கள்.👍
@priyaramesh6095
3 жыл бұрын
My name is Sripriya named after this actress's . As my mom is nine months pregnant at1977 and saw aatukara alamelu movie just before delivery and decided to keep this heroin name. I am very happy😊 as not named as alamelu
@mohanapandianraju1120
3 жыл бұрын
Hahaha, good for you. Imagine if they named you aatukara alamelu. Just kidding
@DeeCee76
3 жыл бұрын
Lol 😂
@priyadarsini9032
3 жыл бұрын
Chithra mam, Thanks for choosing my favourite actress ❤ What a deep knowledge, Sripriya Mam, have.... Brilliant messages she shared 👏 👏👏
@banumathiraghunathan1565
3 жыл бұрын
அழகான, அற்புதமான நடிப்பு என்றால் அது நிச்சயமாக சின்ன பெண் எங்கள் ஸ்ரீபிரியா அவர்கள் தான், மீண்டும் அவர்களை பார்க்க, பேச வைத்த சித்ரா அவர்களுக்கு ஒரு சபாஷ் போடலாம்...ஓ....ஹோ...
@SINGAPOREASKUMAR
3 жыл бұрын
There is complete innocence and honesty in her speech! I just love this lady and I wish to see her and talk to her at least once. Most underrated actress ever!
@ayubmuhammed7031
3 жыл бұрын
What?.. Underrated?.. She acted with KAMAL sir about 26 films..
@SINGAPOREASKUMAR
3 жыл бұрын
@@ayubmuhammed7031 Underrated in the sense she was never given awards or celebrated like her contemporary Sridevi
@namagirisoundararajan200
3 жыл бұрын
Very nice meeting with Sripriya. Enga veettukkararoda favourite heroine Ivanga than.ivanga boldana pechu, eyalbana acting very nice. Enakkum indha aattukkara Alamelu vai romba pidikkum.Chithra you are great attract every one including me with your activeness and talent . good luck.
@pandiyarajanpandi4724
5 күн бұрын
ஶ்ரீப்ரியா வா... இப்படி பேசறது? என்னால் நம்ப முடியல.. நீங்க போல்ட்டு தெரியும். அரசியல் பற்றி இவ்வளவு உண்மையை பேசுறது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. நானும் நீங்க சொன்னனு போல நடக்கனும் நினைக்கிறேன். வாழ்த்துக்கள்
@saralaessoudasse4466
3 жыл бұрын
மேடம் சூப்பர் எவ்வளவு தன்னடக்கம் ❤️ எனக்கு மிகவும் பிடித்த நடிகை
@shanthit1694
3 жыл бұрын
ஓவரா நடிக்குது இந்த அம்மா!
@KalaiVani-im5sl
3 жыл бұрын
@@shanthit1694 ஏநர
@seethalakshmi99
3 жыл бұрын
So casual & so friendly....Sri priya...such a down to earth person.....enjoyed conversation....How simple she is...!! Amazing...
@vasup6259
3 жыл бұрын
Hi Chitra Sister, very nice interview. Never expected Sripriya Madam talking honestly. She talks what is in her mind. Super. I wish her goodluck in election.
@sujathamagesh3228
3 жыл бұрын
Sri Priya such a humble and simple person 🌹🌹🌹.love to see her again after a long time ❤️❤️🙏
@padmavenkat1184
3 жыл бұрын
Always loved Sri Priya's acting in many movies like aval appadi thaan, neeya, avan aval athu, aval oru thodarkathai, mogam 30 varisham, aattukara alamelu, aadu puli attam, billa, and many more movies. Ilamai oonjal aadugiradhu is my favorite movie and I watched it for more than 6 times in Midland theatre in late 70s
@lakshmiranganathan9623
3 жыл бұрын
U
@padmavenkat1184
3 жыл бұрын
@@lakshmiranganathan9623 😇
@abiramichandrasekar2496
3 жыл бұрын
We love sripriya ❤️ Love your acting in periya Pappa This discussion was so natural like watching both chitchatting
@jayanthijagan9916
3 жыл бұрын
சூப்பர் சித்ரா மேடம் எனக்கு ஶ்ரீப்ரியா மேடமை ரொம்ப பிடிக்கும் இந்த திகழ்ச்சியைப் பார்த்தது எங்காத்முக்கு ஶ்ரீப்ரியா வும் நீங்களும் எங்காத்துக்கு வந்தது மாதிரி இருக்கு சித்ரா🙏
@jeyasudha8220
3 жыл бұрын
எனக்கு ரெம்ப பிடித்த படம் அவள் அப்படித்தான்.நான் ரசத்த நடிகை. சிறந்த யதார்த்தமான தைரிமான பெண் சிரிபிரியா.
@mariappanmariappan7600
3 жыл бұрын
Dddddđd
@pudhiyanayagamv965
3 жыл бұрын
@@mariappanmariappan7600 no
@nandhakumarg4669
3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை மட்டும் அல்ல நல்ல மனிதர்
@ramaprabharamaprabha3534
3 жыл бұрын
Good actress,good mom,good human being,everything is good about her.I completely enjoyed and connected as it reflects myself.so good feeling.
@SusiSara2
3 жыл бұрын
Omg!!! She’s so humble and straight forward.
@M.Nirmala745
3 жыл бұрын
Super actress 😍😍👍👍❤❤❤
@kavitharajkumar171
3 жыл бұрын
Lot of respect to this super lady. Best of chitramurali's kitchen. Thank you.
@nirmalameenakshisundaram2992
3 жыл бұрын
Nice. Super interview with Sri priya. Thanks chitra.
@srividhyasatyanarayanan4831
3 жыл бұрын
SO SWEET BOTH OF YOU. and very lively and simple
@magiemagie643
3 жыл бұрын
Thanks to Chitra for this awesome interview. Sripriya mam was always my favourite actress bcs her acting used to be so lively and if both Kamalji n Sripriya mam that movie is super hit. Still can't forget my favourite song ORE NAAL.. I really enjoyed the interview. She is right..she is someone from our home n cant see her as an outsider. Hopefully both Kamalji n Sripriya mam wins in all the place they stand in this 2021 TN election. Love from🇲🇾😍
@dhanalakshminagarajakumar1722
3 жыл бұрын
Sripriya mam I am your fan.I am a bold lady that boldness is given by you only.Chitra mam you are also so cute I love you.
@volcanovolcano3638
3 жыл бұрын
வணக்கம் ஸ்ரீப்ரியா மேடம். நீங்க உங்க குடும்பம் எல்லோரும் நல்லா இருக்கீங்களா? உங்களோட பாடல், சிவாஜி சார் அவரோட நடித்த "வேண்டும் வேண்டும் உந்தன் உறவு" என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல். நீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகி றேன். வாழ்த்துக்கள். பேட்டி எடுத்தவருக்கு நன்றி.
@RaviKumar-ux8fj
3 жыл бұрын
Vaendum vaendum Unthan Uravu..
@volcanovolcano3638
3 жыл бұрын
@@RaviKumar-ux8fj நன்றி சார்.
@RaviKumar-ux8fj
3 жыл бұрын
@@volcanovolcano3638 welcome sir 🙏
@RaviKumar-ux8fj
3 жыл бұрын
@@volcanovolcano3638 l like another melody song. Naan medhuvaaga Thodugindra podhu... Kan mayangamal Iruppaaloh maadhu.... Thiru maeni konjam Thazhuvaamal nenjam Thuyilaathu kangal Theriyaadhu..... P.S.amma with P.jeyachandran
@SarasusSamayal
3 жыл бұрын
Super chithra... arumai arumai... vazthukkal chithra
@meenakshic.v1808
3 жыл бұрын
Where is your interview with K. R. Vijaya?
@shanmugamchettiar5847
3 жыл бұрын
@@meenakshic.v1808 qp QA llllllllllllllllllll at all àlààaaàà
@leena7402
3 жыл бұрын
@@meenakshic.v1808 ikklnm I
@mathialaganchelliah2261
3 жыл бұрын
ஆட்டுக்கார அலமேலு திரைப்படம் பார்ததிலிருந்து நான் உங்கள் பிரியர்களில் ஒருவர் மேடம் உங்களை நேரில் பார்த்த அனுபவம் இருப்பதால் சித்ரா முரளி சகோதரிக்கு மிக்க நன்றி
@Roja21701
3 жыл бұрын
I like sripriya mams dance in hey rajaavae in vaalvae maayam... Naan oru pon oviyam kandaen.... Graceful.... Happy to see u mam....
@ranivasan
3 жыл бұрын
Sripriya what pleasent surprise Chitra.One of my favorite actress. She is so simple,well spoken. Thank you
@lalithahariraman1797
3 жыл бұрын
Super Interview with Sripriya Mam. Even my daughter is great fan of you Chithra mam. She is 11 years and regularly see your video along with me.
@ashasgopalan5042
3 жыл бұрын
The first movie I saw with my husband is Neeya, Sripriya being Naagin. Afterwards seen for so many times. Our siblings too love you Sripriyaji.
@msvkadhaigal9141
3 жыл бұрын
kzitem.info/news/bejne/p3t5splsamuZfYo
@msvkadhaigal9141
3 жыл бұрын
kzitem.info/news/bejne/p3t5splsamuZfYo
@tmnatarajan3879
3 жыл бұрын
Iam a great fan of sripriya.Iam surprised to see her now. Vow she is very simple. Love u mam.
@amuthsbalaraman15
3 жыл бұрын
im still remember Srpriya mam and Radhika mam in coffee with DD Show. DD ஐ வச்சி செய்தாங்க😂
@vijinagarajan4636
3 жыл бұрын
Yes, i remember that😂😂
@msvkadhaigal9141
3 жыл бұрын
kzitem.info/news/bejne/p3t5splsamuZfYo
@ammukutty10
2 жыл бұрын
_
@ammukutty10
2 жыл бұрын
@@vijinagarajan4636 3
@nshinivas2
2 жыл бұрын
My likes for my favorite sripriya Ma’am
@meenals3477
3 жыл бұрын
How simple Sripriya Madam? Excellent actress
@vanithac5989
3 жыл бұрын
Awesome Sripriya mam You are my most favourite always Thank you very much Chithra mam🙏🙏🙏
So straight forward in her approach and comic sense. Though I am a not a fan of her earlier (didn't know much about her,), I admire her a lot now.
@jayashreedoss9105
3 жыл бұрын
Enadhan artist come politician ah irundhalum samayal la idhu senju koodu adhu senju koodunu ivlo urimaiya kekralangala adhuve sema❤️
@malinis5906
3 жыл бұрын
Conversation was so casual and natural.l wish Sripriyaji a grt.success
@ushabasker4563
3 жыл бұрын
It was a nice interview. Very open and Frank. No பந்தா. No அலட்டல். Very natural. In our apartment Sobha Magnolia (Bangalore), I have one friend who looks ditto like ஶ்ரீபிரியா mam. When I first met her I was so surprised that she looked very familiar to me. Then I realised she is very much like ஶ்ரீபிரியா mam. Enjoyed the interview. Never thought that ஶ்ரீப்ரியா mam would be so simple and down to earth... Thank u Chitra Murali 🙏
@padmavenky1367
2 жыл бұрын
It's great surprise to see her after so many years but her faceexpressions in movies r as it is now also very simple she is looking like one of our family member I'm great fan of her. she acted in "vayasupilichindi " in Telugu. She acts very naturally, I like her dimples while laughing. So many thanks to Chitra love to see both of you on screen.
@venkattrinity
3 жыл бұрын
Too good. It's.such a pleasure to see a top class actress being soooo simple. I am a huge fan of yours sripriya ma'am . Lots of love and prayers for your and your family's well being. Thank you Chitra ji for the wonderful interview.
@lalitha7049
2 жыл бұрын
66 mp
@responsiblecitizen8967
3 жыл бұрын
Nice and cool interview.. interesting throughout.. it's nice to hear a big actress like her is a fan of Chithra madam
@harithraharithra7663
3 жыл бұрын
Priya ma sema, beautiful,super ,lady super star.
@pushpak1641
3 жыл бұрын
I love Shripriya mam so much, she is always bold and beautiful ❤️❤️❤️
Пікірлер: 900