தமிழ் சினிமாவில் 1960களில் கதாநாயகனாக புகழ்பெற்று விளங்கியவர் நடிகர் ஜெமினி கணேசன்.காதல் திரைப்படங்களில் அதிகம் நடித்து வெற்றி பெற்றதால் காதல் மன்னன் என்று அழைக்கப்பட்டார்.பிரபல நடிகை சாவித்திரி மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டார்.கதாநாயகன், இசையமைப்பாளர், பாடகர்,தயாரிப்பாளர், இயக்குனர் என்று எல்லா துறைகளிலும் கால் பதித்தார்.பல விருதுகளை பெற்ற அவர் நடித்த கடைசி திரைப்படம் 1996ம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி ஆகும்.
#history
#Jeminiganesan
#actor
#tamil movie
#tamil cinema
#kathal mannan
Негізгі бет நடிகர் ஜெமினி கணேசன் வாழ்க்கை வரலாறு | The history of Actor jemini ganesan
Пікірлер: 1