நடிகர் பசுபதி வாழ்க்கை வரலாறு.பசுபதி வட சென்னை வண்ணாந்துறை பகுதியை சேர்ந்தவர்.கூத்துப்பட்டறையில் நடித்து பழகிய இவர் பார்த்திபனின் ஹவுஸ்புல் படத்தில் நடித்தார்.பின்னர் நாசர் சிபாரிசில் மருதநாயகம் படத்தில் நடித்தார்.அந்த படம் நின்று போக, மீண்டும் கமல்ஹாசனுடன் விருமாண்டி, விக்ரமுடன் தில், திருப்பாச்சி,சிவகாசி படத்தில் விஜயுடன் நடித்து புகழ் பெற்றவர்.டைரக்டர் ஷங்கர் தயாரித்த வெயில் படத்தில் ஹீரோவாக நடித்து புகழ் பெற்றார்.தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த குசேலன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.விஜய்சேதுபதியுடன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் படத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.தனுஷுடன் அசுரன் படத்தில் நடித்தார்.இவ்வாறு பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முக்கியமான முன்னணி நடிகராக உள்ளார்.
#actor
#pasupathi
#history
#movies
#native
#tamil
#cinema
Негізгі бет Ойын-сауық நடிகர் பசுபதி வாழ்க்கை வரலாறு| The history of actor pasupathi
Пікірлер: 1