நா. முத்துக்குமரா .. அனைத்து தமிழர்களின் உடன்பிறவா சகோதரனே..உன்னுடைய பிரிவு இன்றுவரை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே.. நீ உயிரையே வைத்திருந்த மகனும் மனைவி.. மகளும் எப்படி எல்லாம் சிரமம் அடைகிறார்களோ.. இறைவா அவர்களுக்கு மண வலிமையை கொடு ஒன்று மட்டும் உண்மை.. இவ்வுலகம் இருக்கும் வரை உனது புகழ் நிலைத்து இருந்து கொண்டே இருக்கும் .
@velravirvelravi8976
3 жыл бұрын
🌼🌼🌼🌼🙏
@bazeertn9555
6 жыл бұрын
நீங்கள் இறந்து விட்டதாக யார்சொன்னது.இந்த அருமையான பாடல் வரிமூலம் நீங்கள் எங்களுடன்வாழ்கிறீர்கள்.
@murugancm3725
6 жыл бұрын
Super
@thalapathyakash600
3 жыл бұрын
Na. muthukumar fans ellam Oru 👍Pls...
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Whitulakkan Song | Priyamudan | Vijay | Kausalya | Deva - kzitem.info/news/bejne/x56dx3afgKtie6Q
@julixavier7596
5 жыл бұрын
நா.முத்துக்குமார் நீ கடலில் மூழ்கி எடுத்த முத்து
@motherlovecooking8296
4 жыл бұрын
இனிது இனிது ....அண்ணா ..உங்கள் பாடல் வரிகள் இந்த பூமி உள்ள வரை நீங்கா நிலைத்திருக்கும்....
@kswasthikk8510
3 жыл бұрын
S🥺
@karthikeyankannan1290
3 жыл бұрын
கண்ணதாசனுக்கு இணையான அர்த்தமுள்ள பாடல் வரிகள் எழுதிய ஒரே கவிஞர்..
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Idhu Kalloori Song | Thaka Thimi Thaa | Harish Ragavendra | D.Imman kzitem.info/news/bejne/2XiOt4Z8pWeQooI
@karthikeyanguru8446
3 жыл бұрын
Correct 100%
@kumaresanr9321
4 жыл бұрын
சாகா வரம் கொண்டது உன் தமிழ் என்றும்
@FiveStarAudioIndia
4 жыл бұрын
Thanks Watched, Enjoy the music Un Mathama Song | Raman Abdullah | Ilayaraja | Nagoor Hanipha kzitem.info/news/bejne/yp2Kt5-LpImorGk
@niyamathinindia6295
5 жыл бұрын
அழியாத உன் கவிதை. என் தாய் மொழி இருக்கும் varai.
@prarthanasworld4046
6 жыл бұрын
இன்னும் பல காலம் நீங்கள் எஙகளோடூ வாழ்ந்திரூக்கலாம்,
@devikannu690
4 жыл бұрын
I miss you
@Tamila392
4 жыл бұрын
😭😭
@raghavaraju1350
3 жыл бұрын
Miss you sir
@rameshraina0205
4 жыл бұрын
நா. முத்துகுமார் அவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் அவர் வரிகளில்.... அவர் பாடல் ஆசிரியர் என்பதை விட பாடல் வரிகள் வாழ்ந்து எழுதியுள்ளார் 🙏🙏🙏
@FiveStarAudioIndia
4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Lyric Writer Gangai amaran Super Hits Audio Jukebox kzitem.info/news/bejne/l415tZmlZpR4l3o
@mohamedhusain199
3 жыл бұрын
பணத்துக்காக அர்த்தம் இல்லாத காவியத்தை 🌟உருவாக்காமல் காலத்துக்கு கேக்கும் காவியத்தை எங்களுக்கு பரிசு அளித்த காவியத்த தலைவனை என்றுமே உன் புகழ்மாலை கருகாது
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music -En Kadhali Mathu Mathi | Mathumathi | Abbas | Soundarya - kzitem.info/news/bejne/k65p4GuqhaGnnmk
@vasanthj1669
5 жыл бұрын
தமிழினத்தின் சிறந்த அடையாளம் ..... Muthu Kumar
@subhasubha934
6 жыл бұрын
மிகமிக அருமையான வரிகள்
@govindanseenu7225
3 жыл бұрын
அண்ணா உங்கள் பாடல் வரிகள் எங்கள் மனதில் எப்பொழுதும் நிலத்திருக்கும் 💕💕💕💕🌹🌹🌹🌹😭😭😭
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Looty Full Movie Audio Jukebox | Sathyaraj | Roja | Mumtaj - kzitem.info/news/bejne/tahr2q1-hWeploY
@balasathya751
5 жыл бұрын
மண்ணுலகுக்கு கவிதை எழத்திவிட்டு விண்ணுலகுக் கவிதை எழத சென்றறையோ...
@nirmalasaravanan2857
6 жыл бұрын
அவருடைய தமிழ் மிகவும் அருமையாக இருக்கும்.
@palanitrackers1448
5 жыл бұрын
தமிழ் அழியும் வரை நீங்களும் இவ்வுலகில் வாழ்வீர்கள்
@grenasteffy4107
6 жыл бұрын
சிறந்த எழுத்தாளர்....
@rameshjecith3025
3 жыл бұрын
Muthana virigalin.pokkisam.
@vijayag2012
6 жыл бұрын
ஆகச்சிறந்த கவிஞனை இழந்து நிற்கிறோம்.
@prasanthdhanush7767
4 жыл бұрын
முத்துக்குமார் அண்ணா உங்களின் பாடல் வரிகள் மாண்ட எனது மனம்.. உங்கள் வரிகளிளே மடியட்டும் நிகர் இல்லா இழப்பு உங்களது மரணம்.. இறைவா என் சகோதரன் குடும்பம் மகிழ்வுடன் வாழ வழி வகை செய்வாக
@FiveStarAudioIndia
4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Hits of Srikanth & Simbu Super Hit Audio Jukebox Vol-2 kzitem.info/news/bejne/rZiJ1qifnax4gqg
@mahalakshmi.c995
3 жыл бұрын
புவி உலகை விட்டு மறைந்தாலும் கவி உலகில் என்றும் மறையாத நவயுக எழுத்தாளர் 📝❤
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Prime Minister Song | Nenjinilea | Vijay | Harini | Deva - kzitem.info/news/bejne/mquGrHl5hmeDoaQ
@fast.cricket2023
3 жыл бұрын
நீங்கள் இல்லாமல் யுவன் முழுமையாக இயங்க முடியாமல் இருக்கிறார்...
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Bheema & Chennai-600028 Super Hit Best Movies Jukebox kzitem.info/news/bejne/r6SfzWSDinSXZWU
@sakthibala246
3 жыл бұрын
Yes bro
@goldaponraj9429
4 жыл бұрын
உன்னுடைய வரிகளால் ஆனந்தம் நான் கண்டுகொண்டிருக்கிறேன்😥 ... தெய்வங்கள் எல்லாம் தோற்று போகும்....... தெய்வங்களைவிட உம்முடைய கவிதைகளே என்னுடைய எல்லா நேரங்களிலும் என்னோடு இருக்கிறது.....
@rotaryclubelitehosur8377
3 жыл бұрын
கவிதையின் கடல்.... என்றும் வற்றாத ஜீவன் ❤️❤️❤️...
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Adidaa Melathai Song | Kannukul Nilavu | Vijay | Ilayaraja kzitem.info/news/bejne/xoWHtJ5pjn5mmHo
@sivaprakash9537
4 жыл бұрын
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.... உங்கள் வரிகள்
@FiveStarAudioIndia
4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Nandhavana Kuyile Song | Ponnu Veetukaaran | Hariharan | Ilayaraja kzitem.info/news/bejne/rZ2MyJmJgF96p20
@rammathiyuvanram495
4 жыл бұрын
நா.முத்துகுமார் இன்னும் வாழ்கிறார் யுவனின் இசை மூலம்...
@FiveStarAudioIndia
4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Top Popular Singer Super Hit Audio Jukebox kzitem.info/news/bejne/krB43GmlspSSn4Y
@sathiyarajaraja7530
6 жыл бұрын
அண்ணன் முத்துக்குமார் அவர்களின் நாமம் வாழ்க
@krsamy9615
4 жыл бұрын
நா,முத்துக்குமார் உங்கள் பெயரிலையே முத்தான வரிகள்,
@vijilakshmi9163
3 жыл бұрын
கவிதையின் ஊற்றே....தன்னிலை மறந்து வழிகிறது கண்களில் கண்ணீர்..உன்னை நினைக்கையில்... மீண்டும் வந்துவிடு..மிஸ் யூ அண்ணா
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Thavasi & Dhool Super Hit Audio Jukebox | Vijaykanth | Vikram - kzitem.info/news/bejne/q5yGsp56haOjhZw
@rajeshtamilmaran9778
3 жыл бұрын
நா முத்துக்குமார் பாடல் வரிகள் அனைத்தும் அருமை 😍😍😍
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Karan Super Hit Audio Jukebox | Ilayaraja | Deva | T.Rajendar kzitem.info/news/bejne/mpyjy2FvboqLl2U
@sivamurugan8236
5 жыл бұрын
இவர் இறந்த பிறகு பாடல் வரிகளும் இறந்து விட்டது, உயிர் உள்ள வரிகள் இப்போது எங்கே என்று தேடும் நிலை வந்து விட்டது
@saravanakumarvvm39
5 жыл бұрын
இலக்கண இலக்கிய நடைகொண்ட கவிஞர் நான் நேசித்த முத்துக்குமார் சுதந்திர தினத்தில் வின்னில் சுதந்திர பறவையானிர் 😢😢😢😢😢😢 உந்தன் வரிகள் மட்டும் வலியாறச் செய்கிறது என்னைப் போன்ற மனதிற்குள் அழுகுறளை உந்தன் வரிகள் மட்டுமே அறியும்......
@ranjanisubramaniantn4379
3 жыл бұрын
இதயத்தில் என்றும் சலிக்காத பாடல்களை தந்து, இசையாய் என்றும் சாகாத வரம் பெற்ற அர்த்தமுள்ள வரிகளின் காவிய தலைவன்.
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Velu Vadivelu Song | Looty | Sathyaraj | Deva | Vaali - kzitem.info/news/bejne/pI6q02SnfYd9bJw
Thank you, Enjoy the Music - Engengo Song | Nandha | Suriya | Ilayaraja | Yuvan kzitem.info/news/bejne/znlst6x6b3eVY4o
@LawrenceKTrichy
4 жыл бұрын
தவிர்க்க முடியாத சகாப்தம் இவர். நாங்களும் உங்களை இழந்துவிட்டோம் அண்ணா
@FiveStarAudioIndia
4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Iduppu Surukku Song | Chinna Ramasamy Periya Ramasamy | Jayaraman kzitem.info/news/bejne/woePyYCFp5-AhHo
@PrabaasKadhambam
3 жыл бұрын
Arumaiyana muthu varigal 👍👍🌹
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Roja Roja | Kadhalar Dhinam | A.R.Rahman | Kunal | Sonali Bendre - kzitem.info/news/bejne/omqZvqmga3OCdn4
@rajarathinams8498
5 жыл бұрын
முத்துக்குமாரின் முத்தான பாடல் வரிகள் என்றும் அழிவதில்லை.
@ashoknatarajan5127
3 жыл бұрын
ஆதிணு ஒருத்தன் இருக்கான், அவனே எழுதி, அவனே இசையும் அமைக்கிறான், முடியல என் அன்னை தமிழ் படும் பாடு. We feel empty after your death. Your lyrics are always moon light and free fall on the earth. I'm 35 now, walking back to 20 while listening.
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Summa Iru Song | Kaadhale Swasam | Sonu Nigam | Mathangi - kzitem.info/news/bejne/k4SOxX2GgHekg6A
@vishnupriya-ep5jb
4 жыл бұрын
மற்றொரு பாரதி இம்மண்ணில் வாழ்கிறார்
@FiveStarAudioIndia
4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Kan Pesum Varthaigal Song | 7G Rainbow Colony | Karthik | Yuvan kzitem.info/news/bejne/qHd4s4KsspGDioY
@manikavasagarthuvaragan8226
4 жыл бұрын
Happy or sad what should I tell.. Na. Muthukumar.. he is my every things. Tnx a lot genius 🙏
@FiveStarAudioIndia
4 жыл бұрын
Thanks Watched, Enjoy the music Anbe Aaruyire Full Movie Audio Jukebox | S.J.Surya | Nila | A.R.Rahman kzitem.info/news/bejne/22qQ2YmEantkrWU
@bhuvanaparthi2443
3 жыл бұрын
All tymfav .......man ..... But not alive
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Harrish Jayaraj & Bharadwaj Super Hit Audio Jukebox kzitem.info/news/bejne/lJ2ZuIOdcp95aKA
@elumalaisk841
6 жыл бұрын
அன்னா நான் நேசிக்கிறேன் உன்னை I miss you Anna love you
@kavikarthik1412
3 жыл бұрын
வைரத்துக்கு வைரம்தான் நிகரானது உனக்கு நீயே தான் வெளிச்சம்
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Kambanukku Song | Marumalarchi | Mammootty | S.A. Rajkumar - kzitem.info/news/bejne/pYljqHWlgqOki6A
@sornalakshmimurugesan6373
4 жыл бұрын
சிறந்த கவிஞர் 😉
@FiveStarAudioIndia
4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Kattukkili Song | Karakaattakari | Roja | Ilayaraja | Vaali kzitem.info/news/bejne/03l31pODapWYeY4
@ambikaparameshwari8527
5 жыл бұрын
Legendary Na.Muthukumar sir this world is missing u so much sir
@rijeshp6611
4 жыл бұрын
Nan oru malyali anaa enakku pudichathiliye no1song ivarudethu
@ramroshan8197
6 жыл бұрын
Spr na muthukumar sir✌️✌️🎶🎶😘🎵🎵😘🎵😘🎶😁🎶😁🎶😘🎶😁🎶🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶🎶😁😁🎶😁🎶🎶😁🎶😁🎶😁🎶😁🎶 awesome magical lyrics
@sathishrathi3991
4 жыл бұрын
Miss u anna
@pavidelanipavidelani9094
3 жыл бұрын
Super lyrics all songs sir. Miss you so much sir 😔❤️
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Unnai Thozhi Song Kadhal Kondaen | Yuvanshankarraja - kzitem.info/news/bejne/zqiZr2iXcGhlnKQ
@538sureshs7
3 жыл бұрын
🥺 அண்ணன் வேர ரகம்
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Vairamuthu Evergreen Collections - kzitem.info/news/bejne/sm-B1Henk4Oeoo4
@Saravanakumar-oo3ok
6 жыл бұрын
We miss you sir. You always staying our heart with your beautiful lyrics.
@gopi.c404
4 жыл бұрын
Very nice song
@lr.davincimaryselvam3762
5 жыл бұрын
Nobody can writer this. Legend we miss you a lot 🕯
@arunvellingiri5135
4 жыл бұрын
தமிழ் திரையுலைக ஆண்ட பாடலாசிரியன் இவன் , இறந்தும் இருக்கிறான் நம்முடன்
@FiveStarAudioIndia
4 жыл бұрын
Thank you, Enjoy the Music - S.Janaki and Mano Lyric Song | Uchathil Otha Kuyil | Partha Parvayil kzitem.info/news/bejne/qWeCm2p-a6ypaqQ
@eazhaiyinsirippil216
3 жыл бұрын
Na muthukumar fans like
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Priyamudan & Thaka Thimi Thaa Super Hit Audio Jukebox kzitem.info/news/bejne/jm2c3mxrr4Vyaoo
@srikanths2741
6 жыл бұрын
Young intellectual...simple lyrics with deep meaning..i am feeling the void because of his death...om shanthi shanthi..
@singapulipandian8055
5 жыл бұрын
Unkalai entrum potrum... ungal rasikai👍👍👌👌👌👌
@praveenadsh90
4 жыл бұрын
Soulful music and the words takes us to another world..... You are in our lifevsystem sir...... People out there I feel muthukumar sir resembles director vetrimaran sir ...... if you agree like ponnuga
@FiveStarAudioIndia
4 жыл бұрын
Thank you, Enjoy the Music - உலகம் கிடக்குது | Dhanam song | Sangeetha | Ilayaraja | Vaali kzitem.info/news/bejne/lYR9t3abh5pyo4o
@aroidhayan3106
4 жыл бұрын
உங்களின் கவிதைவரிகளில் வாழ்ந்து கொண்டருக்கிறீர்கள்
@FiveStarAudioIndia
4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Run & Sivakasi Super Hit Audio Jukebox | R.Madhavan | Vijay kzitem.info/news/bejne/2658mYt9o5h4aZg
@rameshrs4804
3 жыл бұрын
Miss u sir.. 💟😢💓 U & yuvan all songs my fav. 😥😘
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - K.J.Yesudas & Vijay Yesudas Super Hit Audio Jukebox kzitem.info/news/bejne/kWihuKGHbHNed6g
@cbvgopinath8130
6 жыл бұрын
Superb and nice
@davidthana6428
5 жыл бұрын
Really i am proud of you sir because your song lyrics very nice and superb witter in industry
@boovichyren8631
3 жыл бұрын
கவிதை என்றாலே கடவுள் அருகில் நம்மை கொண்டு செல்வது தான்...
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Priyamudan & Thaka Thimi Thaa Super Hit Audio Jukebox kzitem.info/news/bejne/jm2c3mxrr4Vyaoo
@karuppusamynataraj1954
3 жыл бұрын
இனிமையான வரிகளில் வாழ்ந்து கொண்டுதான் இருகிறீர்கள்....💐💐
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Kanaguruvi Kuttukule Song | Aahaa Yenna Porutham | Anuradha Sriram - kzitem.info/news/bejne/l46Nl5WwhWd7qYo
@priyankapriya5456
6 жыл бұрын
Na Muthu Kumar is best kavignar .. his lyrics is always best best
@jayashrisathiyaraj7513
5 жыл бұрын
Song lyrics gives vera oru level feel eppa ketalum either sad or happy
@senthil12679
3 жыл бұрын
மிகவும் அழகான வரிகள்👍👍
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Vada Vada Thozha Song | Sivakasi | Vijay kzitem.info/news/bejne/knyvvpOIip2Ggaw
@kavin238
3 жыл бұрын
🙁Romba miss pandrom.....Anna ongalai...😒innum 30 varusham vaazhnthirukkalaam 😔miss you Anna 😞
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Kaadhalaagi Kaadhalaagi From King | Vikram | Sneha | Dhina - kzitem.info/news/bejne/lpCrz357b4mWlqA
@DanielDaniel-if2kg
3 жыл бұрын
Eravu uranga selavatharku mun nan intha amitha ganagalai ketapintan uranga selvaan
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Narkarunai Nathare Song | Uyirae Urave | Jesus | Christian - kzitem.info/news/bejne/pn15mKJ3jWaJjI4
@sasikalaragupathi4110
6 жыл бұрын
Arumaiyana varigal Miss u brother
@saharadammam9571
6 жыл бұрын
Nice pa
@lenina2718
4 жыл бұрын
Na.Muthu Kumar sir,Yuvan sir,Selvaragavan sir combo evergreen combo in Tamil cini filed.
@FiveStarAudioIndia
4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Pithamagan & Sivakasi Super Hit Audio Jukebox | Vijay | Vikram - kzitem.info/news/bejne/t4WMxWFni3ibmXo
@kswasthikk8510
3 жыл бұрын
Kalankal maraithalum evar kaviyam maraiyathu😞😔
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Cheranenna Song | Moovendar | SarathKumar | Nambiyar | Mano - kzitem.info/news/bejne/toF9x3eBoaGJmXo
@Hovarthan
5 жыл бұрын
அம்மி கொத்த வந்த சிற்பி அண்ணா... நீங்கள்... #_முத்துக்குமார்
@Murugan-tx1xc
5 жыл бұрын
Youngal padal yanakku rompa pudikum youngala than kadavulentha youlagathula vedala
@krishnamurthik1348
3 жыл бұрын
மண்ணுலகைவிட்டுவிட்டு விண்ணுலகுக்கு கவிதை எழுத சென்று உள்ளார்
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Jore Full Movie Audio Jukebox | Sibiraj | Gazala | Sathyaraj kzitem.info/news/bejne/uqqFsnqoanWceII
@mohanpriya2970
3 жыл бұрын
(Na.muthukumar sir ) madhiri yarlaum varikal ezhutha mudiyathu..
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Nonstop Hits of 2000's | A R Rahman | Yuvan Shankar Raja | Ilayaraja kzitem.info/news/bejne/l5ye3J15cJmcqXY
@diwan8760
6 жыл бұрын
Na Muthu Kumar very good lyrics writer but unfortunately he is death so very loss to Tamil film industry but my one of the favourite best writer
@kumark4146
6 жыл бұрын
சிறந்த பாடலாசிரியரை தமிழ் சமூகம் இழந்தது
@Manoharan-mk6ph
6 жыл бұрын
I love muthukumar sir lyrics really superb 👌👌👌👌👌
@ashokkumar-jh4zf
5 жыл бұрын
நீ ஒரு தமிழ் ஊற்று
@tamilarasinarayanan2489
4 жыл бұрын
I miss you so much anna😂😭😭😭😭😭
@Tamiltamil-os4so
3 жыл бұрын
இந்த பாட்டுக்கு un like பன்னுனவங்க எல்லாம் 90ஸ் கிட்ஸ் எதிரிகல்
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Vasiyakaari Song | Pudhiya Geethai | Vijay | Ameesha Patel | Yuvan - kzitem.info/news/bejne/z3drv52abJFeaqg
@Manikandan-oo2pc
4 жыл бұрын
All song is very nice
@FiveStarAudioIndia
4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Kathal Unthan Perai Song | Naesikkiren | Venkatesh | Preethi Zinda kzitem.info/news/bejne/k4qEuYl4kXeTdX4
@sathyas2948
5 жыл бұрын
Enaku romba puditcha kavingar...... Ivorada lyrics kata thana pola edho oru solla theriyadha unarvu thondrum
@dineshkumar-oy9bi
6 жыл бұрын
மிகவும் அழகாக வரிகள்
@mr.vijaykumar7572
5 жыл бұрын
அருமை
@mohammedthersalin8862
4 жыл бұрын
ninaithu ninaithu parthen song on of the best song in tamil
@FiveStarAudioIndia
4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Ajith Kumar & Suriya Hits Super Audio Jukebox | Yuvan | Ilayaraja | Deva kzitem.info/news/bejne/kp17nI1sfn2go3o
@SelvaKumar-up9qr
6 жыл бұрын
super varikal sar song Nallaerukku
@sathyas2948
5 жыл бұрын
Ada idhu enna idhu enna pudhu sugamo.... Un sindham pol veredhum udan varumo.... ♥ ♥ ♥
@dianakotha5689
4 жыл бұрын
God. Bless. Yr. Family. Beautiful. Song. U. Have. Written
@FiveStarAudioIndia
4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Paarvai Ondre Podhume & Kadhalar Dhinam Super Hit Audio Jukebox - kzitem.info/news/bejne/maVrnmt8jICqjG0
@murugesannitheesh6585
3 жыл бұрын
Ungalin kathal varikal ellam eannakku romba pitikkum Miss u sir
@FiveStarAudioIndia
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Ilayarajavin Isaiyil Chithra with SPB Super Hit Duet Audio Jukebox kzitem.info/news/bejne/lJ6MsnqfoKShaWU
Пікірлер: 436