மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மாணவர்களின் வாழ்வில் சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ள மனநல நல்லாதரவு மன்றம் #MaNaM மற்றும் நட்புடன் உங்களோடு-மனநல சேவை என்ற #14416_Helpline கட்டணமில்லா 24x7 தொலைபேசி எண் சேவையை 22-12-2022 அன்று தொடங்கிவைத்தார்கள்.
Негізгі бет நட்புடன் உங்களோடு-மனநல சேவை 14416 (Mental Health Helpline) | மனநல நல்லாதரவு மன்றம்
No video
Пікірлер: 3