மதினி இன்று அழகாக இருக்கிறாள், வருத்தப்பட வேண்டாம் கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக
@tamilselvi8454
Жыл бұрын
காற்றுள்ள போது தூற்றி கொள்ளணும்.திரும்பவும் ஏமாந்திடாதீங்க.பணத்தை சேர்த்து வைக்கவும்.நல்ல வீடு கட்டவும்.பணம் இல்லைன்னா யாரும் வர மாட்டாங்க.இன்று பணம்தான் எல்லாம்.டாக்டரின் ஆலோசனையைக்கேட்டு குழந்தைப்பெற்று கொள்ளவும்.வயதாகவில்லை.பண விஷயத்தில் கவனமாக இருக்கவும்.நிறைய சொல்ல ஆசை.இப்போ இது போதும்.வாழ்க வளமுடன்.
@UngalKuttima3108
Жыл бұрын
மதினியோட தைரியம் யாருக்கெல்லாம் பிடிக்கும் 💪😍
@VijayaLakshmi-tx8kc
Жыл бұрын
இந்த பதிவு கண்டு அழுதேனா.. இல்லை உங்க உழைப்பு கண்டு அழுதேனா.. தெரியவில்லை.. வாழ்க்கையே சூதாட்டம் தான்.. மீன்கள் அள்ளினால் லாபம்.. எதுவும் இல்லாவிட்டால் உங்க உழைப்பை இழந்த சோகம்.. இதுவும் கடந்து போகும் தங்கைகளே.. தினம் தினம் உங்க கடின முயற்சியின் வெற்றிக்கு வேண்டுகிறேன்.!!🚣♀️🚣♂️🙏🏼
@umaselvaraj5357
Жыл бұрын
உண்மை அக்கா 💯
@AshokKumar-jb5ir
Жыл бұрын
சக்தி பொறாமை பிடித்தவர், ஆனால் உங்கள் நல்ல மனதிற்க்கு நல்லதே நடக்கிறது
@chithramanoharan8199
Жыл бұрын
முயற்சி ஒரு நாளும் தோற்று போகாது.கவலை படாதீங்க மதினி.❤❤❤
@umaselvaraj5357
Жыл бұрын
வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் துன்பங்கள் நஷ்டங்கள் வந்தாலும் ஊக்கப்படுத்தி உங்களால் முடியும் என்ற சொல்லும் வார்த்தை எத்தனை சோர்வு இருந்தாலும் சாதிக்க தோன்றும்.. உங்களுக்கு 190k சப்போட் எப்போதும் இருக்கும் ❤️
@vanisenthil1989
Жыл бұрын
உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆணிவேராக உள்ளது நன்றி சகோதரி❤
@umaselvaraj5357
Жыл бұрын
உங்க வார்த்தை என்னை தினம் தினம் ஊக்கப்படுத்து ரொம்ப நன்றி 🙏🙏
@vanisenthil1989
Жыл бұрын
ஏனென்றால் நானும் என் வாழ்க்கையில் கஷ்டங்கள் துன்பங்களை தினமும் கடந்து கொண்டு வந்திருக்கின்றேன் அதனால் தான் சகோதரி உங்கள் வார்த்தைகள் எனக்கும் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது சகோதரி❤
ஆம் உமா நம் கருத்து பிறரை ஊக்கபடுதுதும் என்றால்.. அது நம்மையும் ஊக்கப்படுத்துவது போல் தான்..!!🤗 உன்னால் முடியும் என நாம் சொல்ல.. அது பெண்ணால் முடியும் என(கடல் சென்று) மாரி & பானு தங்கைகள் சொல்வது போல் இருக்கு.!!🚣♀️👏👏🤗
@mrajmohan9434
Жыл бұрын
கடற்கரை ஓரமாக அருமையான வாழ்க்கை எப்பொழுதும் கஷ்டப்பட்டால் தான் வெற்றி நிச்சயம் இது ஓர் எடுத்துக்காட்டு சூப்பர் 🥰🥰🥰🥳🥳
@ranithevar5174
Жыл бұрын
Women have to work at home and at sea. Don’t they get a break?
@twocows5785
Жыл бұрын
I am very happy to see the picture of Mother Mary in your boat.Let her give her Blessings to those who believe in them and protect you and your family. The love of a Mother is beautiful.
@lakshmiprabha6355
Жыл бұрын
கவலை படாதே கண்ணம்மா முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்😊
@kumaranm5579
Жыл бұрын
Beautiful and fantastic movement mariamma good memories ❤️ so all beautiful ❤
@akashkodaiboy5015
Жыл бұрын
அருமை மதினி ஆப்போசிட்டில் தெரிவது ஹார்பரா மதினி அருகில் சென்று ஒரு நாள் காட்டுங்கள்
Hi sisteRS 😊❤ இன்றைக்கு நல்ல நண்டு வேட்டை😊 சூப்பர் மதினி & பானு ஒரு நாள் மார்க்கெட் வீடியோ போடுங்கள் என்றும் உங்களை என் உடன்பிறந்த சகோதரிகளா தான் பார்க்கிறேன்❤❤❤❤😂
@selvammeena7857
Жыл бұрын
ஒரு நேரம் கிடைக்கும் ஒரு நேரம் கிடைக்காது கவலை பட வேண்டாம் கடவுள் படி ஆழப்பார் எல்லோரும் சேர்ந்து சந்தோஷமாக இருங்கள்😊😊😊😊
@kanagarajr5666
Жыл бұрын
வாழ்த்துகள் மதினி
@gowriradha-vy4bp
Жыл бұрын
மாரியம்மாசூப்பர்
@suganthinisachchithanandan7209
Жыл бұрын
❤❤❤❤super 👌 👍 😍
@nithishraj2316
Жыл бұрын
Super
@kowshiofficial
Жыл бұрын
Hi madhani Enoda ponnu ungaloda periya fan. Ungala meet pananu nu kerura. Unga vituku oru nall varalama
Пікірлер: 90