உண்மையிலேயே அந்த போட்டுகாரனுக்கு நல்ல மனசு.......வாழ்த்துகள்....அது போல எல்லா போட்டுகாரவுங்கலும் திமிா் இலல்லாமல் நடந்துகொண்டால் சிறு தொழில் செய்பவர்களின் வாழ்வாதரம் சிறக்கும்.....
@karnankarnan1051
3 жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லபடியா நடக்கும் கவலைப்படாதீங்க
@aravinthpaneer4361
3 жыл бұрын
👌👌👌சூப்பர் 👷 ஒருவருக்கு உதவி செய்யாட்டினாலும் உபத்திரம் செய்யக்கூடாது எல்லோரும் நம்மைப்போல் கஷ்ட்டப்படுபவர்கள்தான் என்கிற உணர்வு இருக்க வேண்டும் 💛💜💚
@santhanamanoharan9574
3 жыл бұрын
அண்ணா கடவுள் நேர்ல வர மாட்டார். மத்தவங்க உருவத்தில் நமக்கும், நம்ம உருவத்தில் மத்தவங்களுக்கு காட்சி தருவார். சின்ன சின்ன நல்ல செயல்கள் மூலம். உங்க நல்ல மனசுக்கு நீங்க நெறய கடவுள பார்பீங்க.... நீங்க பல பேர்க்கு கடவுளா தெரிவீங்க அண்ணா. God bless you.
@suganthisathyaprakash4600
3 жыл бұрын
பல லட்ச மக்களின் ஆசீர்வாதமும் உங்களின் உண்மையான உழைப்பிற்கும் இது கடவுளின் ஒரு பரிசு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் அன்புடன் நன்றி
@indianoceanfisherman
3 жыл бұрын
*கடல் வாழ்க்கை ஒரு போராட்டம் தான் நண்பா*
@sepasthiyar8874
2 жыл бұрын
கடலில் எந்த மீனவர்கலையும் சுறா கடுச்சுருக்குதா அண்ணா
@ramesh7577
2 жыл бұрын
@@sepasthiyar8874 and that
@AnnachiVlogs
3 жыл бұрын
அடுத்தவர்களுக்கு உதவி செய்பவர்கள் கடவுள் தான் நண்பா
@mddass9047
3 жыл бұрын
நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கிறது சங்கு தொழில் ஆரம்பம் கலவரமாக இருந்தாலும் முடிவு வெற்றி கரமாக இருக்கும் வாழ்த்துக்கள் நண்பா
@venkatrani552
3 жыл бұрын
தனக்கு தெரிந்த தகவல்களை பிறருக்கு தெரிவிப்பது பல சேதாரங்களை தவிர்க்க உதவும். வாழ்க நல்ல உள்ளம். சேவையை தொடரவும் திரு.கிங்ஸ்டன் அண்ணா
@selvamaniashokekumar2357
3 жыл бұрын
நான் புரிந்துகொள்கிறேன், மீனவர் வாழ்க்கை கடினமானது மற்றும் உதவி செய்யும் ஒவ்வொருவரும் அற்புதமான மனிதர்கள். God bless all
@maheshmech1990
3 жыл бұрын
பிறர் படும் துயரங்களை புரிந்து கொண்டாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும். அதிலும் குறிப்பாக ஒருசில பேர் பிறர் துயரங்களை தனக்கென்று கருதி அதை தீர்ப்பார்கள்.அதுதான் கடவுள்.
@suriyapranesh3338
3 жыл бұрын
கவலைப்படாதீர்கள் அண்ணா. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்.
@sivakamisivakumar2348
3 жыл бұрын
ஃபர்ஸ்ட் கமெண்ட் தம்பி நீங்க சொல்ல சொல்ல கஷ்டமா இருந்தது, நல்ல வேளையாக நீங்க சொன்னதை கேட்டு தள்ளிப் போய் விட்டார்கள் அவர்களுக்கு ரொம்ப நன்றி இதேபோல் எல்லோரும் இருந்து விட்டால் நாட்டில் எந்தப் பிரச்சனையும் இருக்காது 👍🙏💪
@MuthuLakshmi-bz1hn
3 жыл бұрын
God bless you 👍👍👍 video poddathuku thanks ppa
@nsrajkamal
3 жыл бұрын
கொரோனா காலம் முடிந்தவுடன், குடும்பத்துடன் உங்களை பார்க்க ஆவலாக உள்ளேன். உங்களின் விருப்பத்தை தெரிவிக்கவும். ஒரு மணி நேரம் போதும். பெங்களூரில் இருந்து கமலக்கண்ணன்.
@radhakrishnankrishnargod2163
3 жыл бұрын
வீசைபடகு சென்னவுடன் வீசைபடகு நிறுத்தி வளையை எடுத்து விட்டுட்டு பேறது சூப்பர் விசைபடகுக்கு நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🥀🥀 வீசைபடகு தண்ணீர் வெளியில் வருது எதனல்? சூப்பர் வாழ்த்துக்கள்🌞✋🌹👌🥀🥀
@rajesh1268
3 жыл бұрын
Anna நானும் ஒரு மீனவன் தான் மீனவனுடய கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும்
@megatharsansobana3219
3 жыл бұрын
உங்கள் வீடியோ எல்லாம் நான் விரும்பி பார்போன்
@siddhirahima610
3 жыл бұрын
You people are doing very much hard work God bless you all
@skylabdevi7172
3 жыл бұрын
Unga manasuku ellame naalatha than nadakum nega seekirame Visai padagu vaga enoda vazhthukkal 💐
@karthikpln123
3 жыл бұрын
Sema Super Nanba... Thanks to that green Boat 🚣♀️🙏🏻
@jjprabu9766
3 жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு நல்லதாகவே நடக்கும்
@ganapathisuresh9309
3 жыл бұрын
Superb bro nice video my hearty thanks to that who helps u.realy happy for their humanity.
onga hardwork will be success more more successful bro pls continue bro
@bharanishree1508
3 жыл бұрын
Good news brother
@rajivraju8805
3 жыл бұрын
First comment nan than thoothukudi Karan nanpa
@fathimabeevi4102
3 жыл бұрын
Bro.im Fathima from Coimbatore. விசைப்படகு கடலில் மிதப்பது பார்க்கும் போது Wow Semma ya இருக்கு
@ponmuthu9233
3 жыл бұрын
😜
@amazzingtraders
3 жыл бұрын
Really neenga sonnadhu correct dhan
@myuniversebts6713
3 жыл бұрын
What will happen will happen Anna👍 Don't worry Anna👍 God will bless you with more goodness🙏🙏🙏🙏 Cheer up Anna👏👏👏👏👏
@sanjeevi9055
3 жыл бұрын
Super நண்பா
@VivekVivek-qv8ir
3 жыл бұрын
Meenavar ootrumai valarga
@mahudeswaran4616
3 жыл бұрын
நல்ல உள்ளம் வாழ்க
@praveensamraj4127
3 жыл бұрын
God is great 🙏 அண்ணா
@Nagaraj_Soundararajan
3 жыл бұрын
Anda manasu dan sir kadavul.....
@sivabalan2535
3 жыл бұрын
Super thala
@devikagovind9985
3 жыл бұрын
அருமை அண்ணா
@niron.k6180
3 жыл бұрын
அண்ணா நான் இலங்கை மீனவன் . இலங்கை கடல் படை இந்திய மீனவர்களை கைது சாெய்கிறார்கள் என்று குறை கூறுகிறீர்கள் ஆனால் விசைப்படகால் எங்களுடயை வலைகளை நாசம சாெய்றார்களே அதற்க்கு நீதி இல்லையா
Пікірлер: 250