உங்கள் சேனலின் பலமே நீங்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசுவதுதான் 👌👌👌
@parthibanpalanisamygounder7656
4 жыл бұрын
வார்த்தைகளே இல்லையா உங்கள புகழ ! இவ்ளோ சிரமத்திலும் இந்த வாழ்வியலை தொடரும் உங்களுக்கு நான் சொல்றது ஒன்னுதான் நீங்க வாழ்றதுதான் உண்னதமான அதி அற்புதமான நிறைவான வாழ்கை ! நகரம் எப்வுமே நரகம்தான் !
@suryaaayrus1603
4 жыл бұрын
என்ன சொல்ல.....? சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை ஆனாலும்..., சொல்கிறேன். வாழ்க...! வளமுடன்.....! இறைவன் என்றும் உங்களுக்கு துணையாக இருக்கட்டும்.....! 😗🙏👍
@somasundarammuthuswamy6212
4 жыл бұрын
9n
@suryaaayrus1603
4 жыл бұрын
@@somasundarammuthuswamy6212 what you saying... Mr: 9n
@ahamedkabeer7031
4 жыл бұрын
Please sent your mobile number naagai meenavan please
@spnirmaladevi12ps50
4 жыл бұрын
எங்களைப் பொறுத்த வரைக்கும் கஷ்டமான விசயத்தை நீங்கள் அனைவரும் அனாயசமாக வேலை பார்ப்பதைக் கண்டு மலைத்து போயிருக்கிறேன். வாழ்க வளமுடன். இன்னும் கொஞ்சம் விவரங்கள் மீனைப் பற்றியும் கடல் பற்றியும் கடலில் சுற்றுப்புற சுழலையும் பற்றி கூறுங்களேன். விவரங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் வேண்டுகிறேன். உங்கள் அனுபவ அறிவு ஆழமானது. வாழ்த்துக்கள்.
@anwardeen-bc4nd
4 жыл бұрын
இவ்வளவு தூரம் போய் மீன் பிடிக்கும் சகோதரர் களே நீங்கள் பத்திரமாக இருங்கள்
@okmobb7978
3 жыл бұрын
. The following CT NJ CT NJ USA
@papapipatetewqk6518
3 жыл бұрын
Innna
@thirukumar5593
3 жыл бұрын
SRILANKA மீனவனுக்குவாழ்த்துக்கள் நண்பா உங்களது ஊடக முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் I WANT TO LOOKING FOR JOB . I AM SRILANKA NOW CANADA
@sureshkumar_019
4 жыл бұрын
அண்ணா வீடியோ நல்லா இருக்கு இன்னும் வீடியோ போடுங்க நீங்க நல்லா இருக்கு என் "வாழ்த்துக்கள்." வாழ்ந்த" மீனவனா" வாழ வேண்டும்,என்று கடவுளிடம் வேண்டுகிறேன்.
@pheenixbabu
4 жыл бұрын
வணக்கம் மீனையும் மீன வணை யும் சொந்தங்கள் ஆகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . அருமை 👍👍👍
@ijariijas1142
4 жыл бұрын
நன்பா உங்கள் விடியோ அருமை. எனக்கு மீன் பிடித்தல் ஆர்வம் நான் உங்கள் மீனவன் விடியோஸ் பார்பேன் ஆனால் நிங்கள் ஒரு நாள் உங்கள் மினவன் சந்தித்த பிறகு தான் தெரியும் நாகை மினவன் என்று... அதிலிருந்து உங்களது விடியோவையும் தொடன்கிறேன் உங்களை ஒரு நாள் சந்திக்கனும்.. எனது நன்பர்களோடு.. தொடரும் உங்களது subscriber திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம். அப்துல் நாஸர்..
@NiyaahsUngalukaka
4 жыл бұрын
Boss naan skip pannama paarkira ore video ungaa video thaan boss. Nice
@prakash.vinotha4659
4 жыл бұрын
அருமையான பதிவு நண்பா ஆபத்தான தொழில் உங்களுக்கு கடவுள் துணை எப்பவும் இருக்கும் நண்பா
Anna ungallukagaum unga teem kagavum unga chennal la subscribe panra
@dualblacks1552
4 жыл бұрын
அருமையான மீன் பிடிக்கும் முறை நன்றி
@vasanthakumar39
4 жыл бұрын
மிகவும் அழகான பதிவு வாழ்த்துக்கள் சகோ
@Fortunately8
4 жыл бұрын
Appreciate the colors of your boat ..
@kbg001
4 жыл бұрын
Real hard work, god bless you friend
@vasanthamallikasantharaj7349
4 жыл бұрын
தம்பி நாங்கள் மும்பை ரயில் வசிக்கிறோம் நாங்கள் பாளையங்கோட்டையில் வசித்து வந்தோம் இப்ப எனக்கு மாசி வேண்டும் நான் என் அட்ரஸை அனுப்பினால் எங்களுக்கு மாசி அனுப்பி வைக்க முடியுமா. பணத்தை நெட் மூலம் அனுப்பி வைப்போம் உங்களால் முடியுமா Please give me the answer
@sureshkumar-kq9kb
4 жыл бұрын
Thambi GUNASEELAN thanks for your vedio
@parthipanp6988
3 жыл бұрын
Good team 👍👌 super 👏
@basavaraj5797
4 жыл бұрын
Super video brother Nagaminavan
@MohanMohan-xn6vf
4 жыл бұрын
Super bro nanga prayer peanikuream bro don't feel brother God bless you bro
@myvillageherbals2820
4 жыл бұрын
மிக அருமையான காட்சி.
@rabialaudheen4409
4 жыл бұрын
Super Anna kadal eavlo azhaga irukko avlo abathum irukkum ungalukkaga nagal pray pannikarom
@sudhashsubramaniyan
4 жыл бұрын
அருமையான பதிவு நன்பரே
@shrimathisrinivasan5607
4 жыл бұрын
Love from Australia.. ♥️♥️
@madheswaranv4604
4 жыл бұрын
Super nanba thanks for video nanba
@shamlisri6212
4 жыл бұрын
Romba kasdapatu velai romba gameya erkku vangei verpavargal neeraiya lapam ungaluku varumanam pathuma Anna ungaluku gadavul thunai erppar Anna ❤❤
@divyamani....9140
4 жыл бұрын
Super sir i am from karnataka👏👌
@eswarimuthuraj9882
3 жыл бұрын
தம்பி இனிய காலை வணக்கம் ஐயா உங்க வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு மீன் விலை ரொம்ப கம்மியா சொல்றீங்க ஆனா நாங்க வேளாங்கண்ணி வருஷத்துக்கு ஒரு நாள் வருவது உண்டு ஆனால் மீன் விலையோ அதிகமான ரேட்டு சொல்றாங்க அன்புடன்
@devajirao9944
4 жыл бұрын
Super experience, thanks 👏👌
@shekhalim8219
2 жыл бұрын
Super bro 😍😍😍😍😍👍👍👍👍👍👍
@siva1559
4 жыл бұрын
நிங்கள் தான் சுப்பர் அண்னா
@Nagai-meenavan
4 жыл бұрын
Thanks Brother
@siva1559
4 жыл бұрын
அண்ணா உங்கள் செல் நம்பர் குடுங்க
@JamalJamal-cr6hk
4 жыл бұрын
Anne unge videos arumai carefula pannunge god bles u
@vkarthickprabhu
4 жыл бұрын
with lambadi engine is it possible to reach 90 knot
@southtonorthkitchen5299
4 жыл бұрын
Ivlo per senthu poringa epdi kasu kidaikum elarkum piruchu eduthupingala
@rakeshs2281
3 жыл бұрын
Really a challenging job wt you do bro. Pl.take care
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks brother
@annaarulnadar7408
4 жыл бұрын
அருமையான பதிவு
@berline3456
4 жыл бұрын
Bro enga irukiga I am in Nagapattinam I will see you come in your home
@dhayalanb6420
4 жыл бұрын
nice video jii
@mk-su9bm
4 жыл бұрын
Super video 👌👌👌👏👏👏
@anbacynthia9881
4 жыл бұрын
Bro m ur big fan bro.... M you new friends bro
@balabala6858
4 жыл бұрын
Super nanba
@PRABU.M
4 жыл бұрын
Indha video pakkum pothum discovery channel la oru show pottanga mayil meen pudikurathu atha pakkura mathiri iruku anna...
@fancyguy26
4 жыл бұрын
அன்பு சகோதர உங்கள் வாழ் கை அருமை, எனக்கு உங்களோடு ஒரு 6 மாதம் சேர்த்து வாழ ஆசை ,, உண்மியாகா,,, தாங்களின் பதில் சொல்ல வேண்டும் நண்பா
@Nagai-meenavan
4 жыл бұрын
Brother veli algal bot ku poga allow Panna matanga, ஊர் katupadugal neraiya iruku, but nega vtuku vaga brother
Bro kieru elukum pothu pathila Kati ayutuchina Enna panrathu bro
@deenahakeem647
3 жыл бұрын
Nice one
@srinivasan6745
4 жыл бұрын
Super Bro
@anandapriya3920
4 жыл бұрын
Waiting for next video bro....
@mohamadnajeem2159
4 жыл бұрын
அண்ணா வணக்கம் நாகை மீன்வன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ஒருசில கேள்விகள் 1 போட்டுக்கு மூன்று பங்கு அது எப்படி 2 துண்டில் கிட்ட கிட்ட கட்டும் போது எவ்வளவு தூரம் இடைவெளி விட்டு கட்ட வேண்டும் கட்டும் தூண்டில் அதன் கயிறு எவ்வளவு கேஜில் இருக்க வேண்டும் இதற்கு பதில் போடவும் நன்றி நான் இலங்கையில் இருந்தது
@gobigobi2439
4 жыл бұрын
Anna nagapattinam vandha ungala paaka mudiyumma
@haseenabegam9029
4 жыл бұрын
Hi Bro....2 days boat la irundha fish kettu pogatha? Ice box vechu irupeengala?
@vigneshs2610
4 жыл бұрын
நாகை மீனவன் உங்கள் ஊர் கடலாவ மீன்பிடிச்சீங்க கண்டிப்ப பதில் சொல்ல வேண்டும்
@hyremoueaou4940
4 жыл бұрын
waouh félicitations bonne péche
@fazeelar1140
4 жыл бұрын
Vera Vera level kastale bro
@arokya6244
3 жыл бұрын
Anna kadalkanni sollurangallay pathurikingalla
@MdUsman-hc1pi
4 жыл бұрын
Bro bottu. Maniku ethani km pogum bro ethai pathi solunga
Пікірлер: 304