எந்த வேலையும் உயிரொடு தொடர்புடையது அல்ல.ஆனால் வாகனம் ஓட்டுவது என்பது மட்டுமே உயிரோடு தொடர்பு உடையது. ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் வாகனத்தை எவ்வாறு திறம்பட ஓட்டுவது என்பதை சரிவர சொல்லி தருவதில்லை. ஆனால் நீங்கள் காரை பற்றியும் ஓட்டும் நுணுக்கங்கள் பற்றியும் தெள்ள தெளிவாவாக சொல்லித்தரும் விதம் அதிக பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி ராஜேஷ் 🎉
@Rajeshinnovations
2 ай бұрын
🙏🙏🙏🙏
@Tamil69973
Жыл бұрын
தோழர் ராஜேஷ் வீடியோ எப்ப வரும் காத்து கொண்டு இருந்தேன் நன்றி... தொடரட்டும் பயணம் இனிதே🎉❤
@Rajeshinnovations
Жыл бұрын
🙏🙏❤️🙏🙏
@prasanthl9293
Жыл бұрын
@@Rajeshinnovations sir, ENGALUKKU ORU COMFORTABLE ON 5 SEATER @8.50 LAKHS ENTHA CAR SUGGEST PANNUVINGA PUNCH OR WAGANOR OR EXTER ANY THING ELSE
@sankarkumar1593
Жыл бұрын
சூப்பர் நண்பரே இண்டர் வியூ மிகவும் அருமை அவர் பேச பேச என் மனதில் என்னென்ன கேள்வி எழுந்ததோ அதையே நீங்கள் கேள்வியாக கேட்டீர்கள் விளக்கம் மிக அருமை நன்றி நண்பரே நான் ஏற்கனவே செகன்ட் ஹேண்ட் கார் வாங்கி ரொம்பவும் நொந்து போய் இருந்தேன் அதை குறைந்த விலை க்கு விற்றுவிட்டு அமைதியாக இருந்தேன் தற்போது தங்களின் வீடியோ எனது மனகுழப்பத்தை தீர்த்துவிட்டது இனி கார் வாங்கினால் புதுகார்தான் வாங்கனும் என தீர்மானித்துள்ளேன் விரைவில் வாங்கிவிட்டு உங்களின் வாழ்த்துக்களையும் பெறுவேன் நன்றி
@ajmaaafrin496
Жыл бұрын
நமக்கு எல்லோருக்குமே ஆட்டோமொபைல் துறை ஆசிரியர் ராஜேஷ் தெரியும்.ஆனால் அவரு சிறந்த சாணக்கியர்னு இந்த பதிவில் நான் உணர்ந்தேன்.சாணக்கியர் நீதி பதிவு பாருங்கள் நான் சொல்வது தெளிவாக புரியும்.வாழ்த்துக்கள் தோழர் ராஜேஷ்.
@Rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@JOSEPHRAJAN-d9l
6 ай бұрын
உண்மை! திரு.சாம் சொல்வது போல, நண்பரின் வீடியோ மிக எளிய மக்களும் புரிந்து கொள்ள முடிகிறது. இருவருக்கும் வாழ்த்துக்கள்...
@THANGA-TAMIL
Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா👍💐 என் நெருங்கிய நண்பனிடம் விளக்கம் கேட்ட மாதிரி மகிழ்ச்சி யாக உணர்கிறோம்👌💐
@mohammednajirudeen5297
Жыл бұрын
நானும் பஞ்ச் பயன்படுத்துகிறேன். நான் கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் பாதுகாப்பு மதிப்பீடுகளைத் தேர்ந்தெடுத்துள்ளேன்
@altoship
Жыл бұрын
3 cylinder engine...it's only negative pt..... After sale tata service worst
@massuvlogs96
Жыл бұрын
For middle class i suggest Renault Duster second hand under 4L best SUV with top milega 20km.per litter under 80-90 speed.
@ManiKandan-lm8kk
10 ай бұрын
அருமையான விவரங்களும் அனைவருக்கும் புரியும் விதத்தில் விளக்கமும் அருமை அருமை ❤
@praveennups
Жыл бұрын
Adding weight to the car steering when you are traveling at a high speed is a feature and it was purposefully done for stablity. At high speed if you make a small turn the car will turn a lot so the weight is there to help you control the turn
@kaviyarasan254
Жыл бұрын
கடந்த 3ஆண்டுகளாக நான் உங்கள் காணொளிகளை பார்த்து தகவல்களை தெரிந்து, அரிந்து வருகின்றேன்.... 🎉
@Rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝😊😊😊
@muthujeyakumar118
Жыл бұрын
unga review rempa super neenga கேக்குற கேள்விகள் எல்லாமே நாங்களும் கேக்கணும்னு நினைச்ச கேள்விகள் தான்.doubt clear thanks bro
@rameshv6647
Жыл бұрын
Yes, as this car owner said, Rajesh videos are unique and most importantly very informative to viewers. Simply can say very qualitative and quantitative. All of his video definitely has one thing to learn even for experience people who have knowledge in driving or about cars.
@prathapsingh7183
Жыл бұрын
Rajesh yenaku drive theriyathu but tat punch vankiten athulathan drive panna start paninen first time vera level
@@kaleesNarayanan8 Please learn driving and learn basics and buy a new car
@kaleesNarayanan8
Ай бұрын
@@Tamilan_1421 thanks for ur reply bro..Naa ipo driving kathukita
@tjsenthilvlogs
Жыл бұрын
Sir...super.Romba simple la ellarukkum puriyira maathiri solrathu migavum arumai...thangal pani thodara Vaalthukkal...🎉🎉🎉❤❤
@Rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝❤️👍👍👍
@SARATH819
Ай бұрын
டாட்டா நிறுவன சேவை பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ
@kaviyarasan254
Жыл бұрын
அண்ணா உங்கள் காணொளிகள் அருமை👍👍 மென்மேலும் தொடருங்கள்🎉🎉🎉🎉
@Rajeshinnovations
Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@Hermit090
Жыл бұрын
Never expect mileage in any newly bought car because new engine will consume more fuel till it reaches its own optimal level: hence its best check mileage after 6 or 8 months of regular driving.
@dineshkumar5april1997
Жыл бұрын
வாழ்த்துக்கள் bro all the best 🎉🎉🎉🎉🎉👌👌👌👌🥳👍👍👍👍
@ravic4681
Жыл бұрын
Information about central door lock is alarming in tata car. Person sitting in driver seat needs to be aware of the handle purpose as all 4 doors will open in emergency as you explained. Very useful information shared in this video about tata punch. Thank you.
@Rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@Abm-ms4bz
4 ай бұрын
Sir child safety iruka..kindly explain.as I hav two small kids
@Abm-ms4bz
4 ай бұрын
Central lock iruka..Namata control irukuma
@VenkatPrasath1995
Жыл бұрын
Bro inaiku unganala oru vishyam therinjikita athu ku thank u so much. 1 week minadi child lock na eapdi use agumnu theriyama rendu doorlayum lock panitu velila irunthu open Pani Pani patha sari athu work agala Pola ninacha.relatives kuptitu 4 days minadi velila pona pinadi rendu door open agala romba insult ah poidchu velila poi poi open Pani erakkivita.ipo tha video pakarapo annaikorunal atha nondinomlanu poi atha open panra ipo normal ah iruku.romba romba thanks bro.mech ta kondupoganum evlo pudungaporaingalo illati Mela eathathu problem Pani vitruvangalo .enna problemonu romba bayanthitruntha
@Rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@sai9741
Жыл бұрын
ராஜேஷ் அண்ணா உங்கள் வீடியோவை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் ஒரு ஒரு வீடியோவும் எனக்கு ரொம்ப உபயோகமாக உள்ளது கொல்லிமலையில் டிரைவ் பண்ணி ஒரு வீடியோ போடுங்கள் இந்த வீடியோ எனக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும்உபயோகமாக இருக்கும் நன்றி அண்ணா🙏🙏🙏🙏
@vincentselvaraj80
Жыл бұрын
Tiago ground clearance is much better than other cars.
@balasubramani9310
10 ай бұрын
Rajesh bro, you asked an excellent question and Sam bro your answers are very detailed and useful. I was confused with exter and punch and venue.. This video some clarity Thank you both of them😊
@Rajeshinnovations
10 ай бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@santhoshkumar3347
Жыл бұрын
Recently unga video's pathutu iruka. Yes really helpful especially 2nd cars buying mistakes. Oru silarku bad cars amaiyara mathiri oru silarku good cars amiumla bro antha mathiri aalkal iruntha avanga kittium peasunga bro. So avanga eppadi eduthanga, ethula pathanganu therium. Both good and bad discuss panna mathirium irukum. Entha thing eduthalum 2 sides irukumla. Oru side mattum patha aagathula bro.
@dhinakaran3937
Жыл бұрын
Very very useful videos 👍👍👍👍👍👍 நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏😂
@DineshBalajimadraster
Жыл бұрын
Instead of buying punch he could have still kept polo. Vw polo Engine verithanama irukum... tata naal poga poga prechana neraya kuduka arambikum moreover all over india or tn service avlo aollikora mari ille
@chezeank
Жыл бұрын
சிட்ரோன் C3 சூப்பரா இருக்கு......
@sivalingamrakkan1375
Жыл бұрын
Sir,Thank you for your detailed review for New TATA punch car🤝🤝🤝🤝
@Rajeshinnovations
Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@rajeshkumarc1452
Жыл бұрын
Advance congratulations for 200th video. Make it special and unique.
@Rajeshinnovations
Жыл бұрын
Sure, Thank you 🤝🤝🤝
@aruldosschristopherBHEL
Жыл бұрын
Excellent Rajesh! Very useful! Thank you!
@Rajeshinnovations
Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@buvaneshcharlesdj5492
Жыл бұрын
Thank you Rajesh Bro for bringing detailed reviews. I am a proud owner of Tata Punch Kaziranga edition. One of the best cars in the market. I am getting mileage of 18 kms in high way after 2000 kms. Driving and seating comfort is top notch and will not get tired even in long drive. Best music quality, rear cam with adaptive guidelines is very useful.
@TamilSelvan-jm8mr
11 ай бұрын
I am sure, you have DIESEL powered 004 cylinder car! Specify that as well. Thanks!
@AnjiAnji-c4c
8 күн бұрын
Millage yavala bro pls answer
@nagendran8380
Жыл бұрын
மிக்க பயனுள்ள பதிவு மிக்க நன்றி
@dlatha9096
2 ай бұрын
உண்மை உள்ளது அப்படியே review 🎉🎉🎉🎉 thanks bro
@harishdhanamharishdhanam8439
Жыл бұрын
Super sir ungala paththi correcta sollitaru . congratulations sir . this video is very useful thank you sir 👍
@Rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@karthikdr.murugesan2566
Жыл бұрын
அன்பு அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு தம்பி கார்த்திக் -முசிறி, வணக்கம், 200 வது வீடியோ நல்ல வீடியோவாக வர வாழ்த்துக்கள் அண்ணா 🎉
@Rajeshinnovations
Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@karthikdr.murugesan2566
Жыл бұрын
@@Rajeshinnovations அண்ணா என்னய ஒரு முறை தம்பி னு சொல்லுங்கள் அண்ணா 🙏
@Rajeshinnovations
Жыл бұрын
வணக்கம் தம்பி, எப்படி இருக்கிறீர்கள், குடும்பத்தில் அனைவரும் நலமா?
@karthikdr.murugesan2566
Жыл бұрын
@@Rajeshinnovations அய்யோ அண்ணா தம்பினு சொல்லிட்டாரு😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😁😁😁😁😁😁😁😁😁🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩😁😁🤩🤩🤩🤩🤩🤩😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
@karthikdr.murugesan2566
Жыл бұрын
அம்மா அப்பா அண்ணா இறந்து டாங்க , அண்ணா உங்கள மாதிரி இருப்பாங்க அதான் உங்கள் மீது எனக்கு தனி அன்பு, திருச்சி மாவட்டம் வந்தால் சொல்லுங்கள் பார்க்க ஆவல்
@rammc007
Жыл бұрын
என்னதான் டாடா நல்ல வண்டியாக இருந்தாலும் அவர்களின் சேவை சரி இல்லனு பல பேர் சொல்றதனால இந்த வீடியோவை skip பண்ணிட்டேன் ப்ரோ
@mangaiarasi6956
6 ай бұрын
சர்வீஸ் ரொம்ப worst
@premanathanv8568
Жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பர் 👍👍❤️👌🤝👏
@pubgmobilegaminglitenormal1604
9 ай бұрын
Ur true explanation is very simple and clear ❤️🥰
@nandhakumarkumar3113
Жыл бұрын
சார் வணக்கம் உங்களுடைய சேனலை தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் புதிய கார் வாங்குபவர்களை பழைய கார் வாங்குபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக
@Rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@annasekar888
Жыл бұрын
அண்ணா சுமார் 2 மாதங்களாக Used car search பண்ணி செட்ஆகாம உங்களது விடியொஸ் பார்த்து காரை பற்றி தெரிந்துகொண்டு புதிய WagonR Top model வாங்கியுள்ளேன்..
@altoship
Жыл бұрын
நல்ல கார் வேகன் ஆர்.....சிறந்த மைலேஜ்..பராமரிப்பு செலவு குறைவு..சிறந்த தேர்வு❤❤
@sramasamy8337
Жыл бұрын
Zxi or zxi plus?
@annasekar888
Жыл бұрын
Zxi plus MT
@rangarajanbalakrishnan9529
8 ай бұрын
at high speed all vehicles will get tight on steering; thats for safety
@Myprofile124
4 ай бұрын
Bro I love baleno and punch, like to travel long drives but I drove baleno after speed 110 km feels like less confident to drive, but did not drive tata cars but people say even stability and handling at 140 to 150 kms also feels good in tata. Is it worth to take tata cars to drive high speed stability or better to go with baleno which has good pick up at low speeds?
@mmsservaisaravananservai5992
Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி மொன்மேலும் தொடர வேண்டும்
@Rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@sivarasn
Жыл бұрын
All your videos are good. I recently bought Aura CNG. Can you post your next video explaining about plus and minus of CNG cars?
I just learned driving and was started watching all your videos which was very useful to me. Bought a second hand car and driving comfortably with my family. I am planning to buy a new car within 3 months. Watching your videos too for a better choice. 👍
@Rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@stamilarasu
Жыл бұрын
@all anyone please suggest me punch or exter is gud for long drive plus city drive. Having confusion with these two models.
@Naveenkumar-of7cw
Жыл бұрын
PUNCH #TATA
@Tamilmachine
Жыл бұрын
Wasn't tata punch...etha Daliy BP tablt pooda pooragaa...🤣 epo feel pana mataga 2 yr apram 1lk km romba feel panuviga.. 1000km la bike kuda nalla tha erukum ...😂😂
@ganeshanrmtc9094
Жыл бұрын
Punch 👍
@Tamilmachine
Жыл бұрын
😂😂
@YUVARAJvidhyuth
Жыл бұрын
Hmmm mind voice.... polo va kudutharu... 😢
@shunmugasundaram1963
Жыл бұрын
First and foremost thank sir. I am from Bangalore, tata services are not so smooth ,this is my review. Sorry if I have hurt some body.
@rajeshanprop
Жыл бұрын
Sales 1 time but service life time...tata service nala than nan tata vankala...hunai best....
@agastineprabu257
Жыл бұрын
குட்டி punch Maruti Ritz மாதிரி அவுட்லுக்😂
@RajendranRajendran-kt3fd
Жыл бұрын
மிக்க நன்றி ராஜேஷ் அண்ணன்
@Rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@user-kr3cc2zm8g
Жыл бұрын
****Fantastic, loved this sort of conversation, Keep going****
@Rajeshinnovations
Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@therevelation5658
9 ай бұрын
SUV eduka kaaranam tall drivers ku nalla irukum.
@Ravichandran-2
9 ай бұрын
நானும் சுசுகி பலேனோ வாங்க ஆசை ஆனால் கிரவுண்ட் கிளியரன்ஸ் எனக்கு முக்கிய பிரச்சினை இப்போது வேகத்தடை அதிகம் இவரை போல டாடா கம்பெனிக்கு சும்மா போய் பார்த்தோம் ஒவ்வொரு காரையும் விசாரித்து டாடா பஞ்ச் என் மனதில் நின்று விட்டது சில குறைகள் இருந்தாலும் எனக்கு ஏற்ற காராக அமைந்நது விட்டது punch adventure rytham pack எடுத்து விட்டேன்
@Dinesh-se2tq
Жыл бұрын
Very very very informative...but you didnt mentioned about the refinement compared to altroz .
@muthuraman4506
3 ай бұрын
புது கார் வாங்குறது நல்லது 👌👌👌
@govindarajb4892
Жыл бұрын
Naan ippo than first time unga channel pakkuran.. super bro semaya explain pannurenga
@Sathyan1313
Жыл бұрын
Rajesh. Hyndai exter book panni irkken.. Sunroof vangalama ille sunroof illama vangalama.. Sunroof nala ethavathu problem varuma...
@kaarthickravi621
8 ай бұрын
Unga video pathu dhan slope la drive panna kathukitan😊❤
@Sivayogiinseedan
Жыл бұрын
சந்தோஷம் நன்றி 🙏
@jeevakumar2385
Жыл бұрын
Anna swift 2006 model evolo rate pogum edukalama ah .190000 solranga
@vinothpermal8223
Жыл бұрын
Super comments suv the day and all the best of luck with your family are doing well and you are not 🚭
Sir.. Very useful one.. Can you please make a video on Toyato Glanza
@srikanthveeraraghavan5590
Жыл бұрын
I have Altroz bro and I feel the door lock is unsafe like you explained
@kalirajan2024
Жыл бұрын
Toyota glanza benifit solunga anna
@madhanakumar6155
12 күн бұрын
As u said used car rates are abnormal, difference of 1 to 1.5 L is not much straight away can go fr new car. Set of thieves public should realize, sellers also must reveal the open facts.
@jkumarmanuel8722
25 күн бұрын
Safest car.. thats enough...
@GovindrajuluPSG
7 ай бұрын
Nexon or Sonet which one is best for rough road suspension?
@TamilSelvan-jm8mr
11 ай бұрын
003 cylinder engines give troubles in the long run. I have seen my friends complain of issues after driving more than 80K kms.
@jagan107
11 ай бұрын
Thank you Rajesh Bro for bringing detailed reviews. Can you do review or customer review of Maruti Fronx
@abdoulshiba
Жыл бұрын
This is the first time I am seeing your channel. Really amazing. I agree with your assessment of the car's pros and cons. I think it's a great choice for people who are looking for a practical and fuel-efficient car
@Rajeshinnovations
Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@sathyastores1678
Жыл бұрын
Punchy review....
@Dinesh-se2tq
Жыл бұрын
Whats your suggestuon , whther keep altroz petrol for long term or sell and buy another brand Vehicle...bit concern about altroz reliablity
@nithabalasubramanian4464
8 ай бұрын
Hi could you pls let me know why you wanna sell altroz. Am eyeing for buying altroz
@e.m.sunderrajraj7780
Жыл бұрын
Tata servicing issue is the same as it was in 2010, they have not at all improved or to say gone ahead even by an inch. It is the biggest draw back in Tata Motors. They need to be more genuine.
@azarudeenmohamedibrahim2076
Жыл бұрын
Tiago or altroz what is your suggestion
@Rajeshinnovations
Жыл бұрын
Altroz
@azarudeenmohamedibrahim2076
Жыл бұрын
Thank you
@radhakrishnannatarajan6769
Жыл бұрын
புது கார் வாங்கலாம் பிளான் 4 adult 3 கிட்ஸ் Ecco type வாங்கலாமா 2மாசத்துக்கு 1 தடவை long டிரைவ் போவோம். 300-450 kms weekly 1 தடவை லோக்கல் போவோம் 15-30 kms நான் ecco வாங்கலாம் அல்லது Tata venture or Mahindra supro இப்படி van type வாங்கலாமா style எல்லாமே முக்கியம் இல்ல எல்லாரும் வசதியா உக்காந்து போகணும் ஆலோசனை தேவை. Maruti Tata mahindra 2hand தான் போலாம் ஐடியா
@bharathashok188
Жыл бұрын
I love your video sir thank you for your guidance and support
@kybviews7275
Жыл бұрын
Easy to understand your reviews Mr Rajesh. Thanks bro.
@natarajnataraj6741
Жыл бұрын
நன்றி........
@sambathkumar9691
Жыл бұрын
22:22 👍
@vikneshbose3067
Жыл бұрын
Hundai venue four cyclinder user review podunga...
@nobelcomputercare5840
Жыл бұрын
arumai . nalla visayangala open ah solreenga bro
@Rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝
@giridharrajan6879
Жыл бұрын
நண்பா ராஜேஷ் வணக்கம் டாட்டா பஞ்ச் மைலேஜ் டெஸ்டிங் வீடியோ எடுத்து போடுங்க ப்ளீஸ்
@giridharrajan6879
Жыл бұрын
நண்பா உங்கள் காணொளி அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது மென்மேலும் நீங்க வளர வேண்டும்
@sureshkumarv2833
6 ай бұрын
சார் உங்கள் வீடியோ பார்த்தால் கார் வாங்கவேண்டும் என்று தோன்றுகிறது
@andrewmsd1190
2 ай бұрын
அருமையான பதிவு ❤❤❤❤
@c.sridhar-5213
Жыл бұрын
Good Tamil clear speech explained. Give more vedio boss. I will watch your vedio just few months ago & watched more your vedio now. ❤ your vedio.
@gauthamsk2683
Жыл бұрын
Bro 4L ku yentha car vangalam nu solunga bro unga opinion
Пікірлер: 404