நான் நானாகவே வந்திருக்கிறேன் உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன் நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா 1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே நான் நானாக நானாக வந்திருக்கிறேன் - நான் 2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் - நான்
@Ashika...A
6 ай бұрын
Thank you for the lyrics...🎉
@LookaM-r9k
2 ай бұрын
🎉🎉
@regisoni434
9 жыл бұрын
My fav song:) நான் நானாகவே வந்திருக்கிறேன் உம் பிரசன்னத்தில் வந்திருக்கிறேன் நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா உம் ராஜ்யத்தில் சேர்த்துக் கொள்வீரா யோசேப்பைப் போல் நான் ஒழுங்கில்லையே - நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே ஆபிராகாமைப் போல் விசுவாசி இல்லையே - தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே நான் நானாக தானாக வந்திருக்கிறேன் மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே - மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே எஸ்தரைப் போல் எதையும் செய்யவில்லையே - எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்.
@nmano1623
6 жыл бұрын
Regi Soni thanks Jesus
@jothiindrabaiiyyapillai403
6 жыл бұрын
Regi Soni
@murugalakshmi6376
6 жыл бұрын
alex
@a.tstalinrooban2199
5 жыл бұрын
Thanks bro
@tonikethees30
5 жыл бұрын
Super bro
@akanshaezra3631
Жыл бұрын
Who is listening to this masterpiece in 2023.....❤Such a beautiful song....... praise the lord 🙏
@goldengrace-cq6zo
4 жыл бұрын
Anyone in 2020? Stilll this song never failed to touch our hearts❤ praise the lord
@handsofjesus
4 жыл бұрын
I am having.....
@DCMPSamEbenezer
4 жыл бұрын
Mee too Amen👍👍
@rubaberci4205
4 жыл бұрын
Ssss
@stanleyponraj
4 жыл бұрын
May the God be praised.
@arokiamarydsouza9839
4 жыл бұрын
Beautiful and peaceful song
@irislynd9928
5 жыл бұрын
Nice inspirational song Addictors of this song like here👍
@wifi-techno-math8152
4 жыл бұрын
😃😎😍😋🥰😅😄😇🥳😻🤭👧👍👍
@skds5576
4 жыл бұрын
நான் வீணாகி பாழாகி வந்து நிற்க்கின்றேன். என்னை சேர்த்து க்கோங்க இயேசு சாமி
@rokithsam7661
19 күн бұрын
தேவனே பாவியாகிய என் மேல் கிருபையாய் இரும்
@தமிழச்சி-ய1ண
Жыл бұрын
எந்த நிலையில் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் தாயின் அன்பை போன்றது என் இயேசுவின் அன்பு ❤❤ பாவியான என்னையும் மன்னித்து நேசிக்கும் அன்பு ❤😭😭😭😭😭😭😭
@apsfrancis
Жыл бұрын
நான் நானாகவே வந்திருக்கிறேன் உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன் நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா 1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே நான் நானாக நானாக வந்திருக்கிறேன் - நான் 2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் - நான் Naan Naanagave Vandhirukkiren Um Prasannaththil Vandhunirkiren Neer Indru Ennai Yetrukkolveeraa Um Rajjiyaththil Serthukkolveera 1. Yoseppai pol Naan Olungillaye Novaavaipol Needhimaanum Illaiye Abragamai Pol Visuvaasiillaiye Dhaaniyelaipol Ummai Vendavillaiye Naan Naanaga Thaanaga Vandhrukkiren .. - Naan Naanaga He he .hhee. he he he hee 2. Maarththalai pol ummai Sevikkalaye Mariyaalai pol Ummai Nesikkalaye Estharai pol Edhayum Seiyavillaye Elisabaththin Narkkunangal Ennil Illaye Naan Veenaagi Aalagi Vandhirukkiren - Naan Naanaga
@sangeethapradeep6519
2 жыл бұрын
Ever green song... Still in 2022.. Praise be to God 🙏🙏 தேவன் எதிர்பார்க்கும் ஆயக்காரனின் தாழ்மையான ஜெபம்...தேவனே பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்....
I don't know this launguage But I listen this song Daily 5 times in day.....heart touching song 😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Thank you Jesus 😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@joe-zw8tt
2 жыл бұрын
tamil
@rajareehamanjala7951
Жыл бұрын
Lyrics of the Song In English .... God bless you I have come as I am I have come and stand at your presence Will you accept me today? Will you accept me into your kingdom? 1) I am not perfect like Joseph Not righteous like Noah Not a believer like Abraham Not prayed to you like Daniel I have come as I am 2) I did not serve you like Martha Did not love you like Maria Did not do anything like Esther Did not have good heart/character like Elizabeth I have come as a waste and sinner
@MeenaRithik-k4u
5 ай бұрын
Its tamil language
@saravananmariyal7092
21 күн бұрын
ஆமென் ❤ ஆமென் உமக்கு நன்றி இயேசப்பா அருமையான பாடல் வரிகள் அழகான வாய்ஸ்🙌🙏
I am the worst sinner..but today God s here to forgive me..take me as I am.,,
@DanielDaniel-rz4rq
6 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்
@TheSandeep20285
10 жыл бұрын
A person who has truly realized his life, sins and love Jesus can write this kind of lyrics. Your humbleness is seen in the song (Luke 18:9-14) . Let's humble ourselves and confess our sins to Jesus. The Judgement day is near.
@sabithajesus2682
7 жыл бұрын
super song
@palaparthipravallika5878
5 жыл бұрын
I want to know meaning of this song
@jebaneshraj2191
4 жыл бұрын
@@palaparthipravallika5878 you can pray to jesus
@bennyandjoyce.935
2 жыл бұрын
Amen
@denishkarthe3945
5 жыл бұрын
கர்த்தருக்காக நீங்கள் செய்யும் ஊழியத்தை தேவன் அதிக அதிகமாக ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென் ஆமென்
@rubystella4024
8 ай бұрын
Amen alleluiah praise God thank you jesus. My heavenly father. I am a sinner. Still you love me father. No words for your abundant love for mankind 💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏
@sureshvictory8471
2 жыл бұрын
This song i am crying O my lord i am sin man Please forgave me Appa Jesus Thank you jesus
நாம எப்படி இருந்தாலும் அப்படியே ஏற்று கொள்ளும் அன்பு இயேசுவின் அன்பு மட்டுமே
@yamunadevi834
6 ай бұрын
Than you brother
@ammuammu3251
3 жыл бұрын
Nice very nice i like soooooooo lovely jesus
@danielajemima2949
11 жыл бұрын
naan veenagi paalaki vanthurukiraen pls jesus help me .there is no way none others than u daddy (jesus)
@jersybatrish7526
7 жыл бұрын
without Jesus we r ntng
@amalaselvam5297
7 ай бұрын
Thankyou Jesus praise you Jesus
@nancynancy4461
5 жыл бұрын
unmaiya romba nalla song brother tq so much manasuku romba nimathiya eruku indha song kekkum pothu yesappa nammayea oppukudukura song tq brother true line's🙏
@saranijgr9586
5 жыл бұрын
Lovee u Jesus...most fav song....nan nanakave vandhirukkiren....indha song kekkum poluthu yeno thanakke yeluthiyathu pola feeling ovvorutharukkum..
@SPARKNIM
4 жыл бұрын
Any repenting soul will love this song. God bless the brother and his team of musicians. Glory to God.
@ashleydeborah6113
Ай бұрын
Listening to this song in 2024 also❤
@jayanthijayanthi8456
4 жыл бұрын
Please JESUS l am come to you ,so come to my heart,come to my dream,come to my life,come to my study,come to my writing and come to my any activitie💞💞💞💞💞 😘😘😘😘😘😘😘😘
@jencyruba730
4 жыл бұрын
Amen appa
@mdscriblers
10 жыл бұрын
the most wonderful song which was the best song sung by my brother before his death bed . who went to be with the lord on 3.12.11. the best song loved by him and by the whole family. MAY HIS SOUL REST IN PEACE
@stanjoe82
6 жыл бұрын
Sad to hear..... Yes he is the most beautiful place...... He is singing with the angels up above.....
@jamesmani5985
5 жыл бұрын
God be bless your family sister
@TAMILSELVAN-lj2zd
5 жыл бұрын
@@stanjoe82 RIP
@lazy0075
4 жыл бұрын
stil his song influence many souls in godly way....thiz song blessd by our jesus...RIP
@kajanitheepan5165
3 жыл бұрын
Ennuda.kaveley.aruthala.erukku Thanks
@sobineshs9879
5 жыл бұрын
Thanks for the song I realised that I have come here not by me but by him. Since I am not even better or good he brought me here. I have been a failure till I know him
@gnanamanyritaschmitz-sinna1953
4 ай бұрын
Beautiful and meaningful anoited song.✝️✝️✝️🛐🛐🛐
@angelsilver5290
11 жыл бұрын
It is an excellent song......brother......lyrics..unbeatable
@johnbosco8266
8 ай бұрын
Ever green song of exsamining once conscious and to come back to the one who created with an open heart for his acceptance with real repentance.....!........!...........!
@martinvkumar1
9 жыл бұрын
Jesus wants us as we are. No show off, no pretending. He knows our weakness, infirmities, sins. For HE is faithful to keep us till the end of world or our life, if we just hold on to HIM. HE is the only savior to this whole world.
@johncyabraham5861
7 жыл бұрын
Martin Kumar Yes i completely agree
@jothiindrabaiiyyapillai403
6 жыл бұрын
Very, very ,very meaningful song really correct and true words, thank you god.
@hariprasad6097
6 жыл бұрын
Very nice
@JEBISHAV
8 ай бұрын
பிரசன்னமான பாடல்❤ தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்
@princyp1135
5 жыл бұрын
Wow 💖one of my favorite song in my life. Thank u so much bro let blsse evry one 😇😇
@pradhipaappu4120
3 жыл бұрын
Entha padalai ketkum en pavathai vunarukiren I love jesus
@rubinamary4284
2 жыл бұрын
While we sing with our own voice and hole heart, we may feel the presence of God....praise the lord for this wonderful ammazzzzzzing song....
@annalakshmi117
2 жыл бұрын
நான் நானாக நாதியற்று வந்து இருக்கிறேன்😭😭😭😭நீர் தான் மன்னிக்க வேண்டும் 🙏🙏🙏 அப்பா
@sugan02913
4 жыл бұрын
My favorite song 🥰 I love you Jesus
@MalarAntony7
Ай бұрын
My favorite song. 2024 anyone watching
@vasanthr752
10 жыл бұрын
ITS MY FAVORITE SONG . thanks jesus for this song.................
@rajqms
4 жыл бұрын
நான் நானாகவே வந்திருக்கிறேன் உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன் நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே நான் நானாக நானாக வந்திருக்கிறேன் - நான் நான் நானாகவே வந்திருக்கிறேன் உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன் நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் - நான் நான் நானாகவே வந்திருக்கிறேன் உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன் நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா
@apsfrancis
Жыл бұрын
Praise the lord . Loveble song
@sharmiraman3673
4 жыл бұрын
Dear Bro God has accepted u before 2000 years. U r in Jesus. His presence always with u. God bless u Abundantly
@rubygirja674
5 жыл бұрын
Wowooooooo..., emmm.... My favourite song 😘 Trust me, only God's love is unconditional.... ............
@TheSandeep20285
4 жыл бұрын
Naan Naanagave Vandhirukkiren Um Prasannaththil Vandhunirkiren Neer Indru Ennai Yetrukkolveeraa Um Rajiyaththil Serthukkolveera 1. Yoseppai pole Naan Olungillaye Novaavaipol Needhimaanum Illaiye Abragamai Pole Visuvaasiillaiye Dhaaniyelaipol Ummai Vendavillaiye Naan Naanaga Thaanaga Vandhrukkiren Naan Naanagavae… Hae Hae Hae Hae… 2. Maarththalai pol ummai Sevikkalaye Mariyaalai pol Ummai Nesikkalaye Estharai pole Edhayum Seiyavillaye Elisabaththin Narkkunangal Ennil Illaye Naan Veenaagi paalagi Vandhirukkiren Naan Naanagavae…
@nittujoseph5891
4 жыл бұрын
Thank you so much for sharing this lyrics
@sharonphilip4989
9 жыл бұрын
It's time to surrender our lives to The Almighty. Melodious and meaningfull! Wonderful singing bro!
@martinvkumar1
9 жыл бұрын
HE still loves though we are so wretched and not worthy of HIS grace. That is the love of FATHER.
@ramakrishnan4557
6 жыл бұрын
after hear this song I am realize my way....praise the lord.....
@johnstalins8233
3 ай бұрын
Amen jesus save me 😢
@krupar1337
3 жыл бұрын
Super ❤️ heart touching song brother. Praise God 🙏🙏🙏
@vijayanm161
3 жыл бұрын
Appa naan nanaga thanaga vanthirukiren um prasangathil vanthu erukiren umudaiya rajiyathi serthu kolviraa Jesus daddy amen 🙏🙏
@georgelevid5984
10 жыл бұрын
This song filled my heart and eyes..
@sumije5012
4 жыл бұрын
Anna unga songs epaume vera level tha..
@sriani69
3 жыл бұрын
7 varshathukku muunnadi intha song ketten and thirumpa ippo than kekuren but antha feel innum marave illa
@basketballtamil1644
3 ай бұрын
Naan Naanagave நான் நானாகவே வந்திருக்கிறேன் உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன் நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா 1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே நான் நானாக நானாக வந்திருக்கிறேன் - நான் 2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் - நான்
@malathiraj2588
2 жыл бұрын
My favourite song thank u Jesus
@kumaredward6
13 жыл бұрын
LORD I COME TO YOU AS I AM. LORD WILL YOU ACCEPT ME AS I AM LORD WILL YOU TAKE ME TO YOUR KINGDOM?
@deepujilla2796
2 жыл бұрын
My mother and i used to listen to this song always... This is my all time fav song Praise the Lord 😊
@divyasukumar1787
5 жыл бұрын
I FEEL THE PRESENCE OF GOD IN THIS SONG. NICE.
@irudayanathan7996
10 ай бұрын
Beautiful lyrics & beautiful voice God Bless u bro ❤
@joe-zw8tt
2 жыл бұрын
love you JESUS
@marina7128
6 ай бұрын
Praise the lord paster aman
@thanalactcumi736
6 жыл бұрын
Blessed voice ... Blessed lyrics. Jesus bless you abundantly brother ✝️
@yamunadevi834
6 ай бұрын
I Love you Jesus
@PremKumar-ft4vk
11 жыл бұрын
What a beautiful song ... Jesus is so gracious to accept us just as we are - He gave his life for us. What have we given to Him in return ?
@santhanarevathi9787
4 жыл бұрын
Amen yesappa nan nanagavay vanthuirkuran etrukolvera praise the Lord🙏🙏🙏🙏❤❤❤❤❤
@ronnie3964
9 жыл бұрын
great song .... will give u a feel that how far ur from god ..... this song made me realise... that where am i
@kanimoses3427
Жыл бұрын
Soul stirring song by bro Ravi Barath and the music by Bro.Enoch Joshua really melts the heart of people to come come back to The Lord Jesus Christ
@tryphenabright304
9 жыл бұрын
very nice song and the best worship song i daily sing this song in my self prayer
@sindhiyarajasekar7955
5 жыл бұрын
நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா... உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா....
@thilagavathysubramanian4713
11 жыл бұрын
Praise the lord. very nice song. i like it very much.GOD BLESS YOU BROTHER............
@smileguy3327
2 жыл бұрын
My fav song 😍 appa na nanega vanthu nekiren
@forg983
11 жыл бұрын
AWESOME SONG .............GOD BLESS U .........MAY HIS NAME BE GLORIFIED FOREVER JIM
@rajendranrajendran2574
2 жыл бұрын
Migha migha arumaiyana padal . Ithai padina brother kku tempa mantri . Heart touch song . Really this song is touch my heart .
@devapriscilla1638
5 жыл бұрын
True lines that touched many people life.. thank you so much brother for this meaningful song..
@thenrajronista9421
2 жыл бұрын
Super voice and song .... and touching the word for indru um rajiyathil serthu kelungal appa.... 💗💗💗💗
@harshanharshan5780
10 жыл бұрын
Heart touchable song
@denishrajan4488
Жыл бұрын
Lord please give me a place in Heaven
@josephemmanuel9824
7 жыл бұрын
Oh,what a soulful song. My favorite one.Thanks a lot brother. God bless you.
@ragnorkento4623
Жыл бұрын
Testimony: each time i listen to this song some miracle happened. Please listen
@geetharamaiah7917
7 жыл бұрын
Suba Christy Heart touching song brother.
@alwin123100
8 жыл бұрын
No words to say about the song. Just as I'm I have come to your presence Lord accept me in your kingdom. Thanks brother for the meaningful song.May the Mighty God use you for His cause mightily.
@kevinopeter7982
6 жыл бұрын
welcome holy spirit
@dominicirudayanathan6869
6 жыл бұрын
Semma song thumbi God bless you more and abundantly
@benjaminbalasinghbalasingh5701
5 жыл бұрын
Super Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙍🙅🙅🙍🐑🐑🐑🐑🐏
@benjaminbalasinghbalasingh5701
5 жыл бұрын
God bless you anna
@gideonjohndavid216
Жыл бұрын
AMENTHANKYOULORD PASTOR
@mariejeannemason9549
7 жыл бұрын
I love this song verrrryyyyy much bro God bless yu
@tongqing1307
3 жыл бұрын
நான் நானாகவே வந்திருக்கிறேன் உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன் நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா 1. யோசேப்பைப் போல் நான் ஒழுங்கில்லையே நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே ஆபிரகாமைப் போல் விசுவாசியில்லையே தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே நான் நானாகத் தானாக வந்திருக்கிறேன் - நான் நானாகவே 2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே நான் வீணாகிப் பாழாகி வந்திருக்கிறேன் - நான் நானாகவே
@mdscriblers
10 жыл бұрын
lord give me the grace to follow you still closer
@k.5187
4 жыл бұрын
Uma.ஆறுதளான பாட்டு.தேவன் உம்மை ஆசீர்வதிப்பராக.
@rprince9525
3 жыл бұрын
Heart Touching song.. Lovely lines 🙏🙏🙏💙💙💙🙏🙏🙏
@sowmiyasowmiya5114
6 жыл бұрын
I 🤗🤗🤗🤗🤗🤗 this song ...i think this song is only for me....whenever i hear this song i realise jesus presence.....amen
@gowthamivenkat4243
4 жыл бұрын
One of my fav song god bless u brother 😇💐
@meenaramakrishnan4465
2 жыл бұрын
தினமும் கேட்க தூண்டுகிறது மனதை வருடி காயம்பட்ட மனதிற்கு ஆறுதலை தருகிறது 🙏
@DinosVault
13 жыл бұрын
superb song....
@josephvictorraj9353
4 жыл бұрын
Dino anna..❤️🥺
@Tamil_Christian_movie_Hub
3 жыл бұрын
Nengalum Christian ah
@mikeroyar
3 жыл бұрын
Dino anna ❤🙌
@deepakraj2633
3 жыл бұрын
Anna neengala🙋
@jeremiah_cmc7676
6 жыл бұрын
A divine tune... Which is too important in Christian devotion I believe..... Lovely song
@berylnithya481
10 жыл бұрын
soul stirring song!!!!! I am greatly blessed.... Be a channel of blessing to many......
@jackyjohnsalem1985
Жыл бұрын
Wowwww... Beautiful words... simple melody ... gives presence of ALMIGHTY
Пікірлер: 1,1 М.