இன்று நான் நாடோடி என்ற இந்த படத்தை பாா்க்கிறேன் வயது 66 .பழைய படங்கள் அருமையான இலக்கியங்கள் வாழ்க்கைத் தத்துவங்கள் 23ஃ8.2024
@malolanp5771
3 ай бұрын
என் தலைவர் நடித்த இப்படத்தை சேலம் கல்பனா தியேட்டரில் தினந்தோறும் பார்த்த ஞாபகம் வருகிறது 😊✌️
@manipk55
3 ай бұрын
ஓ ஐ சீ. இன்ட்ரஸ்டிங். நானும் பிறந்ததிலிருந்து இந்த அறுபது வயது வரை சேலம் தான். கல்பனா தியேட்டர் க்ளாஸிக் தமிழ் படங்களுக்கு பெயர் பெற்றது.
@malolanp5771
2 ай бұрын
@@manipk55 நினைக்க நினைக்க இன்பம் 😀
@vaithilingam-en9bc
Ай бұрын
😂😂@@manipk55
@SP21393
19 күн бұрын
MGR நடித்த படங்களில் என்னை மிகவும் கவர்ந்த படம்.. Super❤👌👌👌
@sreesai7801
3 ай бұрын
இதுபோன்றதலைவர் கொள்கைபிடிப்புள்ள படங்களை கலர்படமாக்கினால் பார்பதற்கு மிகசிரப்பாக இருக்கும்
@lotus5295
3 ай бұрын
நல்ல,நல்ல பாடல்கள். படம்தான் செம்மா வேஸ்ட்.
@Perumal-rj5hz
3 ай бұрын
Yes correct
@vaithilingam-en9bc
Ай бұрын
@@Perumal-rj5hz😂 😂😂😂😂😂 1:10:11 1:1😂0:11 😂
@malolanp5771
3 ай бұрын
SRV தியேட்டரிலும் பார்த்துள்ளேன் என் தலைவர் ✌️ MGR ✌️ திரைக் காவியத்தை.
@manipk55
3 ай бұрын
ஆமாம் நண்பரே
@m.g.r.satheesan1293
4 күн бұрын
❤I saw the Film at Radha Theatre (Radha Picture Palace) years ago Now the Film looks better than at that Time for I have been an MGR FAN ab initio❤
@malolanp5771
3 ай бұрын
சூப்பர் பிரிண்ட் , நன்றி 🙏 இன்னும் நிறைய படங்களை பதிவேற்றுங்கள். காவல்காரன் படத்தை போடுங்கள் சார் ✌️🙏
@devab283
3 ай бұрын
Super movie
@sowmiyalekshmi3794
3 ай бұрын
Pls put pannakara kudumbam in hd
@naga7516
3 ай бұрын
நான் சிவாஜி ரசிகன். இந்த படம் கொஞ்சம் யதார்த்தம் மீறியது தான். இருப்பினும் மனதிற்கு இதமாக இருந்தது. மறைந்த மாபெரும் இரு கலைஞர்களில் சூரியன் சிவாஜி, (ராம)சந்திரன் எம்ஜிஆர்.
@sowmiyalekshmi3794
3 ай бұрын
Awesome movie, good print
@sivaprakasamu1286
2 ай бұрын
நாடோடிமன்னன்வாழ்க
@ibfibf5435
3 ай бұрын
super movie 12/06/2024 wednesday (13h00)
@vanirajinikanth6785
3 ай бұрын
Super jodi mgr and sarojadevi
@kumudhakumu9067
3 ай бұрын
Nice movie super songs😊❤🎉
@ManimaranGovindhan
3 ай бұрын
" நாடோடி " வாழ்த்துக்கள்.! எம் ஜி ஆர் சரோஜாதேவி பாரதி வி.கே ராமசாமி நம்பியார் நாகேஷ் இசை பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம் கொண்ட பாடல் கண்ணதாசன் எழுதிய பாடல் மிகப் மிக அருமை படம் மிகவும் அருமை.எம்ஜிஆர் நடித்துபெரிய வெற்றியைப்பெற்ற படம் நாடோடி.
காதலில் ஜாதி ஒழிப்பா. MSV இசைக்காக மற்றும் MGR க்காக படம் ஒடியிருக்கும். மற்றபடி லாஜிக் இல்லாத கதை. உயிரோட்டம் இல்லாத நடிப்பு. கதையை முதலில் நடிப்பவர்களே நம்ப வில்லை என்பது அவர்கள் நடிப்பிலேயே வெளிப்படுகிறது.
@pminasu8507
3 ай бұрын
Ins
@RaviChandran-bv7jp
3 ай бұрын
எம் ஜி ஆர் படத்திலே ஆகமட்டமான படம்.
@naga7516
3 ай бұрын
சாதி ஒழிப்பிற்காக அந்தக் காலத்திலேயே பி.ஆர். பந்துலு மூலமாக எடுக்கப்பட்ட புரட்சித் தலைவரின் படம். இதன் முக்கிய காட்சிகள் வாட்ஸ்அப்பில் பதிவிட வேண்டியது தற்போதைய தேவை.
Пікірлер: 44