ஆண்டுதோறும் மார்கழி மாதம் முடிந்து தை மாதம் ஒன்றாம் தேதி திருவையாறு உள்ள தமிழிசை மன்றத்தில் விழா நடப்பது வழக்கம் இந்த ஆண்டு அது 51ஆவது ஆண்டை அடைந்துள்ளது. இது மூன்று நாள் நடைபெறக்கூடிய ஒரு திருவிழா. இதில் கர்நாடக இசைக்கச்சேரி, கர்நாடக பாட்டு கச்சேரி, பரதநாட்டியம், நாட்டுப்புறப்பாட்டு, நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் முதலியவையும் அவற்றில் வாய்ப்பாட்டு வயலின் மிருதங்கம் பெருவங்கியம் தவில் வீணை மற்றும் ஆடல் பாடல் கொண்டாட்டம் என மூன்று நாளும் திருவையாறே கலை கட்டும்.
விழாவின் சிறப்பம்சமாக கூற வேண்டுமென்றால் இந்த கலை நிகழ்ச்சியில் பங்கு பெறும் அனைத்து கலைஞர்களும் பல விருதுகளை வென்ற தலைசிறந்த கலைஞர்கள் என்று கூறுவது மிகையாகாது. அதற்கு உதாரணமாக கூற வேண்டுமென்றால் பண்ணிசை பேரறிஞர் கலைமாமணி திருமுறைகலாநிதி திருத்தணி திரு. எண். சுவாமிநாதன், நாதலய நாட்டிய கலையரசி குரு சின்னமனூர் திருவாட்டி சுஜாதா ரமேஷ், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான கலைஞர் கலைமாமணி சென்னை இராஜேஷ் வைத்தியா பங்கு பெறுகிறார். கலைச்சக்கரவர்த்தி தமிழ் இசை வேந்தன் எட அன்னவாசல் டாக்டர் ஏ.பி. மணிசங்கர் - பெருவங்கியம் , முனைவர் கோ. ஜெயந்தி - வயலின், கலை இளமணி எடஅன்னவாசல் செல்வி. அமிர்தவர்சினி - சிறப்பு தவில், கலைமாமணி இசைமா முரசு குரு தஞ்சாவூர் தவில் புகழ் திரு. டி. ஆர் கோவிந்தராஜன், நகைச்சுவை நாவலர் புலவர் இராமலிங்கம், இசை பேரொளி ஓ. எஸ். அருண், சங்கீத கலாநிதி மிருதங்க சக்கரவர்த்தி திருவாரூர் பக்தவச்சலம் மற்றும் கலைமாமணி மதுரை டாக்டர் கோவிந்தராஜ் இன்னும் பலர் பங்கு பெறுகின்றனர்.
தமிழில் உள்ள இயல் இசை நாடக கலைகளை வளர்க்க வேண்டும் என்று வெறும் வாயினால் மட்டும் கூறினால் போதாது. அதை செயல்படுத்தி காட்ட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தமிழ் வளர்ச்சி செயலை திருவையாறு 51 ஆண்டுகளாக நிகழ்த்தி வருவது பெரிய சாதனைக்குரிய விடயமாகவே கருத வேண்டும். இந்த ஆண்டு முக்கிய அம்சமாக தமிழ்நாட்டு அரசும் தன் பங்களிப்பை இதில் செலுத்தியிருக்கிறது என்று கூறுவது மிகையாகாது.
இந்த மூன்று நாள் கலை நிகழ்ச்சிகளில் ஒளிப்பதிவை வழங்குவதில் "ஊடூடே" KZitem ஒளியளை வரிசை மற்றும் அதன் தாய் அலைவரிசையான "சோழிகள்" KZitem ஒளியளை வரிசை பெருமைப்படுகிறது.
எனை ஈன்ற தாயும் தமிழ் ஆசிரியையாக கிடைக்கப்பெற்று சிறுவயது முதலே பல நல்ல தமிழ் ஆசிரியர்களிடம் நற்றமிழ் பயின்று வளர்ந்த நான் தமிழைப் போற்றி வளர்க்கும் சிறு முயற்சியாக எங்களுடைய KZitem ஒளியளை வரிசைகள் அனைத்தும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் பெயர்களை தமிழிலேயே மற்றும் தமிழ் பொருள் உள்ள பெயர்களையே சூட்டி உள்ளோம். எங்களுடைய இந்த முயற்சிக்கு அனைவரும் "LIKE SHARE SUBSCRIBE" செய்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Every year after the end of the month of Markazhi, the festival is held on the 1st day of the month of Thai at the Thamizhisai Forum in Thiruvaiyaru and this year it has reached its 51st year. It is a three-day festival. In this three-day Thiruvaiyaru art festival including Carnatik music concert, Carnatik song concert, Bharatanatyam, folk songs, folk artists' performances, Pattimanram etc.
It is no exaggeration to say that all the artists participating in this art show are multi-award winning artists. To give an example, Pannisai scholar Kalaimamani ThirumuraiKalanidi Thiruthani Thiru N Swaminathan, Nataliya Natyayarasi Guru Chinnamanur Thiruvadi Sujatha Ramesh, Sri Kanchi Kamakodi Peeta Asthana artist Kalaimamani Chennai Rajesh Vaidya are taking part. Kalai Chakravarthy Tamizh Isai Vendhan Edaannavasal Doctor A.P. Mani Shankar - Peruvanghiyam, Munaivar K. Jayanthi - Violin, Kalai Elamani Selvi. Amirthavarshini - Sirappu Thavil. Kalaimamani Isaima Murasu Guru D R Govindarajan of Thanjavur Thavil fame, comic novelist Pulavar Ramalingam, music paeroli O. S. Arun, Sangeetha Kalanidhi Mritanga Chakraborty Tiruvarur Bhaktavachalam and Kalaimamani Madurai Dr. Govindaraj and many others are participating.
It is not enough to merely say that we should develop the natural music and theater arts in Thamizh. It should be implemented and demonstrated. Thiruvaiyar has been doing such a Thamizh development work for 51 years as a great achievement. It is not an exaggeration to say that the ThamizhNadu government has also played its part in this year.
"Oodooday" KZitem channel and its parent channel "Chozhigal" KZitem channel are proud to present the footage of this three-day event.
I am proud and blessed to have a Thamizh teacher as my mother and I have grown up learning from many excellent Thamizh teachers since childhood. As a small effort to nurture Thamizh, we have given importance to Thamizh and named all our KZitem channel titles in Thamizh and with Thamizh meaning. We request everyone to "LIKE SHARE SUBSCRIBE" and support our initiative.
Thiruvaiyaru,Carnatik music,Carnatik song,Bharatanatyam,N Swaminathan,Guru Chinnamanur Sujatha Ramesh,Rajesh Vaidya,Guru D R Govindarajan,Thavil,Pulavar Ramalingam,Madurai Dr. Govindaraj,மார்கழி,தமிழிசை,பரதநாட்டியம்,நாட்டுப்புறப்பாட்டு,பட்டிமன்றம்,வாய்ப்பாட்டு,வயலின்,மிருதங்கம்,பெருவங்கியம்,தவில்,வீணை,நாதலய நாட்டிய கலையரசி,சின்னமனூர் சுஜாதா ரமேஷ்,இராஜேஷ் வைத்தியா,தவில் டி. ஆர் கோவிந்தராஜன்,புலவர் இராமலிங்கம்,ஓ. எஸ். அருண்,மிருதங்க சக்கரவர்த்தி பக்தவச்சலம்
Негізгі бет Nagaswaram-4 | அமிர்தவர்சினி | ஏ.பி. மணிசங்கர் | ஜெயந்தி | தமிழிசைவிழா | Amirthavarshini | Pongal
Пікірлер: 26