உலகத்திலேயே இந்த மாதிரி பரிட்சைய பாத்ததே இல்ல டா சாமி 😂😂😂😂😂😂...so nice students😉🤣..nice teacher too🤣.. மத்தவங்க pass aaganuntu vendittu vanthuruvenu sonnathu bro unga Vera level..chance a illa ponga😁😁😁..nitheen pragathi super acting da🥰...
@marymary9043
Жыл бұрын
Super students and teacher God bless this 3,students and teacher will go to next level headmiss,promotion all r pass 👌👑🥮
@jayanthimanokran4210
Жыл бұрын
காலையிலேயே உங்க வீடியோ பார்த்து சிரிச்சு சிரிச்சு கன்னுல தண்ணி வந்துடுச்சு நல்லா யோசிக்குறீங்க சாந்தா
@ponnusamyk8251
Жыл бұрын
Ponnusamy
@malathia588
Жыл бұрын
டீச்சர் வேஷம் சூப்பர் சாந்தாக்கா ❤️❤️❤️
@gomathiammal5636
Жыл бұрын
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் இருவரின் நடிப்பு சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@kalarani2387
Жыл бұрын
😁😆😃🤣😂😇
@manojkumarkumar1431
Жыл бұрын
Santha akka👩🏫Teacher Roll super👍 பிரகதி Thambi super தமிழ் ல😱 Muthu அண்ணா👍👍 Thambi next Exam க்கு advance எழுதியிருக்கிறார் வழ்த்துகள் Allam super👌👌 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@sudhavijayakumar7128
Жыл бұрын
குழந்தைகள் இருவரும் நல்ல நடிப்பு. வாழ்த்துக்கள்வாழ்க வளமுடன்.👌👌👌👌😃😃😃😃👏👏👏👏
@kavimanikavimani8206
Жыл бұрын
Nice Vera level
@rubellarubella8972
Жыл бұрын
எல்லாருடைய நடிப்பும் ரெம்ப நன்றாக இருந்தது... இன்னும் மேலும் வளர வாழ்த்துக்கள். 💐💐
@jansiranitamilselvan1427
Жыл бұрын
குந்தாணி டீச்சர் சிரிப்பை அடக்க முடியவில்லை. சூப்பரோ சூப்பர்.
@dhanshi2981
Жыл бұрын
இன்றைக்கு சமூக அறிவியலா😍😍 நான் ஆங்கிலம் நினைத்தேன் 🤣🤣🤣🤣அருமை நிதின் 😊😊😊
சாந்தா டீச்சர் மற்றும் மாணவர்கள் நடிப்பும் அருமை 🤣🤣🤣🤣🤣🤣 உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
@megaladiestailoring2592
Жыл бұрын
Santha Raja family acting super 😄 exam result eppa varum😄😄👍
@AG098
Жыл бұрын
அடப்பாவிகளா 😂😂Sema👌👌👌👌👌👌👌👌 அது எப்படிடா நாங்க படிக்குற காலத்துல காது கை மடிப்புனு எடுக்குற பிட் எல்லாம் நீ எடுக்குற வளர்ச்சி அடையாம பிட் அப்படியே தான் இருக்கா👌👌👌 love u குட்டீஸ்🌹❤️😘
@user-yk4lq5ei3p
Жыл бұрын
சூப்பர்
@radhikakishore4445
Жыл бұрын
அக்கா அண்ணா பிள்ளைகள் அருமை உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்
@minimix5769
Жыл бұрын
Final dialogue by Nithin was so natural... Good concept with comedy..
@computerzonetype7895
Жыл бұрын
Super akka. யாரு idea கொடுத்தாங்க. Super. எல்லாரோட நடிப்பும் super
@ManiKandan-ro8ys
Жыл бұрын
எங்க சாந்தா டீச்சர் அழகா இருக்காங்க இந்த ஐடியா யாருடையது உங்க பேமிலி காமெடி வேற லெவல் உங்க 4 பேரு நடிப்புக்கும் ஒரு பெரிய வணக்கம் 🙏🙏🙏🙏சூப்பர் சூப்பரோ சூப்பர் 😂😂😂😂❤️❤️❤️
@mathesprofms839
Жыл бұрын
Santha teacher vera level
@dhonidhoni1972
Жыл бұрын
இந்த டீச்சரும் நானும் ஒண்ணா படுச்சோம் 😂😂😂😂😂😂😂😂😂
@roberttechtamil4204
Жыл бұрын
ராசவ வாங்க போங்கன்னு சொல்லாமா வாப்பா போப்பான்னு பேசியிருந்தா டீச்சர் கேரக்டர் முழுமையடைஞ்சிருக்கும்.
@vairammani9298
Жыл бұрын
Teacher vera level unga students athukum mela superrrrrrrr😂💜👌👌👌👌👌👌
@indumathi4204
Жыл бұрын
எந்த getup போட்டாலும் சூப்பர் a irrukinga sis Anna UNGA comedy level super நிதின் பிரகதி fantastic
@sivaraj7813
Жыл бұрын
Raja Anna super nidhin& pragadhi Vera level akka action super😆😆😆😆😆
@boniboni6848
Жыл бұрын
சூப்பர் தமிழ் கூட தெரியாதா தம்பி உனக்கு 🤣🤣சூப்பர் சூப்பர் எல்லாம்மே செமயா நடிக்கிறீங்க 😄💖💖💖😍😍😍💖😍
@SK_YT_002
Жыл бұрын
சூப்பர் டீச்சர் குட் மார்னிங் அனைவரும் நடிப்பு வேற லெவல் சூப்பர் 😂😂😂😂😂
@manimekala1538
Жыл бұрын
🤣😂😂🤣😂👌👌🙏👏👏👏💕🙌🖤🤞
@lathaprabhu1787
Жыл бұрын
சூப்பர் சூப்பர் சாந்தா அக்கா அண்ணா அப்புறம் குட்டீஸ் ரெண்டு பேரும் நடிப்பு அருமையோ அருமை 🥰
@vinithac5147
Жыл бұрын
இனிய காலை வணக்கம் சாந்தா அக்கா மற்றும் அண்ணா மற்றும் பிள்ளைகளுக்கும் 🌻🌻🌻🌻🥰🥰🥰🥰🥰🌄🌄🌄🌄🌄🌄
@vennilag368
Жыл бұрын
செம காமெடி முடியல. எப்படி அப்படியே கேரக்டருக்கு மாறிடுறீங்க. மூவர் நடிப்பும் சூப்பரோ சூப்பர்... சிரிப்பு தாங்க முடியல 🤣🤣🤣🤣🤣
@deviraj3015
Жыл бұрын
சந்தடி சாக்கில் santha அக்கா நல்லா ஏசுரிங்க
@zubaithabegam667
Жыл бұрын
Exam hall ... students ...miss.....semma😍👌👌👌
@saraswathisethuraman1527
Жыл бұрын
அக்கா அண்ணா தம்பி இரண்டு பேரும் அருமை 👍👌👍.. எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.. டிச்சர் செம ஸ்ட்டு போல. 🤪🤪
@mjf_kitchen
Жыл бұрын
Super comedy. Family members together made us to laugh. Enjoyed too much. Kunthani teacher name vera level. Hats off to you all👏👏👌🤣🤣🤣
@user-wy3oy4rg2y
25 күн бұрын
Nanum oru teacher tan... Ippadiyoru exam hallahh na work seyyumbodhu partadhukooda illinga....😅😅😅😅avvlvu kodumai.. Neenga 16adinaa.. Unga pillaika 32ahh paayuranga... Great acting total family 🎉🎉
@megalam9399
Жыл бұрын
சூப்பர் சூப்பர் சாந்தா அக்கா.குடும்பத்தோட பண்ற காமெடி வயிறு வலிக்குது சிரிச்சு சிரிச்சு செமயா பண்றீங்க போங்க வாழ்த்துக்கள் அக்கா நாளைக்கு பரீட்சை இன்னைக்கு எழுதுற அளவுக்கு இருக்கு வீட்டு அடுத்த வருஷம் பரிட்சை இப்பயே எழுதிருவீங்க போல இருக்கேடா தம்பிகளா சூப்பர் டா😆😆😆😆😆😆😆
@kingofsajith6323
Жыл бұрын
சாந்தா அண்ணி ராஜா அண்ணா மருமகன்கள் ஓட சேர்ந்த காமெடி சூப்பர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் எட்டையாபுரத்தில் சண்முக லட்சுமி🙏🙏🙏🙏🙏👍👍👍👍🌹🌹🌹😀😀😀
@020meenaveeramuthu3
Жыл бұрын
Vera Level 😂😂😂😂😂😂😂mass acting da chellams🥰😍
@malathirr7229
Жыл бұрын
இனிய காலை வணக்கம்🌻🌻
@sathiyamoorthi1912
Жыл бұрын
Akka காலையிலே சூப்பர் பீரகதீ குட்டி பிள்ளை சிரிச்சு வயிரு வலிக்கு கண்ல தண்ணீ வந்துட்டு குந்தானி ஐய்யோ
@vijayaviji402
Жыл бұрын
Comedy content super Nithin and Pragathi act super pasanga pinnranunga anni vaalthukkal 👏💐🥰 selfie stick koduthavungaluku vaalthukkal 👏 4 peraium serthu parkka mudinthathu
@muthusri1221
Жыл бұрын
எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறேங்க சகோதரி சூப்பர் உங்கள் வீடியோ பார்த்தில் ஆனந்தம்...
@panchanbu9469
Жыл бұрын
Santha akka neja teacher madhiri irukkinga ❤️
@Abiselvi8591
Жыл бұрын
எனக்கு டீச்சர் அஹ் ரொம்ப பிடுச்சுருக்கு 🥰🥰🥰🥰🥰ஸ்டூண்ட்ஸ் நடிப்பு சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😍😍😍😍
@Umathiyagaraj
Жыл бұрын
உண்மையிலேயே உங்க காமெடி எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு வெல்கம்
@paulyn5637
Жыл бұрын
Shantha Teacher semma super Students elloum super Inga iruntha perusu enga pochi 😆😆😆😆😆😆😆👍👍👍👍👍👏👏👏👏👌👌👌👌
@Mygoldentime26
Жыл бұрын
நல்ல பரிட்சை சாந்தா டீச்சர்.மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@saranyasaravanan820
Жыл бұрын
அக்கா மாமா தம்பி அனைவரும் மிகவும் அருமையான நடிப்பு சூப்பர் இனிய காலை வணக்கம்
@sarveshg3343
Жыл бұрын
Anaivarum nalla nadippu valthukkal 🤝❤️😀 very nice cute family 😁
@deepaseenivasan8487
Жыл бұрын
Super comedy akka anna 🥰pasanga acting super 😂😂😂
@archanadeviarchanadevi7423
Жыл бұрын
சந்தா டீச்சர் மாதிரி ஒரு டீச்சர் இருந்த சூப்பர்
@m.archanam.archana5329
Жыл бұрын
Super akka semaya irruku neenga teacher supera irruku ellorum acting vera level super 🔥🔥🔥🔥
@panchanbu9469
Жыл бұрын
😂😂😂😂😂 mudiyala ....super 4 perum kalakkitinga....
@panchanbu9469
Жыл бұрын
Pragathi kum,anna nu kum siripu thanga mudiyala... 😂😂😂Concept super .
@shanmugapriya2889
Жыл бұрын
அந்த கொண்டை அப்புறம் id card உண்மையான டீச்சரஏ மிஞ்சிட்டீங்க அண்ணி👏💝
@pulivaruthutalkies9869
Жыл бұрын
உங்களை விட உங்கள் பிள்ளைகள் சூப்பராக நடிக்கிறார்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். 👌👌😃😃😃👏👏👏👏👏 இந்தப் பாராட்டுகள் அனைத்தும் உங்கள் குழந்தைகளுக்கு.
@ramyapillai3704
Жыл бұрын
arumai....superb....fantastic performance all of you guys. keep rocking🙏🙏🙏
@kavithamoorthy88
Жыл бұрын
ஆக மொத்தம் மூன்று பேரும் பரிட்சை எழுதி பாஸ் பண்ண வரலோ🤔🤔🤔.ஆனா காமெடி மெமையா இருக்கு 😀😀😀😀😀😀
@saranyar6126
Жыл бұрын
Hi sister & bro unkala romba pitikum En manasu romba kastapatum pothu ellam unaku video than parpen athukave romba thxns love you sister 💜♥️💕❤️🥰
@kamaraj.g9855
Жыл бұрын
. thambi kalata nadipu..super..Annan.. best wishes
@annabhalu3746
Жыл бұрын
சூப்பர். சிரிப்பை அடக்க முடியவில்லை.
@shanthiraja1159
Жыл бұрын
அனைவரும் சூப்பர் அண்ணா 😂😂👌👌 காலை வணக்கம்
@mohansdiary8787
Жыл бұрын
Nice comedy good family வாழ்த்துக்கள் சகோ
@kavithavengat1076
Жыл бұрын
சாந்தா சிஸ் சூப்பர் நன்றாக இருந்தது 😆 சேரை கொஞ்சம் தள்ளிப் போட்டு இருக்கலாம் எட்டி எட்டி பார்த்து பிட் அடிப்பதுப்போல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் நல்ல கான்செப்ட்
Пікірлер: 662