சொல்றவங்களால் செய்ய தைரியம்ஜகிடையாது. நீங்க யதார்தமாக பண்றது அழகு தான்.
@poongothai4654
8 ай бұрын
கவலை படாதிங்க நீங்க மேலும் நல்ல நிலமைக்கு வருவீங்க❤❤🎉🎉
@srimedia9058
8 ай бұрын
நான் சாதி மறுப்பு திருமணம் என்னை எதிர்த்து பேசிய சொந்த க்கார்கள் இப்போ என் கிட்ட பேசி தான் ஆகனும்.... ஏன்னா நான் இப்போ அந்த ஊருக்கு கிராம உதவியாளர்.... சொந்த காரங்கா பொத்திகிட்டு அம்மா... அம்மா... வர்றாங்க.... I am M.A.,B..ed., ஆனால் சொந்தகாரங்களை கடுப்பேத்த தான் இந்த வேலை க்கு போனேன்... Power of love i am enjoy my life... So don't feel bro and sis...💐💐💐💐
@radindu6144
Ай бұрын
hai enakum help panunga pls..epdi exam pass panrathunu
@saranyavelrajfamily9755
Ай бұрын
🎉🎉🎉🎉🎉👌👌sis
@srimedia9058
Ай бұрын
@@radindu6144 முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
@Praba_2011
Ай бұрын
Yaara pathiyum kavalai padadhinga unga work ah paarunga neenga romba real ah video poduringa naanga irukkom support panna don't worry just move on all the best Sathish Anna and anitha sister
@kamatchismile3932
25 күн бұрын
Great sis
@indhumathi8840
8 ай бұрын
உங்களுக்கு நீங்க சரி அவ்ளோதா போயிட்டே இருங்க மேலும் சிறக்க வாழ்க 💐💐💐💐💐
பாப்பா கூட அழுகுது அழுகும் போது கஷ்டமாக இருக்கு. உங்க சேனல் shorts அதிகமாக பார்ப்பேன் இப்ப தான் இந்த பேட்டியை பார்க்கிறேன்.
@MahaLakshmi-iy2po
8 ай бұрын
குழந்தைகள் அழும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு
@Sss-r3h
8 ай бұрын
அக்கா அண்ணா feel பண்ணணாதீங்க, பேசுபவர்கள் பேசத்தான் செய்வாங்க
@durgadevi2288
8 ай бұрын
Soo natural family...endha makeup um illama alatal illadha family❤
@vasantharavanan3636
8 ай бұрын
இது போல் சொந்த விஷயங்களை பொதுவெளியில் சொல்வது, நாம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியும் என்று வாங்கி கடண் கட்டுகிறேன் என்று அழுவது ஏன், குழந்தைகளை கவனியுங்கள் எப்போதும் அடுத்த என்ன வீடியோ காட்சி படுத்தலாம் என்று வாழ்க்கை தொலைக்காதீர்கள்
@anbanaamma9465
8 ай бұрын
நல்லது நடக்கும் கடவுளின் சோதனைகளை நாம் ஒரு பாடத்தை கற்று கொள்கிறோம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@sathyaem9160
8 ай бұрын
Nalla family , you tube la enakku piditha family unga family mattum than Anna akka
Akka enakku unga family romba pidikum,, from the day one I saw your reels,,, before knowing your story itself I like your family very much akka
@suganyakaruppasamy1537
8 ай бұрын
Akka unga kulanthai nalla super ah varuvanga don't feel akka anna na ungalukku pray panren GOD BLESS YOU
@Shindhu56
8 ай бұрын
Interview ku aprom unga fan ayiten❤❤❤unga மதிரிதா நாங்களும் நம்பி 12lakh emanthutom.....ungala role model ah vechu nanum kadan ah katti முடிசிடிவென் nu oru தைரியம் வருது❤❤❤❤❤❤❤
@bhavishpragathi9899
8 ай бұрын
நீங்க வேணும்ணா பாருங்க இன்னும் எவ்ளோ நல்லா வரப்போறீங்கன்னு . வருத்தப்படாதீங்க
@t.renuka4521
8 ай бұрын
Seriously great akka nanum epo ounga limyla than eruken mansu depression erundhadhu but ounga video parthu adho relax a eruku
Hi mam...unga videos parpen...enakum pidikum....entha interview partha udane enaku thona vishayam ...ur a best example of murugar devotee...murgar ungalai kai vidalai🙏🙏🙏🙏....melummelum valara vazhathugal....ethu varaikum yarum comment panathu illa...thonuchi panen...😊
@abiramisundar4230
8 ай бұрын
Don't worry everything will be alright. All hVe same problem. Don't worry
@nethajipandi3651
8 ай бұрын
❤❤❤❤ bro nanga erukkaam feel pannathinga❤❤❤❤
@jayamuthu2023
7 ай бұрын
anna viduga avagala pesathan mudiyum unga nilamila avagalum erupaga atha veliya lattika attaga atha pathi yosikave yousikathiga anna akka feelbpannathiga ungala oru naal kandipa mela varavmudiyum kadavul yepovum ungaluku thunai erupar ❤🙏👍
@DhanamGuru-m7d
8 ай бұрын
Don't feel neega nala varuveega.. I ll pray for ur family
@chikoo6051
7 ай бұрын
You are an inspiration Sister and brother. God bless you all
@poornimasanjeev2707
2 күн бұрын
உங்கள் காணொளிகள் அருமையாக உள்ளது.❤ வருத்தப்படாதீங்க எல்லாரையும் சிரிக்க சிந்திக்க வச்சுட்டு இப்படி அழுகிறீங்களே அழாதீங்க 👏👏👏👏👏👏
@Haaduvin
8 ай бұрын
Don't feel neenga matm dhn KZitem la video nala podringa over acting ila naturala irukm akka epaum ungalkaga irupnga supporta
@sanvisanvi3101
8 ай бұрын
அண்ணா நீங்க பேசுறது ரொம்ப கஷ்டமா இருக்கு கவலப்படாதீங்க❤
@Indhuganesh123
8 ай бұрын
சகோதரி குரைக்கும் நாய் குரைத்துக்கொண்டேதான் இருக்கும் அது எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளலாம் இருங்கள் மேலும் மேலும் நீங்கள் உயர வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💙💙💙👌👌👌👌👌
@sowmis9722
8 ай бұрын
Achor unga la vida chinna paiyanaa erukaru avara kooda ninga sir sir nu romba humble ah pesuringa Anna..ninga life la neraya achive panvinga sis bro ❤❤All the best 😊😊😊
@revathivishnu3480
12 сағат бұрын
Congrats akka& anna super unga story kettu enakkea romba feel aiduchi edhukkum feel pannadhinga ennoda support eppavavum ungalukku irukkum natural dhan akka bast don't feel ok akka
@suriyasuriyakumari6773
6 күн бұрын
சூப்பர் akka ❤❤🎉🎉
@ManikandanD-o8q
21 күн бұрын
அக்கா நீங்க எந்த கஷ்டப் படாதீங்க உன் வாழ்க்கை மேலும் நல்லா இருப்பீங்க
@asp.asr.1015
26 күн бұрын
வாழ்க வளமுடன் 💐all is well
@jhansie7312
14 күн бұрын
உங்க கன்டென்ட் ரொம்ப யதார்த்தமா இருக்கும். எதுக்கும் கவலைப்படாதீங்க 👍👍
@Dharmalingam-n3i
7 күн бұрын
நீங்கள் செம்மையை பண்ணுறீங்க.... Continue Sister... Pl.... I love you அக்கா & அண்ணா.... Videoes எல்லாம் சூப்பர் + எதார்த்தம் அக்கா... 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻
All is well akka annan nallathe nadakum don't worry
@mr.tigercity5195
7 ай бұрын
கவலை படாதிங்க அக்கா நீங்க நல்லயிருப்பிங்க அக்கா உண்மையா இருக்கவங்கலுக்கு கடவுள் இருக்காரு அக்கா அண்ணா❤
@Hemasri-21
19 күн бұрын
Anna akka neenga Nala bold da irukanum neenga feel panathinga pls have a great future
@ramalakshmi8022
8 ай бұрын
கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகிவிடும் அனிதா. பாப்பா அழறது ரொம்ப கஷ்டமா இருக்குது . கஷ்டத்தை புரிஞ்சிகிட்ட நல்ல குழந்தைகள் . .
@s.dhanushree4099
8 ай бұрын
Don't worry akka be happy god blessed your family ❤❤
@shanvi7974
22 күн бұрын
Kids are so matured at this age..appreciate 🎉
@sumathib1692
Ай бұрын
Cute ,good,lovely family.
@gajavelgajavel1087
Ай бұрын
அண்ணா அக்கா பாப்பா அழுவுது தம்பி அழுவுது ரொம்ப கஷ்டமா இருக்கு நாங்களும் அந்த மாதிரி ரொம்ப கஷ்டப்பட்டும் கடவுள் எல்லாருக்கும் துணை இருப்பார் கவலைப்படாதீங்க நிச்சயமா கடவுள் உங்களை கை கொடுப்பார்
@geethasenthil8734
8 ай бұрын
Nalla varuvenga sister Futurela Keep Going your channels.
@A.KankavaliKana
8 ай бұрын
நல்ல பிசினஸ் ஏதாவது பண்ணுங்களேன்....யூ ட்யூப்....மட்டுமே நம்பி இருப்பீங்க போல....உழைப்பை வேறு சுய தொழில் ஆரம்பிங்க....❤❤❤❤
@vasantharavanan3636
7 ай бұрын
சரியாக சொன்னீங்க எல்லாரும் சும்மா உசுப்பி விட்டு கமெண்ட் போடுகிறார்கள் நல்லது எடுத்து யாரும் சொல்வதில்லை
@A.KankavaliKana
7 ай бұрын
@@vasantharavanan3636 🙏
@DaviSutheesh-wq8kj
2 ай бұрын
உங்கலுக்குளா வேர வேலை இல்லையா அவங்க எவ்வலவு கஷ்டபட்டு பேசுராங்க
@NRKumar-qj1kb
Ай бұрын
Unaku edhavdhu thozil therinja kathu koda 😏😏😏
@manoharraji27
8 ай бұрын
Great family. Superb bold akka and Anna Little girl is Soo Soo cute and bold. Please don't cry and don't make the children cry.
@ManiManikandan-x8t
8 ай бұрын
Pogada solitu ponga bro and sister ❤
@jothilingeshwari2196
7 ай бұрын
Feel pannathainga akka anna inime life la happy ya erupainga akka
@revathip1242
8 ай бұрын
Men melum valara vaalthukkal, alagana one and only, enaku piditha family🎉🎉🎉🎉god is there with u anna and akka, antha babies ku amount oda arumai therinchu valathuringa👍👍👍👍👍👍good habit
@tna7gaming864
25 күн бұрын
Your videos are unique... you are not copying from others.... all the best
@tejjvasanthi4234
8 ай бұрын
Sis ungala romba pidikum.nice family.❤
@Sudha-qq2kw
8 ай бұрын
super family i like ur confident
@Abimagathi
7 ай бұрын
கவலை படாதீங்க அண்ணா அக்கா நீங்க இன்னும் நீங்க நல்லா வருவீங்க 👍🏽
Kavalai padathinga sister bro neenga nalla varavinga unga latchiyam neraiverum
@ayisham1426
25 күн бұрын
Feel pannadhiga sis, insha allah life la kandipa win pannuviga 👍 . I like your chennal & cute family❤❤❤
@panchukutti7201
8 ай бұрын
Hard work makes you happy ❤
@shenbamathesh1650
Ай бұрын
Cutiee ah iruka unga paiyan ...unga family yeppavum happy ah iruka num
@Thaslimafathi
Ай бұрын
Natural look is Beauty always......
@radhacharan8101
8 ай бұрын
Natural interview
@saradhap2053
3 ай бұрын
அக்கா அண்ணா கவலைப்பட வேண்டாம்.
@megalashri4079
Ай бұрын
Bro ungala enakku romba pidikkum... Anitha sis also
@Sweetie-ow8dm
8 ай бұрын
Remote car indhavaati vangi kuduthuruven sir nu sollumpodhu nijama aludhuten😢 kandipa indha situation maarum don't feel anna akka😊kadavul irukanga ❤ next interview la perusa saathichiruvinga paarunga❤
Пікірлер: 352