வீடியோவில் இந்த வீடியோவில் தர்பூசணி பழச் சாகுபடியில் காய் பெரிதாக நல்ல மகசூல் வருவதற்கு எந்த இந்த உரங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தெளிவாக விளக்கியுள்ளோம் மேலும் நல்ல மகசூல் பெறுவதற்கு அதிக எடை உடையதாக மாற்றுவதற்கும் எந்தெந்த உரங்களை எந்தெந்த இடைவெளியில் உபயோகப்படுத்தும் வேண்டும் என்பதை சரியான முறையில் பிரித்து வழங்கியுள்ளோம்
அடி உரம் எவ்வளவு ?
மேலுரம் எவ்வளவு?
இலைவழி ஊட்டமாக எவ்வளவு ட்ரிப்பில் குறிப்பிடப்படும் உரங்களின் அளவு என்ன தனியாக வாய்க்காலில் கரைத்து விடப்படும் உரங்களின் அளவு என்ன? இலைவழி ஊட்டமாக கொடுக்கப்படும் உரங்களின் அளவு என்ன என்பது பற்றி மிகத் தெளிவாக அழகாக விளக்கியுள்ளோம்
வீடியோவை முழுவதும் பார்க்கவும்
ஓர் இந்த வீடியோவை வழங்குவோர் யூடியூப் விவசாயி விவசாய சேவை மையம் திருச்சி மற்றும் grammarly.com www.grammarly.com
விவசாயிகளின் பெரிய சவாலாக இருக்கும் கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி ,நாட்டுக் கோழி மீன் வளர்ப்பு காடை வளர்ப்புக்கு தேவையான குஞ்சுகளை அவர்களே கொடுத்து காண்ட்ராக்ட் முறையில் மூலமாக பெரிதாக வளர்ந்த பிறகு விற்பனையும் அவர்களை எடுத்துக்கொள்கிறார்கள் முழு விவரங்களை அறிவதற்கு இந்த ஆப்பை டவுன்லோட் செய்து இதில் விவரங்களை தெளிவாக தெரிந்து கொள்ளவும்
play.google.co...
இவன் அ சரத்குமார் , இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரி
வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்
2015 இல் அப்செல் அக்ரி கன்சல்டன்சி ஆக ஆரம்பித்து 2018 ல் அப்செல் அக்ரி பவுண்டேசன் ஆக உருமாற்றம் பெற்று தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்
அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்
விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோ வாக வெளியிட காத்துக் கொண்டு இருக்கிறோம்
தொடர்பு கொள்க:
To joint our youtube vvivasayi farmers whats app group link available here
chat.whatsapp....
வாட்ஸ் அப்: 8220150757/9944051043/8015571885
Facebook : m.facebook.com...
Twitter :twitter.com/Sa...
Share chat : b.sharechat.co...
Негізгі бет நல்ல கலரா பெருசா தர்பூசணி பழம் வேண்டுமா? உர மேலாண்மை எப்படி?
Пікірлер: 12