இன்று நல்ல பாரம்பரிய சிறுதானிய உணவு என்றால் அதை முன்வந்து உட்கொள்பவர்கள் சிலரே.., மக்களுக்கு சிறுதானிய உணவை கொண்டு சேர்ப்பதில் உள்ள சிரமங்களை ஆராய்ந்து.., அவர்களின் வழியிலேயே சென்று நம் அன்றாடம் உட்கொள்ளும் south Indian இட்லி தோசையையும் அதோடு சிறுதானியம் மற்றும் கீரை வகைகளையும் சேர்த்து ஒன்று சேர மெனுவில் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக முழுவதுமாக சிறுதானிய உணவுக்கு மக்கள் முன்னுரிமை குடுக்க பழக்கிவருகின்றார் திருவான்மியூர் பாரம்பரியாஸ் உணவகத்தின் உரிமையாளர் மோகன் அவர்கள்.
Paarambariyas Traditional Veg Restaurant
Address: N Mada St, Lalitha Nagar, Thiruvanmiyur, Chennai, Tamil Nadu 600041.
goo.gl/maps/wC1otk8rP4TEgiQV8
Негізгі бет நல்ல உணவை குடுக்க மாத்தியோசித்த இளைஞரின் உணவகம் - MSF
Пікірлер: 151