Welcome to our channel! We are prayerfully presenting this New Tamil Christian song, "NALVARTHAI" "நல்வார்த்தை," a heartfelt melody that beautifully captures the unwavering promises of our Lord based on Joshua 21:45. "கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று. - யோசுவா 21:45
This song explores the boundless love and faithfulness of God, who stands by us through every storm and blesses us with His eternal promises. Hang on to His promises and Have a Blessed Life.
ALL GLORY TO THE LORD.
May the Lord Bless you all. Please share this song with your family and friends.
Lyrics, Tune & Sung by: S. RICHARD DAVIDSON
Background Music Scored by : Bro. W. JERRY RAGLAND
Vocal Harmony by: Sis. JAYA
Lyric Video by : Bro. J. Kingston Simon
Production : JOE JOY MEDIA
Produced By: R. LIDHA RICHARD
LYRICS
என் கர்த்தர் சொல்லியிருந்த
நல்வார்த்தைகளில் எல்லாம் (2)
ஒரு வார்த்தையும் ஒருவார்த்தையும்
தவறிப் போவதில்ல (2)
எல்லாம் நிறைவேறுமே அவை
எல்லாம் நிறைவேறுமே
பொய் சொல்ல நீர் மனிதன் அல்ல
மனம் மாற மனுபுத்திரன் அல்ல
உம் வார்த்தை தரையில் விழுவதில்ல
நம்பினோரை கைவிடுவதில்ல
1. வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் (2)
கன்மலை மேல் உயர்த்தி வைப்பீர்
ராஜாக்களோடு அமரச் செய்வீர் (2)- பொய் சொல்ல
2. எதிரியின் முன்பாக எனக்கு ஒரு
பந்தியை ஆயந்தப் படுத்துகிறீர் (2)
என் தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்து மகிழச் செய்வீர் (2)- பொய் சொல்ல
3. குறைவுகள் எல்லாம் நிறைவாக்குவீர்
வியாதிகள் எல்லாம் குணமாக்குவீர் (2)
பாவ பாரங்கள் நீக்கிடுவீர்
பரலோக பாக்கியம் தந்திடுவீர் (2)- பொய் சொல்ல
என் கர்த்தர் சொல்லியிருந்த
நல்வார்த்தைகளில் எல்லாம் (2)
ஒரு வார்த்தையும் ஒருவார்த்தையும்
தவறிப் போவதில்ல (2)
எல்லாம் நிறைவேறுமே அவை
எல்லாம் நிறைவேறுமே - பொய் சொல்ல
நன்றி நன்றி இயேசு ராஜா (4)
ENGLISH LYRICS
En Karthar Solliyirundha
Nalvaarthaigalil Ellam (2)
Oru Vaarthaiyum Oru Vaarthaiyum
Thavari Povadhilla (2)
Ellam Niraiverumae Avai
Ellam Niraiverumae
Poi Solla Neer Manidhanalla
Manam Maara Manuputhiranalla
Um Vaarthai Tharaiyil Vizhuvadhilla
Nambinorai Kaividuvadhillai
1. Vaalaakamal Ennai Thalaiaakuveer
Keelaakaamal Ennai Melaakuveer (2)
Kanmalaimel Uyarthi Vaipeer
Rajaakalodu Amara Seiveer (2)- Poi Solla
2. Edhiriyin Munbaga Enaku Oru
Pandhiyai Aayatha aduthugireer (2)
En Thalaiyai Ennaiyinal
Abishegam Seidhu Magizha Seiveer (2) - Poi Solla
3. Kuraivugal Ellam Niraivaakuveer
Vyadhigal Ellam Gunamaakuveer (2)
Paava Baarangal Neekiduveer
Paraloga Baakiyam Thandhiduveer (2) - Poi Solla
En Karthar Solliyirundha
Nalvaarthaigalil Ellam (2)
Oru Vaarthaiyum Oru Vaarthaiyum
Thavari Povadhilla (2)
Ellam Niraiverumae Avai
Ellam Niraiverumae - Poi Solla
Nandri Nandri Yesu Raja (4)
#Nalvarthai
#tamilchristian
#tamilchristiansongs
#tamilchristiansong
#tamilchristianmessage
#promisesong
#promise
Негізгі бет NALVARTHAI | நல்வார்த்தை | Richard Davidson | New Tamil Christian Song
Пікірлер: 61