Glory to Jesus Christ
Nam Dhevan Anbullavar Full Video Song | நம் தேவன் அன்புள்ளவர்
Original Lyricist : Pastor A Elango
Original Composer : Eva Lalgudi A Raja
Music Director : DG Iniyan
Saxophone: Bro. Leo john
Guitarist : Suvi Dharshan
Percussion : Johnny Boy
Harmonies : Dino
Singer : Shalem Erastus
Recording Studio Voice and Sax : Asaph studio
Guitar recording : Studios B Flat
_____________________
Mix and mastering : DG Iniyan
_____________________
Videography : AR STUDIO'S
Camera man : Androse , Vasanth , Balu
_____________________
Video editor : Vimal Raj - Ainzap Studio
_____________________
Voice and Sax Recording : Asaph studio's
Video editing studio : J Shots & Shoots
______________________
Thanks to : Pastor Rajan Uncle (AG Church) Lalgudi
& My Dr Anna Pastor Jim Eliot Anna, Agape Church , Bangalore.
நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர்
நம் தேவன் நீதிபரர், நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே
1. நன்மை ஏதும் ஒன்றும் இல்லையே
என்ற போதும் நம்மை நேசித்தாரே
ஆ.. ஆ அந்த அன்பில் நீந்துவோம்
அன்பரின் பாதம் பணிவோம் -2
2. அத்திமரம் துளிர் விடாமற் போனாலும்
திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும்
ஆ.. ஆ அவர் காயம் நோக்குவோம்
அதுவே என்றும் போதுமே -2
3. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் அங்கே
நீசன் போல தொங்கும்
காட்சியைக் கண்டோமே
ஆ..ஆ! நீதி நிறை வேறிற்றே
நம்பாத பாரம் நீங்கிற்றே -2
4. கர்த்தர் இயேசு போல இப்புவி மீதிலே
பரிசுத்த தேவன் வேராரு மில்லையே
ஆ..ஆ அதைக் கண்டு கொண்டோமே
ஆகையால் மகிழ்கின்றோமே
5. மேக மீதில் இயேசு இறங்கி வருவார்
தேவ தூதர் போல மகிமை அடைவோம்
ஆ அந்த நாள் நெருங்குதே
நினைத்தால் நெஞ்சம் பொங்குதே -2
6. அல்லேலூயா கீதம் நாம் என்றும் பாடுவோம்
ஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம்
ஆ.. ஆ எங்கள் தேவா வாருமே
அழைத்து வானில் செல்லுமே -2
Special thanks to :
Dinojin
Suvi Dharshan
RJ Nakkiran
Androse
Shelton Titus
Vasanth
DG Iniyan
Henry Robert
Joan
Vimal raj
Balu
Friends and Families
Негізгі бет Nam Dhevan Anbullavar Video Song | நம் தேவன் அன்புள்ளவர் | Pastor A Elango | Shalem EJ | DG Iniyan
Пікірлер: 172