cockatiel Available for sale
Contact No.8825976250
Madurai
கதை- மின்மினி
கதை ஆசிரியர் - க்ரிஷ்பாலா
கதையின் முன்னுரை
தன் வாழ்க்கையில் நிகழ்கிற எல்லா நிகழ்வுக்கும் மறைமுகமாக இயற்கையின் தூண்டுதலே இருக்கிறது என இயற்கையை முழுவதுமாக நம்பும் ஒரு இளைஞனின் கதைதான் இது . இருபத்து இரண்டு வயச ரொம்ப சீக்கிரமா கடந்து வாழ்க்கை எனும் இந்த ரெயில் வண்டி வேகமா போகும்போது , எப்போவோ பள்ளி பருவத்துல நிகழ்ந்த ஒரு அழகான விஷயம் திடிர்னு ஒருநாள் கனவுல வந்துச்சுனா எப்படி இருக்கும் ! ஆறு வருசத்துக்கு முன்னாடி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது , இவனுக்கும் இவனின் மின்மினிக்கும் இடையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு கொஞ்சங்கூட மாறாம எப்படி நடந்ததோ அது அப்படியே அந்த கனவுல இருந்தா அத என்னனு சொல்றது . பள்ளியில் இவனின் கடைசி இரண்டு வருடத்தில் பதினெட்டு முறை சீருடைக்கு விடுமுறை அளித்து கலர் ட்ரஸ் அணிந்துவர சொன்ன போது , சரியாக பதினான்கு முறை இவனும் இவனின் மின்மினியும் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்தால் ? அதுவும் இருவரும் சொல்லி வைக்காமல் எதார்த்தமாக ஒரே நிறத்தில் வருவார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா ? ஆனால் உண்மை என்னவென்றால் இவை எல்லாவற்றுக்கும் இயற்கையே காரணம் . இதுமட்டும் இல்லாமல் , இதுபோல் பலவிதத்தில் இவனையும் இவனின் மின்மினியையும் இணைக்கும் இயற்கையை சோதிக்க நினைத்ததால் , இவனின் மிகப்பெரிய மனப்போரட்டத்தின் இறுதியில் உயிர்பெற்று துள்ளி எழுந்த " பஞ்சுமிட்டாய் ரோஸ் சட்டை ".இக்கதை " பஞ்சுமிட்டாய் கலர் ரோஸ் சட்டை " ஐ பற்றியது தான் . ஆனால் இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் போது தான் தெரியும் உண்மையான கதை என்னவென்று . பல மாதங்களாக என் நோட்டுக்குள் பூட்டி வைத்திருந்த இக்கதையை இன்று புத்தகமாக மாற்றி உங்களிடம் சிறகு விரித்து பறக்கவிடுகிறேன் . இனி உங்கள் கையில்.
PETZZZTAMIZHA KZitem CHANNELன் உரிமையாளர் க்ரிஷ்பாலா எழுதிய புத்தகம் இது...
கீழே உள்ள எண்ணை தொடர்பு செய்து புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்
விலை 150
எண்.8825976250
அல்லது Amazon மற்றும் Flipkartல் order செய்யலாம்
amazon www.amazon.in/...
Flipkart
dl.flipkart.co...
அனைவரும் புத்தகம் வாங்கி படித்து ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறோம்
Credits
Sincere Thanks To youtuber
Rahul
Support Our KZitem Channel
Life of Rahul
/ @lifeofrahul1
PETZZZTAMIZHA TEAM
Head - Muthupandi
Ruban kumar
KrishBala
Негізгі бет நம்ம Farm Update | 12 ஜோடி காக்டெய்ல் | 20 ஜோடி Finches | மதுரை | PETZZZ TAMIZHA
Пікірлер: 12